ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தங்கையின் கணவரை கொலை செய்த அண்ணன், டிக்டாக் வீடியோவால் விபரீதம்..! Epi 86 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง

ความคิดเห็น • 392

  • @anbushananbushan35
    @anbushananbushan35 4 ปีที่แล้ว +143

    Alagu paiyan antha Amma polave irukkan pavam

  • @devaraja7400
    @devaraja7400 4 ปีที่แล้ว +69

    இந்த காலத்துல நட்பு, காதல் இரண்டையும் நம்பி இறங்கிடாதீங்க. 😞😞
    அப்பா அம்மாவ தவிக்க விடாதீங்க. 😢
    யாரும் எப்போ வேணுனாலும் துரோகியா மாறுவாங்க..
    நட்பு, காதல் இருந்தாலும் சிறிது எச்சரிக்கையுடனும், அளவோடும் வையுங்கள் அன்பை.

  • @KarthikKarthik-tj5wx
    @KarthikKarthik-tj5wx 4 ปีที่แล้ว +22

    😭😭😭பாவம் அந்த தாய்

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +135

    அந்த அம்மா பாக்கவே கஷ்டமா இருக்கு.. கூட இருந்தே குழி பறிக்கறானுங்க 😭

    • @mariadias1136
      @mariadias1136 4 ปีที่แล้ว +1

      😭😭

    • @sureshk2263
      @sureshk2263 3 ปีที่แล้ว +3

      புரோ அந்த பேசுற அம்மாவையும் கொன்னுட்டானுக. அவுங்க பொன்னையும் கொன்னுட்டானுக ரெண்டு மாசத்துக்கு முன்னாடி😢😢😢

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 3 ปีที่แล้ว +1

      @@sureshk2263 enna solringa bro 😱

    • @sureshk2263
      @sureshk2263 3 ปีที่แล้ว +2

      @@sangamithraswaminathan3354 மறுகால்குறிச்சி 2பெண்கள் படுகொலை டைப் பண்ணுங்க

    • @kaffaer
      @kaffaer ปีที่แล้ว

      Intha amma vayum bayangama konnutanga
      Thalaya vetti saakadaikulla potu konnanga
      Apram romba bayangama irunchu

  • @Maryn-bw1ut
    @Maryn-bw1ut 4 ปีที่แล้ว +43

    துரோகம் என்ற வார்த்தைக்கு எனக்கும் தோழி என்ற பேரில் எனக்கு நல்ல பாடம் கற்று கொடுத்தால் என் உயிர் மட்டுமே மிஞ்சியது யாரையும் நம்ப பயமா இருக்கு

  • @shahilabanu6161
    @shahilabanu6161 4 ปีที่แล้ว +69

    Blue wale madhiri ippa tik tak o my god

  • @shahulhameed7358
    @shahulhameed7358 4 ปีที่แล้ว +199

    மது மற்றும் டிக்டாக்தான் பிரச்சினைகள் இந்த இரண்டையும் ஒழிக்க வேண்டும்

    • @venkatesanvenkatesan4737
      @venkatesanvenkatesan4737 4 ปีที่แล้ว +3

      நம் நாடு என்று சொல்லவே கெவலம இருக்கு மது விற்பனை யால் பல குடும்பங்கள் அழிஞ்சி போகுது அரசு ஒரு அட்டப்பூச்சி

    • @fathimafathima1090
      @fathimafathima1090 3 ปีที่แล้ว

      ஆமா

    • @indranianandan8557
      @indranianandan8557 3 ปีที่แล้ว

      @@venkatesanvenkatesan4737 a

    • @devikasundararajan6078
      @devikasundararajan6078 3 ปีที่แล้ว

      @@venkatesanvenkatesan4737 .

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 ปีที่แล้ว +16

    so sad 😢 not a sincere friendship 💔

  • @venkat7989
    @venkat7989 4 ปีที่แล้ว +5

    Ayooo addava.. Manasuku roba kasatama eruku....im very fel 😢😥😢😥😥😥😥😢😥

  • @velmurugan1016
    @velmurugan1016 4 ปีที่แล้ว +54

    பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.பாவம் அந்த அம்மா

    • @DurgaDurga-ku4fg
      @DurgaDurga-ku4fg 4 ปีที่แล้ว

      K bro

    • @sureshk2263
      @sureshk2263 3 ปีที่แล้ว +1

      அந்த அம்மாவையும் கொன்னுட்டானுக😢😢

    • @snackhouse2390
      @snackhouse2390 3 ปีที่แล้ว +3

      @@sureshk2263 நிஜமாகவ??

  • @nirojannirojan7434
    @nirojannirojan7434 4 ปีที่แล้ว +125

    ஒரே தட்டில் சாப்புட்டு சேர்ந்துதிரிந்தவனே துரோகம் செய்கிரான் அனால் இதே துரோகம் அவனுகளுக்கும் நடக்கும்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 ปีที่แล้ว +13

    சார் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் நேர்த்தியாகவும் இருக்கிறது உண்மையை உண்மையை நம்ப தகுந்த படி சொல்றீங்க வாழ்த்துக்கள் சார்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 ปีที่แล้ว +229

    துரோகம் ஒரு நாள் உன்னையும் கொள்ளும்

    • @TheSmith645
      @TheSmith645 4 ปีที่แล้ว +6

      கொல்லும்

    • @talabathydah8188
      @talabathydah8188 4 ปีที่แล้ว

      Manusana mirugama terila pethavanga vayiru eppathy eriyum,

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว

      Super friends unmai than great

  • @devaraja7400
    @devaraja7400 4 ปีที่แล้ว +27

    மதுவை கைவிடுங்கள் 🙏

  • @ads4606
    @ads4606 4 ปีที่แล้ว +10

    True..the girl us the culprit...Boys family is very good and nice people...paavam...

    • @kumarviews_
      @kumarviews_ 3 ปีที่แล้ว

      Ivanga summa vidalaa... Antha Chelladurai appadigravanoda Appa(handycaft) periamma paiyan rendu perayum konnutangaaa

    • @kumarviews_
      @kumarviews_ 3 ปีที่แล้ว

      Avan thirumbii intha alurangala antha Ammavayum innoru pombalayum konnutan

  • @savugandhika
    @savugandhika 4 ปีที่แล้ว +54

    கடவுளே பெற்றோரால் மறக்க முடியாத வேதனை

    • @kishokkishok3341
      @kishokkishok3341 4 ปีที่แล้ว +1

      உண்மை தான் 😭

    • @kumarviews_
      @kumarviews_ 3 ปีที่แล้ว +1

      Antha Ammavayum konnutangaa

  • @merlinblessy7694
    @merlinblessy7694 4 ปีที่แล้ว +2

    Very informative clips

  • @rajendranappukutty3633
    @rajendranappukutty3633 4 ปีที่แล้ว +24

    இதைப்போன்றே அப்பெண்ணின் அண்ணன் காதல் திருமணம் செய்திருந்தால் தங்கை அண்ணனின் மனைவியை கொல்ல முடியுமா எங்கேயாவது நடந்துள்ளதா பெண்களுக்கு ஒரு சட்டம் ஆணுக்கு ஒரு சட்டம் ஆணும் பெண்ணும் சரி சமம் என்ற நிலை வரும் வரை இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் விழிப்புணர்வும் கல்வி அறிவும் சமுதாயத்திற்கு அதிகமாக தேவைப்படுகிறது

    • @gurunathananish5273
      @gurunathananish5273 4 ปีที่แล้ว +1

      Ayoo bro avanum ithe mathiri than love marriage than... Kootitu vanthu than kalyanam pannunan

  • @praneshsureshpraneshsuresh1589
    @praneshsureshpraneshsuresh1589 4 ปีที่แล้ว +66

    Pavam antha annai😭😭😭

    • @vickey57
      @vickey57 3 ปีที่แล้ว +1

      Avangalaiyum.ipa.konutanga

    • @suryatamilan576
      @suryatamilan576 3 ปีที่แล้ว

      @@vickey57 enna solriga yen

    • @vickey57
      @vickey57 3 ปีที่แล้ว

      @@suryatamilan576 ama bro andha payanoda amma va konutanga

    • @suryatamilan576
      @suryatamilan576 3 ปีที่แล้ว +1

      @@vickey57 ethuku bro avaga enna thappu pannunaga

  • @lakshmiganesh1212
    @lakshmiganesh1212 4 ปีที่แล้ว +124

    கூடா நட்பு கேடாய் முடியும். எங்க ஊரில் நடந்தது

    • @Rajkumar7276-d1q
      @Rajkumar7276-d1q 4 ปีที่แล้ว +4

      எந்த ஊருங்க?

    • @fathimafathima1090
      @fathimafathima1090 3 ปีที่แล้ว +1

      அப்படியான உலகம் இது

    • @umamanivannan607
      @umamanivannan607 3 ปีที่แล้ว

      Ag3a3s33gaga3freewareag3Ag33ag3g3aag3a3aaa3ggg33agag ģ333aaa3a33333ag3Aa33333a3a3g3ga3a3g333agaag3aagagga3aga3as3ga33

    • @umamanivannan607
      @umamanivannan607 3 ปีที่แล้ว

      Aaa33a3gg3a33ag3g3gsgg3agg3saaggg3agg3gga3gAag3ag3ags3gaga3s3ga3g3a3a33a33aga3g3gwga3ag3agg33a3G33a33

    • @umamanivannan607
      @umamanivannan607 3 ปีที่แล้ว

      Aaa33a3gg3a33ag3g3gsgg3agg3saaggg3agg3gga3gAag3ag3ags3gaga3s3ga3g3a3a33a33aga3g3gwga3ag3agg33a3G33a33

  • @gurunathananish5273
    @gurunathananish5273 4 ปีที่แล้ว +10

    அவங்க பண்ணது தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா இந்த ஊருல துரோகம் பண்றது சகஜம் அப்படின்னு சொல்லாதீங்க ஊர பத்தி தெரியாம பேசாதீங்க....

  • @lovelymaids3914
    @lovelymaids3914 4 ปีที่แล้ว +5

    பாவம் பெற்றோர். என்ன கொடுமை இது 🥺🥺🥺

  • @raziawahab3048
    @raziawahab3048 4 ปีที่แล้ว +9

    பணத்துக்கு விலை போனது நட்பு துரோகிகள் இவர்களுக்கும் ஒருநாள் இதே கதிதான்

    • @kumarviews_
      @kumarviews_ 3 ปีที่แล้ว

      Thappa pesathaa Nadanthathu theriyama pesa kudathu Inga kaasukaga yarum ethuvum panna mattangaaa

    • @popsmiley8888
      @popsmiley8888 ปีที่แล้ว

      @@kumarviews_ vera enna rendu perum maravar appuram enda avana konninga.. Lusada ninga... pombalaiyum konnutinga... mentals

  • @sarathsara3832
    @sarathsara3832 4 ปีที่แล้ว +41

    Yaraium nambathe unnai mattum Nee nambu☝

  • @kumaranvedagiri8951
    @kumaranvedagiri8951 4 ปีที่แล้ว +3

    So sad Pavam😭😭😭😭😭

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 ปีที่แล้ว +23

    புத்திர சோகம் ரொம்பக் கொடுமையானது
    எனது தம்பி மருந்து குடித்து இறந்த பிறகு என் அம்மா பட்ட வோதனையை கண்டு ஆறுதல் கூறியும் அவங்களால் ஆறுதல் அடைய முடியாமள் அந்தலவுக்கு கஷ்டப் பட்டாங்க
    இப்ப அவங்களும் உயிருடன் இல்லை 😢😢😢😢😢

    • @ramsiyaramsiya432
      @ramsiyaramsiya432 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂🙏

    • @ganeshhari6089
      @ganeshhari6089 4 ปีที่แล้ว +3

      Ramsiya Ramsiya enna avaga sogama solli eluthi irukkaru manapsu kastama irukku neega sirikkiriga

    • @villagefoodparadise8790
      @villagefoodparadise8790 4 ปีที่แล้ว +2

      Ena siripu🤦‍♀🤔

    • @kaviskavi9766
      @kaviskavi9766 4 ปีที่แล้ว +5

      @@ganeshhari6089
      இதில் சிரிக்கிற போல் நான் காமடி பண்ணலைங்க.
      என் தம்பி அவரின் பிறந்த நாள் அன்று இறந்தார்.
      என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை எங்களுக்கு வாழ்நாள் முழுக்க தெரியுமா?
      பிறந்த நாளையும் இறந்த நாளையும் ஒன்னாக நினைத்து நினைத்து இன்றளவும் துடிக்கின்றம் நாங்கள்
      அந்த வோதனையில் தான் என் அம்மாவும் தம்பியிடம் போய்டாங்க
      அம்மா இறப்பதுக்கு முன்னம்
      அவங்களுக்கு வைரமுத்து சாரின் கவிதை வரிகளை தான் போட்டு காட்டுவன்
      என் அம்மாவிடம்.......
      (எனக்கு ஒண்ணு ஆனாதுன்னா உனக்கு வேற பிள்ளை உண்டு
      உனக்கு ஒண்ணு ஆனால் எனக்கு வேற தாயுன்டா அம்மா என்று??
      ஆனாலும் எங்களை தவிக்கவிட்டு அவங்களும் தம்பி இறந்த ஒருவருடத்தில் தம்பியிடம் போய்டாங்க.
      இதை சொல்லி உங்களிடம் அனுதாபம் தேடவில்லை
      தயவு பண்ணி ஒரு தாயின் புத்திரசோகத்தை புரிந்து கொண்டால் போதுமுங்க
      யாரு ஆறுதல் சொல்லியும் நானும் ஆறுதல் அடையப் போறதில்லை
      அந்த அம்மா அழுகிறதை பாத்ததும் நானும் ரொம்ப மனம் விட்டு அழுதிட்டன்
      என் இரு கண்கள் என்னை விட்டுப் போனதின் வலி அது அதை அவங்களிடம் கண்டேன் தவிப்பையும்
      உள்ளக் குமுறலையும் .
      அவங்களுக்கு யாராலும் ஆறுதல் கூறவே முடியாது😢😢
      நான் சொன்னது தப்பானல் மண்ணிக்கவும் அண்ணா

    • @ganeshhari6089
      @ganeshhari6089 4 ปีที่แล้ว

      kavis kavi chella sorry ma... naa anna illa. My husband name Ganesh manasa kasta paduthinaa sorry

  • @gnanaoli9573
    @gnanaoli9573 4 ปีที่แล้ว +2

    Very sad 😥😥😥😥😥😥😥😥😥

  • @directorsabari5546
    @directorsabari5546 3 ปีที่แล้ว +1

    super konnutennga valthukkal...ipo antha ponna yaar kalyanam pannikuva...kolakara kudumbam nu solla matangala..unga kudumbatha yaravathu nambuvangala..mathipangala??..unga kovathula motha kudumbamum ipo sethanchu pochu...ithan unmai..

  • @senthilalagan8719
    @senthilalagan8719 4 ปีที่แล้ว +5

    இந்த மாதிரி பிறவிகள் பிறக்காமல் இருப்பது மேல்

  • @yuvan2516
    @yuvan2516 3 ปีที่แล้ว +3

    Kadal panunga...but family support ode marriage panunga....might be parents take time...but wait until right time comes

  • @saravananips4094
    @saravananips4094 3 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭

  • @mylifemyrules5366
    @mylifemyrules5366 4 ปีที่แล้ว +53

    Un sis Mela thanda thappu iruku...ethukuda avana konna.....unakum ithai Vida koduramana maranam nigalum...

  • @iswaraniswaran6414
    @iswaraniswaran6414 2 ปีที่แล้ว +1

    😓😓😓😓😭

  • @tommyboy4999
    @tommyboy4999 4 ปีที่แล้ว +2

    😭😭😭😭

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว +10

    pavam that tambi and family😭😭😭🇧🇫

  • @deepika7024
    @deepika7024 2 ปีที่แล้ว +1

    Pavam

  • @tiktokkapildevtiruttanioff1568
    @tiktokkapildevtiruttanioff1568 4 ปีที่แล้ว +4

    5 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுப்பேன் நான் நீதிபதி யாக ah iruinthu iruintha

  • @hadhrif4248
    @hadhrif4248 4 ปีที่แล้ว +3

    Unga drs choice super bro

  • @jegadeeshmohithjegadeesh2096
    @jegadeeshmohithjegadeesh2096 4 ปีที่แล้ว +8

    டாக்டர் ராமதாஸ் எங்கப்பா -- அவர் தான் சமூக பாதுகாப்பு படை என்று எல்லா ஜாதிக்கும் நாட்டாமை--இதுக்கும் தீர்ப்பு சொல்லுவார்

  • @priyag9071
    @priyag9071 3 ปีที่แล้ว +6

    Never trust anyone nowadays

  • @SaranyaSaranya-wd5eb
    @SaranyaSaranya-wd5eb 2 ปีที่แล้ว +1

    😭😭

  • @amirtha741amirtha6
    @amirtha741amirtha6 4 ปีที่แล้ว +14

    Thavaru antha ponnu mela.paavam nambirajan parents.innocent boy and parents

  • @abhinav1259
    @abhinav1259 4 ปีที่แล้ว +1

    😭😭😭

  • @papabridalworld
    @papabridalworld 3 ปีที่แล้ว +6

    Kadhalum kattharikkayum 😡 amma appa solrethe kelugge life super a irikkum👍 1st amma,appa solrethu konjem kasakkum than bt life long happy a irikkelam

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 4 ปีที่แล้ว +8

    வருத்தம் தருகிறது

  • @aarirose917
    @aarirose917 4 ปีที่แล้ว +23

    This is Sasikumar in Suntharapantiyan ending sence

  • @banus844
    @banus844 4 ปีที่แล้ว +4

    Aiyaaaa pavam da

  • @gokulthejoker306
    @gokulthejoker306 4 ปีที่แล้ว +22

    andha pulla thanda avanga annanoda plan ah execute panniruka,sagura vayasa avanukku...

    • @kumarviews_
      @kumarviews_ 3 ปีที่แล้ว +1

      Intha video la sollura Mathiri Love marriagekaga nadantha kola illaa ithu.... Love marriage ah oru Reason sollitanga nadantha pirachanaya veraa

    • @KDMonstermind
      @KDMonstermind 3 ปีที่แล้ว

      Eennanu sollamudeuma

  • @srinivasann4457
    @srinivasann4457 4 ปีที่แล้ว +28

    Please throw the nonsense love.... See the parents...

  • @rehanarehana1924
    @rehanarehana1924 3 ปีที่แล้ว +1

    😢😢😢😢

  • @emalsirantha3493
    @emalsirantha3493 4 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் பார்த்த பாவம்ம இருக்கு

  • @dollarsmining6534
    @dollarsmining6534 4 ปีที่แล้ว

    So sad😭😭😭😭😭😭

  • @divyasuper5186
    @divyasuper5186 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +4

    Love pannumpothu sethuruven antha dialogue solli blockmail pannuravanga kitta yosinga emathurathinga ippadi alai marriage panna kudathu nee illaina sethuruven nu sonnal

  • @ramyamahendiren3128
    @ramyamahendiren3128 4 ปีที่แล้ว +2

    So 😔. God knows everything

  • @senthamilsugan762
    @senthamilsugan762 4 ปีที่แล้ว +4

    Barkav Anna unga kural nalla irukku

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 4 ปีที่แล้ว +9

    அந்த பொண்ண பார்த்த உடனேநம்ம ஊர் பொண்ணு மாதிரி இருக்கேனு நெனெச்சேன்... நாங்குநேரி,மஞ்சங்குளம், மறுகால் குறிச்சி காரங்க கண்டிப்பா செய்வாங்க.. அந்த ஊர்காரங்களுக்கு எல்லாம் சிறை செல்வது சுற்றுலா செல்வது போல....இன்னும் கொஞ்சநாள்ல அடுத்த நியூஸ் வரும் செல்லசாமி வெட்டிகொலைனு இதுவும் நடக்கும் பாருங்க

  • @elephantlover6841
    @elephantlover6841 3 ปีที่แล้ว +2

    Pavam amma appa.... 😭😭😭

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj ปีที่แล้ว

    Very sad😔💐🙏

  • @subramani32
    @subramani32 3 ปีที่แล้ว +3

    நல்லாதான் பேசறீங்க உதடு ஒட்டாத அளவுக்கு வந்தேன் போனே பண்ணல அப்படின்னு ஏமா எல்லாருக்கும் தெரியுது பொண்ணும் பையனும் லவ் பண்றேன் அப்படின்னு நீங்க எல்லாம்

  • @kasthurib5727
    @kasthurib5727 4 ปีที่แล้ว +18

    Ithellam oru ponnu nala nadathurukuna enna nenaikirathunu theriyala

    • @sivap7602
      @sivap7602 4 ปีที่แล้ว

      Kasthuri B நீ ஒரு ஆளு punda போடி koothi 🤣 idem மாதிரி

    • @MV-eb7ek
      @MV-eb7ek 3 ปีที่แล้ว

      @@sivap7602 ponna mathika Kathu kuda thevidiya paiya.....

    • @Vigneshvicky-jj3ed
      @Vigneshvicky-jj3ed 3 ปีที่แล้ว

      Hii

  • @NishaNisha-qu9xh
    @NishaNisha-qu9xh 4 ปีที่แล้ว

    😥😥😥😥😥

  • @Natiyalaya_coimbatore
    @Natiyalaya_coimbatore 4 ปีที่แล้ว +1

    R.I.p

  • @rameshsubramanian3590
    @rameshsubramanian3590 4 ปีที่แล้ว +2

    Romba pavam nambiraji Anna

  • @rainwithbell1593
    @rainwithbell1593 2 ปีที่แล้ว +1

    Same situation to me. But my brother kills my husband with wordss. But still I hope everything will be alright 🙏🙏🙏🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 ปีที่แล้ว +7

    Pavam atha amma .so sad.The boy was innocent. Pilla poitaney .. vazlhra vaisula icha.. Ban all tasmarc shops.

  • @krishnabanupriya324
    @krishnabanupriya324 3 ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @nithyaarun1117
    @nithyaarun1117 4 ปีที่แล้ว +5

    Andha ponnu pathi pesuve Ella

  • @premsaran3160
    @premsaran3160 4 ปีที่แล้ว +6

    Pavam nambirajan family

  • @radhaamalapaulradha6839
    @radhaamalapaulradha6839 4 ปีที่แล้ว +8

    Konjo nenachu parthu erukalam.. Chi nelam oru Annan a da..

  • @rasheedfayaz677
    @rasheedfayaz677 4 ปีที่แล้ว +2

    Idhula irundhu yenna therriyudu yendraal thennatil andru yettapan indroo ........

  • @umauma6765
    @umauma6765 4 ปีที่แล้ว +7

    Thambi ne Mumbai la ye erunthurukalam pa

  • @R.Banu8588
    @R.Banu8588 4 ปีที่แล้ว +4

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @naleensaranaleensara9074
    @naleensaranaleensara9074 4 ปีที่แล้ว +6

    yaarum yaarayum nambathorhal.😅😅😅😂😂😂😭😭😭😭😭.

  • @nishasheren3053
    @nishasheren3053 4 ปีที่แล้ว

    😔

  • @sanb8452
    @sanb8452 2 ปีที่แล้ว

    😞😞😭😭🤔🤔

  • @stepheanraj.a4437
    @stepheanraj.a4437 3 ปีที่แล้ว +2

    Pavan andha amma😭😭😭😭😭😭😭😭😭

  • @francisa2418
    @francisa2418 4 ปีที่แล้ว +4

    Enna da Pali vankura ennam sethuda evlo periya aalum onnum illa da valtra varaikum happy ah irukan da.....

  • @lakshminarayana4155
    @lakshminarayana4155 4 ปีที่แล้ว +4

    bro in this video see the guy college ID card its showing s/o son of S.arunachalam but they guy who speaking tat is father is different name pls make sure first then publish program on TV pls

    • @kumarviews_
      @kumarviews_ 3 ปีที่แล้ว

      Crt nanba Ivanga sollurathukum nadanthathukum samanthame illaaaa

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 ปีที่แล้ว

    😢😢😢😢🙏🙏🙏🙏🌷

  • @sathyag8548
    @sathyag8548 4 ปีที่แล้ว

    Maranadandanam tharanum

  • @RikshithRithish.
    @RikshithRithish. หลายเดือนก่อน

    😊

  • @KishoreKumar-xk3pj
    @KishoreKumar-xk3pj 4 ปีที่แล้ว +3

    Andha Vali rompa kotumaiyanadhu apa Andha paiyan epdi payandhu iruppan😭😭😭😭

  • @priyaperiasamy8887
    @priyaperiasamy8887 4 ปีที่แล้ว +9

    alagana paiyanda eppadida mudiyuthuda paradesingala. nanban enum throhi. girl bro rowdy marithan erukkan. sorusaptingala uppaum sethuthana thinnenga chi...... throham unnaum orunal kollum. eni enna antha ponna evanayavathu marriage pannitu poiduva. ponathu oruvuyir pavam thaai thanthai.

  • @raziawahab3048
    @raziawahab3048 4 ปีที่แล้ว +4

    பணத்தை கட்டி வெளியே வந்துடுவானுங்க

  • @yogeshwaranganesan3665
    @yogeshwaranganesan3665 4 ปีที่แล้ว +11

    Tik tok app block pannanum

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 4 ปีที่แล้ว +5

    Nadakkarathulam patha friend ah kuda veetu ku kuttitu poga mudiyathu pola😒

    • @vishwa.kulliviswa4427
      @vishwa.kulliviswa4427 4 ปีที่แล้ว +2

      அப்படி ன்னு அனைவரையும் சந்தேக படாதே நண்பா 👍👍👍👍👍

    • @rajiva1633
      @rajiva1633 4 ปีที่แล้ว +1

      Crt yarayum Nampa koodathu

    • @suryasureshsurya7634
      @suryasureshsurya7634 3 ปีที่แล้ว +1

      No bro ella frnds um apdi iruka mattaga nallavagalum irukaag

  • @devi2458
    @devi2458 3 ปีที่แล้ว +2

    Antha vanithi antha ponnu yenga pochu

  • @jansiranijansirani9648
    @jansiranijansirani9648 4 ปีที่แล้ว +2

    Friend ipdi thurogam panna yara namburathu 😫😫😫

  • @rompakettavan7574
    @rompakettavan7574 4 ปีที่แล้ว +3

    Ayyo throgam

  • @steffim6038
    @steffim6038 3 ปีที่แล้ว +2

    Antha annavai kolai seitha anaivarayum thookil podunga pls

  • @anbarasi100
    @anbarasi100 4 ปีที่แล้ว +11

    Ipo konnu ennada saathichinga?? ,unga paavam unga kazhuthai arukkum daa naainglaa.

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 4 ปีที่แล้ว +3

    Chi pavam antha amma

  • @nicethings9211
    @nicethings9211 4 ปีที่แล้ว +2

    For this unnecessary murder, what is the punishment for the murderers ?

  • @priyaperiasamy8887
    @priyaperiasamy8887 4 ปีที่แล้ว +26

    10days pathu lov panni udane marriage ah ethu kandippa love ஏ இல்லை

    • @SathishKumar-nc6xc
      @SathishKumar-nc6xc 4 ปีที่แล้ว +5

      Hmm ithu antha ponnum avunga Anna num senthu potta plan than

    • @priyaperiasamy8887
      @priyaperiasamy8887 4 ปีที่แล้ว

      ennakantraviyo Oru vuyirpoiduchu. pavam alagana orujeevan poiduchu. oruthayoda kanner summavidathu. eppadithan avanga vtla saptu muthukulakuthumudiyuthunu. bt. nanbana kattikuduthavanukum orunaal ethe nelamathan. frd eppadi mudiyym eppadilm kaduvul erukkara ellaya ethalm kekka.

    • @SathishKumar-nc6xc
      @SathishKumar-nc6xc 4 ปีที่แล้ว +1

      @@priyaperiasamy8887 kandipa kadavul than pathukanum 😭😭😭

    • @DurgaDurga-ku4fg
      @DurgaDurga-ku4fg 4 ปีที่แล้ว +1

      Antha ponu yen epudi iruku cha

  • @ancsjx1504
    @ancsjx1504 4 ปีที่แล้ว +2

    Pavam alahane payyan rip nambirajan😢😢😢andhe ammakku eppadi aarudhal solvadhu? ....from sri lanka

  • @bosebose4476
    @bosebose4476 4 ปีที่แล้ว +5

    அதனால் தான் நம்பி ராஜன் என்று பெயரா நம்பி ஏமாந்துவிட்டார்

  • @surenkowshi4874
    @surenkowshi4874 3 ปีที่แล้ว +1

    Never happened in srilanka bro...🇱🇰

  • @ganeshr3884
    @ganeshr3884 3 ปีที่แล้ว +2

    Vooru ponnum aval piranthu valarntha family ku miga periya property polathan....family interest , permission illamal adaya ninathal...ippadithan.... Problem agum....

  • @krishnaveni9047
    @krishnaveni9047 4 ปีที่แล้ว +19

    என் கவுண்டர் போடுங்க நாய்களே