வெள்ளிக்கிழமை பக்தி துள்ளும் பரவசமூட்டும் அம்மன் பாடல்கள் | அம்மன் அலங்காரம் | Amman Alangaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 777

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq วันที่ผ่านมา +1

    எங்களுக்கும் குறையும் உண்டு மாரி அதனை நாங்கள் அழுது சொல்லலாமா மாரி🎉🎉🎉

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq วันที่ผ่านมา +1

    குறையின்றி செயல் பட வேண்டும் மாரி முறையான வழிகாட்டு மாரி🎉🎉🎉

  • @THANGAPANDI-qx3mh
    @THANGAPANDI-qx3mh 11 วันที่ผ่านมา +1

    எங்க அக்கா பொன்னுக்கு அம்மை வந்துஇருக்கு நீதா அம்மா காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @Prabhu-d3e
    @Prabhu-d3e 6 หลายเดือนก่อน +43

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாய்யே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VanithaSekar-co1fo
    @VanithaSekar-co1fo 2 หลายเดือนก่อน +10

    என் வயிற்றில் இருக்கும் என் குழந்தையை நல்லா படியாக காத்தருள்வாய் தாயே🙏🙏🙏

  • @kannanpothumani999
    @kannanpothumani999 ปีที่แล้ว +11

    Amma om sakthi thaya eanakku oru kulandhai pakkiyam kodu amma 🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏😭😭😭🙏🙏

    • @RajkmalRajkmal-t6i
      @RajkmalRajkmal-t6i ปีที่แล้ว +1

      Don't fell bro Amman iruga kettaikum

    • @ajithatg331
      @ajithatg331 3 หลายเดือนก่อน

      உன்னை தாயாக்கி பார்ப்பேன் இந்த தாய்க்கு புடவை வாங்கி தாருமம்மா ஓம் சக்தி

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 2 ปีที่แล้ว +3

    அம்மா மாரியம்மா எனக்கு உணவுக்குழல் திறந்து சாப்பிட விடுங்கம்மா தாயே ஈஸ்வரியே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @billarajabillaraja
    @billarajabillaraja 2 หลายเดือนก่อน +10

    எல்லா மக்களும் நல்லபடியா இருக்கணும் தாயே

  • @AnnammalI
    @AnnammalI 10 หลายเดือนก่อน +12

    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் ஆதிபராசக்தி தாயே
    எங்களை கண் திறந்து
    பாரம்மா தாயே பராசக்தி

  • @MeenaSelva-ou7od
    @MeenaSelva-ou7od หลายเดือนก่อน +1

    Amma ellarum nalla erkkanum Amma

  • @pramivino3377
    @pramivino3377 ปีที่แล้ว +17

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மன் தாயே நீங்கள் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rukkurukkumani111
      @rukkurukkumani111 7 หลายเดือนก่อน +1

      🤝🤝🤝

    • @ajithatg331
      @ajithatg331 3 หลายเดือนก่อน

      உன்னை தாயாக்கி பார்ப்பேன் இந்த தாய்க்கு புடவை வாங்கி கொடு ஓம் சக்தி

    • @varalakshmibalachandran617
      @varalakshmibalachandran617 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். 🎉🎉🎉❤❤

    • @aravindanhari96
      @aravindanhari96 2 หลายเดือนก่อน

      Amma vali kaatu va don't feel. ..

  • @mohanapriya8969
    @mohanapriya8969 6 หลายเดือนก่อน +13

    அம்மா எனக்கு நல்ல ரிசல்ட் வேண்டும் எனக்கு அருள் தருவாய் தாயே மாரியம்மா ❤❤❤❤

    • @muruga1589
      @muruga1589 4 หลายเดือนก่อน +1

      Mohanapriya neenga nalla muyarrchhi kerppa nall result kidaikkum

    • @muruga1589
      @muruga1589 4 หลายเดือนก่อน +1

      Mohanapriya neenga nalla muyarrchhi kerppa nall result kidaikkum

    • @SathishKumar-es7ri
      @SathishKumar-es7ri 3 หลายเดือนก่อน

      ✨⚡

  • @rjchandran7521
    @rjchandran7521 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய போற்றி செல்லாண்டிஅம்மன் தாயே போற்றி

  • @AmusedGeoCave-kc4il
    @AmusedGeoCave-kc4il 4 หลายเดือนก่อน +18

    ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தை வரம் குடு தாயே.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @ajithatg331
      @ajithatg331 3 หลายเดือนก่อน +1

      உன்னை தாயாக்கி பார்ப்பேன் இந்தத் தாய்க்கு புடவை வாங்கி கொடு ஓம் சக்தி

  • @malararasi879
    @malararasi879 7 หลายเดือนก่อน +6

    Amma thaiyea enkaluku thunaiya irukanum amma 🙏🤲🙏

  • @ManoManomanoj
    @ManoManomanoj 29 วันที่ผ่านมา +1

    ஓம் சக்தி ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா

  • @paviabipavithiran9133
    @paviabipavithiran9133 2 หลายเดือนก่อน +4

    நான் அறிவியல் பரிச்சையில் 90 மதிப்பெண் வேண்டும் தாயே

  • @HinduViyabarikalNalasang-jg6of
    @HinduViyabarikalNalasang-jg6of ปีที่แล้ว +7

    ஓம் சக்தி பராசக்தி 11 பப்ளிக் மதிப்பெண்கள் அதிகமாக இருக்கணும் நீதான் அருட்பூரியன் தாயே

    • @muruga1589
      @muruga1589 5 หลายเดือนก่อน +1

      நீ நல்லா படித்தாலா போதும்

  • @Loga123-i5p
    @Loga123-i5p 8 หลายเดือนก่อน +8

    என் மேல் அம்மையாக வந்திருக்கும் தாங்கள் கோபம் தளர்த்தி என்னை காக்க வேண்டும்

    • @santhimuthu6146
      @santhimuthu6146 2 หลายเดือนก่อน +1

      அம்மா சமையல் குறிப்பு மாரியம்மா என் நாளில் நல்ல வார்த்தை தாரும் அம்மா என் மருமகள் எனக்கு குழந்தை பாக்கியம் தருமா

  • @amudhavalli5589
    @amudhavalli5589 2 หลายเดือนก่อน +8

    அம்மா தாயே எங்களுக்கு வீடு வேண்டும் 🥲 என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என் குடும்பம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் 🥲 ஓம் சக்தி 🙏🌿🌿

  • @AjithKumar-xm6kn
    @AjithKumar-xm6kn 5 หลายเดือนก่อน +4

    ஓம் சக்தி போற்றி போற்றி 🙏🙏🌺🌼💮🌸

  • @arumugamaru3943
    @arumugamaru3943 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @AyyanarAyyanarkesavan
    @AyyanarAyyanarkesavan 4 หลายเดือนก่อน +3

    அம்மாவின் ஆசி கிடைக்கும் 🙏🙏

  • @mohomodnaleem345
    @mohomodnaleem345 2 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி 🙏🕌🕉️💝 அம்மா தயா 🙏 ஒம் சத்தி ஒம்

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +7

    நன்றி ஜிதமு

  • @தமிழால்இணைவோம்தமிழால்வளர்வோம்

    சர்வம் அம்மா ஆதி பராசக்தி அம்மன் இருந்து வரும் 🙏🙏🙏

  • @RameshVeni-er9ey
    @RameshVeni-er9ey ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு தொழில் நல்லபடியா நடக்கணும் அருள் புரிய தாயே

  • @nandhinisundarnandhu3281
    @nandhinisundarnandhu3281 ปีที่แล้ว +5

    எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிவாயாக அம்மா

  • @ashtalakshmiethiraj1822
    @ashtalakshmiethiraj1822 ปีที่แล้ว +1

    Amma thaye enaku kuzhanthai bhakkiyam kitaikunamma thaaye 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 3 ปีที่แล้ว +17

    தாயே சமயபுரத்தாளே
    என் மகனுக்கு புத்திரபாக்கியம் அருளவேண்டுகிறேன்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 3 ปีที่แล้ว +7

    🕉️🔱🔔அகில உலகங்களாளும் தாயே உன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏....

  • @PERUMALK-ht4yu
    @PERUMALK-ht4yu ปีที่แล้ว +22

    எல்லாம் நல்ல படியாக நடக்கனும்,
    எல்லாரும் நல்லா இருக்கனும்.

  • @shanmuruthi5867
    @shanmuruthi5867 8 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி தாயே ஆதி பராசக்தி தாயே எல்லோருக்கும் துணை இருங்க அம்மா 🔱🙏🪔

  • @sumathijayasubramaniam1007
    @sumathijayasubramaniam1007 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என் மகளுக்கு நல்ல முறையில் திருமணம் சீக்கிரம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி

  • @hemanathannathan8181
    @hemanathannathan8181 หลายเดือนก่อน +1

    Nice🎉🎉🎉🎉

  • @sanjaycreative3615
    @sanjaycreative3615 2 ปีที่แล้ว +6

    🙏🙏 மிகவும் அருமையானா பாடல்🙏🙏

  • @sowndharyagovintharaj3372
    @sowndharyagovintharaj3372 ปีที่แล้ว +3

    நீயே துணை அம்மா

  • @arumugamarumugam2403
    @arumugamarumugam2403 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @Greenleaf7989
    @Greenleaf7989 ปีที่แล้ว +2

    🙏🙏🕉️🕉️🙏🙏Enakku thirumanamagi 3 varudam aagiradhu innum kuzhandhai illai enakku kuzhandhai bakkiyam kidaikka arul purivay thaaye.......om shakthi......Para shakthi🙏🙏🕉️🕉️🙏🙏

    • @PushpaveeniS
      @PushpaveeniS 8 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravana-c5t
    @saravana-c5t 2 หลายเดือนก่อน +2

    Amma en vitula ore problem konjam sari sei thaye om sakthi en manaivi magala pathukko

  • @ManoManomanoj
    @ManoManomanoj หลายเดือนก่อน

    ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா

  • @saravanabhavan4133
    @saravanabhavan4133 3 ปีที่แล้ว +6

    சூப்பர் பாடல்

  • @PERUMALK-ht4yu
    @PERUMALK-ht4yu ปีที่แล้ว +6

    ஓம் சக்தி மகா சக்தி

  • @Allmyvideoupload
    @Allmyvideoupload 2 ปีที่แล้ว +24

    அனைத்து பாட்டும் சூப்பர் அம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @தமிழால்இணைவோம்தமிழால்வளர்வோம்

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏👌👌👌

  • @SekarSekar-bb6kc
    @SekarSekar-bb6kc 3 ปีที่แล้ว +20

    ஒம் சத்தி ஒம் சத்தி🙏🙏🙏

  • @premvijipremviji4687
    @premvijipremviji4687 ปีที่แล้ว +3

    Amma thaaya🙏🏻🙏🏻🙏🏻🥰🥰

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 2 ปีที่แล้ว +18

    உன் துணையோடுதான் எங்கள் வாழ்க்கை என்ற வரிகள் மிக அருமை

    • @thivyasri4971
      @thivyasri4971 2 ปีที่แล้ว +1

      Look feel nlv tucks book nea g

    • @sudhankumar163
      @sudhankumar163 ปีที่แล้ว +1

      நன்றி சொல்ல

    • @sudhankumar163
      @sudhankumar163 ปีที่แล้ว +1

      நன்றி சொல்லவும் சத்தியம்மா

  • @SaiVibes-es2bl
    @SaiVibes-es2bl 2 หลายเดือนก่อน

    அம்மா என் கஷ்டங்கள் தீர வழி செய்ய வேண்டும் தாயே

  • @MuniyaSamy-w2f
    @MuniyaSamy-w2f ปีที่แล้ว +4

    ஓம்சக்தி.பராசக்தி❤

  • @sarithasaritha5968
    @sarithasaritha5968 3 หลายเดือนก่อน

    என் இரண்டு பிள்ளைகளும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் நீ தான் தாயே அருள் புரிய வேண்டும் ஓம் சக்தி காளி சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaikumar4714
    @jaikumar4714 2 ปีที่แล้ว +5

    அம்மே நாராயண
    தேவி நாராயண
    பத்ரே நாராயண
    லக்ஷ்மி நாராயண
    🔥🔥🔥🙏🙏🙏

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 11 หลายเดือนก่อน +4

    ஒம் ஒம்vanaja ஒம்❤❤என்❤❤❤🎉🎉மாரிதாயோ❤❤🎉🎉உன்❤❤🎉🎉ஆருள்❤❤❤🎉🎉என்தாயாரோ❤❤❤🎉🎉❤❤நி❤❤என்க்கு❤❤❤🎉🎉எப்போ❤❤🎉🎉❤உயிரி❤❤கா❤❤தாயோ❤❤வாய்த்ருக்கி❤❤❤றாய்❤❤❤🎉🎉என்🎉🎉தாயோ❤❤❤🎉🎉உஆருள்❤❤எபோது❤❤❤🎉🎉தான்❤❤🎉🎉போற்றி❤❤🎉🎉🎉என்உயிர்❤❤உயிர்தான்❤❤❤🎉🎉என்அம்மா❤❤❤🎉🎉உன்ஆருள்❤❤🎉🎉எனம்❤❤நிறைந்து❤❤❤🎉🎉இருக்கி❤❤றாய்❤❤❤🎉🎉🎉ஒம்❤❤❤🎉🎉🎉என்❤❤தோய்வாமோ❤❤❤🎉🎉🎉எதாயோ❤❤சாரானம்❤❤❤அம்மா❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 10:17 10:17 10:17 10:18 10:18 10:18 10:18 🎉🎉🎉❤❤🎉

  • @dhanushika7481
    @dhanushika7481 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏தாயேதுணை

  • @kanthank6708
    @kanthank6708 3 ปีที่แล้ว +30

    இந்த இசை மனதில் அமைதி இருந்து அம்மன் அருள் பெற்ற பேல் இருக்கும்

    • @venkatsan68
      @venkatsan68 ปีที่แล้ว +1

      பேல் இல்லை அது போல்

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว

      திருகோணமலை ஒம் ஒம்vanaja .

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว

      Om.vanaja ❤❤❤❤Om.vanaja 🕉 vanaja ❤️ 😍 💖 ❣️ 💕 ♥️ ❤️ 😍 💖 ❣️ 💕 ♥️ ❤️ 😍 💖 ❣️ 💕 ♥️ ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 38:51 38:51 38:51 38:52 38:52 38:52

  • @mageswarit9124
    @mageswarit9124 ปีที่แล้ว +3

    Enga ur alandur ingu thullukanathu Amman irruku athai veeramani sollu kirar ayya songs very nice 👍

    • @madhankarthik6585
      @madhankarthik6585 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว

      Om.vanaja❤❤❤❤❤🎉🎉🎉🎉 Om.vanaja 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉Om.vanaja Om.vanaja ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉konas om 16:49 16:49 16:49 16:49 16:49 16:50 16:50 16:51 16:51 16:51 ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja konas 👍 ♥️ ❤️ 😍 💖 💕 👍 ♥️ ❤️ 😍 💖 💕 👍 ♥️ ❤️ 😍 💖 💕 👍 ♥️ ❤️ 17:05 17:05 17:05 17:06 17:06

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 ปีที่แล้ว +3

    🙏🏻🌷எல்லாம் நீயே துணை இருக்கணும் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா🌷🙏🏻

  • @muthumani4778
    @muthumani4778 3 ปีที่แล้ว +4

    அம்மன் துணை🌹🏵️🌼🌻🌷🙏🌹🏵️🌼🌻🌷🙏🌹🏵️🌼🌻🌷🙏

  • @mohanvelu7130
    @mohanvelu7130 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நன்றி
    🙏🙏

    • @parasuramans9453
      @parasuramans9453 3 ปีที่แล้ว

      Lllllal
      L
      Ll
      L
      A
      A,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,

    • @parasuramans9453
      @parasuramans9453 3 ปีที่แล้ว

      L
      Llpll0

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +8

    எங்கள் குறைதீர்ப்பாய் அம்மா தாயே போற்றி ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🕉️💐

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      எட்டுதபனம்வரழ

    • @saravanamanickam.s
      @saravanamanickam.s 2 ปีที่แล้ว

      th-cam.com/video/fa4BRmIMgkY/w-d-xo.html

    • @chandrakalacc1220
      @chandrakalacc1220 2 ปีที่แล้ว

      🍊🍋🍇🍎🍈🍏🥥🍌🍍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👣🙌👣🙌👑👑👑👑👑👑

  • @AnusuyaAnu-mi6jj
    @AnusuyaAnu-mi6jj 4 หลายเดือนก่อน

    அம்மா த்தாயே எங்கள் வீட்டில் இருக்கும் எவல் பிரச்சினையை தீர்த்து வை அம்மா 😢😢😢😢😢😢😢😢😢 எங்கள் குடும்பத்தை என் அம்மா வை காப்பாத்து தாயே போற்றி

  • @RajKumar-tu2ef
    @RajKumar-tu2ef 2 ปีที่แล้ว +9

    ஓம் சக்தி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

    • @jayanthibalamurugan9771
      @jayanthibalamurugan9771 2 ปีที่แล้ว +1

      Om Shakthi om 🌺🌹🙏

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Om.vanaja❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉 Om.vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 48:49 48:49 48:49 48:50 Om.vanaja 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Om.vanaja 🎉🎉🎉🎉🎉😢😢❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉😢Om.vanaja 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😂😂😂😂😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 49:19 49:19 49:19 49:20 49:20 49:20 49:20 Om.vanaja 49:25 49:26 49:26 49:26 ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉Om.vanaja Om.vanaja Om.vanaja 🎉🎉🎉🎉🎉🎉Om.vanaja 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😮😮😮😮😮😅😅😮😢😢😢😢🎉🎉😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉Om.vanaja Om.vanaja Om.vanaja 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 😄 ♥️ 👍 👌🏻 😀 🙏🏻 🎉🎉🎉🎉vanaja konas 👍 😀 😋 😄 👌🏻 😎 👍 😀 😋 😄 👌🏻 😎 👍 😀 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Om.vanaja ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉Om.vanaja 👍 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢Om.vanaja 50:58 50:58 50:58 50:58 50:59 50:59 50:59 50:59 51:00 51:00 51:00 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉😮😂🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉 51:11 51:11 51:12 51:12 51:12 51:12

  • @revathiraji3768
    @revathiraji3768 2 ปีที่แล้ว

    Arumai ennamum amman arulkittattum

  • @shobhamani78
    @shobhamani78 4 ปีที่แล้ว +6

    So super thanku ammane thunai mikke nandri

  • @RoseRose-v7x
    @RoseRose-v7x 4 หลายเดือนก่อน

    Nanum en kanavarum serndhu vala vendum Amma en kanavar ennaku mattume vendum thaye arul purivai Amma

  • @RajKumar-tt5bx
    @RajKumar-tt5bx 7 หลายเดือนก่อน +2

    எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா தாயே ஈஸ்வரி 🙏🙏🙏

  • @Veerabathiran1945
    @Veerabathiran1945 8 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி

  • @arjunomsakthiprem5876
    @arjunomsakthiprem5876 ปีที่แล้ว +2

    om amman thai potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandidevi150
    @pandidevi150 ปีที่แล้ว +85

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாய் ஓம் சக்தி போற்றி

    • @rajandhamu
      @rajandhamu ปีที่แล้ว +9

      RAJAN

    • @venkyvenkatesh7506
      @venkyvenkatesh7506 ปีที่แล้ว +2

      Venkatesh

    • @selvamantony5868
      @selvamantony5868 ปีที่แล้ว +2

      நேரில் சென்று வேண்டுங்கள் , அதுவே உங்களுக்கு கைமேல் பலனாளிக்கும்,🙏

    • @VijayVijay-oy2cb
      @VijayVijay-oy2cb 7 หลายเดือนก่อน

      திருமயிலை கபாலி கற்பகம் அருளால் கபாலி யே உங்களுக்கு பிறப்பான்

    • @thilagasai6767
      @thilagasai6767 6 หลายเดือนก่อน

      I got child after 17yrs.

  • @mathammalr806
    @mathammalr806 ปีที่แล้ว +1

    அம்மா தாயே உன் திருப்பாதம் பொற்பாதம்சரணடைந்ததேனம்மா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள்புரிவாயம்மா தாயே சரணம் போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 ปีที่แล้ว +3

    Om Shakthi 🕉️

  • @subramaniyanviswanathan2271
    @subramaniyanviswanathan2271 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி என்றும் என்றென்றும் முத்துமாரியம்மன் துணையுடன்

  • @msenthilkumar4623
    @msenthilkumar4623 ปีที่แล้ว +7

    அனைத்து பாடல்கள் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ...

  • @RajKumar-tu2ef
    @RajKumar-tu2ef 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி அம்மன் அருஎல்

  • @gokulkumarv5142
    @gokulkumarv5142 2 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி 🙏அம்மன் தாயே துணை🙏

  • @sumathisumathi-z6c
    @sumathisumathi-z6c 2 หลายเดือนก่อน +2

    Om sakthi🙏🙏🙏

  • @AnnammalI
    @AnnammalI 10 หลายเดือนก่อน

    என்மகன்சக்திகணபதி
    கலைவாணிக்கு
    குழந்தை பாக்யம்
    வேண்டும் தாயே

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 2 ปีที่แล้ว +6

    சமயபுரமாரியம்மன் துணை

  • @anbuchinna6454
    @anbuchinna6454 2 ปีที่แล้ว +1

    Om sakthi thaye🙏🙏🙏🙏🙏🙏Om adhi para sakthi thaye thaye thaye thaye thaye🙏🙏🙏🙏🙏🙏🙏nan nambikkaiyai ilandhuvidakkoodathu thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 2 ปีที่แล้ว +4

    Super songs thanks for updating

  • @YOHGATHARCHAYANIAPMAGESANMoe
    @YOHGATHARCHAYANIAPMAGESANMoe ปีที่แล้ว +8

    அனைத்து பாட்டும் சூப்பர் 👍🙏

  • @munesm6490
    @munesm6490 3 ปีที่แล้ว +5

    சூப்பா்அன்னையின்பாடல்கள்

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 9 หลายเดือนก่อน +13

    இந்த உலகத்துல இருக்கற எல்லார்க்கும் எந்த நோய் இல்லாமல் காக்க வேண்டும் தாயே

  • @mathi3465
    @mathi3465 ปีที่แล้ว +8

    🙏🙏🙏🙏 அனைத்து பாடலும் கேட்க இனிமையாக உள்ளது

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 11 หลายเดือนก่อน

      சாமிபாட்டு❤❤❤🎉🎉ஒம்❤❤❤எந்தா❤❤❤🎉🎉பாடாலாகா❤❤❤🎉🎉இருந்தாலும்❤❤வாராம்❤❤❤🎉🎉கோக்காவோன்டுசாதோஸ்சாமாகா❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 27:24 27:24 27:24 27:24 27:24 27:25

  • @vimarchanaayyanar9795
    @vimarchanaayyanar9795 3 ปีที่แล้ว +3

    Om sakthi tha ye pottri👌

  • @saralapushparaj99
    @saralapushparaj99 ปีที่แล้ว

    Vazhga valamudan Anaivarum Nalamaga Iruka vendum Amma

  • @KowsalyaT-u7e
    @KowsalyaT-u7e 4 หลายเดือนก่อน

    🌿🌿🌿Amma Ennayum En Mamavayum Neenga Tha Rendu veetu Sammathathuda Kalyanam panni vaikanum amma🌺🌺 🔱🔱🔱🌺🌺💯💯💯🥥🥥🍌🍋🍋🍋🦚🦚🍎🫂

  • @KrishnaMoorthy-gr7uo
    @KrishnaMoorthy-gr7uo ปีที่แล้ว +2

    Very nice Amman songs

  • @kattaandfightingplayer2198
    @kattaandfightingplayer2198 3 ปีที่แล้ว +12

    Nal valiya kattu thaye🙏🙏🙏🙏

  • @jeganyathau1805
    @jeganyathau1805 3 ปีที่แล้ว +2

    ஆருமையன பதிவு

  • @sudhasenthil974
    @sudhasenthil974 3 ปีที่แล้ว +8

    Amma thaye potri potri, ellaraum noi nodi Illama kappathumma

  • @lingeswarim8103
    @lingeswarim8103 ปีที่แล้ว +12

    மேல்மலையனூர் அங்காளம்மன் துணை

  • @maruthusowmiya6234
    @maruthusowmiya6234 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThangamThangam-xo2ne
    @ThangamThangam-xo2ne 2 หลายเดือนก่อน +1

    Ennaku intha padal ketal Amma neril vara maari irukku

  • @mukkuruniganapathi3368
    @mukkuruniganapathi3368 3 ปีที่แล้ว +4

    ஆடி மாதம் பிறந்துவிட
    அவதரிப்பாய் பக்திமான்கள்...
    நெற்றியிலே விபூதி பூச்சு
    கைகளிலே உண்டியலாச்சு...!!!
    அம்மனுக்கு திருவிழாவாம்
    செலவிற்கே பணத் தேவை...
    ரசீது புத்தகமோ இருவிதமாய்
    கோயிலுக்கும்.... குடிப்பதற்கும்...!!!
    தின வசூல் வெகு ஜோராய்
    திருவிழா முடியும்வரை...
    இரண்டுவித பணவேட்டை
    இரவு வந்தால் அடிப்பார் "பட்டை"..!!!
    ஆடியிலே சூறைக் காற்று
    பெருகும் அம்மன் அருள் ஊற்று
    கூழ் ஊற்று பொங்கல் வைப்பு
    அம்மன் கோவிலிலே சிறப்பு...!!!
    ஆடி மாதம் பிறந்துவிட்டால்
    திருமண மேளதாளமேது???
    வீடு மாற்றம் செய்வதற்கும்
    ஆடி மாதம் ஆகாது...!!!
    சித்திரையில் குழந்தை பிறப்பு
    ஆகாதாம் தம்பதியர்க்கு....
    கணவன் மனைவி இருவருமே
    ஆடிமாத கட்டாய பிரிப்பு....!!!
    மொட்டையடித்து காது குத்து
    தாய் மாமனுக்கோ பணவேட்டு....
    தடபுடலாய் வரிசை வைப்பு - ஆடியிலே
    முடி இறக்காமலே மொட்டையடிப்பு...!!!
    தொழுதிடவும் உழுதிடவும்
    உகந்த நல்ல மாதமன்றோ??
    என்றும் ஆடியிலே தேடி விதை
    விளைச்சல் அமோகம் காணுமன்றோ ??
    ஆடிப் பெருக்கு அமாவாசை
    இம்மாதத்திலே பெருமை
    புனித நீராடி மக்களுமே
    வாழ்வினிலே அடைவர் வளமை...!!!

  • @elumalaim7856
    @elumalaim7856 4 ปีที่แล้ว +25

    Ome sakthi potri amma thaiyea indha ulaakai kathauaarulum......

  • @s.niranjana7558
    @s.niranjana7558 4 ปีที่แล้ว +34

    ஓம் சக்தியே நமஹ
    எல்லா பாடல்களும் அருமையாக உள்ளது
    எல்லாம் வல்ல தாயே பாடல்
    துன்பத்திலிருக்கும் எல்லோருக்கும் உகந்த பாடல்
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்

  • @kalaifebbalu7511
    @kalaifebbalu7511 2 ปีที่แล้ว

    Om sakthi manathuku nimathiyaka ullathu....entha padal kekum pothu.......

  • @sarithasaritha5968
    @sarithasaritha5968 3 หลายเดือนก่อน

    நான் புதிதாக கட்டிய வீடு குறையாக உள்ளது அதை நிறைவு பெற வேண்டும் அருள் புரி தாயே ஓம் சக்தி காளி சக்தி 🙏🙏🙏