உங்க இடத்துல மழை பெய்ய... இதுதான் வழி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • சேலத்தை சேர்ந்த டாக்டர்.துரைசாமி அவர்கள் தனது நிலத்தில் பல்லாயிரம் மரங்களை நட்டு, இயற்கைச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 'லிட்டில் ஊட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள தனது இடத்தில் மட்டும் மழை பெய்யும் அதிசயத்தையும், அதற்கு அறிவியல் காரணம் என்ன என்பதையும் விளக்கும் இவர், மரங்களை ஏன் நட வேண்டும், எப்படி நட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கருத்துக்களை தனது அனுபவத்திலிருந்து பகிர்கிறார்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling b_confirmation=1
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

ความคิดเห็น • 9

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 ปีที่แล้ว +1

    இலுப்பை மரம் 5 கோடி நடுவோம் .மழையையும், உடலைப் பேணும் சமையல் எண்ணெயையும் பெறுவோம்.

  • @varadharajvijay5801
    @varadharajvijay5801 3 ปีที่แล้ว

    Super Anna.

  • @siddarthanraj2374
    @siddarthanraj2374 3 ปีที่แล้ว

    Hi sir nice speech sir happy to hear you 😀

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான் திருவண்ணாமலையில் இருந்து பேசுகிறேன் எங்கள் நிலத்தில் மரம் வைக்க வேண்டும் தண்ணீர் தேங்கும் இடம் என்ன என்ன மரம் வைக்க வேண்டும் வீடியோ போடுங்க

    • @balajialagarsamy3388
      @balajialagarsamy3388 3 ปีที่แล้ว

      Mahogany

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 ปีที่แล้ว

      என்ன மண் என்பதைப் பொறுத்தே மரம் தேர்வு செய்ய வேண்டும்,டிம்பர் மரங்கள் மட்டுமில்லாமல் பழம்தரும் உங்கள் மண்ணுக்கேற்ற பல்வகை மரங்களையும் கலந்து நடவுங்கள்

    • @murthykrishna3834
      @murthykrishna3834 3 ปีที่แล้ว

      Contact ISHA FOR HELP AND ADVICE