Vijay fear oda pesumpothu antha care love towards Kaveri is sooooooo beautiful 😍❤️. Avaroda eyes awwww no words summa expressions la mass katraru . Vijay oda eyes evidently shows the fear care love and every. Contract pathi pesunathu posukunu avlo kovam and enn di ippadi paduthura veralevel ❤️❤️. Kaveri no words every single expression um veralevel innaku ungala childish wife a than naa pathen tharumaru pannitenga
I love today episode cute love scenes and also vijay concern towards kaveri in today epi is very beautiful..... I enjoyed theri tom and jerry vibe... Tdy epi awesome.... 🥰🥰🥰🥰
Yevlo padhattam ....akkarai...kovam.. ONLY LOVE there in all his actions VIJAY❤❤❤ And kaveri kum theriyum idhu ..only to Vambulithu fy...she is talking abt paisa and all...😅 Purushan pondatti sanda .....namma vedika paathu enjoy pannalaam 😅🤗❤
காவேரி ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க விஜய் 3 4 தடவை di சொல்லி திட்டுனாரு ஆனா அது மட்டும் காவிரிக்கு ஞாபகம் வந்திருந்தது டீ கூப்பிடாதீங்க சொல்லிருப்பா அப்ப விஜய்க்கு இன்னும் கோவம் ஏறி இருக்கும்😂
இந்த மனுஷன் அப்பயும் சரி இப்பயும் சரி அப்படியே தான் இருக்காரு மாறல ஆனா இப்ப என்ன சொல்றாங்க வெண்ணிலா வந்ததுக்கப்புறம் விஜய் மாறிட்டாரு இதுவே வெண்ணிலாவுக்கு இப்படி ஆகி இருந்தால் விஜய் எப்படி துடிச்சிருப்பாரு சொல்றாங்க 😒
நீங்களாவது புரிஞ்சு காவேரி பக்கம் புரிஞ்சு கமெண்ட் போட்டு இருக்கீங்க மத்தவங்க எல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறத பாருங்க உண்மையான காதல் அந்த காதல் இந்த காதல் உண்மையான காதல் இருக்கிறவங்க இப்படித்தான் ஒருத்தரை நோகடித்து பார்ப்பாங்களா
Nanum athan da nenachan pachabootham vika fans Sathi pannuthu 😂 enna panrathu kadaisila boss pakka kuda ava thirubi paduka mudiyathu da adi left hand la la kai madaiki paduka mudiyathu antha pakka thirubi padupa 😔
Yanna oru azhagana kovam ❤wife kita avaruku undana rights and love ❤️ vijay rocking ♥️ kaveri amma kita solldren😢 dhilla yirundha oru ponna unga love ah la yippadi agitangalay vijay ❤❤❤ love you sooooooo much vika ❤❤❤❤❤❤❤❤❤❤
பிரவீன் சார் இந்த வெண்ணிலா என்கிற ஒரு பேய் வீகாக்கு நடுவ கொண்டாந்து விட்டு இருக்கீங்க இந்த பேய் போன பிறகு மகாநதி சீரியல் பார்ப்போம் கதையை மட்டும் கேட்டுக்குறோம் களத்துல இறங்கிட்டார் போல இருக்கு விஜய் வெண்ணிலாவுக்கு ஓசரம் காவேரி என்ன பண்ண போற பேக் பண்ணிட போறியா இல்ல பாரதி கண்ணம்மாவில் கனமாக ஊர் ஊரா சுத்த விட்ட மாதிரி அடுத்தது காவேரி சுத்த போற
Unmaya sollanumna kaveri intha situation la irukarathuku vijay tha reason....ava kova padara possessive aagara nu ellame therinjum avar inum ethume vai vittu sollala....kaveriku vijayoda assets mela entha intrest um illa so nenga kaveriya MD ah promote panarathala kaveriku puriyathu .....avaluku theva vennilava vida ne tha mukiyamnu open ah sollanum avlotha atha sonale kaveri sari aagiruva....❤
@@jjj3556 illaya??!! 😅😅.....apo poi last week episode laam full aa paarunga...clipping aa paathutu polamba koodadhu.....episode paathum adhulaa. Kannuku therlana ....then u have to go.for a treatment for.eyes and ears 🤗🤗
திட்டும் போது கூட விஜய் love தெரியுது. கார் service பண்ணித் தரேன்னு சொல்றப்போ, real husband material Vijay. என்னப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருக்க? Good question. But ஆர்வக்கோளாறுக்கு உங்கள இன்னும் புரியலையே......
Vijay avaroda love and affection la kaveri ya katti potu vachi irukaro. Kaveri yum avar mela sema love a irukanga.... But express pannama rendu perum padutharanga
காவிரிக்கு உண்ணுனதும் விஜய் துடிச்சு போனது நல்லா தான் இருந்தது காவிரி காண்ட்ராக்டர் பத்தி நினைச்சுட்டு இருக்கிறது அதனால் தான் கொஞ்சம் நீ இருக்கு விஜய் காவிரி புரிஞ்சுக்கிற மாதிரி காட்டுங்க லவ்வ சொல்ற மாதிரி மொத காட்டுங்க
Today Hotstar la bekuLakshmi beat pannitanga vika full episode.big boss end aka pokuthu vijay television kitta 8 to 9 timingku vika fans fight panranga.pb sir parthu pannunga.today episode tharama erunthathu.right hand la injury patta vijay food feed panna super erunthurukum.
I thought Vijay will help Kaveri to put seat belt in the car 😂. Aana ethume nadakalaiye 😂 ithule engge feed pannurathu. Nambe imagine pannurathu ethume angge nadaka maduthey 😂
@@SalmaS-gs5wxHi thalaivi, true than Onnu Moon ku Vaipanga illena KG pair ku vaipanga. Paavam Vijay 1 week long drive poi oru restaurant date plan panaru, intha team restaurant date KuGa ku vaichitanga 😹😹
டைரக்டர் வீட்டுக்கு வீடு வாஸ்து படி தெருவினுடைய பெயர் கெட்ட பெயர் ஆயாச்சு இந்தப் பக்கம் மகாநதி சீரியலை கீரை ஏதாவது விஜய்க்கு மட்டும் ஏதாவது பேரு கேட்ட மாறி ஸ்டோரியா கொண்டு வந்துட்டீங்க வீக்கா ஃபேன்ஸ் எல்லாரும் வேற லெவல்ல இறங்கிடுவோம் எங்களுக்குள்ள ஒரு பெரிய டவுட் ஏதாவது வீகா பேன்ஸ்ச வச்சு செய்யணும்னு ஏதாவது சேனலுக்கு இது விலை போயிட்டு நீங்களோ அப்படிங்கற ஒரு டவுட்டு வெண்ணிலா விஜய் பக்கத்துல கூட போகக்கூடாது எங்களுக்கு புடிச்ச மாதிரி சீரியல் இருக்கும் உனக்கு புடிச்ச மாதிரி சீரியல் நீ தான் போட்டு பாத்துக்கணும் ரசிகர்களை புடிச்ச மாதிரி சீரியல் தான் இருக்கணும் தெரியுதா இல்லையானு தெரியல
இந்தக் பாசமான கோபமும் (Vijay) எதுவும் புரிஞ்சிக்காத குழந்தைத்தனமும் (kaveri) நம்ம vika க்கு அழகா இருக்கு❤❤❤❤❤
Vijay ❤eyes full of love ,care
yen kaveri ipdi panna❤❤1000 ❤️'s for vijay
Cuteh.... cuteh.....🎉🎉🎉
அப்படி என்ன ஒரு காதல் எத்தனை வாட்டி டி என்று பேசுகிறார் விஜய் செம சூப்பர் சூப்பர்
The cutest "thathaka bathaka " driver🙈❤️
🤭👌🏻
😂😂😂
@@shyamalas7313 Rani cmnt ahh delete pannitu odita pola?🤣
@@SalmaS-gs5wx appudiya 👌🏻 paravala avanukum suddu soranai vandhu ruchi pola 😂
@@SalmaS-gs5wx Ada amapa ellam commentayum delete pannita rani 😂
Pondati nu urimai eduthu thitturaru ❤
Rightu..🎉🎉
❤
அழகுயா விஜய் உன் நடிப்பு சீக்கிரம் அந்த வெண்ணிலாவ துரத்திவிடு சாமி ❤ love vika
Enna solrathu vika nammala weak akitanga. Appadi irunthathu. So so happy. Vika love you so much. Swamy bro and LP acting awesome. Love you both ❤❤❤❤❤❤
Kaveriiiii semma cuteeee❤❤❤❤❤❤...... Waiting to see u as ..heroineeeeeeeeeeeeeee❤❤❤❤❤❤❤❤ in big cinema
இதுதான் உண்மை யான. காதல்
Kaveri ❤❤❤❤❤
Vijay fear oda pesumpothu antha care love towards Kaveri is sooooooo beautiful 😍❤️. Avaroda eyes awwww no words summa expressions la mass katraru . Vijay oda eyes evidently shows the fear care love and every. Contract pathi pesunathu posukunu avlo kovam and enn di ippadi paduthura veralevel ❤️❤️. Kaveri no words every single expression um veralevel innaku ungala childish wife a than naa pathen tharumaru pannitenga
Tdy highlight in episode " Nega rmba over ra panriga na amma kita solla poran"😂😂😂😂 epd irudha pulla ipd pesavechitiye vijay😅😅
His "vaaya moodu, enna pathi enna nenacha nee" 🔥❤
Oru second palaya Vij vanthu ponaru da Ebba 😳 actually antha Singam Ulla thoogitu eruku etho kaveri mela eruka paithyam love nala athu veliya varala but eppo venam varum
@@AkshayaJaishankarSAAdei akshu jathagam paakanum nu paati solluraaga paaruda naama pesinathu da
@@PaviBagyajathagathula neram seri ilanu solluvagaa as time contract mrg reveal aakum.😢
@@AkshayaJaishankarSAA amaa da... K kaga mattum olinjukudhu😂 matha yaravdhu edhavdhu panna velila.vandhrum🤣🤣
Ss da pavi jathagathula ethavathu sollama erutha sari 🙏
I love today episode cute love scenes and also vijay concern towards kaveri in today epi is very beautiful..... I enjoyed theri tom and jerry vibe... Tdy epi awesome.... 🥰🥰🥰🥰
Yevlo padhattam ....akkarai...kovam..
ONLY LOVE there in all his actions VIJAY❤❤❤
And kaveri kum theriyum idhu ..only to Vambulithu fy...she is talking abt paisa and all...😅
Purushan pondatti sanda .....namma vedika paathu enjoy pannalaam 😅🤗❤
So much of di di di 🥰🥰 love you vijay bro,, cute reaction kaveri❤❤
Yaru kitta urimai iruko avanga kitathan kovapadamudium that's because of true love ❤ Boss ❤❤❤ Swami acting as always Vera level
Yes🎉
Yes,Swami acting super,yeno Swami acting la thalapathy Vijay japagam varuthu
@@Muthulakshmi-qp6si yes chinna Thirai Thalapathi
Vijay & kaveri ரெண்டு பேருமே ரொம்ப ரொம்ப cuteee🥰🥰🥰🥰
Boss ku kovam vandhuvitadhu 😂❤but nalla eruku paka
Ipdi sollalana dhan surprise agi irapeen aarva kolara for a reason 🤗🤣❤
விஜய் காவேரி மீது கோபப்படுவது உண்மையான காதலால் தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...💯💯❤️❤️
@@Gayuthasi athne 😂
ஆமாம்
Ama ❤❤❤❤ true love
Me❤
Vijay Yoda Love Very Very True. VIKA Rendu Perum True Love ❤️
Super acting vika❤❤❤❤❤
காவேரி ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க விஜய் 3 4 தடவை di சொல்லி திட்டுனாரு ஆனா அது மட்டும் காவிரிக்கு ஞாபகம் வந்திருந்தது டீ கூப்பிடாதீங்க சொல்லிருப்பா அப்ப விஜய்க்கு இன்னும் கோவம் ஏறி இருக்கும்😂
Athu ellam summa. madam atha rasipagaa.😂😂
அப்பப்பா.....என்னா திட்டு😮😮😮எனக்கே காதுல இரத்தம் வந்துரும் போல😂அப்போ காவேரி நிலமை😢😢😢
இன்னைக்கு எத்தன டி சொல்றார் ❤❤❤ அத்தனை காதல் மனைவி மீது 🥰🥰🥰
Anba vida cute fight love urimai irunthal kovam athigama varum diiiiiii semma vijay alaga act pannar kaveri cute
Edaka vandiya edathata poneena kova padreenga Mr. Vijay unga wife reason ah sonna neenga melt agiruveenga🤣🤣
இந்த மனுஷன் அப்பயும் சரி இப்பயும் சரி அப்படியே தான் இருக்காரு மாறல ஆனா இப்ப என்ன சொல்றாங்க வெண்ணிலா வந்ததுக்கப்புறம் விஜய் மாறிட்டாரு இதுவே வெண்ணிலாவுக்கு இப்படி ஆகி இருந்தால் விஜய் எப்படி துடிச்சிருப்பாரு சொல்றாங்க 😒
soltu poraanga...paithiyakaaranga 😅😅....
"நான் எங்க அம்மாகிட்ட போய் சொல்றேன்" 😂😂😂
Ivangaluku kozhandha mattum porandha🤣👌
In the kulanthethan Md ya vijay😅
Vijay pavam Kaveri❤
Kaveriyum paavam
Kaveri baby mathiri panna BTS podunga pb sir
இந்த நிலமைல காவேரிய பார்த்தும் கூட உண்மைய சொல்லல... ரொம்ப தெளிவு விஜய் 😂😂
நீங்களாவது புரிஞ்சு காவேரி பக்கம் புரிஞ்சு கமெண்ட் போட்டு இருக்கீங்க மத்தவங்க எல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறத பாருங்க உண்மையான காதல் அந்த காதல் இந்த காதல் உண்மையான காதல் இருக்கிறவங்க இப்படித்தான் ஒருத்தரை நோகடித்து பார்ப்பாங்களா
@@rajathisadhasivam exactly itha sonna yaarum othuka matanga all supporting vijay no body is understanding kaveri's pain
Vijay & Kaveri 👌👌👌 👍👍
😍
Adi padum... Sapda mudiyadhu ...boss ootti viduvarunu kanavellam kandu vechurndhen da😂 kadaisila left hand la adi pada vechteenga🤧 so sad!
Ivlo dhooram poittiyaama nee😂
Idha pathi zero expectation la irundhan naanu nalla velaya pochu🤣
Nanum athan da nenachan pachabootham vika fans Sathi pannuthu 😂 enna panrathu kadaisila boss pakka kuda ava thirubi paduka mudiyathu da adi left hand la la kai madaiki paduka mudiyathu antha pakka thirubi padupa 😔
@@FlowerShield98 bts lam pottarla adhan edho irukunu nambiten da😒
@@AkshayaJaishankarSAA thirumbi paduka mudyadhu...sathama sirichten. Da😂😂😂
😂😂 na onnum sollava avaga epd dress potupaaga🙈🙈😁😁😁
Service appurum pannikalam 😂😂ma aarvakolar
Lp❤❤❤❤❤❤❤
Lp🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰beautiful actor 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹mn😘
Wow how sweet he is. how reacting he is very naturally
Lp❤❤❤❤
Yanna oru azhagana kovam ❤wife kita avaruku undana rights and love ❤️ vijay rocking ♥️ kaveri amma kita solldren😢 dhilla yirundha oru ponna unga love ah la yippadi agitangalay vijay ❤❤❤ love you sooooooo much vika ❤❤❤❤❤❤❤❤❤❤
Yesterday and Today Episode oda BTS podunga. Ethana take pochunu paaka aasaya iruku 😘
Cute pair vika ❤❤❤
2day epi super irunthuchi dir sir ...❤😂 but preview onu pottu manasa konuthinga..😢💔
Vika ❤❤❤❤
Admin romba nalaiku aprm paasama caption potrukaru😂
Avarum paasakkaarar dhan aana enna appappo dhan adha velila kaattuvar🤣🤣
@@FlowerShield98 crct ra🤣 admin the vika fan😁❤️
Antha caption naana ystdy ketten sis athaan paasam payasam la varuthu admin bro ku
I'm happy Vijay got scold Kaveri as much as can😂 Appeyacom sonthama yethacom loose maari yosichi athuva onnu panname irukum aaravakollaru😂
Vikaaa❤
So pamper lar this kaveri 😂😂
பிரவீன் சார் இந்த வெண்ணிலா என்கிற ஒரு பேய் வீகாக்கு நடுவ கொண்டாந்து விட்டு இருக்கீங்க இந்த பேய் போன பிறகு மகாநதி சீரியல் பார்ப்போம் கதையை மட்டும் கேட்டுக்குறோம் களத்துல இறங்கிட்டார் போல இருக்கு விஜய் வெண்ணிலாவுக்கு ஓசரம் காவேரி என்ன பண்ண போற பேக் பண்ணிட போறியா இல்ல பாரதி கண்ணம்மாவில் கனமாக ஊர் ஊரா சுத்த விட்ட மாதிரி அடுத்தது காவேரி சுத்த போற
Unmaya sollanumna kaveri intha situation la irukarathuku vijay tha reason....ava kova padara possessive aagara nu ellame therinjum avar inum ethume vai vittu sollala....kaveriku vijayoda assets mela entha intrest um illa so nenga kaveriya MD ah promote panarathala kaveriku puriyathu .....avaluku theva vennilava vida ne tha mukiyamnu open ah sollanum avlotha atha sonale kaveri sari aagiruva....❤
Vennila vida needhaan mukyam nu pathayiram thadava solliyachu....😅😅😅
@@rainbow227 Direct ah vennilava vida nee tha mukiyamnu inum sollala empty ah nee tha mukiyamnu tha sollirukaru
@@rainbow227 illaye
@@jjj3556 illaya??!! 😅😅.....apo poi last week episode laam full aa paarunga...clipping aa paathutu polamba koodadhu.....episode paathum adhulaa. Kannuku therlana ....then u have to go.for a treatment for.eyes and ears 🤗🤗
திட்டும் போது கூட விஜய் love தெரியுது. கார் service பண்ணித் தரேன்னு சொல்றப்போ, real husband material Vijay. என்னப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருக்க? Good question. But ஆர்வக்கோளாறுக்கு உங்கள இன்னும் புரியலையே......
Vijay❤caring nd loving husband 😅
That mulikkadha thadhi ultimate 😂😂😂😂😂😂😂😂
Yendi ippadi paduthara 😂
Ennaya admin romba pasama erukura maathiri nadikathinga😤
Sanda podum pothum cute aa irukkinga vika❤❤❤❤❤
Care yarumela venalum kaatalam kovatha wife mela than kaata mudium
Vijay avaroda love and affection la kaveri ya katti potu vachi irukaro. Kaveri yum avar mela sema love a irukanga.... But express pannama rendu perum padutharanga
Ennaye Pathi Enna Nanaicha Ne ❤❤
Urimaya thitradhu ok but romba feel pannuvarunnu edhirpartha missing vennilava kaiyapudicchi koottittu varuvaaru aana wife ah thoda kooda maattaru hospitalla
Wife uh thoda vidala nu sollunga. Pidika ponavana kaveri tha thadutha... Athaum meeri thotta Inga sila per irukanga Vijay physical touch kaga tha kaveri mela love iruka mathiri nadikan nu solluvanga athu thevaya?
காவிரிக்கு உண்ணுனதும் விஜய் துடிச்சு போனது நல்லா தான் இருந்தது காவிரி காண்ட்ராக்டர் பத்தி நினைச்சுட்டு இருக்கிறது அதனால் தான் கொஞ்சம் நீ இருக்கு விஜய் காவிரி புரிஞ்சுக்கிற மாதிரி காட்டுங்க லவ்வ சொல்ற மாதிரி மொத காட்டுங்க
Lovable pair dan vika eppavume.
Intha accident kuda namaluku sathi panuthu antha adi right hand la pattu irukalam...Cha..🤦🏻♀️
Sterday nd 2day episode BTS venum PB sir...
Upcoming Vj veetla nurse irukanga...Yenava irukum???🤔🤔🤔
Venila ku Care taker ah irukkum paa. VJ Ku ithu mela porumai ila pola. Pondatti kuda time spend panna mudilanu.😅😅😅
S me too thought the same ...🙌🏻
Which promo nurse is there?
@@veniv973 no promo pa...
Srini bro posted In IG
No promo pa...
See Srini bro post...
Kannula ulla kadhal kobhamaga veli varugirathu❤
Mid week promo pls
Pls seekram ya vika ya sethu vainga pls pls pls
Today Hotstar la bekuLakshmi beat pannitanga vika full episode.big boss end aka pokuthu vijay television kitta 8 to 9 timingku vika fans fight panranga.pb sir parthu pannunga.today episode tharama erunthathu.right hand la injury patta vijay food feed panna super erunthurukum.
I thought Vijay will help Kaveri to put seat belt in the car 😂. Aana ethume nadakalaiye 😂 ithule engge feed pannurathu. Nambe imagine pannurathu ethume angge nadaka maduthey 😂
Sathama solidatheenga antha scenes ellam moon’pda vaichiruvanga😂
@@Matha-u7fidea ellatha pasanga mn team. comment padikalam writer pari sir
@@ThenDrAl763 Ayoyo🤕
@@SalmaS-gs5wxHi thalaivi, true than Onnu Moon ku Vaipanga illena KG pair ku vaipanga. Paavam Vijay 1 week long drive poi oru restaurant date plan panaru, intha team restaurant date KuGa ku vaichitanga 😹😹
Promo podunga
Vijay sign edhukku vangunarunu solladhadhu than idharku ellam karanam
சூப்பர் 🥰🥰
Super vika❤❤❤❤❤❤❤❤❤
டைரக்டர் இந்த மாதிரி கதையை வேறு கதையை தெரியாதா உங்க கதையே உருப்படாதா கதை இந்த டாப்பிக் மாத்தி. புதுச 2025
writer oru question wife adipattu Iruka apakoda vijay suprise pathi kaveri kitta sola kodatha again confuse panni vijay kaveri emotional scene comedy scenena varuthu paka nala iruthalum logic ilai vijay vennila koda mattum emotional scene varuthu athu yapadi again kaveri confuse panna thana aparam vijay kaveri opena pesa kodathu mindvoice mattum than pesanum, ragini soldratha mattum kaveri nambanum kaveri yosikakodathu muttala kattanum vijay kaveri hurt panni than suprise kodukanum kaveri itha pathi yarukittayum solamal irukanum itha vachi than screenplay ithuthan logic mistake
❤❤❤❤❤vika😊
Eppapa antha Nov 13 varum??
❤❤❤❤❤❤
டைரக்டர் வீட்டுக்கு வீடு வாஸ்து படி தெருவினுடைய பெயர் கெட்ட பெயர் ஆயாச்சு இந்தப் பக்கம் மகாநதி சீரியலை கீரை ஏதாவது விஜய்க்கு மட்டும் ஏதாவது பேரு கேட்ட மாறி ஸ்டோரியா கொண்டு வந்துட்டீங்க வீக்கா ஃபேன்ஸ் எல்லாரும் வேற லெவல்ல இறங்கிடுவோம் எங்களுக்குள்ள ஒரு பெரிய டவுட் ஏதாவது வீகா பேன்ஸ்ச வச்சு செய்யணும்னு ஏதாவது சேனலுக்கு இது விலை போயிட்டு நீங்களோ அப்படிங்கற ஒரு டவுட்டு வெண்ணிலா விஜய் பக்கத்துல கூட போகக்கூடாது எங்களுக்கு புடிச்ச மாதிரி சீரியல் இருக்கும் உனக்கு புடிச்ச மாதிரி சீரியல் நீ தான் போட்டு பாத்துக்கணும் ரசிகர்களை புடிச்ச மாதிரி சீரியல் தான் இருக்கணும் தெரியுதா இல்லையானு தெரியல
Vijay pavam kaveri purinjiko❤
Pb sir enga Bp ya nalla ethuriga ponga
How long will this hide and.seek go??
Please make a positive move.
Nallarukku vijay kaveri mela anba kovapaduvathu❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
Kavery innuma vijay a purinjk kollalla paawam da namma paiyan...
Ama please super
Cringe kaveri
Kaveri ❤❤❤