My Tailoring World# Cloth Bag stitching & Business idea # easy way to earn money#
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2022
- Hi This channel is about all types of Tailoring Projects Embroidery work, Back neck design, pettycoat stitching,saree fall stitching ,pillow cover stitching,kids wear,chudidar middy stitching,old cloth re- use techniques
Mam nannum idhu madiri dhan start panna arambithen very useful for ladiesthanks for your teaching
Very useful vedio sis
சூப்பர்
@@priyakumarkumar9715 n
Super mam very useful video.
Thanks a lot sis
ஆமா எனக்கும் டைலரிங் தெரியும்
Q@@ManiMani-bm6pg
😊🎉
Kavithaganesan Erode
I m in Krishnagiri
Production ellarum pannalam marketing than kastam
I want this job
மேடம் எனக்கு ஒரு வேலை கொடுங்க மேடம் இந்த மாதிரி நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க ன்னு சொல்லுங்க நான் நல்ல தைப்பிங் மேடம்ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க மேடம்
Thanks for your interest but na Karnataka la iruken plan panniru ungaluku reply panuren sister.
Bag ku price epdi fix pandrthu
1bag evlo price fix panlam
WONDERFUL MADAM NALLA SOLLI KODUKKARENGA MADAM NANDRY VANAKKAM 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Nandri 🙏
அழகான விளக்கம் நன்றி. எப்படி மார்கெட்டிங் செய்வது. Pls sollungha
Thanks for your appriciartion sister . online marketing pannunga & ungaluku therintha grocery shop , stationary,foot wear shop,sweet stalls coustamised products pani koduthal kandipaga sale agum sagothari. nan apadi than seigiren you to try good luck 👍
Hi mam enaku tailoring therium ethavadu seiyanum asaiya eruku enaku help pannunka mam
Chennai tharuvingala
Intha bag stitch Panna neenga koduppingala
Thirunelveli iruntha sollunga mam
Hi
Nagercoil la engu kidaikkum சிஸ்டர்
நான் பெங்களூரில் உள்ளேன் எனக்கு வீட்டிற்குதைக்க தருவிங்களா
மேடம் எனக்கு தைக்க தெரியும்.இந்த பை தைக்கும் வேளை அம்பாசமுத்திரத்தில் எந்த இடத்தில் உள்ளது.
நான் திருநெல்வேலி எங்கு கிடைக்கும்
Enakum Oru Vela kodunga Madam
தையல் வேலை இருந்தா சொல்லவும்
Ma'am ஒரு பைக்கு எவ்ளோ Rate fix பண்ணலாம்
17/13 size bags 12 or 15 Rs fix pannalam
துணி எங்கு எடுக்கனும் எவ்வளவு எடுக்கனும்
துணி பெயர் என்ன சொல்லி வாங்கனும்
ஏதேனும் advice கொடுங்க sister
whole sale shopla purchase panunga
gada cloth, cotton Fabric,bag material any one.
Oru meter clothu la evolo bag stitching pannalam mam
1 meter la 3 bags stitch pannalam sister Nandri
Medam enakku sticing thriyum ehai enga sale pannaum thriyala plz reply non madurai.
stationaries ,big shops,try pannalam
நானும் மிசின் வாங்க போறேன் 🙏
sirappu God bless you
Cloth yepidi sli kekkanum mam cloth name yevlo priceku sales pandrathu idea slunga mam neraiya per comandla ketrukanga yenaku antha doubt iruku nanga puthusa panna oru idea venula atha kekura mam pls reply me
whole sale shopla Gada 25 / mts Rupees kidaikum & good quality plan cotton cloth from 30 Rupees ku kidaikum bt depending upon size neenga price fix pannikanum.
1 MTR cloth la 14/16 4 bags pannalam 10 rs price fix pannikanum like this size vice rate irukum.hope u can get an idea thank you
Entha thuni enga kedaikum sollunga akka pls
Cotton cloth & gada cloth wholesale cloth Store la kidaikum sister.thank you
எனக்கு தெக்க தெரியும் எங்கு கொடுப்பது வழி தெரியலை நீங்க எதாவது idea செல்லுங்க. இந்த Cloth பேர் என்ன.
Me too
Me too
Me too
Me too
S reply pa
Itha bags la yarkitta sales panrathu akka
stationary shops ,grocery shops/ maligai kadai big Mal's la sale pannalam sister
Mam will I get bag stiching job work from home mam
Hi 😊 sister u can able to start your own because it's low budget business.try
Nanga cheyyar engaluku tharuvigala
sagothari nan Karnataka vil ullen in future tamil natil tholil thuvanginal kandipaga kodupen nandri
Neenga enga irukinga sis karnataka vil nan kg halli lairuken enaku order tharuvingala
Thirunilvilli irrutha solluga mam
பயனுள்ள பதிவு . பை தைக்கும் துணி ஒரு மீ்ட்டர் எவ்வளவு விலை சகோதரி
Nandri sago 3 bags / meter 1 meter cost depending upon quality nan vanguvathu 33 rs.
@@chitrapyt30 நன்றிங்க
Bag selling price evlo vaikrthu
இந்த பை துணி மொத்தமாக எங்க வாங்கணும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா
மொத்த துணி விற்பனை கடைகளில் வாங்கலாம்
எவ்வளவு ரூபாய்க்கு கொடுக்கலாம்
it's 14/17 size 12 rs.
என்ன கிளாத்
cotton cloth
நான் எடப்பாடி எனக்கு கிடைக்கும்
ஒரு பை எவ்வளவு ருபாயிக்கு கொடுக்கனும் sister
sizewise Rate fix pannanum
@@chitrapyt30
Ippo neenga thaitha bag kku evvalavukku kodukkalam
மேலும் பையின் அளவு மற்றும் விலையும் தந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும் sister
Mam raw material enga vaangiringa
sister whole sale bag cloth centers la vangalam prices reasonable irukum
அக்கா இந்த கிளாத் மொத்தமாகா எங்கே கிடைக்கும்
Wholesale thuni kadaigalil kidaikum
எனக்கு ஒரு வேலை வாய்ப்பு கொடுங்கள் ப்ளீஸ்! 🙏
நான் இருப்பது பெரம்பலூர் திருச்சி பக்கம்
sister na Karnataka la iruken athanal ungaluku sila business idea matum ennal kuduka mudium .futur la tamil nattil business arambithal kandipaga kodupen nandri
அன்பு தோழி ரெடிமேட் பிளவுஸ் Stitch தைக்கவும் ஒரு நல்ல தொழில்
Mam romba aarudhala iruku neenga pesurathu
Nandri 🙏
First question ku reply panunga
Yes? what answer do you want sister ask me please
Madem phone number kudunga details kadgavandum
Number plz
Mam phone number kuduga