Rain alert : குறித்த தேதியில் மழை வருகிறது 13.10.24 to 23.10.24 jeevanadi babu cut to cut video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 38

  • @dhilipkumarsk6327
    @dhilipkumarsk6327 12 วันที่ผ่านมา +7

    ஆமாம் எனக்கு கூட 2 வருடமாக சொன்னது எல்லாம் , இப்பொழுது நடக்கிறது.நம்மை வழிநடத்தும் இறை சக்தி மீது முழு நம்பிக்கை வைத்தால் அனைத்தும் சுகமே . 😇😇😇😇

  • @ShantaM-y2j
    @ShantaM-y2j 12 วันที่ผ่านมา +3

    Thank you Ayya 🙏
    Thanks Metro Peep, for removing Ayya’s voice and providing direct answers 🙏

  • @sunirasuni8764
    @sunirasuni8764 12 วันที่ผ่านมา +4

    ஐயா, கேரளாவில் இருந்து லாட்டரி வாங்கச் சொன்னீர்கள், நான் வாங்கினால், எனக்கு முதல் பரிசு கிடைக்குமா

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 11 วันที่ผ่านมา

      🤣🤣🤣

    • @balasingh42
      @balasingh42 10 วันที่ผ่านมา

      இன்னுமா இந்த ஆளை நீ நம்பு ற

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 12 วันที่ผ่านมา +1

    ROMBO NANDRI SIR BABU 🙏 and channel metropeep ❤ 💯 from Penang Malaysia 🇲🇾

  • @mohanjack7952
    @mohanjack7952 12 วันที่ผ่านมา

    Thanks Sir ❤❤❤

  • @mariyammalmadhavan
    @mariyammalmadhavan 12 วันที่ผ่านมา +2

    Ayya vanakkam nagai deltavil malai unda ayya

  • @Mahesh28889
    @Mahesh28889 11 วันที่ผ่านมา

    பல துறையிலும் சிரு குறு தொழில் குறைந்து வருகிறது குறிப்பாக நகை, ஆபரணங்கள் விலை ஏற்றத்தால் மக்கள் வாங்கும் நிலை குறைந்துவருகிறது இந்த நிலை எப்போது மாறும் என்று அகஸ்தியர் ஐய்யாவிடம் கேழுங்கள்
    ஓம் அகதிசாய நமஹ

  • @kuttyabi31
    @kuttyabi31 11 วันที่ผ่านมา

    But goldrate 22carat innum raise aaghallaiyye

  • @siva-z8c
    @siva-z8c 12 วันที่ผ่านมา +1

    தலைப்பில் பிழை உள்ளது.
    தமிழை சரியாக பயன்படுத்துங்கள்,
    (கடந்த) வாரம்.
    தமிழை அனுபவித்து மகிழுங்கள்.

    • @metropeep6272
      @metropeep6272  12 วันที่ผ่านมา

      @@siva-z8c ok aiya

    • @siva-z8c
      @siva-z8c 12 วันที่ผ่านมา

      @@metropeep6272 மகிழ்ச்சி

  • @gowrishankar3847
    @gowrishankar3847 11 วันที่ผ่านมา

    iyya nalla urutuvaru

  • @tarabaivishal8242
    @tarabaivishal8242 12 วันที่ผ่านมา +2

    இவர் எனக்கு பதில் 4 வருடம் ஆக்விட்டது இன்று வரை நடக்கவில்லை

    • @pd1629abc
      @pd1629abc 9 วันที่ผ่านมา

      Purila

  • @tom-ry5gj
    @tom-ry5gj 12 วันที่ผ่านมา

    Sir good you have focused on the prediction and it is very clear now.Pl give more of global prediction.

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 12 วันที่ผ่านมา +1

    இந்த ஆட்சி முடிஞ்சா நல்லது நடக்கும்

  • @BabuApple-do4pv
    @BabuApple-do4pv 12 วันที่ผ่านมา

    Gold

  • @subbarayand276
    @subbarayand276 12 วันที่ผ่านมา +1

    என்னப்பா ஒரு மாதம் முன்னமேயே மழை வரும் என வானிலையாளர் கணிப்பு அய்யோ உல்டா வா😅

  • @venkatachalamm7211
    @venkatachalamm7211 12 วันที่ผ่านมา

    ஐயா இரன்டு மூன்று பொருள்கள் மிக பற்றாகுறை வருமென்று அகஸ்தியர் சொல்கிறார் அந்த பொருள்கள் எந்தெந்த பொருள்கள் என்று அகஸ்தியர் சொன்னாள் அப்பொருட்களை முன் கூட்டியே வாங்கி சேமித்து வைத்து கொள்ள மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் தயவு செய்து கேட்டு சொல்லுங்கள் நன்றி,

  • @vimsiyaelton9807
    @vimsiyaelton9807 12 วันที่ผ่านมา

    2025 போர் பற்றி விரிவாக கேளுங்கள். பாரிய போர் என்று கூறியுள்ளார். ஐரோப்பா,அமெரிக்கா மற்றும் ரஸ்யப்போர்????

  • @Manjula-l1q
    @Manjula-l1q 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @manish8630
    @manish8630 12 วันที่ผ่านมา

    Waiting for New updates 🎉 New video ❤

  • @sankarasubramanian9310
    @sankarasubramanian9310 12 วันที่ผ่านมา

    Monsoon kalathil mazhai peyyathan seyuum

  • @meru7591
    @meru7591 12 วันที่ผ่านมา

    தேதி குறிப்பது யார்

  • @sunirasuni8764
    @sunirasuni8764 12 วันที่ผ่านมา +1

    எனது பிறந்த தேதி - 21.12.1972, லாட்டரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா, எனக்கு முதல் பரிசு மற்றும் லாட்டரி எப்போது கிடைக்கும்

    • @minavudeen8431
      @minavudeen8431 12 วันที่ผ่านมา

      கேரளா சென்று போய் வாங்கினால் லாட்டரி சீட்டு கிடைக்கும்😂

    • @sunirasuni8764
      @sunirasuni8764 12 วันที่ผ่านมา

      நான் வாங்கினால், லாட்டரியில் எனக்கு முதல் பரிசு கிடைக்குமா

    • @minavudeen8431
      @minavudeen8431 12 วันที่ผ่านมา

      @@sunirasuni8764 கண்டிப்பாக கிடைக்கும் தெய்வத்தின் நம்பிக்கையோடு வாங்குங்கள் அதேபோன்று சில விஷயங்களை சொல்லிக் கொள்கிறேன் லாட்டரி சீட்டு வாங்கும் போது ஒரு சீட்டு வாங்க கூடாது மொத்தமாக செட்டாக வாங்க வேண்டும் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்

  • @bharathishanmugarajan-st7vy
    @bharathishanmugarajan-st7vy 12 วันที่ผ่านมา

    மலைகள் சரியும் என்று சொல்கிறார்கள் அது தமிழ்நாடா கேரளாவா உத்தரபிரதேசம் என்று தயவு செய்து கேளுங்கள் முக்கியமாக ஊட்டிய கொடைக்கானல்???

  • @neelamegam9040
    @neelamegam9040 12 วันที่ผ่านมา +2

    ஏன்யா ...ஜாதகமோ ஜோதிடமோ பார்க்காம வாய்க்கு வந்தத அடிச்சு விட்றீங்க ...ஜோதிடமோ கிரக நிலையோ பாக்காம ..இப்படி மியூசிக் கொடுத்தைலாம் ஒன்னுமே சொல்லமுடியாது