En Belanum Neerae En Kedakam Neerae | New worship Song | Pastor Peter Justus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • என் பலனும் நீரே என் கேடகம் நீரே
    என் தேவையெல்லாம் நீதானே
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    உயிருள்ள நாட்கள் எல்லாம்
    என் நீதியின் தேவனே
    விண்ணப்பம் கேட்பவரே
    என் சூழ்நிலை அறிந்தவரே
    என் குறைவேல்லாம் நிறைவாக்குவீர்
    கர்த்தாவே எழுந்தருளும்
    எனக்கு தயவுசெய்யும்
    என் காரியம் வாய்க்கப்பண்ணும்
    உம் கரம் என்னை வழிநடத்தும்
    என் புலம்பலை மாற்றினீரே
    மகிழ்ச்சியயால் உடுத்தினீரே
    என் கொம்பை உயர பண்ணும்
    புது எண்ணையால் அபிஷேகியும்
    #tamilchristiansong #christiansong #worshipsongs #newtamilchristiansong #tamil #newtamilchristiansongs #tamilchristianworshipsongs #christian #latesttamilchristiansongs2019 #tamilchristiansong2024 #latesttamilchristiansong #tamilchristianworshipsong #christiansongstamil #tamilchristiansongs2024 #latesttamilchristiansongs #tamilchristiannewsong #christiansongs #tamilchristiannewsong2024 #tamilchristiannewsong2019

ความคิดเห็น • 1

  • @raj03-b5y
    @raj03-b5y หลายเดือนก่อน +1

    Amen praise the lord