20%ம் பேர் தான் இந்த லட்சிய பிளானோட வாழ்கிறார்கள் மீதமுள்ள அனைவரும் இன்றொரு பொழுது போதா அவ்வளவுதான். உங்களை போல், youtube போன்ற கருவி இருப்பதினால் தான் பிளான் பன்னி வாழமுடிகிறது super.
நான் ஒவ்வொரு வருடமும் கோள் வைப்பேன் அதற்காக காரியங்கள் செய்யவேண்டும் ஆனால் சில வெற்றி யும் தோல்வியும் எனக்கு கிடைக்கும் அதேபோல் இந்த ஆண்டு ம் நான் மிக மிக முக்கியமான கோள்கள் உருவாக்கி உள்ளேன் என்னுடைய குறிக்கோள் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது மீண்டும் ஒருமுறை நினைக்கவைத்தாதுக்கு உங்களுக்கு நன்றி சார் இறைவனுக்கும் நன்றி மிக முக்கியமான விஷயம் தான் தெளிவான அருமையான பதிவு நன்றி சார்👍👍👍👍👍💪💪💪💪💪💪💪 👌🏻👌🏻👌🏻👌🏻
சார் உங்களின் உளவியல் பாடத்தை பார்த்ததின் அதீத ஆர்வத்தால் ஒரு வருட உளவியல் பாடத்தை கற்றுக் கொண்டு இருக்கிறேன் சார்... அதில் goal setting பாடமும் சமீபத்தில் படித்தேன் சார்... எல்லாம் உங்களின் உளவியல் வழிகாட்டுதலால்தான் சார்...
பிறக்கும் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
specific ( particular long goal)... measurable (small task)... achievable ( consistent and regular)... relevant ( its our goal or others goal , don't go for trending)... timeline ( need dead line ) without fixing the time it leads to waste of time ..
காலையில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் சும்மா இருந்தேன் . இப்போது எனக்கு தெரிந்துவிட்டது 👍 மிக்க நன்றிகள் அண்ணா. இனிய புத்தண்டு நல்வாழ்த்துக்கள். 🎉
Doctor ji vanakkam! enaku unga face.. voice.. created teaching ellame pudikum..munavida ipa enakul evalavo matram theriyuthu...na kutti ponnu tha doctor ji..neenga enaya mathiri irukinga...en iraivanuku💙kodana kodi nandri!
Sir neenga intha comment papingla therla.. Apd paatha pls try to give one video for this !! Actual ah scl clgs nu epavume topper ah oruthanga irkanga... Thittu nrathu vaangnathe ila yartaiyun epavum good student nae per vangna oruthara.. Inum knjm higher studies la pogumbothu summa thitnun nrathukagaave thittitae irkanga oruthanga..avangluku equal aaah aga porom naama nu.. Avanga mam nrathala ethirthu pesavum mudila.. But serious ah bare pannikavum mudila... Ipd reasons ah create panni romba discouraging ah thitra oruthangla as a student ah epd thangikrathu? Epd cry pannama vidrathu.. One year ku avanga control thaan guide avanga! .. Oru topper student ah irunthu pazhagitu avanga cheap ah thitrathu romba shock ah irku.. Naa clear ah explain pannana nu therla.. But hope u understand. Try to give solution for this.. Care pannikama peaceful ah life ah epd run panrathu?..u r best enough to give best solution for this !
2022 பிறக்கும் புதிய வருடத்தில் உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வருடமாக அமையட்டும் 😊🌷💐🌹🌹🌹🌺🌷 என் அன்பு நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ~Rk 🔥
Apt to the current scenario people perspective, Beginning of 2022 start with "SMART" way of resolution. Thank you for sharing your wisdom knowledge with our World...little drops make an ocean ✌👍❤
Adei government exam preparation guys.. Nenga than mukkiyama yosikanum government exam ungaloda goal ah illa.. Unga mela unga family illa surroundings influence panna goal ah apdinu.. Aen solrenna i have been there and i know how it broke you everytime you fail to get a good cutoff. So thevai illa tha stress ah thooki mela pottukathinga. advice lam illa sollanum nu thonuchu avlo than :)
Dear Mr Jithendra, Good evening sir. I like to share few words about this video sir. The video is so nice and it is really a goal setting plan for upcoming academic year sir. Whatever may be. Thank you for this positive approach.
Thank you, sir. HAPPY NEW YEAR. This video was very helpful to me. I always mistake deadlines. I don't fix deadlines for my goal to achieve. I will wait for my goal to come true.
Dr Ji wish you a very happy new year 2022, May all your dream come true 🎉... Honestly I want to share my improvement after watching your videos , there are lot of changes in my life financially , relationship and professional ... Many of videos helped me to overcome problem stressed anxiety and I accepted the challenges and faced problems .. I'm living happy and balancing Life 🧬 thank you very much for your continued support 👏🤝
Awesome sir! Thank you.. Happy New year! Wish you a great success health and happiness this year..♥️ Please don't forget to post our members only live sessions ♥️
"SMART" Goal setting 2022 planning
1) SPECIFIC
2) MEASURABLE
3) ACHIEVABLE
4) RELEVANT
5) TIME BOUND
20%ம் பேர் தான் இந்த லட்சிய பிளானோட வாழ்கிறார்கள்
மீதமுள்ள அனைவரும் இன்றொரு பொழுது போதா அவ்வளவுதான்.
உங்களை போல், youtube போன்ற கருவி இருப்பதினால் தான் பிளான் பன்னி வாழமுடிகிறது super.
உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் new year பிறக்கிறது எனக்கு.... ஏதோ miss ஆகுதேனு தோணிட்டே இருந்தது எனக்கு... Now I am ready to play the life game...👍
Are are
Are are
புத்தாண்டு வாழ்த்துக்கள் brother 🙏
நான் ஒவ்வொரு வருடமும் கோள் வைப்பேன் அதற்காக காரியங்கள் செய்யவேண்டும் ஆனால் சில வெற்றி யும் தோல்வியும் எனக்கு கிடைக்கும் அதேபோல் இந்த ஆண்டு ம் நான் மிக மிக முக்கியமான கோள்கள் உருவாக்கி உள்ளேன் என்னுடைய குறிக்கோள் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது மீண்டும் ஒருமுறை நினைக்கவைத்தாதுக்கு உங்களுக்கு நன்றி சார் இறைவனுக்கும் நன்றி மிக முக்கியமான விஷயம் தான் தெளிவான அருமையான பதிவு நன்றி சார்👍👍👍👍👍💪💪💪💪💪💪💪 👌🏻👌🏻👌🏻👌🏻
சார் உங்களின் உளவியல் பாடத்தை பார்த்ததின் அதீத ஆர்வத்தால் ஒரு வருட உளவியல் பாடத்தை கற்றுக் கொண்டு இருக்கிறேன் சார்... அதில் goal setting பாடமும் சமீபத்தில் படித்தேன் சார்...
எல்லாம் உங்களின் உளவியல் வழிகாட்டுதலால்தான் சார்...
பிறக்கும் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
specific ( particular long goal)...
measurable (small task)...
achievable ( consistent and regular)...
relevant ( its our goal or others goal , don't go for trending)...
timeline ( need dead line ) without fixing the time it leads to waste of time ..
காலையில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் சும்மா இருந்தேன் . இப்போது எனக்கு தெரிந்துவிட்டது 👍 மிக்க நன்றிகள் அண்ணா. இனிய புத்தண்டு நல்வாழ்த்துக்கள். 🎉
Doctor ji vanakkam! enaku unga face.. voice.. created teaching ellame pudikum..munavida ipa enakul evalavo matram theriyuthu...na kutti ponnu tha doctor ji..neenga enaya mathiri irukinga...en iraivanuku💙kodana kodi nandri!
இந்த புத்தாண்டின் முதல் நாள் முதல் தொடக்கமே பெரும் புத்துணர்ச்சியோடு அறிவுரை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்...
2021 FAVORITE CHANNEL
PSYCHOLOGY IN TAMIL💕💓💗
Sir neenga intha comment papingla therla.. Apd paatha pls try to give one video for this !! Actual ah scl clgs nu epavume topper ah oruthanga irkanga... Thittu nrathu vaangnathe ila yartaiyun epavum good student nae per vangna oruthara.. Inum knjm higher studies la pogumbothu summa thitnun nrathukagaave thittitae irkanga oruthanga..avangluku equal aaah aga porom naama nu.. Avanga mam nrathala ethirthu pesavum mudila.. But serious ah bare pannikavum mudila... Ipd reasons ah create panni romba discouraging ah thitra oruthangla as a student ah epd thangikrathu? Epd cry pannama vidrathu.. One year ku avanga control thaan guide avanga! .. Oru topper student ah irunthu pazhagitu avanga cheap ah thitrathu romba shock ah irku.. Naa clear ah explain pannana nu therla.. But hope u understand.
Try to give solution for this.. Care pannikama peaceful ah life ah epd run panrathu?..u r best enough to give best solution for this !
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சர்
Relevant goals pakka explanation sir...
Happy new year...intha video intha yearla help pannum bro
Spreading positive vibrations
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉 நல்ல சிந்தனை துளிகள் 👍
Dr உங்களை நேரில் சந்தித்து பேசனும் கூடிய விரைவில் சந்திப்போம்.
Happy New year Dr.
நன்றி சார். உங்களோட வீடியோதான் மனதுக்கு நெருக்கமாகவும் அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கிறது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Ugga video paathe oru clarity varethe..
Thanks 😊
புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இது தான் எதிர்பார்த்தேன்
2022 பிறக்கும் புதிய வருடத்தில் உங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வருடமாக அமையட்டும்
😊🌷💐🌹🌹🌹🌺🌷
என் அன்பு நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
~Rk 🔥
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️🙏 எல்லோரும் நல்ல இருக்கனும் ❤️
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022🎉🎈🎊🥳🥳🥳
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.💐🌷🌹🌺🌸🌻🎉🎈🎈🎉
Sto u
Unga voice kekra po positive vibration create aguthu brother... Thanks 😊
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
அவசியமான வீடியோ
நன்றி
Thank you sir dr kathir sitha & ortho
மிக்க நன்றி சகோ🙏🙏🙏 உங்களிடம் மிக எதிர்பார்த்த ஒரு காணொளி 🙏🙏🙏
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர்.
நன்றி சார். வாழ்க வளமுடன்
Thanks for explaining clearly sir....very useful for us....
நன்றி ஐயா !
2022 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். பயனுள்ள காட்சி மற்றும் கருத்துகள். நன்றி♦
Apt to the current scenario people perspective, Beginning of 2022 start with "SMART" way of resolution. Thank you for sharing your wisdom knowledge with our World...little drops make an ocean ✌👍❤
Happy new year brother
@@VijayaKumar-cg7hu hpy new yr bro👍
Very true sir. Thank you. Wishing you a very happy New year.
அனைவக்கும் புத்தாண்டு வாழ்ததுக்கள்.
Good information and explained. Thanks a million
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐🥰💫🎆
Vanakkam sir
சிறப்பு சார் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி சார்
This video is very beginning inspiring video.
semma na already ipdi than measurabe ah seyren already
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நண்பா
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Thank you so much, that’s really great!!
அருமை , சிறப்பு , உண்மை ....வாழ்த்துக்கள் 💐💐
Happy new year 2022
My best wishes 💐💐
Nalla pathivu sir 🤩🔥
Wish you happy new year Sir ... God bless you
thank you sir.
am also govt service job, aspiring student.
very much needed words to do relevant things.
Adei government exam preparation guys.. Nenga than mukkiyama yosikanum government exam ungaloda goal ah illa.. Unga mela unga family illa surroundings influence panna goal ah apdinu.. Aen solrenna i have been there and i know how it broke you everytime you fail to get a good cutoff. So thevai illa tha stress ah thooki mela pottukathinga. advice lam illa sollanum nu thonuchu avlo than :)
Thanks for summarising sir, people can go through THE GOALS by Brian Tracy , happy new year to all
Wish you Happy New Year 2022! Jith sir
Dear Mr Jithendra,
Good evening sir. I like to share few words about this video sir. The video is so nice and it is really a goal setting plan for upcoming academic year sir. Whatever may be. Thank you for this positive approach.
Thank you, sir. HAPPY NEW YEAR.
This video was very helpful to me.
I always mistake deadlines. I don't fix deadlines for my goal to achieve.
I will wait for my goal to come true.
Dr Ji wish you a very happy new year 2022, May all your dream come true 🎉... Honestly I want to share my improvement after watching your videos , there are lot of changes in my life financially , relationship and professional ... Many of videos helped me to overcome problem stressed anxiety and I accepted the challenges and faced problems .. I'm living happy and balancing Life 🧬 thank you very much for your continued support 👏🤝
Happy new year sir and to all 🎉 🎉 🎈🎈 🎊🎊🤗
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐
Happy New year
Good bless you 2022
நன்றி சகோதரா,,வாழ்த்துக்கள்
Thank you sir!! Happy new year to all✨✨♥️
Happy new year
Happy new year Dr V.S.Jithendra
Wish you a Happy New Year
Happy New year Very Clearly message God bless you 🌷👍👍🌷
Great one for this year 2022 !!
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்
அனைவருக்கும் குதூகலமான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....
அருமை நன்றி! தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்!
Happy new year 🎉🎉🎉🎉💐💐✨✨
🌈 happy new year 🥳
Wish you a happy new year 2022.
Nandri🙏
Whenever I need some guidance , I scroll down home page , you always pop-up(with relevant to me) .... Thank you for all your help. Happy new year bro
Happy new year!
Life la independent aa irukuratu pati oru video panuka
🙏sir happy new years sir all the best sir
Awesome sir! Thank you.. Happy New year! Wish you a great success health and happiness this year..♥️
Please don't forget to post our members only live sessions ♥️
Wish you happy New year
Good information Anna. 👨🌾
Thank you sir, its a very useful guidelines for today
Happy new-year sir 😍
Wish you happy new year🎇🎉🎊
Hi thank you Dr 🙏
Happy New year 🎉
Wish You Happy New Year 2022.. Brother...
Super👌 super👌 super👌
Happy New Year 2022🎉🎂
Happy 😊😊 new year na
என்னுடைய திறமை எனக்கு என்ன பிடிக்கும் என்பதே கேள்விகுறியாக உள்ளது
Happy new year Anna
Thank you anna
5:01 true sir
Whisy happy new year 2022
Thank you Happy new year sir
Wish You A Healthy And Happy New Year... 💐💐💐😊
Thanks for ur timely video again anna.. Happy new year & wish you all success...
Thanks for the video👍. It will much useful for us.🎯
Happy New year 💫
Keep going 🏞️
Happy new year
Sir please upload the video of subject la deviate agama studies concentrate ah padikanum. Athuku oru video podunga sir
Thank you Dr.
You're right
Happy New Year