உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே உனதுயிராய் எனதுயிரும் உலவிட துடிக்குதே தனியொரு நான் தனியொரு நீ நினைக்கவும் வலிக்குதே இதயத்தை எதற்காக எதற்காக இடம் மாற்றினாய் இனிக்கும் ஒரு துன்பத்தை குடியேற்றினாய் புதுமைகள் தந்து மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த பரிசுகள் தேடி பிடிப்பாய் கசந்திடும் சேதி வந்தால் பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய் நோயென கொஞ்சம் படுத்தால் தாய் என மாறி அணைப்பாய் உனது காதலில் விழுந்தேன்
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை எதற்காக எதற்காக
இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
keep doing what's ur doing 🔥🔥🔥🔥🔥🔥🔥
Req “Di sana menanti di sini menunggu” saya cari versi piano di yt gk ada plisss 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Love - Keyshia Cole (Male Key) pleaaaaaaaase❤
❤