சனி, சுக்ரன் சேர்க்கை பலன் மற்றும் பரிகாரம் | Sani, Sukran Serkai | ஜோதிடர் விஷால் விவர்தன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • சனி, சுக்ரன் சேர்க்கை பலன் மற்றும் பரிகாரம் | Sani, Sukran Serkai | ஜோதிடர் விஷால் விவர்தன்
    *****************************************
    சனியின் பார்வை என்ன செய்யும் !!
    • சனியின் பார்வை என்ன செ...
    *****************************************

ความคิดเห็น • 10

  • @megalamegala6742
    @megalamegala6742 2 วันที่ผ่านมา

    சுக்கிரன் 8ம் அதிபதியாக இருந்தாலும் இதே பலன் நடக்குமா

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. ปีที่แล้ว

    மிக்க நன்றி.‌ எனக்கு மிதுன லக்னம் மிதுன ராசி. என் ஜாதகத்தில் சனி சுக்கிரன் சந்திரன் இணைந்து உள்ளன. 45 ஆகிவிட்டது இன்னமும் திருமணம் ஆகவில்லை.

    • @creativei3394
      @creativei3394 2 หลายเดือนก่อน

      சனி சந்திரன் சேர்க்கை நல்லது இல்ல புனர்பு தோஷம் னு சொல்வாங்க சன்யாசி அமைப்பு கஷ்டப்பட்டு அவமானப்பட்டு தான் கல்யாணம் பண்ணனும் .

  • @karuppasamyb1771
    @karuppasamyb1771 ปีที่แล้ว

    Meenalagnam,மீனராசி. 8இல் சுக்கிரன் சனி எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் sir 13/12/83.
    2.10pm ஆண்

  • @mjtalks5203
    @mjtalks5203 2 หลายเดือนก่อน

    Consultation fee

  • @govindarajg1912
    @govindarajg1912 10 หลายเดือนก่อน

    சனியும் சுக்கிரனும் ஒரே கட்டத்தில் இருந்தால்.
    லக்னத்திற்கு
    12 இடங்களில் என்ன பலன் என்று கூறுங்கள்.
    🙏🙏🙏🙏🙏

  • @vimalav5105
    @vimalav5105 ปีที่แล้ว

    Anna ennoda son jathagam birth date 24.11.1997monday9.18am in erode eppade erukum please Anna solugha reaply panugha 🙏

  • @creativei3394
    @creativei3394 2 หลายเดือนก่อน

    கோடிஸ்வரன் யோகம் தாமதம் திருமணம் பெண்களால் முன்னேற்றம் கல்யாணம் அப்பறம் வேலை மாறுவார் கிளி மாறி பொண்டாட்டி இருந்தாலும் ஒரு கீப் இருக்கும் சனி திசை யில் எதுவும் கிடைக்காது சுக்ரன் திசையில் அள்ளி கொடுப்பான் எனக்கு சுக்ரன் சனி லக்கினத்தில் சனி திசையில் எதுவும் செய்ய வில்லை சுக்ரன் திசை வரபோகிறது திருமணத்திற்கு பின் வாழ்க்கை யில் உயர்வு காணும் ஜாதகம்.. இந்த அமைப்பு சனி திசையில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் களத்திர நாசம் செய்வான்.. மற்றபடி பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் எந்த குறையும் இல்ல

  • @amreshkarthick7661
    @amreshkarthick7661 ปีที่แล้ว

    Sani sukiran and kethu are in 9th house is that good or bad

  • @pvpavi5847
    @pvpavi5847 ปีที่แล้ว

    2 ஆம் இடம் ராகு இருந்தால் அதே தோஷம் உள்ளவரை தான் திருமணம் செய்யணுமா சார்