19/06/2024 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • 19/06/2024 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
    இடமிருந்து வலம்
    1. திண்டுக்கல் பிரபல தயாரிப்பு.
    2. மங்கல வாத்தியம்.
    7. பாட்டு.
    10. வானம் எனக்கொரு - மரம்.
    12. ஆச்சரியம்.
    15. ரத்தம் - ஆங்கிலத்தில்.
    18. வெல்லம், மைதா கொண்டு செய்யப்படும் இனிப்பு தின்பண்டம்.
    19. முக்காலமும் உணர்ந்த ஞானி
    .
    வலமிருந்து இடம்
    3. இனிப்பு - ஆங்கிலத்தில்.
    5. 'காக்கி சட்டை' படத்தில் சத்யராஜ் பிரபலப்படுத்திய சொல் --- தகடு.
    6. தீக்கொழுந்து.
    8. பகைவன்.
    9. ஓட்டம் - ஆங்கிலத்தில்.
    11. நாணம்.
    17. நடிகர் காதரின் அடைமொழி; தின்பண்டம் ஒன்று.
    22. 'இதுக்கு' நாட்டாமை கொடுத்தால்...
    மேலிருந்து கீழ்
    1. பூடு - மற்றொரு பெயர்
    2. ஆஸ்திகனுக்கு எதிரானவன் ----திகன்.
    7. தேநீர் விருந்து என்றால் ஸ்வீட் ‘இது' காபி.
    16. மரம் வெட்ட பயன்படும்.
    18. ரவுடி வேறொரு சொல் ---கிரி.
    கீழிருந்து மேல்
    4.பேருந்து - ஆங்கிலத்தில்.
    5. பிளேட் - தமிழில்.
    6. பாரம்.
    13. முழு நிலவு - ‘இந்த’ வடிவத்தில் இருக்கும்.
    14. வெயில் நேரத்தில் உடலில் சுரக்கும்.
    17. சிவபெருமானின் வேறொரு சொல்.
    19. மூன்று - ஹிந்தியில்.
    20. மகிழ்ச்சி.
    21. வயிற்றில் உள்ள கரு.
    #sahothayam #dinamalar #crossword

ความคิดเห็น • 3

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 3 หลายเดือนก่อน

    பூண்டு -பூடு . புதிர் தவறு??

  • @ananthanarayanaiyerlekshma5654
    @ananthanarayanaiyerlekshma5654 3 หลายเดือนก่อน +2

    N.Radha.
    6 right to left theekkolundhukku zuvalai endru solla kettirukkiren. Kanal enbadhu or theekkangu enbadhu (kanal or kangu) zuvalai vittu eriatha neruppu.eg. erium Kari.

  • @anithamanivp7874
    @anithamanivp7874 3 หลายเดือนก่อน

    முழு கேழ் விகள் எங்கே? 😠+😔