ความคิดเห็น •

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +40

    நடிகர் ரஞ்சன் மிக நல்ல மனிதர்.. அவர் ஆன்மா சொல்லும் இது உங்களுக்கு தான் என்று

  • @saravananvairam7289
    @saravananvairam7289 2 ปีที่แล้ว +36

    இறைவன் உலகத்தை படைத்த போது எல்லா வளமும் எல்லாருக்கும் தான் என்று படைத்தார். மனித வஞ்சக புத்தி இந்த நிலையில் கொண்டு வந்து விட்டது

    • @mgrmgr1499
      @mgrmgr1499 7 วันที่ผ่านมา

      அய்ய இவர்கள் பூர்வீகம் அஸ்ஸாம்,ஒரிஸா,பீகார் இவர்கள் கலசாரம் உடுத்தும் உடை ஒரே மாதரியானை இவர்கள் பிற்படுத்தபட்ட விவசாய குடிமக்கள் மன்னர் துன்புறுத்தலால் அதாவது மதம் பயந்து வீடு காடு தோட்டம் விட்டு வெளியேறிவந்தவர்கள்காடு காடுகாடாக கிடைக்கும் தின்று நரியை,குருவியை உணவாக சாப்பிட்டார்கள் நாடமாறி வந்ததால் இருப்பிடம் இல்லை முதலில் கல்யாண எச்சி இலைமீதிய சாப்பாடு நல்ல உள்ளம் கொண்டவர்கள் கல்யாண வீட்டில் சாப்பாடு போட்டு எச்சிலை உள்ளதை சாப்பிடவேண்டாம் எச்சரித்தனர் இதுதான் இவர்களுடைய வரலாறு ஆனால்பட்டியலில் BCஆகும்🤔🤔🤔

    • @venkiteshr9123
      @venkiteshr9123 2 วันที่ผ่านมา

      Very good super Anna. R V. Kerala.

  • @mselvaraj5278
    @mselvaraj5278 2 ปีที่แล้ว +34

    எளியவர்களாகிய இவர்கள் நம்முள் ஒருவராக பலகாலம் வாழும் இவர்களின் நிலைமை மாறவேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்க்கு தமிழக அரசு இலவச பட்டாமனை கொடுக்கவேண்டும். அவர்கள் பட்டபாடு போதும். அவர்கள்படும் அவமானம் போதும். அவர்களின் பிள்ளைகளும் இதனை அனுபவிக்கவேண்டுமென்பது தமிழர்களாகிய நமக்குதான் அவமானம்.
    வாழ்க தமிழ்
    வளர்க பாரதம்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 วันที่ผ่านมา +12

    என்று மாறும் இந்த நிலைமை என்று தீரும் இந்த சோகம்

  • @ansariansari9653
    @ansariansari9653 2 ปีที่แล้ว +9

    பாவம்டம்இவருகளு.மனிதர்கள்
    தான்வாழவிடுங்கள்.👃👃👃

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 2 ปีที่แล้ว +57

    அக்கா.நீங்கள் செய்த உதவிகளுக்கு மனம்மார்ந்த நன்றி அக்கா

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +2

      மஹாராஷ்டிர முதலமைச்சரிடம் பேசி இவர்களின் சொந்த ஊர் மஹாராஷ்டிராவில் இவர்களுக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். நடிகர் ரசினி போன்ற பணம் படைத்த மராட்டியர்கள் இவர்களுக்கு முன் வந்து உதவ வேண்டும்.

  • @KumarKumar-yq1yw
    @KumarKumar-yq1yw 2 ปีที่แล้ว +26

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 7 วันที่ผ่านมา +6

    அரசு நடவடிக்கை எடுத்ததா?
    பணம் உள்ளவர்கள் அந்த ஏழை குடும்பத்தினருக்கு உதவி செய்யுங்கள்..
    இவங்களுக்கு நியாயம் வேண்டும்
    இந்த மக்களுக்காக கடவுளிடம் மன்றாடுவோம்.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 วันที่ผ่านมา +1

      ரஜினி இடம். நிறைய பணம் உள்ள து அவர் யாருக்காவது உதவி செய்கிறாரா என்று கேளுங்கள்

  • @vincentjo9554
    @vincentjo9554 2 ปีที่แล้ว +23

    பணம் உள்ளவர்கள் அந்த ஏழை குடும்பத்தினருக்கு உதவி செய்யுங்கள்..

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 6 วันที่ผ่านมา

      ரஜினி செய்வார் கேளுங்கள்

  • @vidhyalakshmibbapsgrkcw5782
    @vidhyalakshmibbapsgrkcw5782 2 ปีที่แล้ว +64

    இவங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 7 วันที่ผ่านมา +4

    ஆண்டவனும் அர சனும் ஒன்று என்பது இவர்களின் கண்ணீர் கதையை கேட்கும்போது புரிகிறது.அரசு நினைத்தால் ஒரு உத்தரவில் இவர்கள் துன்பம் தீர்ந்து விடும்.செய்வார்களா?

  • @paniramesh6474
    @paniramesh6474 2 ปีที่แล้ว +9

    தமிழ் நாடு கவர்மன்ட் தான் இவர்கழுக்கு உதவி செய்ய வேண்டும் திரு ஸ்டாலின் ஐய்யா அவர்கள் இவர்கழுக்கு உதவி செய்வார் என்று நம்பு கிறோம் நன்றிநன்றி ஐய்யா

  • @mathu6230
    @mathu6230 2 ปีที่แล้ว +11

    இவங்களுக்கு நியாயம் வேண்டும்

  • @moonlight2you
    @moonlight2you 2 ปีที่แล้ว +30

    இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அடிப்படையில் முன்னேற வழி செய்ய அரசு பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +2

      மஹாராஷ்டிர முதலமைச்சரிடம் பேசி இவர்களின் சொந்த ஊர் மஹாராஷ்டிராவில் இவர்களுக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். நடிகர் ரசினி போன்ற பணம் படைத்த மராட்டியர்கள் இவர்களுக்கு முன் வந்து உதவ வேண்டும்.

  • @idiyosaiselvaa7466
    @idiyosaiselvaa7466 6 วันที่ผ่านมา +2

    Kandippaga intha piracchana theerum kavalai vendam kadavul eazhai pakkam ♥️❤️❤️🙏

  • @latha6904
    @latha6904 2 ปีที่แล้ว +15

    அவங்க கிட்ட காசு வாங்கி அவங்க வீட்டையே இடிக்க எவ்ளோ தைரியம்..அவங்கள சும்மா எப்டி விடிராங்க இன்னும்....

  • @deivadeiva795
    @deivadeiva795 2 ปีที่แล้ว +7

    இவர்கள் அனைவருக்கும் ஒரு விடிவு காலம் ஏற்பட வேண்டும்👍👍👍 ஆனால் அதே நேரத்தில் இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல நரி காரர்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்🙏

    • @nithishsaravanan8951
      @nithishsaravanan8951 2 ปีที่แล้ว

      ஏன் இப்படி சொல்கிறீர்கள் தோழரே😳

  • @periyasamyd7746
    @periyasamyd7746 2 ปีที่แล้ว +4

    காவலர் தன் கடைமை செயும்,, லஞ்சதில் அவர் குடும்பம் வாழும்..

  • @periyasamyd7746
    @periyasamyd7746 2 ปีที่แล้ว +5

    ஸ்டாலின் ஐயா,, இந்த மக்களுக்கு சொந்தமா பட்டா போட்டு குடுங்க

  • @arumugam.karuppan2136
    @arumugam.karuppan2136 2 ปีที่แล้ว +6

    நண்பர்களே இந்த மாதிரி காணொளிகள் மக்களுக்கு தெரியப்படுத்தி அவங்களுக்கு நல்லது கிடைக்கும் சேனல் கரங்கள் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @physicssyed2230
    @physicssyed2230 2 ปีที่แล้ว +21

    Please pay attention to their demands, they are also human being

  • @mukilann
    @mukilann 2 ปีที่แล้ว +27

    அற்புதமான முதல்வர் ஸ்டாலின் மக்கள் தான் முதலில் பிறகு தான் கட்சி என்பதில் மிக மிக உறுதியோடு இருக்கிறார். மாடி வீடு கட்டி தருவார்... திமுக மக்களுக்கான கட்சி உங்களுக்கு உதவி செய்துவிட்டு தான் அடுத்த வேலை... இது திராவிட மாடல் ஆட்சி...

    • @user-rr7po4pf9u
      @user-rr7po4pf9u 2 ปีที่แล้ว

      நல்லா ஊம்புவான் ஸ்டாலின் தேவிடியா மொவன

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 2 ปีที่แล้ว +2

      Yenya Idhu Embutu Seeriasa Poittu Irukku , Nee Oodala Vandhu "Thamash Pandra".

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว +1

      மஹாராஷ்டிர முதலமைச்சரிடம் பேசி இவர்களின் சொந்த ஊர் மஹாராஷ்டிராவில் இவர்களுக்கு வீடு கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். நடிகர் ரசினி போன்ற பணம் படைத்த மராட்டியர்கள் இவர்களுக்கு முன் வந்து உதவ வேண்டும்.

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 2 ปีที่แล้ว

      😀😀😀

    • @user-oc1rs4wx2r
      @user-oc1rs4wx2r 7 วันที่ผ่านมา

      எம்ஜிஆரை போல் அல்ல ஸ்டாலின் ஐயா அவர்களை நம்புவது தவறு, இரக்கம் இருந்தால் விசச்சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் கொiடுத்தார் காரர்கள் மைனாரிட்டி மக்கள் அவர்களுக்கு தலைக்கு 10 லட்சம் கொடுத்து ஒரு வீடு கொடுக்கலாமா இல்லையா அதைத் தவிர விட்டுவிட்டது ஸ்டாலின் குடிப்பதற்கு தாராளமா கிடைக்கும். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @gurunathan1044
    @gurunathan1044 6 วันที่ผ่านมา +2

    நடிகர்ரஞ்சன்மிகவும்நல்லவர்அவருடையசொத்துஏழைகளுக்குமட்டுமேகிடைக்கவேண்டும்ஏழைகளைஏமாற்றிஅந்தநாயேஏன்இவனைமுதல்வர்தான்கைதுசெய்யவேண்டும் ஏழைகளின் பங்காளன் நமதுமுதல்வர்இவர்களின்கண்ணீரைதுடைக்கவேண்டும்😢😢😢😢😢

  • @sakthiseruvai2130
    @sakthiseruvai2130 2 ปีที่แล้ว +3

    நிச்சயம் கடவுள் வழி வகுப்பார்..

  • @thenmozhitn2644
    @thenmozhitn2644 2 ปีที่แล้ว +4

    Super Anchor in this real situation .....

  • @wondersmee
    @wondersmee 2 ปีที่แล้ว +7

    CM Stalin should do something about this. They are also HUMANS...

  • @thygracethygrace9539
    @thygracethygrace9539 7 วันที่ผ่านมา +1

    கடவுள் தான் நீ தீ தர வேண்டும்

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 2 ปีที่แล้ว +3

    Mam am vy proud of you becz nenga.edukkum.topics.ku salute god bless you

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +8

    Shame to NATION such politicians, why running behind money be human

  • @sureshkarthick92
    @sureshkarthick92 2 ปีที่แล้ว +5

    Kindly take action government.... I don't know who's is that fellow...

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว +2

    அந்த போலிசாக்களுக்கு வீடு இல்லாது செய்யும் போது அந்த நிலமை புரியும்

  • @sangusathishmsw7575
    @sangusathishmsw7575 2 ปีที่แล้ว

    Kandippa avangaluku vidiyal thara poraru namma cm ayya ithu pola pathikka pattavargal pakkam iruka media vana aval channel ku salute

  • @senkalai2035
    @senkalai2035 2 ปีที่แล้ว +3

    கண்டிப்பா itharku niyamum தண்டனையும் வழங்க vendum திமுக முதலமைச்சர் aiya அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @thamosthamos9176
    @thamosthamos9176 2 ปีที่แล้ว +1

    அனைத்து உறவுகள் அதிகம் பரப்புங்கள் இந்த செய்தியை

  • @jasmine.jasminejasmine4851
    @jasmine.jasminejasmine4851 2 ปีที่แล้ว +8

    Stalin sir did you returned Tamil Nadu or still in Dubai please open your eyes towards them

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 2 ปีที่แล้ว +5

    ஓட்டு கேட்டு வருகிறவர்கள் என்ன செய்றாங்க?

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 ปีที่แล้ว

      இவர்கள் மராத்தியர்கள். இம்மண்ணின் மக்கள் அல்ல. ஏற்கனவே வந்தவனை எல்லாம் வாழ வைத்தும், ஆள வைத்தும் நாங்கள் நக்கிக்கொன்டு நிற்கிறோம். இதில் புதிதாய் இவர்கள் வேறு

  • @meenakshi2002
    @meenakshi2002 2 ปีที่แล้ว +2

    CM WILL TAKE SOMESTEPS FOR THESE INNOCENT PEOPLES,, SISTER YOU DONE WELL JOB, CARRY ON MORE UNSOCIETY PEOPLES LIFE, HATS OFF SISY 👏👍👍

  • @nandhamoni4144
    @nandhamoni4144 2 ปีที่แล้ว +3

    Please CM sir ivangluku help pannanga sir..

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 4 วันที่ผ่านมา

    Excellant video sir. Whole world are வாட்சிங். Timil nadu govt too watching. Just is நொதிங் but God. Poor people should be developed by helping from all quarters. Do not stop helping. They are over children, tamilian, of tamilnadu

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 2 ปีที่แล้ว

    Iraivan arul engum niraiyaddum. Vazhga vazhamudan

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +3

    Which is true, save citizens?

  • @rajaskp
    @rajaskp 2 ปีที่แล้ว +2

    35 வருசமா கேஸ் போயிடு இருக்கா !!!
    உங்க சட்டத்துல எங்க வீட்டு

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว +1

    Politics சார்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கு நல்ல எண்ணம் கொண்டவர்களிடம் செல்லுங்கள்

  • @karthipan2885
    @karthipan2885 2 ปีที่แล้ว

    எதிர்த்து அடிச்சா நம்ப வாழ முடியும் பயந்து வாழ்வதை விட துணிந்து சாவது எவ்வளவோ மேல் 💪💪

  • @venugopalanbs8192
    @venugopalanbs8192 2 ปีที่แล้ว +1

    Mr Stalin padaviil irukkum poshudu indamadiri sevai sseidal kalathukum ungal kudumbam nanjaga valvargal nanri vanakkam

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 7 วันที่ผ่านมา

    super speech the poor people cm should support immediately

  • @shaliniv9823
    @shaliniv9823 2 ปีที่แล้ว +2

    Akka ungalukku rompa rompa🙏🙏🙏🙏☺

  • @nathant382
    @nathant382 2 ปีที่แล้ว +1

    Very sad story.Like these people there arevlakhs of others who don't own a house. Now it is necessary to give them good education to stand on own legs. Politicians want their vote but not helping to stand on own leg.

  • @danieldaniel9499
    @danieldaniel9499 5 หลายเดือนก่อน

    I will never complain anything about my governmant after this. Now i realise how lucky to be born in Malaysia

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 ปีที่แล้ว

    எதோ எதோசெய்யர கோர்ட் என்னசெய்கிறது வாழ வழிசெய்யவேண்டும்

  • @fathimanabila1466
    @fathimanabila1466 2 ปีที่แล้ว +3

    Subahanallah

  • @sardarji9850
    @sardarji9850 5 วันที่ผ่านมา

    Thanks!

  • @pandiarajan252
    @pandiarajan252 2 ปีที่แล้ว +5

    CM sir help pannunga ivargalukku 🙏nallathu nadakkum nu irukkanga. .

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 วันที่ผ่านมา +1

    Actor Ranjan was a Brahmin Brahmins help without advertising.

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 2 ปีที่แล้ว +7

    Vediyal aatchi na aapdi than 👍

  • @petchirajk
    @petchirajk 7 วันที่ผ่านมา

    இறங்குவதற்கு ஏசுநாதர் இறங்கி வல்லமை தர

  • @manikandan3354
    @manikandan3354 2 ปีที่แล้ว +5

    விடியல் அரசுக்கு ..ஓரு சவால்

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast4282 5 วันที่ผ่านมา

    அனுபவபாத்தியம் என்று சொல்கிறார்களே அது என்னது சும்மாவா அப்படி ஒரு சட்டம் இருந்தா இத்தனை வருடம் வழக்கு நடக்காதே

  • @sudhakarankalyanasundram4853
    @sudhakarankalyanasundram4853 2 ปีที่แล้ว +2

    நம்ம முதல்வர் கண்டிப்பாக நல்லது செய்வார்.விரைவில்

  • @user-su2kt9bg1x
    @user-su2kt9bg1x 7 วันที่ผ่านมา

    Money is playing a major role everywhere, justice is dead.

  • @nithishsaravanan8951
    @nithishsaravanan8951 2 ปีที่แล้ว

    இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தோன்றுகிறது🤔

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 2 ปีที่แล้ว

    Indha Arajaga Aatchiyil Idhellam Nadakkuma...?

  • @chitranatrajan8361
    @chitranatrajan8361 2 ปีที่แล้ว +5

    Cinema industries evlo kodi vanguraga yn intha village thaththu edukalame seiya mataga club ku poga than therium

    • @meliodas5147
      @meliodas5147 2 ปีที่แล้ว

      Avanga avanga kasu bro adu ...ada namma sola koodathu...its their money...they can do anything they wish...
      Aduthavangala panna solratha vitutu neenga panunga bro...ellam thana marum

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว +3

    சீமான் உங்களுக்கு உதவுவார் நம்பி செல்லுங்கள்

  • @krishnakrish7309
    @krishnakrish7309 2 ปีที่แล้ว +1

    Romba pavam 😌🥺

  • @VedhachalamA-ct3nl
    @VedhachalamA-ct3nl 6 วันที่ผ่านมา

    காவல்துறையின் அத்துமீறல்! இது அரசாங்கத்திற்கு தெரியாமலா இருக்கும்?

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 2 ปีที่แล้ว

    அக்கா இது சத்ய யுகம் எல்லாம் மாறிவிடும் நம் கடவுளை வேண்டுகிறேன்

  • @KRRAJAKRRAJA-yn8hf
    @KRRAJAKRRAJA-yn8hf 7 วันที่ผ่านมา +1

    டிஸ்கிரிப்சன் தமிழ்ல போடுங்க

  • @muruganmurugan1920
    @muruganmurugan1920 2 ปีที่แล้ว +1

    அய் நம்ம சாக்லேட் 🍫

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว

    இந்த கதை தான் colours Tamil la இதயத்தை திருடாதே கதை

  • @kathiravankalai405
    @kathiravankalai405 2 ปีที่แล้ว +1

    where is the youth from this place? Where is the Social activities group ? TN Police useless!
    CM must immediately involve settle this matter. More than 40 years this people are living here. This place
    belongs to these people. government must help them to build them houses.

  • @cletussebastian7371
    @cletussebastian7371 2 ปีที่แล้ว +1

    Our CM is so good man, the people are uneducated, some time someone may be cheat them through the power attorney, hence the court not to do anything, anyhow someone good people will interfere for this poor people to accommodate without any disturbance,.

  • @babubabuarumugam2196
    @babubabuarumugam2196 2 ปีที่แล้ว

    Great interwive

  • @nadesanag83
    @nadesanag83 2 ปีที่แล้ว

    Stalin sir do something immediately for this poor people.

  • @petchirajk
    @petchirajk 7 วันที่ผ่านมา

    அரசும் அரசு சேர்ந்த அரசியல்வாதிகள் தானே இந்த இதில் என்ன யாரையாவது பக்கம் என்னப்பா என்ன நாடா சுடுகாடு

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super TV Hill me

  • @rajanthangappan5772
    @rajanthangappan5772 2 ปีที่แล้ว

    Welcome to SEICO
    ( The Southern East-india company 1616
    தென்னக கிழக்கு-இந்திய கம்பெனி 1616)

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 2 ปีที่แล้ว

    Illiterate people 😭govt must be help them 💐

  • @balujaya669
    @balujaya669 6 วันที่ผ่านมา

    Pavam Antha makkal madam 🙏🙏

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 2 ปีที่แล้ว

    நல்லது கிடைக்கும்

  • @praveenv3812
    @praveenv3812 2 ปีที่แล้ว +1

    Pavum kappathunga pa avungala

  • @vmoorthy3386
    @vmoorthy3386 2 ปีที่แล้ว +1

    Yeen intha police ippadi pannurenge

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 ปีที่แล้ว +2

    Hates off to you sister .But your taking and showing what problem is going.But you should put weather the problem has solved in next vedio.Then only we get satisfied.

  • @sidsid6650
    @sidsid6650 2 ปีที่แล้ว +1

    Hey avval glitz anchor. Chocolate anga ukkanthuketu eruku. Avvolo thaana

  • @andrea7074
    @andrea7074 2 ปีที่แล้ว +1

    Kandippaa ivargalukku nalla theerppu vandeaaganum

  • @varadhan76
    @varadhan76 2 ปีที่แล้ว

    சுப்ரீம் கோர்ட் போனாலும் எளிய மக்களுக்கு சாதகமான தீர்ப்பு வராது

  • @abishekabishek4584
    @abishekabishek4584 6 วันที่ผ่านมา

    CM sir please ivangalukku help panunga

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 วันที่ผ่านมา

    Thamilachi Thangapandian MP DMK shd talk to CM-TN & help them live with Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Happiness to All powerless Tamils in TN! In God We Trust!

  • @jaishrikathirvel5426
    @jaishrikathirvel5426 2 ปีที่แล้ว

    Anda oru person, oru family welfare ku 100 family kasta padanuma! Chae ena allu

  • @balasubramaniam9393
    @balasubramaniam9393 2 ปีที่แล้ว +1

    அரசியல் பின்னணி இருக்கும்

  • @nathannathan1306
    @nathannathan1306 2 ปีที่แล้ว

    Sir please help CM sir

  • @hemahema691
    @hemahema691 2 ปีที่แล้ว

    Plzz action edunga .....🙏🙏

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 ปีที่แล้ว

    ரஞ்சன் ஹிரோ சிவசுப்ரமணியம் வில்லன் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு தரும் அரசு கருனை காட்டும்

  • @syedbathushasbathusha4388
    @syedbathushasbathusha4388 2 ปีที่แล้ว

    Kurukara makkala sivasubiramaniyana (nalla vazsu seinga) matter over

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 ปีที่แล้ว

    😭😭

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 ปีที่แล้ว

    cm should not be dumb ..........help these poor people

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 ปีที่แล้ว

    Cm should enter in this problem,,,that guy should inguired and arrested,,,,

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 2 ปีที่แล้ว

    yarum yaaraium pirithu paarkka num yendra thvaiellatha varthaigal payan padutha vendaam ievargal nallavargal ievaargalai nammidam ierunthu pirikka vendaam

  • @wallhanger8425
    @wallhanger8425 ปีที่แล้ว

    😮😢

  • @ithris4523
    @ithris4523 2 ปีที่แล้ว +4

    ஆக்கிரமிப்பு