இசைமூரசு நாகூர் ஹனிபா அவர்களுக்கு பிறகு சிம்மகுரலில் பாடும் ஷேக் முகமது அவர்கள் பாடும் போது காதலின் ஆழம் என்ன என்று புரியவில்லை இது போன்ற பாடல்கள் இனி இசைஞானி இளையராஜாவின் இசையில் மிக அருமையான பாடல் மணவை கேஏ.இப்ராகீம்
Z. Zz z🎉 🎉uuujmu H U UU🎉 h H Hnh h 🎉H H h H H H h H U h H H H H H r 🎉Hh H H H H Ubub H J Hnhllhhl Hlh L H B Uh Hlh Ulj J Hh J L N Lj H H . H P Lhlh Hln L Lh Ubh Uh Hh Nhn Jl L Hl Lll Hlnllh Uh.h N h.bhn H J Hj H Hl Uulpp0 65555t5t5tt50😅pp0pppoll00p0o9😅99o😅99
இந்த படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் இல்லை ........ எங்கள் கானா தேவன் மாமா தேவா இசை அமைத்த முதல் திரைப்படம்........ இந்த திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படாமே வெளிவரவில்லை........
பழம்பெரும் வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான... P.S.வீரப்பா அவர்களின் சொந்த தயாரிப்பு. படம் வெளியாகவில்லை. தேனிசை தென்றலின் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலம். அற்புதமான இப்பாடலை பாடியவர், காயல்பட்டினம், ஷேக்முஹம்மது அவர்கள், அதிகமான இஸ்லாமிய பாடல்களை பாடியவர், இயக்குனர் சிகரம், K.பாலச்சந்தர் அவர்களின் படமான... அபூர்வ ராகங்கள், படத்தில் வரும் பாடலான, "கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள், இப்பாடலை பாடியவரும் இவரே. சலங்கையின் ஒலிகளில் இப்பாடலை கேட்கும்போது அணிவகுத்து செல்லும் மாட்டு வண்டிகளே நினைவில்... அருமை. எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : மண்ணுக்கேத்த மைந்தன். இசை : தேனிசை தென்றல் தேவா.
அருமையான பாடல் வரிகள். நான் இப்போது 69 ஆம் ஆண்டில் கடந்து சென்று கொண்டு இருக்கையில் இந்த பாடல் என் கடந்த கால நினைவுகள் என்னை எங்கோ அழைத்து செல்கிறது. வாழ் நாளில் நடந்தவைகளை வரிகளாக்கி வழங்கியவர்களை நான் வணங்கி வாழ்த்துகிறேன்
பாடலாசிரியர் காளிதாசனையும் அவர்களையும் குரல்கொடுத்த ஷேக்முகமது அவர்களையும் நான் கேள்விபட்டதே இல்லை இன்று இந்த பாடலை எதார்த்தமாக கேட்ட பிறகே யார் எழுதி யார் பாடியது என்று ஆராய்ந்த போது தான் தெரிந்தது நல்லபாடலாசிரியர் நல்ல குரல்வள பாடகரை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் போனேமே என்று
இந்த படத்தில் ' சிந்தாமணிக்குயிலே மணக்கும் புது செந்தாமரை மலரே' என்ற பாடல் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்...அது யூடியூபில் இருக்கிறதா!?... இல்லாவிட்டால் அதையும் அப்லோட் செய்யுங்களேன்....
காயல் சேக் முகமது அவர்களின் அருமையான குரலில்....
ஐயா.ஷேக்முகமது.உங்களை.பாராட்டமல்.விட்டால்.நான்பாடலில்.ரசனைஇல்லாதவன்.என்ரு.அர்த்தம்.
வாழ்த்துக்கள்.ஐயா.
Super
Super oooo super 👌👌👍👍
@krishnamoorthyra🎉😢mm I 9🎉😂❤😢😮😅😊 1:04 🎉😢asamy3147 $□☆🎉@ 1:1♧😂got to
Nbvcxz 1:43 😢😮😅😊 1:28
Alla alla @@krishnamoorthyramasamy3147
இநத பாடல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதில் ஆண்டவனை காதலிச்சா பாண்டிய நாட்டு மீனாட்சி
எங்கள் மதுரைக்கு கிடைத்த பெருமை
சரவணன்
சரவணன் 🎉❤🎉👍
அருமை அருமை 💕💕💕💕👌🙏🙏🌹💞💞💞😭💜💜💯💯சொல்ல வார்த்தையே இல்லை
இசைமூரசு நாகூர் ஹனிபா அவர்களுக்கு பிறகு சிம்மகுரலில் பாடும் ஷேக் முகமது அவர்கள் பாடும் போது காதலின் ஆழம் என்ன என்று புரியவில்லை இது போன்ற பாடல்கள் இனி இசைஞானி இளையராஜாவின் இசையில் மிக அருமையான பாடல் மணவை கேஏ.இப்ராகீம்
இந்த பாடலுக்கு இசை தேவா.
Z. Zz z🎉 🎉uuujmu
H
U
UU🎉
h
H
Hnh h
🎉H
H
h
H
H
H h
H
U
h
H
H
H
H
H r
🎉Hh
H
H
H
H
Ubub
H
J
Hnhllhhl
Hlh
L
H
B
Uh
Hlh
Ulj
J
Hh
J
L
N
Lj
H
H
.
H
P
Lhlh
Hln
L
Lh
Ubh
Uh
Hh
Nhn
Jl
L
Hl
Lll
Hlnllh
Uh.h
N h.bhn
H
J
Hj
H
Hl
Uulpp0 65555t5t5tt50😅pp0pppoll00p0o9😅99o😅99
அப்போது தேவா இல்லை @@elilanmariathasan5713
இந்த படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் இல்லை ........ எங்கள் கானா தேவன் மாமா தேவா இசை அமைத்த முதல் திரைப்படம்........ இந்த திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படாமே வெளிவரவில்லை........
மிகவும் அருமை இனிமையான இசை நன்றி❤❤❤
பழம்பெரும் வில்லன் நடிகரும்
தயாரிப்பாளருமான...
P.S.வீரப்பா அவர்களின் சொந்த தயாரிப்பு.
படம் வெளியாகவில்லை.
தேனிசை தென்றலின் இசையில்
பாடல்கள் அனைத்தும் பிரபலம்.
அற்புதமான இப்பாடலை பாடியவர்,
காயல்பட்டினம், ஷேக்முஹம்மது அவர்கள்,
அதிகமான இஸ்லாமிய பாடல்களை பாடியவர்,
இயக்குனர் சிகரம், K.பாலச்சந்தர்
அவர்களின் படமான...
அபூர்வ ராகங்கள், படத்தில் வரும்
பாடலான,
"கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார்
சிரிப்பார்கள், இப்பாடலை பாடியவரும் இவரே.
சலங்கையின் ஒலிகளில்
இப்பாடலை கேட்கும்போது
அணிவகுத்து செல்லும் மாட்டு வண்டிகளே நினைவில்... அருமை.
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
படம் : மண்ணுக்கேத்த மைந்தன்.
இசை : தேனிசை தென்றல் தேவா.
சுப்பர்சாங்
Yen sir relise agala enna issue
மண்ணுக்கேத்த மைந்தன் படம் TV ல பார்த்த நினைவு, ஆனாலும் முழுமையாக பார்க்க இல்லை, இந்த பாடலையும் கவனிக்க இல்லை.
அருமையான பாடல் அண்ணன் ஷேக் அவர்களின்குரல்இனிமை❤❤❤
சூப்பர் பாடல்
என்னவனுக்காக இந்த பாடலுக்கு ரசிகை ஆகி விட்டேன்.......
அப்டியா
அருமையான குரல் வளம்
தென்னைமரம்ஜாதிக்கொருதேங்காயும்காய்ப்பதில்லை கொல்லையிலவச்சமுல்லைகுளம்பாத்துபூப்பதில்லைவ. வாவ்ஜாதிவெறியனுக்குதகுந்தபாடல்
Vera level lyrics.... Awesome..
🙏🙏🙏@@raajaraja5852
மிக மிக அருமையான பாடல்......
மிகவும் பிடித்த பாடல்
சிறப்பான சிந்தனை துளிகளை கொண்ட கவி....
ஆண்டவன காதலிச்சா பாண்டி நாட்டு மீனாட்சி!!!...
காதலிச்சு மணந்ததுக்கு மாமதுரை கோவில் சாட்சி!!!...
உண்மை
Super
Super super.. அருமையான பாடல்.. 👌👌👌💐💐💐🔥🔥🔥🔥
Jpm. B ji
First time indha song kekura,,, sema lyrics,
அருமையான பாடல் வரிகள். நான் இப்போது 69 ஆம் ஆண்டில் கடந்து சென்று கொண்டு இருக்கையில் இந்த பாடல் என் கடந்த கால நினைவுகள் என்னை எங்கோ அழைத்து செல்கிறது. வாழ் நாளில் நடந்தவைகளை வரிகளாக்கி வழங்கியவர்களை நான் வணங்கி வாழ்த்துகிறேன்
அருமையான பாடல்
மிகவும் பிடித்த பாடல் ஐயா குரல் அருமை
இந்த படத்தின் இசை அமைப்பாளர் திரு. தேனிசை தென்றல் தேவா அவர்கள் . இந்த படம் திரை அரங்கில் வெளி வரவில்லை.
நல்ல பாடல்
இந்த படம் வேண்டும் தயவுசெய்து தரவேண்டும்
இந்தப் படம் வெளிவரவில்லை
என் வாழ்நாளில் இன்றைக்கு தான் இந்த பாடலை கேட்கிறேன். மிகவும் அருமையான பாடல்...❤
பாடலாசிரியர் காளிதாசனையும் அவர்களையும் குரல்கொடுத்த ஷேக்முகமது அவர்களையும் நான் கேள்விபட்டதே இல்லை இன்று இந்த பாடலை எதார்த்தமாக கேட்ட பிறகே யார் எழுதி யார் பாடியது என்று ஆராய்ந்த போது தான் தெரிந்தது நல்லபாடலாசிரியர் நல்ல குரல்வள பாடகரை இத்தனை நாள் தெரிந்து கொள்ளாமல் போனேமே என்று
இவர் நிறைய. இஸ்லாமிய பாடல் பாடிஇருக்கிறார் அதையெல்லாம் கேளுங்க
Arumaiyana kural
பாடல் வரிகள் அருமை
Nalla padal super good 👍🇱🇰
வீர வண்டி ஓட பாடல் சூப்பர்
I like this song is very nice@ Super voice.my favorite song.
My Favorite Song... All Time .. Jallikkattu Veriyanz. 18/02/"2020"
வணக்கம்
நம்மசாமி
கணவன் மனைவி திருமண வாழ்க்கையை புரிந்து வாழ வேண்டிய வாழ்க்கை பாடல்
ஆண்கள் விட்டு கொடுத்தாலும் பெண்கள் விட்டு கொடுப்பது இல்லை யே
! a
-
@@AjAy-li5fp .
@@AjAy-li5fp ்
அருமையான பாடல்கள் நிறைந்த திரைப்படம் ஆனால் இந்தப் படம் வெளிவரவில்லை
Enn
Film name?
@@jsauditor358 மண்ணுக்கேத்த மைந்தன் படம்
Very very nice song raja sir is great 💐💐💐💐💐👍🏻
Music deva
செம சூப்பர் அண்ணன் ராமராஜன் பாட்டு
Nice song
ஓடுகிற வண்டியில் ஒத்துமையா ரெண்டு ஓட உன்னை விட்டு உன்னை பிரிந்தால் என்ன ஆகும் எண்ணிப்பாரு😢🎉😮
Intha maari different na voices ellam 1980s la chances athigama kudukala poola... kiduthuruntha may be inam neraya padal intha hit ahituka vaipu iruku
அருமையான பாடல் இனிமையான குரல் வளம் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி ராம ராம ராம
Sema super 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Song
எனது மனம் கவர்ந்த பாடல்
My best favorite fan.song r super super
Basically smoothing super palanivel Ramarajan rasigar velakkurichi kallakurichi disric
இப்போது காதல் நடக்கவில்லை கர்மாதி தான் நடக்கிறது
சூப்பர் பாடல் இது ...
😪😪😪😪😪😪😪😪😪😪😪
I need video song pls
நண்பா 🙏🙏🙏
Tamil Thangam 🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Murugan,j
Intha paattukku nan adimai...❤❤
My favorite song.......
Super.. voice... semma..song
..
மிகவும் அருமையான பாடல்
Hai bro suber
Good song and message
Super songs ayya thanks
Kadahal kodi dhananmma
Indha padatha release panna mudiyuma?
Rompa pudija pattu
I very like this song
👌👌👌👍super songs
Super very nice
👌👌👍👍💐💐
காதல் ஒரு வேதம்மா கட்டாயப் பாடம்மா
Sm.madhu.dvr.pochampalli.super hit songs
Nice voice
செம meaning full song
எனக்கு பிடித்த பாடல்...
Yid'llt"gmgjghn
Ll5ttklyhtr
Pfpklll lttftrl5t"gbgbfbpuoitrf0p0i
இந்த படத்தில் ' சிந்தாமணிக்குயிலே மணக்கும் புது செந்தாமரை மலரே' என்ற பாடல் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்...அது யூடியூபில் இருக்கிறதா!?... இல்லாவிட்டால் அதையும் அப்லோட் செய்யுங்களேன்....
P0
சிந்தாமணிக்குயிலே பாடல் லிங்க் :- th-cam.com/video/mTTDgEXNNpY/w-d-xo.html
@@safiabanu0607 மிக்க நன்றி..
ஓஹோ இந்த இரண்டு பாடலும் இந்த படம் தானா.
சங்கநாத செம்மல் காயல் ஏ ஆர் சேக் முகம்மது
Veetta vetta Kaaigu koodi ethu please solunga
Indha padalai 2021 la katten
My favourite song
Super song my favorite
இந்த படம் திரைக்கு வரவில்லை பாடல்கள் அனைத்தும் அருமை.
Film Name?
மண்ணுக்கு ஏத்த மைந்தன் @@jsauditor358
Nice song.......
கொள்ளையில் வச்ச முல்லை
குலம் பார்த்து பூப்பதில்லை.
👌👍
I love this song....❤️
my favourite song my best favourite fan Ramarajan.
Dr.Jegan. aranthangi
Dr. Jegan
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு
❤
🎉🎉🎉🎉
Enkku.pidttha.paddal
2020 like this song
Husband and wife ku etha song
Ramarajan.all.sonssuper.ramarajan.kanaka.jodi.sema.supar
Enta padam relies aka villai
தென்னைமரம்.ஜாதிக்கொரு.
காய் காய்ப்தில்லை..
Super song sakthi ktm
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
please update this full movie
Manuketha mingthan
😄😄😄 sorry bro indha movie release aagala
Please mannukeththa mainthan movie download pannunga
intha film yen sir release aagala pls reply sir
@Raju Subburaman thank you for your information Sir
very nice songs
Super songs
Nice song
👌👌👌
Arumai
Pls aploed full movie sir...pls
My father song
Manukkethamaindanmovispotugga
நண்பா வீடியோ போடுங்கள்
இந்த பாடலுக்கு வீடியோ இல்லை என நினைக்கிறேன்
இந்த படம் வெளிவரவில்லை
Enakku rompa pitikkum my mom said
வலுவான கருத்து