pallar vs Vellalar - we are the original Vellalar senthil mallar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 947

  • @lifeistolive123
    @lifeistolive123 3 ปีที่แล้ว +26

    தமிழர்களுக்குள் சாதியே வேண்டாம் என்பதே இறுதி தீர்வு...இருந்தாலும் இன்று மூத்த தமிழ்க் குடியான பள்ளர்களும் பிற பட்டங்களை கொண்ட மற்றவைகளும் ஒரு பெயருக்கு கீழ் தேவேந்திர குல வேளாளராக வரவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி அரசாணை வரவிருப்பதை வாழ்த்துகிறேன்.

  • @kannanrenuga4750
    @kannanrenuga4750 7 หลายเดือนก่อน +1

    Super very good Arumai valthugal Senthil mallarkku❤️💚🌾🙏

  • @selvakumarr1654
    @selvakumarr1654 3 ปีที่แล้ว +196

    எம்குலத்தில் இப்படி ஒரு தெளிவான பேச்சாளர், போராளி, எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட தலைமை கிடைத்தது ஒரு வரமாகக் கருதுகிறேன் வாழ்க வளர்க செந்தில் மள்ளர் அவர்கள்.

    • @Jacksparrow-se4cl
      @Jacksparrow-se4cl 3 ปีที่แล้ว +1

      ஜான் பாண்டியன் பற்றிய உங்கள் பார்வை.....

    • @karthick7558
      @karthick7558 3 ปีที่แล้ว +8

      @@Jacksparrow-se4cl avaru potti case.. admk ku jaalra poduraaru.

    • @krishnasewah467
      @krishnasewah467 3 ปีที่แล้ว +3

      உண்மை உறவே

    • @Jacksparrow-se4cl
      @Jacksparrow-se4cl 3 ปีที่แล้ว +2

      @@karthick7558 *நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்*

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 3 ปีที่แล้ว +3

      தேவ நேய பாவனார்தான் உமது அறிவின் அடையாளம்! இவர் சாதிய உயர்வை பற்றிய பார்வை மட்டும் மேலோங்கி இருப்பது கண்கூடு

  • @southernwind2737
    @southernwind2737 3 ปีที่แล้ว +12

    👍நான் சோழிய வெள்ளாளர் எனப் படும் சாதியில் பிறந்தவன் தான் ஆனால் வ உ சி மட்டுமல்ல வள்ளலார் தமிழ்த் தாய் வாழ்த்து இயற்றிய மீனாட்சி சந்தரனார் மாயுரம் வேதநாயகம் பிள்ளை தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் திரு விக பாவேந்தர் ஏன் தாய்த் தமிழை உலக அரங்கில் கோலோச்ச உலக தமிழ் ஆய்வு பல செய்து உலகத்தமிழ் மாநாடு கண்ட ஈழத்தின் தனிநாயகம் அடிகளார் என வேளாள பெருமக்கள் மனுதர்மத்தி்ன் சாதிய கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் அதனால் அவர்கள் பெயரை சாதிக்கு பயன் படுத்தக் கூடாது.

  • @Karthik-yb6ru
    @Karthik-yb6ru 3 ปีที่แล้ว +69

    உலகத்திற்கு உழவுத் தொழிலை கற்றுக் கொடுத்த மூத்த தமிழ்குடி என்ற பெருமையை இந்த உலகம் அறியும் இப்படிக்கு தாய்குடி குறிஞ்சி தமிழன்

  • @g.thirukumarsocialnetwork6972
    @g.thirukumarsocialnetwork6972 3 ปีที่แล้ว +8

    அண்ணன் செந்தில் மள்ளர் தமிழ் புலமையும் நாகரிக பேச்சாற்றலும் பள்ளர்களின் மான்பை காட்டுகிறது
    உங்களின் கருத்துக்களை கண்டு வியக்கிறேன் .

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 3 ปีที่แล้ว +4

    மீண்டெழுந்த பாண்டியரே! சொல் வீச்சு வேந்தனே! தமிழ் நாட்டின் சாக்ரடீஸ்! மூவேந்தர் வம்சம் வழிவந்த எம் பெருமைமிக்க தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் அறிவார்ந்த போர் படை தளபதி சகோதரர் அண்ணன் செந்தில் மள்ளர் காட்டும் வழியில் சென்று நம் அரசியல் உரிமைகளை மீட்டெடுப்போம்! வாழ்க வளர்க எம் சமூகத்தின் அறிவு ஒளி அண்ணன் செந்தில் மள்ளர் அவர்கள்!

  • @selvamkumar5173
    @selvamkumar5173 3 ปีที่แล้ว +24

    மாவீரன் செந்தில் மள்ளர் பல்லாண்டு வாழ்க அய்யா.........இவர் சமுதாய பெருமை .......

  • @alwaysmusiclover9474
    @alwaysmusiclover9474 3 ปีที่แล้ว +5

    ஒரு நடுநிலையானவனாக என் பார்வையில்.......
    இவர் முழுவதும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ் சமுக வரலாற்றை தெளிவாக உணர்த்துகிறார்... அதுதான் உண்மையும் கூட..... வெள்ளாளர் சமுக மக்கள் 200, 300 ஆண்டுகால தமிழ் வரலாற்றை மட்டுமே பேசுகின்றனர்....
    இவர்களிடம் இருக்கும் தெளிவான ஆவனம், விளக்கம் அவர்களிடம் இல்லாததது போல் தோன்றுகிறது....

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 3 ปีที่แล้ว +55

    நான் கொங்கு வெள்ளாளர்தான்
    அண்ணா உங்கள் தமிழ்புலமை அருமை பேச்சும் அருமை

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 3 ปีที่แล้ว +34

    வரலாற்று பேராசிரியர் செந்தில் மள்ளர் தெள்ளத்தெளிவாக பேசுகிறார். பாராட்டுக்கள்.

  • @saravananpandiyan382
    @saravananpandiyan382 3 ปีที่แล้ว +75

    சிறப்பு செந்தில் மள்ளர் அவர்களே

  • @semuthukrishan468
    @semuthukrishan468 3 ปีที่แล้ว +65

    உண்மையை சொண்ணால் கசக்கத்தான் செய்யும் சிலருக்கு மள்ளரின் உரையாடல் தெளிவு சிறப்பு இதை உலகிற்கு பரப்பு

  • @skalipandian9887
    @skalipandian9887 3 ปีที่แล้ว +22

    நாங்களும் பாண்டியர்கள் அல்ல நாங்கள் மட்டும்தான் பாண்டியர்கள்💥❤️💚🌙🎏

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 ปีที่แล้ว +43

    அருமையான பதிவு...வாக்கு இயந்திரங்களை ஒழிப்போம்...வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவோம்...

  • @vijaymallar3730
    @vijaymallar3730 3 ปีที่แล้ว +97

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகச் சரியான பேச்சு

  • @உழவர்-ழ8ள
    @உழவர்-ழ8ள 3 ปีที่แล้ว +46

    தேவேந்திர குல வேளாளர் எழுச்சியே ...தமிழர்களின் எழுச்சி..🇧🇫🇧🇫💪💪🌾🌾

    • @rajaneeshmad4994
      @rajaneeshmad4994 ปีที่แล้ว

      U are just 18% what about others?

    • @arjunvikram516
      @arjunvikram516 ปีที่แล้ว

      We have 100 percentage history proof...other caste ?

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +3

    தம்பி சானார்கள் பிசி ல் இருந்ததால் இன்று அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

  • @user-SDeepan
    @user-SDeepan 3 ปีที่แล้ว +129

    நன்றி செந்தில் அண்ணா,,,மள்ளரின் வரலாறு தமிழரின் வரலாறு

    • @kannankannan3655
      @kannankannan3655 3 ปีที่แล้ว +8

      😆😆😆😆

    • @user-SDeepan
      @user-SDeepan 3 ปีที่แล้ว +2

      @அபி நாராயண் மள்ளர் என்பது வீரனையும்,விவசாயியையும் குறிக்கிறது ஐயா,,,தாங்கள் யாரோ ஐயா

    • @user-SDeepan
      @user-SDeepan 3 ปีที่แล้ว +6

      @அபி நாராயண் பள்ளர் தான் பிறகு மள்ளர்களாக போற்றப்பட்டனர்

    • @user-SDeepan
      @user-SDeepan 3 ปีที่แล้ว

      @அபி நாராயண் மள்ளர் ஐயா

    • @சிங்கத்தமிழன்-ப6ங
      @சிங்கத்தமிழன்-ப6ங 3 ปีที่แล้ว +4

      😁😁😁😁😁

  • @tryponraj
    @tryponraj 3 ปีที่แล้ว +10

    வெள்ளாளர் சமூகத்தில் சிறந்த அறிஞர் பெருமக்கள் உள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை எதிர்க்காமல் இன்னும் சொல்லப்போனால் அதற்க்கு அவர்கள் மனப்பூர்வ ஆதரவு அளித்து வருகின்றனர். சில சில்லரைத்தனமான நேற்று முளைத்த வெள்ளாள காலங்களின் சத்தம் தான் இப்போ கேட்டு கொண்டு இருக்கிறது. அப்படி பெருவாரியாக தேவேந்திரகுல வேலாருக்கு ஆதரவு தரும், துணை நிற்கும் வெள்ளாளர்களை காயப்படுத்தாமல், சில பல விஷயங்களை சொல்லாமல் தவிர்த்த செந்தில் மள்ளரின் மாண்பு பாராட்டத்தக்கது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான்.
    குறிப்பு: செய்ந்தில் மள்ளர் இதே போன்றே சில்லறைகளை மட்டும் தனியே சுளுக்கடுக்க வாழ்த்துக்கள். பெருவாரியான மற்ற வெள்ளாளர்களின் மனம் கோணாமல்...!!!

    • @sundarjeyaraj633
      @sundarjeyaraj633 2 ปีที่แล้ว

      Itharku Mel punpadutha enna irukkirathu

  • @smartkarthik4008
    @smartkarthik4008 3 ปีที่แล้ว +24

    நான் உடையார் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sandhanachermadurai3144
    @sandhanachermadurai3144 3 ปีที่แล้ว +42

    மிக அருமை....

  • @venkatesh4315
    @venkatesh4315 3 ปีที่แล้ว +69

    நம் சமூகத்தின் தங்கமகன் நீங்கள், உங்களால் நம் சமூகம் பெருமை கொள்கிறது

    • @haaz5659
      @haaz5659 3 ปีที่แล้ว +4

      Ivan solratha neenga nambitu irukinga pathia 😂 atha da high lightey😂

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 3 ปีที่แล้ว

      @@haaz5659 😂

    • @kuttypandiyan69
      @kuttypandiyan69 3 ปีที่แล้ว +2

      @@haaz5659 oumpite erukurathu tha high latey

    • @kuttypandiyan69
      @kuttypandiyan69 3 ปีที่แล้ว

      @@marudhupandiyan3149 ennala elipu punda

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 3 ปีที่แล้ว

      @@kuttypandiyan69 enathu umbutu eruthigala 🤔

  • @shrirarevallavan.474
    @shrirarevallavan.474 3 ปีที่แล้ว +3

    மீண்டும் தமிழ் நாட்டில் பாண்டியன் வராலாறு மிக விரைவில்..வெளிவரும்..... அண்ணன் செந்தில்மள்ளர் பேச்சு அருமை.

  • @arunaswath4848
    @arunaswath4848 3 ปีที่แล้ว +17

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களை பேட்டி எடுத்தத்ற்க்கு நன்றி....

  • @laklak74
    @laklak74 3 ปีที่แล้ว +5

    Wow super speech வாழ்த்துக்கள் அருமையான தமிழ் உச்சரிப்பு 💪🏾💪🏾💪🏾💪🏾

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 3 ปีที่แล้ว +18

    தேவேந்திர குல வேளாளர் இனத்தின் மீண்டெழும் அரசன்!
    வாழ்த்துக்கள்❤️💚❤️அண்ணா!!
    தலை வணங்குகிறோம்!!!
    தென்பாண்டி தேவேந்திரர்கள்...

  • @ArunpandianAs
    @ArunpandianAs 3 ปีที่แล้ว +6

    தமிழர் ஒற்றுமை என்பது , புரிதலின் அடிப்படையில் அதாவது வரலாற்று அறிவு இருந்தால் மட்டுமே வருமே ஒழியெ புகுத்துவதால் வராது என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்த அண்ணன் கு.செந்தில்மல்லருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் ❤️🙏

  • @poovarasanc8710
    @poovarasanc8710 3 ปีที่แล้ว +34

    கீழுள்ள comments எல்லாம் படித்து பார்த்தால் தமிழர் ஒற்றுமைக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கும் நிறைய நிறைய உழைக்கனும்.
    கடினம் தான்.

    • @periyasamyVel
      @periyasamyVel 3 ปีที่แล้ว

      Tamil deshiyam enbathu oruvar varalarai pudungi enoruvaridam kudupatha😂😂 engal annan velupillai Prabhakaran pera vachu pollapu nadathurathuku peruthan Tamil deshiyama 😂

    • @mudhukudumipandiyan7466
      @mudhukudumipandiyan7466 3 ปีที่แล้ว

      @@periyasamyVel Omma koothi avuru meenavar (parathavar) pattatha vachu varalara mathatha

  • @mohang3315
    @mohang3315 3 ปีที่แล้ว +29

    🤝Devar devendrar 🤝 still exists in south tamilnadu as a dever community i will support devendrar 👍🤝 ,no one is down or high all r equall and frnds👍

    • @Jacksparrow-se4cl
      @Jacksparrow-se4cl 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @elangkumaran2024
      @elangkumaran2024 3 ปีที่แล้ว +3

      en ponnu edthrukiya anga devndra kula devar nu vachika sollu papom

    • @kuttypandiyan69
      @kuttypandiyan69 3 ปีที่แล้ว

      @@elangkumaran2024 punda Mari pesatha nanpa

    • @elangkumaran2024
      @elangkumaran2024 3 ปีที่แล้ว

      @@kuttypandiyan69 athu valiya pesa mudiyum nu kandu pudchirkinga pola

    • @kuttypandiyan69
      @kuttypandiyan69 3 ปีที่แล้ว +1

      @@elangkumaran2024 ama nanpa onga amma la vachi tha Kandi pidichom

  • @ramtilaknithi1149
    @ramtilaknithi1149 3 ปีที่แล้ว +13

    சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களின் மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்களுடன் ஆசிர்வாதம்.

  • @thanaraj937
    @thanaraj937 3 ปีที่แล้ว +44

    நன்றிஅண்ணா

  • @MK-xf5gy
    @MK-xf5gy 3 ปีที่แล้ว +26

    மிக அருமையான பேச்சு. ;; திருத்தமான தமிழ் உச்சரிப்பு திரு . செந்தில் மள்ளர். 😋😋🌺

  • @manibharathy8788
    @manibharathy8788 3 ปีที่แล้ว +44

    போன வாரம் கரடிமூஞ்சு பிள்ளை சமுகத்தை சேர்ந்த ஒரு பன்றியை..பேட்டி எடுத்துங்களே இவ்வளோ தெளிவா பேசுனானா அவன்..
    தெளிவான பேச்சு செந்தில் மள்ளர் அண்ணா

    • @tamilvanan4881
      @tamilvanan4881 3 ปีที่แล้ว +6

      கரடி மூஞ்சி 😂😂😂😂😂😂😂😂

    • @shanthipandiyan7903
      @shanthipandiyan7903 3 ปีที่แล้ว +8

      அவன் மட்டும் அல்ல. எந்த வெள்ளாள பிள்ளை பூச்சிகளும் வரலாறு பேசாது. சும்மா வெள்ளாளரும் நாங்க தான் வேளாளரும் நாங்க தான் என்று கோஷம் மட்டும் போடும். அதற்கு மேல் வரலாறு பேசாதுக. தமிழினத்தின் இழி பிறவிகள்.

    • @Sabaresan_P
      @Sabaresan_P 3 ปีที่แล้ว +4

      @@shanthipandiyan7903 poda lusu koothi

    • @ragupathiselvam3650
      @ragupathiselvam3650 3 ปีที่แล้ว +1

      Pallar 😂😂

    • @periyasamyVel
      @periyasamyVel 3 ปีที่แล้ว

      🦷

  • @arumurugan
    @arumurugan 3 ปีที่แล้ว +38

    i am impressed on his clarification. well done and i am from that caste which he clarified and i support his claim

    • @ChicagoJeans
      @ChicagoJeans 3 ปีที่แล้ว +1

      plz dont refer that as caste , please call it as Kulam /Kudi

    • @mrwashingtondc2005
      @mrwashingtondc2005 2 ปีที่แล้ว

      Yes I can understand. All SCs think alike. After all you survive out of reservation right.

  • @hardhiksaranms_ukg6712
    @hardhiksaranms_ukg6712 3 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு நன்றி திரு. செந்தில் மள்ளர்

  • @gurusamypadiyan1445
    @gurusamypadiyan1445 3 ปีที่แล้ว +21

    மிகவும் தெளிவான விளக்கம் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி களந்த வணக்கம்

  • @Sekaran-kq4sr
    @Sekaran-kq4sr 3 ปีที่แล้ว +29

    வெல்லட்டும் தேவர் தேவேந்திரர் ஒற்றுமை

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 2 หลายเดือนก่อน +1

    உழவர்,மள்ளர்,வேந்தன்,முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் 🐬⚔ வகையறா❤💚 பாண்டிய ராஜாக்கள் தான்டா நாங்க....l

  • @RaviChandran-cj1cm
    @RaviChandran-cj1cm 3 ปีที่แล้ว +18

    தமிழ் பேராசிரியர் செந்தில் மல்லர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அவருடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் பிள்ளைமார் சமூகம் அவரிடம் வரலாறைக் கேளுங்கள் அவர் உங்களிடம் நிறைய கூறுவார் நன்றி பிள்ளைமார் சமூகம் உங்களை

  • @vocvamsamvocvamsam5646
    @vocvamsamvocvamsam5646 3 ปีที่แล้ว +28

    வேளாளர் வெள்ளாளர் 🗡️ சமூகத்தை சேர்ந்தவன் பிள்ளைமகன் 🤫🔰⚔️🔰

    • @VimalRamasamy
      @VimalRamasamy 3 ปีที่แล้ว

      இத்தனை வருடம் என்ன பண்ணிக்கோ 🌵🌵🌵🌵

    • @VimalRamasamy
      @VimalRamasamy 3 ปีที่แล้ว

      ஆண்டவனுக்கு ஒரு வழி எங்க வெள்ளாளனுக்கு ஆயிரம் வழி

  • @vellaichamy1408
    @vellaichamy1408 3 ปีที่แล้ว +32

    ❤💚🐟🐟❤💚
    🌾🌾🌾🌾🌾🌾
    மீண்டெழும் பாண்டியர் வரலாறு
    ........................🐟🐟...........................

    • @elangkumaran2024
      @elangkumaran2024 3 ปีที่แล้ว +3

      dai pandiyan maravan da loosu layle ipdye puluvi 10 varsam kalichi pandiyar nanga thana nu arasana vangika mutta payle

    • @vellaichamy1408
      @vellaichamy1408 3 ปีที่แล้ว

      😭😭😭

    • @bankersakthi
      @bankersakthi 3 ปีที่แล้ว +5

      எது பாண்டியர்கள் மறவர்களா ஏலே காமெடி பண்ணாத போ அவர்கள் நாயக்க மன்னர்களால் உருவாக்கப்ட்ட ஆட்சி யில் உள்ள குறுநில மன்னார்கள்

    • @elangkumaran2024
      @elangkumaran2024 3 ปีที่แล้ว +1

      @@bankersakthi apdiyanga maravarman sundarapandiyan perano solrathu onnnala othuka mudiyalanalum atha unma pandiyargal maravar gal than

    • @elangkumaran2024
      @elangkumaran2024 3 ปีที่แล้ว

      @@hithertox725 unga kula tholil enna atha pannunga papom pannai adimaigal thana

  • @KumarKumar-zv1gw
    @KumarKumar-zv1gw 2 ปีที่แล้ว +9

    வேளாளர் அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்த, பள்ளர்களுக்கு நன்றி 🙏🙏
    உங்களின் முட்டாள்தனமான செயலால் பல வேளாளர்கள் விழிப்புணர்வு அடைந்து இருக்கிறார்கள்
    சத்தமே இல்லாம காணாமல்போவீர்கள் பள்ளு

  • @ramasamyramasamy2623
    @ramasamyramasamy2623 3 ปีที่แล้ว +5

    அண்ணன் செந்தில் மள்ளர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ffhjjtfdghh4745
    @ffhjjtfdghh4745 3 ปีที่แล้ว +5

    I am tamil muslim i support senthil mallar tamil history very important

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +3

    இதை நன்றாக கவனித்து பாருங்கள் மூலக்குடிகள் என்று பார்த்தால் மறவர்கள் பள்ளர்கள் கள்ளர்கள் இடையர்கள் பறையர்கள் இவர்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும் ஆனால் பிள்ளைகள் நிறம் சிவப்பாக இருக்கும் இது ஆரிய கலப்பு தான்.

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 3 ปีที่แล้ว +33

    நாம் தமிழர்💐

    • @ravichandranmahesh3560
      @ravichandranmahesh3560 3 ปีที่แล้ว +6

      நாம் மலையாள கட்சி யில்
      சேர விருப்பம் உள்ளவர்கள்
      லைக் போடவும்.
      செபஸ்டின் சைமன் என்ற சீமோன்
      நாம் மலையாள கட்சி
      அதிபர்.

    • @rajaneeshmad4994
      @rajaneeshmad4994 ปีที่แล้ว

      ​@@ravichandranmahesh3560 avan pondati telugu kari, amma malayali, veliya naam tamilar nu solranga.. haha

  • @chelladuraipandiyans1577
    @chelladuraipandiyans1577 3 ปีที่แล้ว +12

    Thank you Anna

  • @lovepeace7890
    @lovepeace7890 3 ปีที่แล้ว +15

    What he says is absolutely true.

  • @jayavel2587
    @jayavel2587 3 ปีที่แล้ว +24

    தேவேந்திர குல வேளாளராக ஒன்றினைவோம் 👍👍👍

    • @poovarasanc8710
      @poovarasanc8710 3 ปีที่แล้ว +2

      தமிழராக இணைவோம்
      தனித்தனியாக பிரிந்து நின்றால் தமிழர்களுக்கான எந்த அரசியல் வலிமையும் உரிமையும் கிடைக்காது.
      நீங்கள் தனியாக பிரிந்து நிற்பதை தான் ஆரியமும் திராவிடமும் விரும்பும்.
      இதை செந்தில் மள்ளரும் கூறுகிறார்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +5

    Sir I like to Thir.SENTHIL MALLAR. why? Our speech is true and put up strong evidence and Tamil language. Thank you very much sir 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @karankaran-np2dd
    @karankaran-np2dd 3 ปีที่แล้ว +43

    அருமையான பதிவு பதில்

  • @udexpresschannel
    @udexpresschannel 3 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களில் தாழ்வு மனப்பான்மை வேண்டாம் கலப்புத் திருமணம் மற்றைய சாதிப் பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் ஏனெனில் நீங்கள் உயர்ந்த சாதியாகிவிட்டீர்கள்

    • @greenjove2829
      @greenjove2829 3 ปีที่แล้ว +4

      தேவேந்திரகுல வேளாளர்கள் கலப்பு திருமணத்தை ஒரு போது ஏற்றதில்லை, ஏற்கபோவதுமில்லை,..

  • @kishores3322
    @kishores3322 3 ปีที่แล้ว +17

    நாம் அனைவரும் தமிழர்கள்!! எல்லாரும் எந்திரிச்சு போங்க 🙏🔥

  • @DineshKumar-uf5nh
    @DineshKumar-uf5nh 3 ปีที่แล้ว +24

    வீட்டுல ஒன்பதாம் நூற்றாட்டுல முன்னாடி இருந்த ஆவனத்த வச்சுருக்காங்களாமா நல்ல காமெடி

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +3

      correct

    • @rajn2493
      @rajn2493 3 ปีที่แล้ว

      உனக்கு எந்த கோவிலில் முதல் மரியாதை இருக்கு. சொல்லு

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +6

      @@rajn2493 erode covai tirupur karur salem namakkal kongu vellala gounder ku sontham.matha districtla elam vellalar than gethu palla payale

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +3

      @@rajn2493 dai enga pona

  • @mallartv3031
    @mallartv3031 3 ปีที่แล้ว +11

    Semma anna senthil mallar

  • @saravananlakshmi1978
    @saravananlakshmi1978 3 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா தெளிவான பேச்சி

  • @sivayogaraj_Aasivagathamizhan
    @sivayogaraj_Aasivagathamizhan 3 ปีที่แล้ว +5

    அரசின் சான்றிதழ் கூற்றுப்படி நான் வீரகோடி வெள்ளாளர் ஆனால் நாங்கள் சோழ தஞ்சை மண்டலம் சார்ந்த விவசாயிகள் எனது முப்பாட்டன் முதற்கொண்டு அப்பா வரை உழவுத்தொழிலே பிராதனம் அப்போது பார்த்தால் நான் சோழிய வெள்ளாளர் நான் அடக்கும் அதிகாரத்திலும் இல்லை ஒடுங்கி போகவும் விரும்பவில்லை நான் தமிழன் இல்லையா தமிழ் என்று உச்சரிக்கும் போதே ஏன் அதைக் கேட்டாலே ஆத்ம மகிழ்வு அடைகிறேன் ஏன் குழப்புகிறீர் நாம் அனைவரும் விவசாயிகள் நமது நிலம் மருதம்

  • @poovarasanc8710
    @poovarasanc8710 3 ปีที่แล้ว +15

    அறிவார்ந்த சிறந்த பேச்சு ஒவ்வொரு தமிழ் சமூகமும் தமிழ் தேசிய அரசியல் நோக்கி தமிழர் ஒற்றுமை நோக்கி பயணிக்க வேண்டும்.

    • @funfactory615
      @funfactory615 3 ปีที่แล้ว +1

      சரி... அப்போ அவங்க ஜாதிய நோக்கி பயணிக்கிறாங்க.. அதையும் கவனிங்க பூவரசன்

    • @shanthipandiyan7903
      @shanthipandiyan7903 3 ปีที่แล้ว +1

      @@funfactory615 ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்குள் தான் தமிழின வரலாறே உள்ளது. சாதி ஒழிப்பு தேவையில்லை. சாதிய ஓர்மையே தேவை.

    • @funfactory615
      @funfactory615 3 ปีที่แล้ว +2

      @@shanthipandiyan7903 ஜாதிய ஒற்றுமை தற்காலிக தீர்வு.. ஜாதிய ஒழிப்பு செய்து தமிழினம் காப்போமே... இல்லையென்றால் உங்களுக்கென்று ஒரு புதிய மிக பெரிய வரலாற்று பெயரை வைக்கலாமே... ஏன் ஏற்கனவே இருக்கும் ஒரு பெயரை கேட்டு கொண்டு இருக்கிறது ஒரு சில.அமைப்பு.. அது போக ஜாதிய ஒற்றுமை பேசும் நாம்.. இட ஒதுக்கீட்டில் ஒற்றுமை பேச முன் வராமல் உள்ளோமே.. அப்டி அது வேணாம் என்பதும் ஒரு சிலர் தான்..

    • @poovarasanc8710
      @poovarasanc8710 3 ปีที่แล้ว

      @@shanthipandiyan7903 தமிழ் குடி என்று தான் அழைக்க வேண்டும்.
      சாதி என்றால் அது வன்மத்தையும் இழிவையும் தான் சேர்க்கும்.

    • @poovarasanc8710
      @poovarasanc8710 3 ปีที่แล้ว +1

      @@funfactory615 குடிகளை ஒழித்தால் தமிழர் யார் என்ற கேள்விக்கு ஒரு வரையறை தர முடியாது.
      ஒவ்வொரு தமிழ் குடிக்கும் வரலாறு மற்றும் அது கடந்து வந்த பாதை உள்ளது.
      குடி என்பது தவறானது இல்லை.
      அது தவறானதாக ஆரியமும் அதற்கு முட்டுக்கொடுக்கும் திராவிடமும் மாற்றி உள்ளது .
      உலகின் அனைத்து இனங்களிலும் குடி அடையாளம் உண்டு.
      அங்கே இல்லாத ஒரு முரண் தமிழ் குடிகளுக்குள் உள்ளது.
      உண்மையான தமிழர் வரலாற்றை படித்தாலே அந்த முரண் நீங்கும்.

  • @prasannasiva263
    @prasannasiva263 3 ปีที่แล้ว +19

    Interesting interview..,...

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 3 ปีที่แล้ว +2

    நம்முடைய சமூகத்தில் இருக்கும் பிளவுகளை ஒளித்து நம் இன மக்கள் அனைவரும் ஒன்று படுவோம் அப்போது மட்டுமே நம் இன மக்கள் முன்னேற முடியும்

  • @murugesanmuruga8458
    @murugesanmuruga8458 3 ปีที่แล้ว +29

    சிறந்த சமூக சிந்தனையாளர் அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்...

  • @__official5648
    @__official5648 3 ปีที่แล้ว +12

    செந்தில் மள்ளர் அண்ணன் காணொளி க்கு நன்றி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mygod2412
    @mygod2412 3 ปีที่แล้ว +11

    அறிவுபூர்வமான உரை

  • @balabala4041
    @balabala4041 3 ปีที่แล้ว +16

    தமிழர் இறையாண்மை கோட்பாட்டின் தவப்புதல்வன் அண்ணன் செந்தில் மல்லர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்
    இவன் மேல சோழவள நாடு மற்றும் கீழ சோழ வளநாடு உறவின்முறை

  • @b.senthilkumar7365
    @b.senthilkumar7365 3 ปีที่แล้ว +44

    அண்ணன் செந்தில் மள்ளரும், அண்ணன் சீமானும் தமிழ் தேசியத்தின் இரட்டை குழல் துப்பாக்கி.

    • @partha5724
      @partha5724 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂ஐயோ

    • @murugesanduraisamy1778
      @murugesanduraisamy1778 3 ปีที่แล้ว +2

      துப்பாக்கி அல்ல இவா்கள் சாதி வெறி பிடித்த மாமணிதர்கள் இவர்களால் இந்த நாடு பிளவு படும்

    • @blackpearl5834
      @blackpearl5834 3 ปีที่แล้ว

      Seeman annanukum ivanukum Enna da sambandham😂..

  • @japoor2476
    @japoor2476 3 ปีที่แล้ว +5

    Arumai Arumai excellent speech & interview.very intelligent and skill person Mr. Senthil .i am not Deventhrakula vellalar, but i came to know your community history, culture and i accept the same.

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 ปีที่แล้ว +11

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪💪💪

    • @periyasamyVel
      @periyasamyVel 3 ปีที่แล้ว

      Enimeyea than naam tamilar ku Appu eruku ipathan purithu naam tamilar katchi varalara epdi matha pakuthu nu😂😂

  • @mahadevanrajendran854
    @mahadevanrajendran854 3 ปีที่แล้ว +6

    Kallar into maravar into agamudayar into vellalar

  • @krishnavelr8511
    @krishnavelr8511 3 ปีที่แล้ว +10

    கத்தியை விட கூர்மையான அறிவாயுதம் ஏந்தினால் அகிலத்தை ஆளலாம் என்பதை உணர்த்தியுள்ளார் அண்ணன் செந்தில் மள்ளர்

  • @kathiresand6951
    @kathiresand6951 3 ปีที่แล้ว +17

    Devendra kula velalar👍👍🎉

  • @happy6420
    @happy6420 3 ปีที่แล้ว +10

    வாழ்க தேவேந்திர குல வேளாளர்....பொறாமையில் சிலர் கதறுவா் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • @govindangovi6469
    @govindangovi6469 3 ปีที่แล้ว +6

    அண்ணன்செந்தில்மள்ளர்வாழ்க

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 ปีที่แล้ว +5

    சந்தோஷம் நீ ங்கள்தான் உண்மையான வேளாளர்கள் அரசு சலுகை வேண்டாம் என்று கூறுங்கள்.

    • @kanagukanagaraj4058
      @kanagukanagaraj4058 3 ปีที่แล้ว +2

      ஏன் நீங்கள் சலுகை வாங்கவில்லையா

    • @natarajanveerappan5156
      @natarajanveerappan5156 3 ปีที่แล้ว +1

      @@kanagukanagaraj4058
      உங்களைப்பார்த்து நாங்கள் ஏங்குகின்றோம் அறிவுஇருந்தும் கோயிலில் மணி ஆட்டுகின்றோம்
      அறிவுக்கு மதிப்பதில்லை அரசியலுக்கு மதிப்புண்டு.

    • @rajivrifil2152
      @rajivrifil2152 3 ปีที่แล้ว

      வெக்கம்....இல்லையா....உண்...இட ஒதுக்கீடு.....அதை...தூக்கி போடு...

  • @Ganeshviji-1987-veeraganesh
    @Ganeshviji-1987-veeraganesh 3 ปีที่แล้ว +31

    சிறப்பான பதிவு வளர்க செந்தில் மள்ளர்

  • @sureshkumar-nw3vj
    @sureshkumar-nw3vj 3 ปีที่แล้ว +14

    வளர்க தமிழ் தேசியம் 💪💪💪

    • @periyasamyVel
      @periyasamyVel 3 ปีที่แล้ว +1

      Poi Tamil deshiyam😂😂 against backward castes

    • @santoshsp7150
      @santoshsp7150 3 ปีที่แล้ว

      ஆதி.தமிழரே.அய்யோத்திதாஸ.பண்டிதர்தான்.ஆதிகுடி.வேளாளர்.தமிழன்.ஆகையால்.ஆதி.பண்டிதர்கள்தான்..பிறகு.பறையனாக.சொல்ல.பட்டது.பறையறை.ஆதி.பண்டிதராக.அரசு.அறிவிக்க.வேண்டும்

    • @santoshsp7150
      @santoshsp7150 3 ปีที่แล้ว

      ஆதிகுடியே.பறையர்தான்.மூத்த.முதல்குடி.பறை.என்றால்.சொல்..பறை.என்றால்.இசை

    • @Thalapathykrishna2706
      @Thalapathykrishna2706 3 ปีที่แล้ว

      @@santoshsp7150 ennathu muthal kudi parai ya😀,ithuku than bro,ungaluku yarum support panna matranga.yepo paru poi poi ya pesikitu,aduthavan history ya thirudurathu.ipdilam pannuna yepdi aduthavanga support pannuvanga.

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 3 ปีที่แล้ว +5

    உங்கள் தமிழ் அருமையாக உள்ளது...

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 3 ปีที่แล้ว +26

    அண்ணன் சொல்வது முற்றிலும் உண்மை. வாழ்த்துகள் சகோதரரே! வெள்ளாளர் வேறு, வேளாளர் வேறு

  • @munikrishna1533
    @munikrishna1533 3 ปีที่แล้ว +12

    உன் பாட்டன் காலத்தில் கல்வெட்டு இருந்தா அப்போது கேட்க வேண்டி தான அதை இப்ப வந்து நான் வெள்ளாளன் வேளாளன் சொன்ன ? என்னடா பேசுறிங்க அப்ப உன் பாட்டன் என பன்னா??

  • @தேவாமள்ளர்
    @தேவாமள்ளர் 3 ปีที่แล้ว +20

    எங்கள் நோக்கம் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மட்டுமே 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

    • @thamizhsps455
      @thamizhsps455 3 ปีที่แล้ว +1

      சீக்கிரம் போய் தொலைங்கடா 🤦🤦🤦

    • @funfactory615
      @funfactory615 3 ปีที่แล้ว +4

      பட்டியல் வெளியேற்றம் வரவேற்க தக்கது தோழா... ஏற்கனவே இருக்கும் ஜாதி பெயர் வேண்டாம்.. உழவர் மூத்த குடி.. or தமிழ் மூத்த குடி.. என்று ஏதாவது பெயர் வேளாளர் தவிர.. நீங்கள் BC ஆக கூட ஆயிக்கோங்க...

  • @கராஜபாண்டியன்பிள்ளை-ப6ல

    தன் சார்ந்த பள்ளர் சமூகத்தின் குடிப்பெயரையே தரக்குறைவாக நினைக்கும் உங்களது தாழ்வுமனப்பான்மையை என்னவென்று சொல்ல
    மாற்றப்பட வேண்டியது தமிழ்குடி பெயரை அல்ல செந்தில் மள்ளரே உங்களது தாழ்வுமனப்பான்மையை
    தமிழ் குடி ஒன்றுகூடி தமிழ்தேசியம் உருவாகி கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சாதி பெயர் மாற்றம் பிரச்சினையை எழுப்பி தமிழ்தேசியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் உன்னை ஆரிய மற்றும் தெலுங்கர்களின் கைக்கூலி என சொல்வதில் எந்த தவறுமில்லை

  • @selvaKumar-jh6ym
    @selvaKumar-jh6ym 3 ปีที่แล้ว +3

    👍👍👍 Vetri Namathey, Vazharga Tamil Saroyan, by Mallarpura Makkal

  • @pkatyt
    @pkatyt 3 ปีที่แล้ว +6

    நல்லா இருக்கு யா உங்க தமிழ் தேசியம்! அப்போ மள்ளர் மட்டும் தான் தமிழர்களா? நல்ல கதை ( நானும் தமிழ் தேசிய ஆதரவாளர் தான் , ஆனா தமிழ் குடிகளையே வந்தேறி என்று சொன்ன துக்கு அப்பரம் தமிழ் தேசியம் மீது ஒரு வெறுப்பு வருகிறது)

  • @R.sathishpriya
    @R.sathishpriya 3 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு 🔥🔥🔥🔥

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb 2 ปีที่แล้ว +2

    கைக்கோளன் கும் வெள்ளாளனுக்கும் என்னடா சம்பந்தம் நாங்க எப்போ டா கலந்தோம்.

  • @mathansundaram8189
    @mathansundaram8189 3 ปีที่แล้ว +24

    தமிழனை பிரிப்பது ஜாதிதான் இது திராவிட கோளாறு

  • @arumugarajraj2760
    @arumugarajraj2760 3 ปีที่แล้ว +4

    மிக அருமை பதிவு

  • @panneerselvam8572
    @panneerselvam8572 3 ปีที่แล้ว +8

    உச்சரிப்பு தெளிவாக உள்ளது.

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 3 ปีที่แล้ว +3

    Wonderful speech

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 3 ปีที่แล้ว +3

    Great true god will help us 🙏🙏🙏🙏🙏

  • @Vimaladithan1
    @Vimaladithan1 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு தெளிவான விளக்கம்..?😳
    என்ன சிறப்பாக கருத்து களை எடுத்து வைத்து பேசினீர்கள்..செந்தில் மள்ளர் அண்ணே 🤗👏..?
    பின்னிட்டீங்க 👍
    வாழ்த்துக்கள்.. வெற்றி நமக்கே..
    தமிழ் குடி ஓர்மையும்.. தமிழ் குடிகளுக்கு, சரியான இடப்பங்கீடும் நிச்சயம் வேண்டும் 👍💪

  • @rajsks3948
    @rajsks3948 3 ปีที่แล้ว +2

    Super extraordinary speech

  • @swaminathanmezak3277
    @swaminathanmezak3277 3 ปีที่แล้ว +11

    A important POEM for Pallar ,MUKKOODARPALLU PAADAL 👍

  • @kalaivananraja6278
    @kalaivananraja6278 3 ปีที่แล้ว +2

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி 🙏

  • @talivanravi6028
    @talivanravi6028 3 ปีที่แล้ว +9

    வேளாண் வேளாளன் வேளாண்மை தொழில் செய்பவர்கள் (ப) உழவர் வேளாளர் மள்ளர்

  • @rajkannan9189
    @rajkannan9189 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பேச்சு மிகத் தெளிவாக உள்ளது மகிழ்ச்சி

  • @தவசுசங்கர்
    @தவசுசங்கர் 3 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா

  • @vehlmurali9835
    @vehlmurali9835 3 ปีที่แล้ว +2

    Brother Senthil Mallar shows sheer maturity in his vision for unity of Tamils. well done sir

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம்...