சொந்த நிலம் தேவையில்லை! இலாபம் கொட்டும் தேனீ வளர்ப்பு!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024
- சொந்த இடம் இருந்தால் மட்டும் தான் தேனீ வளர்க்க முடியும் என்ற எண்ணத்தை தகர்க்கும் வகையில் 11 கிராமங்களில் தேனீப் பெட்டிகளை வைத்து தேன் எடுத்து வருகிறார் திரு.இஷாக் என்பவர்.
பழனிக்கு 12 கி.மீ தொலைவில் DR.Bee Farm என்ற பெயரில் இயற்கை தேனீப்பண்ணையும் நடத்தி வருகிறார்.
இக்காணோலியில் தேனீ வளர்ப்பில் கிடைக்கும் இலாபம், எளிதாக தேனீ வளர்க்கும் முறை, எந்த தேனீக்களில் அதிக தேன் கிடைக்கும், இதற்கு ஆகும் முதலீடு, தேனீப்பெட்டியை கையாளும் விதம் என பல்வேறு கேள்விகளுக்கு செயல்முறையுடன் நேரடியாக விளக்கியிருக்கிறார்.
Mr. Ishak
DR.Bee இயற்கை தேனீப் பண்ணை
கலந்துரையாடல் : ரா. உமாமகேஸ்வரி
வடிவமைப்பு : சே.ஜனனி
#agriculture #apiculture #beekeeping #honey #beeday #bee
---------
கழனிப் பூ வலைதளமானது வேளாண் மற்றும் சூழலியல் சார்ந்த வலைதளம். வேளாண் மாணவர்களால் வேளாண்மைக்காகத் தொடங்கப்பட்ட முதல் வலைதளம். எளிய முறையில் வேளாண்மை சார்ந்த செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
kalanipoo.com is a Tamil agriculture website that brings out insightful articles on agriculture, environment and other scientific topics. It is an initiative of IMoT Agri Media Group.
Follow Kalanipoo.com at
Telegram channel: t.me/kalanipoo
Facebook page: / kalanipoo
Whatsapp : chat.whatsapp....
Instagram : bit.ly/3dE5fQ
Superbb👌...nice interview.
Super✨
👌👌👌
👌👌👌✌