விருச்சிகம் | 2024 முடிவில் சிந்திய கண்ணீருக்கு பதில் கிடைக்கும் | மார்கழி மாத ராசிபலன் 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @thirugogul4432
    @thirugogul4432 2 วันที่ผ่านมา +47

    இரண்டு வயதில் அம்மா பாசம் இல்லை, வளரும் போது அப்பா அரவணைப்பு இல்லை. வாலிப வயதில் புரிந்துகொள்ளும் மனைவி இல்லை. அக்கா தம்பி மைத்துனர் எல்லோரும் செய்யும் தொழிலில் பிரச்சினை கொடுக்கின்றனர். கடன் மேல் கடன். இனி வாழ்வதே என்னை நம்பி கடன் கொடுத்தவர்கள் எக்காரணம் கொண்டும் ஏமாற்ற வேண்டாம் என எண்ணி என் உயிர் உள்ளது. நீங்கள் சொல்வது போல் இனி நல்லது நடந்தால் அந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @yoshiahjose9494
      @yoshiahjose9494 2 วันที่ผ่านมา +3

      Thiruchendur muruganai nambungal.

    • @spartanartcraftgallery9114
      @spartanartcraftgallery9114 2 วันที่ผ่านมา +2

      Ore situation nil nanum irukiren OM Namah shivaya

    • @muthukrishnan-p8f
      @muthukrishnan-p8f 2 วันที่ผ่านมา +1

      Me too bro

    • @nishasenthil5688
      @nishasenthil5688 2 วันที่ผ่านมา +1

      😢😢😢

    • @sadlinesyamu4666
      @sadlinesyamu4666 2 วันที่ผ่านมา +3

      சித்தர்களை நம்பி வழிபடுங்கள்

  • @kumarkumar_kkk
    @kumarkumar_kkk 3 วันที่ผ่านมา +18

    பதில் கண்டிப்பா கிடைக்கணும் கிடைக்கும்

    • @simphusimphu
      @simphusimphu 3 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @suganthit5486
    @suganthit5486 9 ชั่วโมงที่ผ่านมา

    Na ninaithathu sollittinga thanks

  • @YashothaUshanthan
    @YashothaUshanthan 2 วันที่ผ่านมา +7

    என்னய்யா நீங்க இப்பிடி சொல்றீங்க.ஆனா நான் விருட்சிகம்.அனுபவிக்காத கஸ்ரம் இல்ல. வாழ்கை சரியா அமையலயா.இல்ல எனக்கு என்ன வாழ தெரியலயா. ஆனாலூம் இவ்வளவு கஸ்ரத்தையும் தாங்கி கடவுள் என்ன வாழ வைக்கிறாறே அதுதான் உண்மை கடவுள் நம்புறன்.ஜோசியம் நம்பிக்க இல்ல.நீங்க சொன்ன மாதிரி நடந்தால்.நம்பறன் ஜோசியத்த.

  • @KumaresanRaman-5550
    @KumaresanRaman-5550 2 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு கேட்டை

  • @kavidhai143
    @kavidhai143 3 วันที่ผ่านมา +4

    மிக்க மகிழ்ச்சி🎉🎉

  • @yugeshd8866
    @yugeshd8866 2 วันที่ผ่านมา +3

    Ellarkum nalathu nadakanum murga

  • @DvDava
    @DvDava 2 วันที่ผ่านมา +1

    சாமி நீங்கள் விருச்சிகத்திற்க்கு எப்பொழுதும் ஆறுதலாகவே சொல்கிறீர்கள் மனசுக்கு சந்தோசம்‌ நல்லதே நடக்கட்டும் சாமி‌ T.v.தேவா ஈரோடு

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 2 วันที่ผ่านมา +7

    நல்லதே நடக்கும் அனைத்து கடவுளின் ஆசீர்வாதம் இனி நமக்கு தான் 🎉

  • @dhineshdhinesh9633
    @dhineshdhinesh9633 วันที่ผ่านมา

    நான் இவ்ளோ நாள் ரொம்ப நல்லவனா இருந்தான் ஆனா எனக்கு கிடைத்தது யாரும் பார்க்கமுடியாத கஷ்டத்தை பார்த்து விட்டேன் 😢😢 இப்போ அனைத்தும் வெறுத்து விட்டது எந்த தெய்வத்தையும் வணங்குவதும் இல்லை இந்த உலகத்தில் உள்ள அணைத்து தவறையும் செய்ய ஆரம்பித்துவிட்டேன்

  • @ananpradeeentertainments8252
    @ananpradeeentertainments8252 2 วันที่ผ่านมา +3

    Shivan uruvum ungaluku 🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 วันที่ผ่านมา

    எப்படியோ நல்லது நடந்தால் அது போதும்.

  • @laxmyreddy
    @laxmyreddy วันที่ผ่านมา

    ஜெய். வாராகி..❤

  • @laxmyreddy
    @laxmyreddy วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @vinothraja7483
    @vinothraja7483 2 วันที่ผ่านมา +1

    Super ayya...

  • @arulprakash13
    @arulprakash13 3 วันที่ผ่านมา +4

    Sir, Exactly my present situation you are declaring. As u said i Expect relief in my professional life… thanks for your words.. my stress is literally removed..

  • @rakeshrao9533
    @rakeshrao9533 3 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @Cinemaboysproduction
    @Cinemaboysproduction 3 วันที่ผ่านมา +3

    மார்கழி 😊

  • @nagarajansubramaniam4400
    @nagarajansubramaniam4400 2 วันที่ผ่านมา +1

    Story cut pannittu straight ah sollunga. Romba bore adikringa

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 2 วันที่ผ่านมา +3

    அள்ளி விடுங்க காசா பணமா

  • @yathessigngalaxy2968
    @yathessigngalaxy2968 2 วันที่ผ่านมา +1

    Ini vandha enna....varaati enna

  • @srisabari1856
    @srisabari1856 2 วันที่ผ่านมา +1

    Sami all rasikum same title why...😂😂😂

  • @RamachandranLeo
    @RamachandranLeo 2 วันที่ผ่านมา

    Na velinatula iruka sami

  • @thenmozhi291
    @thenmozhi291 2 วันที่ผ่านมา +1

    Thank you sir 🙏

  • @aproperty2009
    @aproperty2009 2 วันที่ผ่านมา +1

    Super sir thanks

  • @AbiAbimanyou
    @AbiAbimanyou 2 วันที่ผ่านมา +2

    Thanks appa