ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மகாகனி 15 ஆண்டுகளில் மகத்தான லாபம் தரும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2023
  • 2.5 ஏக்கரில் 900 மகாகனி மரங்கள் மூலம் 15 வருடத்தில் குறைந்தபட்ச விலை கிடைத்தால் கூட
    45 லட்சம் உறுதியாக இருக்கிறது.
    இந்த 45 லட்சம் ஒரு விவசாயிக்கு பெரிய சொத்து... என தமது அனுபவங்களை பகிர்கிறார் திரு.வேளாங்கன்னி
    திண்டுக்கல் மாவட்ட விவசாயி..
    முழு தகவல் வீடியோவில்...
    #mahogani | #மகாகனி |#CauveryCalling | #Isha | #Tree | #மரம் | #காவேரி_கூக்குரல்
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

ความคิดเห็น • 9

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  6 หลายเดือนก่อน +1

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @tomgoagro6636
    @tomgoagro6636 2 หลายเดือนก่อน

    நன்றாக சொன்னீர்கள் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்🎉

  • @anbuselvan3241
    @anbuselvan3241 9 หลายเดือนก่อน +1

    supergood

  • @hyper4924
    @hyper4924 หลายเดือนก่อน

    My mama🎉❤❤

  • @prakashprakashraj5274
    @prakashprakashraj5274 9 หลายเดือนก่อน +1

    மகோகனி மரத்துடன் வெற்றிலை கொடியை ஏற்றி விடலாம்

  • @n.murugananthan3102
    @n.murugananthan3102 9 หลายเดือนก่อน

    What kind of soil.

  • @rajarajasami3959
    @rajarajasami3959 9 หลายเดือนก่อน

    மகாகனி எத்தனை வருடங்களில் அறுவடைக்கு வரும், வியாபார வாய்ப்பு எப்படி உள்ளது அது பற்றி விரிவாக தெரிவிக்கவும் நன்றி.

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  9 หลายเดือนก่อน

      15 வருடம் முதல் அறுவடைக்கு தயாராகும். விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது.