மாடு என்பது தமிழர்கள் வாழ்வில் வெறும் ஒரு உயிர் மட்டுமில்ல. வெறும் சதைப்பொருளும் இல்ல. அது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என்பதை இயக்குனர் மிக அழகாக படம் பிடித்த இருக்கிறார். வாழ்த்துகள்..
சாமி மாடு சலகெருது மாடு ன்னு கயிறு கட்டிட்டா மாடு செத்தாலும் கூட மூக்கனாங்கயிரு கட்டமாட்டோம் .. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு .. இன்னும் கொஞ்சம் கதை அலசி இருக்கலாம்
சலகெருது விழா ...இராஐ கம்பளத்து இனத்தை சேர்ந்தது ஆகும்..
மாடு என்பது தமிழர்கள் வாழ்வில் வெறும் ஒரு உயிர் மட்டுமில்ல.
வெறும் சதைப்பொருளும் இல்ல.
அது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என்பதை இயக்குனர் மிக அழகாக படம் பிடித்த இருக்கிறார்.
வாழ்த்துகள்..
கலாச்சாரகாவல் மாடு..அருமையான பதிவு..
அருமையான குறும்படம். மாடு வளர்ப்போரின் உணர்வுகள் அருமையாக வெளிப்பட்டுள்ளது.
மாடு என்பது மிருகம் அல்ல நம் வாழ்வின் ஒரு உறவு மனித இனத்தை வளர்க்கும் தெய்வம்..
மிக மிக அருமை...நன்றி..
,
மலைக்க வைக்கும் கதைக்களம் கூர் ஆயூதம் கருத்துக்கள் வாழ்த்துக்கள் பாலகுரு
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
அருமை...அண்ணா.....வேற லெவல்......செம்ம...நல்ல தொகுப்பு அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா
, அருமையான பதிவு 👍👍
ராஜ கம்பளத்தார் கலாச்சாரம் 🙏
அருமை
Excellent
Excellent
Excellent
Thank You Friend
Alagana kurumbadam..
Super ❤
❤❤❤❤❤❤
ARUMAI
💥
அருமை வாழ்துக்கள்
Intha mathiri madu pathi short film podunga
More video podunga mada pathi
Bro how can I connect you give your insta id
Definitely :-)
Super a iruku mama
அருமையாக உள்ளது மாமா
Romba super appa
நான் நடித்த பாடத்தை பதிவு செய்ய வேண்டும்...
Super mama...😊
Super Bro 👌🏼
Thanks bro
Vungala epadi contact pantrathu bro
Good video
Thanks
@@walkietalkie-142 bro how can I contact
@@walkietalkie-142 give your insta I'd
Rajakambala nayakkar kalasaram. Last scene avarkal kalasarathil illai
சாமி மாடு சலகெருது மாடு ன்னு கயிறு கட்டிட்டா மாடு செத்தாலும் கூட மூக்கனாங்கயிரு கட்டமாட்டோம் .. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு .. இன்னும் கொஞ்சம் கதை அலசி இருக்கலாம்
Bro how can I contact you
please send us a mail at muruganandhams29@gmail.com. we will give our contact details.
Excellent sir 💐💐💐💐
Nice video