மிக அருமையான பாடல். கிராமத்தின் இயற்கை அழகு மிகவும் இரசிக்கம்படியாக உள்ளது. சிவக்குமார் அவர்கள் நடந்து செல்லும் அழகு சிறப்பாக உள்ளது. மனத்திற்கு இதமான மெல்லிய இசையில், எக்காலத்திற்கும் கேட்க தூண்டும் பாடல்
வாழ்கையில் நாம் அனைவரும் இது போன்ற அற்புத தருணங்களை கனவிலும் நினைக்க முடியாத அளவு ஒலி ஒளி அமைப்பு இயற்கை நடிப்பு எழுத நிறைய இடம் வேண்டும் வாழ்க வளமுடன் அனைவரும்
1975 முதல் 1995 வரை இந்த இருபது வருடங்கள் 18 வயதில் இருந்து 38 வயது வரை இருந்த இளைஞர் இளைஞிகள் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். வாழ்க்கையை வானொலி வாயிலாகவும், இளையராசாவுடனும் இனிமையாக வாழ்ந்திருப்பார்கள். நான் 1983 ஆம் ஆண்டு பிறந்தேன். ஓர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 1963 ல் பிறந்து இருந்தால் இந்த *கொரானா* பயம் இல்லாமல் வாழ்க்கை யை வாழ்ந்து இறந்தாவது இருக்கலாம். இளையராசா வந்த காலத்தில் இளைஞராகவும் இருந்திருக்கலாம்.
@@pavithrasweety8377 மக்கள் தொகை பெருக்கத்தால் பேரூராட்சியாக மாறிவிட்டது.,இதில் மாமன் ஒரு நாள் பாடலில் காட்டப்படும் ஆட்டையாம்பட்டி ஏரியில் பாதியை பிளாட் போட்டு விற்றுவிடடார்கள் மீதியில் சாக்கடை கழிவுகள் தான் உள்ளது
@@lathanandhana1346 நீங்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் வர வேண்டும்,பின்பு கரூர் வர வேண்டும்,அதன் பின் கரூரிலிந்து நேரடியாக ஆத்தூர் செல்லலாம்.. அவ்வாறு கரூரில் முடியாவிடில் நாமக்கல் வந்த பிறகு ஆத்தூர் விரைவு பேருந்தை பிடித்து பயணிக்கலாம்...எவ்விதமாயினும் பயணம் நெடுந்தொலைவுதான்.... தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் 💐
எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்கவே மாட்டிக்குது 🤗🤔 ஏன் பதில்:🙋♂️🤴இசைஞானி இளையராஜா 🎼🎶 இந்த படத்தில் SPB மற்றும் Malaysia Vasudevan voice unbelievable they Modified according to the character ofcourse the "Master Teach how to sing"😇😊🥰
2000 வருசத்துக்கு பின்பு சினிமாவே இருக்குமானு தெரியாது இதுல இளையராஜா பாட்டு ஒளிக்குமா அது சரி 2000 வருசத்து பின்பு நம்ம இருக்கவா போரோம் எதாயாவது சொல்லி வைப்போம்
இளையராஜா இசையமைத்திருந்தார் மக்கள் இசையை ரசிக்கும் வரை இந்த பாடலும் இளையராஜா வும் வாழ்ந்து கொண்டே இருக்கும்....... நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் ....sir....
This is 100th film for Sivakumar. My father was a good friend of sivakumar. He invited my father for preview show of this film. I also went with my father. Sweet memories
மலேசியா வாசுதேவன் குரலில் பட்டி தொட்டி எல்லாம் முழங்கிய பாடல்.. ரெண்டனா க்கு ஒரு இட்டிலி வாங்கி திங்குற காலம் வரும் டா... இன்னைக்கு இட்டிலி எங்க ஊருல 8 ரூவா.ம்
சின்ன கருப்பட்டி அரை இச , ஏலு தோலானுக்கு பாதாம் , பிஸ்தா , முனு தோலானுக்கு முந்திரி , திராட்சை அன்றைய தோலான் , அரை இச இன்றைய எடை மதிப்புக்கு எவ்வளவு ?💐🌴🌾🌻🥀
உண்டய்யா! இந்தப்பாடல் பாலபருவத்தில் பொருள் தெரியாமல் ரசித்துக் கேட்ட பாடல்.இப்பொழுது நினைத்தாலே இனிக்கிறது.
உலகநாயகன் கமலஹாசனின் இறைவன் அறையில் இருப்பது என் இறைவன் இளையராஜாவின் புகைப்படம் ஒன்று மட்டுமே.
இந்த வாழ்வியல் எவ்ளோ அழகாக இருக்கிறது ..நினைத்தாலே பொறாமையா இருக்கு
நான் 2024 இல் ரசித்து கேட்டு கொண்டு இருக்கிறேன்... வேறு யாரும் கேட்டு கொண்டு இருக்கிறீர்களா....?
😊😊
S.just now
சுப்பர்
15.07.2024🎉
😊😊
இந்தப் பாடலைப் போலவே வாழ்க்கையும் அப்போது எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது!
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாரு ஒரு லைக் போட்டு பாருங்க 😅
❤
காந்த குரலோன் மலேசியா வாசுதேவன் பாடல் அருமை
Hehshhshs
இந்தப் படம் ரிலீஸில் விழுப்புரம் பாபு தியேட்டரில் பார்த்தேன். வித்தியாசமான கிராமத்து பாணியில் எடுக்கப்பட்டது. பாடல்கள் அனைத்தும் அருமை.
பாபு தியேட்டர் எங்க இருக்கு விழுப்புரத்தில்...
ஜூன் 23 2024 இரவு கேட்டு ரசித்த பாடல் இந்த காலத்தில் இந்த பாடலை கேட்கிறவர் ஒரு லைக் போடுங்க எவ்வளவு பேரும் பார்ப்போம்❤ நன்றி❤
திரு.சிவக்குமார் அவர்களின் ஈடு இணையற்ற நடிப்பு மெய் சிலிர்ப்பு ஒவ்வொரு முறையும் பார்க்கும்பொழுது.
இந்த படம்
திரு. சிவகுமாரின்
100வது படம் என்று தெரிந்தது..🎊
உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது🎉
appadiya
இந்த பாடலை எனக்கு வேவாரம் தெரிஞ்சா நாள் முதல் இப்பாடலை எல்லாம் ரொம்பவும் ரசிப்பேன் கேட்பேன்
அன்றும் இன்றும் என்றும் இனிமையான பாடல் மலேசியா வாசுதேவன் குரலில்
சிவகுமார் sir ன் அருமையான நடிப்பில் ஒரு அருமையான கிராமத்து பாடல் .இனி வருமா இந்த மாதிரி காலம்.👍🙏❤️
புது மழை பெய்தவுடன் மண் மணப்பது போன்ற இசை.செம்மண்ணில் தண்ணீர் கலந்தது போன்ற மக்கள்.அற்புதம்...
ராஜாவும் மலேசியாவும் சேர்ந்தாலே மாஸ் தாண்டா
இசைஞானி மியூசிக்
வேற லெவல்
இளையராஜா அவர்களின் இசை கிராமத்து வாசனையை அருமையாக காட்டி இனிமையான இசையை தமிழ் மக்களுக்கு கொடுத்து இருக்கிறார் !.
He is Legendary!
Ипттопошпоплпо
Ilayarsja sir the great
அந்தகாலத்தின் கள்ளங்கபடமற்ற வாழ்க்கையை எடுத்து காட்டும் பாடல்
பாட்டி சொன்னதை பலமடங்கு உயர்ந்தது என்றும் இனிமையான இடம் எங்கள் கிராம் தான் இசை யானி ஐயா பாடிய பாடல் போல்
மிக அருமையான பாடல். கிராமத்தின் இயற்கை அழகு மிகவும் இரசிக்கம்படியாக உள்ளது. சிவக்குமார் அவர்கள் நடந்து செல்லும் அழகு சிறப்பாக உள்ளது. மனத்திற்கு இதமான மெல்லிய இசையில், எக்காலத்திற்கும் கேட்க தூண்டும் பாடல்
வெத்தல வெத்தல வெத்தலையோ
🌺#PS_Rhythms🌺
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக்கொழுந்து வெத்தலையோ
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக்கொழுந்து வெத்தலையோ
வண்டி சோலை செம்பட்டை நான்
வித்து வாரேன் ஒன்கிட்ட தான்
ஏலா சோதாப்பயலே
சோரா நடந்து வாடா முன்னால
எட்டு வச்சு வாடா முன்னால
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக்கொழுந்து வெத்தலையோ
கண்ணு ஆப்பத்துக்கு ஒரு மூணு தோலா ஏலக்கா
அப்புறம் ஒரு பத்தமடைப் பாயீ
சின்னக்கருப்பட்டி அர வீச
அப்படியே ஒரு மூக்குப்பொடி டப்பி
சொல்லிட்டீங்கல்ல மறக்காம வாங்கியாறேன்
Brought to u by
💞harshini_palani💞__sophy_try💞
Lyrics support@rajajhansi of#CeylonRadio
கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க
கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க
பாட்டியும் ஏலக்கா வேணுன்னு கேட்டாங்க
பத்தமடப்பாயீ வேணுன்னு கேட்டாங்க
சின்னக்கருப்பட்டி மூக்குப்பொடி
டப்பி வாங்கி வரும்படி கேட்டாங்க
பொழு சாய ஊருக்கு ..........
பொழு சாய ஊருக்கு
வெரசாகத்திரும்போனும்
வெகுதூரம் நடக்கணும் வேகமா வாடா
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக்கொழுந்து வெத்தலையோ
தாத்தா எனக்கு கண்ணாலமுங்க
சந்தோஷம்
டேய் செம்பட்டை கல்யாணம் ஆனதும்
உன் பொண்டாட்டிக்கு மொத ராத்திரி
மொத ஆசீர்வாதம் நாந்தான் பண்ணுவேன்
ஹிஹி சம்மதமா
Brought to u by
💞harshini_palani💞
💞__sophy_try💞
lyrics support by
@rajajhansi of #CeylonRadio
சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க
பொண்டாட்டி கட்டிக்க வேணுன்னு சொன்னாங்க
முன்னாடி கூட்டிட்டு வாடான்னு சொன்னாங்க
கல்யாணம் செஞ்ச அன்னிக்கு
ராத்திரி ஆசி வாங்கணுமின்னாங்க
நெசமாக வருவேங்க.......
நெசமாக வருவேங்க
வயசான மனுஷங்க
வாயார மனசார வாழ்த்தணும் நீங்க
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக்கொழுந்து வெத்தலையோ
டேய் ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்
மூணு தோலானுக்கு
முந்திரியும் திராட்சையும்
வாங்கிட்டு வாடா
என்னங்க வழக்கத்தைவிட அதிகமா
கேக்குறீங்க
எனக்கில்லேடா அது உனக்கு
எனக்கா
Brought to u by
💞harshini_palani💞
💞__sophy_try💞
Pls mention #PS_Rhythms in ur invite
இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க
இப்படி வாடான்னு பயில்வானும் சொன்னாங்க
ஏழு தோலானுக்கு பாதாமும் பிஸ்தாவும்
மூணு தோலானுக்கு முந்திரி திராட்சையும்
வாங்கிட்டு வாடா தின்னுட்டுப்போடா
வந்திடும் உனக்கு வீரமுன்னாங்க
நான் திங்கப்போறே.......ன்
நான் திங்கப்போறேன் அப்பறம் பாரு
நம்மூரு காளையை முட்டிப்பாக்கப் போறேன்
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக்கொழுந்து வெத்தலையோ
வண்டி சோலை செம்பட்ட நான்
வித்து வாரேன் ஒன்கிட்ட தான்
ஏலா சோதாப்பயலே
சோரா நடந்து வாடா முன்னால
எட்டு வச்சு வாடா முன்னால
வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக் கொழுந்து வெத்தலையோ
வெத்தல வெத்தல வெத்தலையோ
வெத்தல வெத்தல வெத்தலையோ
வெத்தல வெத்தல வெத்தலையோ
🌹PS_Rhythms🌹
combine with #CeylonRadio
🙏Thank u🙏
I feel better 🙏 ilaiya Raja is always isai raja
Really sema work
❤
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
நானும் ராஜாவின் ரசிகன் இல்லை .. ராஜாவின் வெறியன்
வாழ்கையில் நாம் அனைவரும் இது போன்ற அற்புத தருணங்களை கனவிலும் நினைக்க முடியாத அளவு ஒலி ஒளி அமைப்பு இயற்கை நடிப்பு எழுத நிறைய இடம் வேண்டும் வாழ்க வளமுடன் அனைவரும்
1975 முதல் 1995 வரை இந்த இருபது வருடங்கள் 18 வயதில் இருந்து 38 வயது வரை இருந்த இளைஞர் இளைஞிகள் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள். வாழ்க்கையை வானொலி வாயிலாகவும், இளையராசாவுடனும் இனிமையாக வாழ்ந்திருப்பார்கள். நான் 1983 ஆம் ஆண்டு பிறந்தேன். ஓர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 1963 ல் பிறந்து இருந்தால் இந்த *கொரானா* பயம் இல்லாமல் வாழ்க்கை யை வாழ்ந்து இறந்தாவது இருக்கலாம். இளையராசா வந்த காலத்தில் இளைஞராகவும் இருந்திருக்கலாம்.
Super song 👍
Super message
நான் 63 ல் பிறந்தேன்
இளையராஜா வந்த 1976 ல் என் வயது 18.
1983👍
எங்க ஊரு சேலம் பக்கத்தில் இருக்கிற ஆட்டையாம்பட்டி ஏரி.,அத்தனூர்.,வெண்ணந்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது 🙂
Innaku antha oru eapidi iruku......
@@pavithrasweety8377 மக்கள் தொகை பெருக்கத்தால் பேரூராட்சியாக மாறிவிட்டது.,இதில் மாமன் ஒரு நாள் பாடலில் காட்டப்படும் ஆட்டையாம்பட்டி ஏரியில் பாதியை பிளாட் போட்டு விற்றுவிடடார்கள் மீதியில் சாக்கடை கழிவுகள் தான் உள்ளது
@@baskars1367 சேலத்தில் ஆத்தூர் என்ற ஊருக்கு எப்படி வர வேண்டும் ப்ரோ.மதுரையில் இருந்து எப்படி ப்ரோ.
@@lathanandhana1346 நீங்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் வர வேண்டும்,பின்பு கரூர் வர வேண்டும்,அதன் பின் கரூரிலிந்து நேரடியாக ஆத்தூர் செல்லலாம்.. அவ்வாறு கரூரில் முடியாவிடில் நாமக்கல் வந்த பிறகு ஆத்தூர் விரைவு பேருந்தை பிடித்து பயணிக்கலாம்...எவ்விதமாயினும் பயணம் நெடுந்தொலைவுதான்.... தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் 💐
@@aarontitus7234 பயணம் 4மணி நேரம் தான்.மிகவும் நன்றி நண்பா🙏🙏🙏
காலத்தால் அழியாத பாடல் அற்புதமான வரிகள்........ 👌👌👌✍️✍️✍️🙏🙏❤💙💚🧡🧡
2023 லே இந்த பாடலை கேட்கிறவங்க ஒரு லைக்
போட்டு போங்கய்யா.
இளையராஜா இந்தப் பாடலில் இசையை ஆராய்ச்சி செய்யும் அளவில் சிறப்பாக அமைத்துள்ளார்.❤❤❤❤❤
எவ்வளவு சந்தோசமா இருக்கு 😊 ஆனந்த கண்ணீர் இந்த இசையை கேட்கும்போது
என்ன அழகான கிராமங்கள் அருமையான காலங்கள் அற்புதமான பாடல்கள் ஆணந்தமான சுற்றங்கள் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து லைத்தவர்கள்a
நம்மை ஆள்பவர் சரியாக இருந்தால் என்னாலும் சரியான நாள்
I8
@@santhakumar6184 ட
@@santhakumar6184 ட
2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள்
இளையராஜா ஆரம்ப காலத்திலேயே தன் திறமையை இசையில் நிரூபித்து காட்டியவர் அதற்கு இந்த பாட்டும் ஒரு உதாரணம்
2024 ல் ரசித்து கேட்கும் உள்ளங்கள்❤
வண்டிசொலே சேம்பட்டை நா 🤗
🎉
இந்த படத்தில் சிவக்குமார் அவரின் நடிப்பு வெகுளிதான நடிப்பு 😊😊😊😊🎉🎉🎉
❤❤... எனக்கு வயது 40... 30 வருடங்களாக இந்தப் பாடலைக் கேட்க கொண்டு இருக்கிறேன்., என்றும் அழகான ஒரு பாடல்.... ❤❤❤
இளையராஜா அற்புதமான இசை மலேசியா வாசுதேவன் கம்பிர குரல் சிவக்குமார் நடிப்பு இந்த பாடல் எல்லாம் இந்த ஜென்மத்தில் கேட்டால் தான் உண்டு
தேவராஜ்- மோகன் இயக்கத்தில் சிவக்குமாருக்கு அருமை அருமையான படங்கள் அமைஞ்சது.
மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை ❤❤
மிகவும் நன்றி
@@balachandar6394 *AZ ZkL*k*l""zzkk\jJđdaajafjafjfheqe
S t mohan
@@balachandar6394 ச
this song sung by spb
எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்கவே மாட்டிக்குது 🤗🤔 ஏன்
பதில்:🙋♂️🤴இசைஞானி இளையராஜா 🎼🎶
இந்த படத்தில் SPB மற்றும் Malaysia Vasudevan voice unbelievable they Modified according to the character ofcourse the "Master Teach how to sing"😇😊🥰
2024ல யாரு இந்த பாட்ட கேக்க வந்தீங்க❤
This is an excellent song by IR & M.Vasudevan combo 🥳🎆👍
2022ல் இந்த பாடல் கேட்கும்படி ஆட்கள் உண்டா
இருக்கிறோம்
Kaalam ullavarai kepom
Thinamum entha paatu ketu thaan thuunkuven
Yes
Tt
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பழமையே சிறந்தது
இன்னும் 2000 வருடம் ஆனாலும் இந்த ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்
Yes bro you are right this song is copied in the new movie Vikram 2 song pathale pathale
2000 வருசத்துக்கு பின்பு சினிமாவே இருக்குமானு தெரியாது இதுல இளையராஜா பாட்டு ஒளிக்குமா அது சரி 2000 வருசத்து பின்பு நம்ம இருக்கவா போரோம் எதாயாவது சொல்லி வைப்போம்
இந்தப் பாடலைப் பார்த்த பிறகு, அக்காலத்து வாழ்க்கையை நான் வாழவில்லை என்று சற்று வேதனையாக உள்ளது...from 2k boy😟😔
Malasia vasudevan sir neega legend sir oru vari ku avlo azhaga uyir kudutirukiga
தமிழன்டா இட்லி வரி உன்மை முன் நடப்பது அரிந்தவன் தமிழன்
2023ல் இந்த பாடல் கேட்டேன் அருமை
இளையராஜா + மலேசிய வாசுதேவன் சூப்பர் 🤗🤗🤗
இளையராஜா இசையமைத்திருந்தார் மக்கள் இசையை ரசிக்கும் வரை இந்த பாடலும் இளையராஜா வும் வாழ்ந்து கொண்டே இருக்கும்....... நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் ....sir....
What a amazing voice & music....Super song👏👏👏❤❤❤❤
தாமரை இலையில் இட்டிலி சாப்பிட்ட ஞாபகம் வருகிறது
Dr John Paul and a few weeks
This is 100th film for Sivakumar. My father was a good friend of sivakumar. He invited my father for preview show of this film. I also went with my father. Sweet memories
அந்த காலத்து படம் ஒரு அருமையான தத்துவ படம்.அருமை
2100 ஆண்டில் இந்த பாடல் வரிகள். ஒலித்து கொண்டு இருக்கும்
ஒரு youtube video பார்த்துட்டு வந்து இந்த பாட்ட கேக்குரேன்.2023 .2 4.
மலேசியா வாசுதேவன் காந்தக்குரலில் பாடல் அருமை
இசை ஞானி ஐயா அவர்கள் தவிர வேறு எவரும் இந்த மாதிரி இசை அமைக்க முடியாது
ஒரே பாடலில் அந்த கால பொருளாதார நிலையை , செல்வ செழிப்பை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள்
நான் பிறந்த வருடம் 2000... ஆனாலும் என்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.....
Vera level neenga
Good boy. Age is not barrier for music.life is a mixed color combination of old and new things.
Oh I am 98 but I like this song vry nise
same year bro i am ilke it sobg any in my fevorite song
அதான் இசைஞானி அவர்கள்
இளையராஜா இசையில் மலேசிய வாசுதேவன் இப்பாடலை கிராமத்து பாணியில் வார்த்தைகளை உச்சரித்து பாடியிருக்கும் விதம் அருமை.
2024 yaaru ellam kekkuriga...❤😊
5:20 போதைல இருந்தவன்கூட அப்போ நல்லவனா இருந்திருக்கான்...
😂
2024...! 2050 லும் இந்த பாடலை கேட்பார்கள்....!! 🎉
இசையரசன் இளையராஜா சினிமா மீடியத்தின் வழியே கிராமத்து மெட்டு தாளங்கள் அதன் பல்வேறு சுவையை காலாகாலமாக மக்கள் கேட்டு ரசிக்க பதிவு செய்து கொடுத்துள்ளார்.
this kind of songs are thats all. all done.. very natural acting..amazing music of IR and lyrics..never repeats anymore..keep as golden pokkisham.
2024 LA kekiringla🎉
Supper hit sang இனி வருமா அந்த காலம்
சிவகுமார் நடிப்பில் கமல்,சிவாஜியை மிஞ்சிய திரைபடம்.
சூப்பர்🙏
ஏஸ்😃👍
கிராமத்து பாணியில் பாடியிருப்பார்.மலேசியா
வாசுதேவன்
சிலர் வாழ்க்கையில்
உண்மையாக நடந்து
கொண்டிருக்கும் ஒரு
உண்மை கதை
அருமையான பாடல் ! 👌👏👏👏🙏🙏🙏❤❤❤💖
காலில் செருப்புகூட போடாமவ் அசூக்அசூக்குன்னு நடந்துவருவது வேற லெவல்....
சிவக்குமார் அவர்களது நடிப்பிற்க்கு சிறந்த உதாரணம் அந்த காலத்தில் வாழ்க புகழுடன் என்றென்றும்.
நடிகர் சிவகுமார் அருமையான நடிப்பு எங்களோட பாராட்டுகள்
நம்ம சேலம். Miss my childhood days in salem. இப்போ எல்லாம் மாறிடுச்சு 😢
2023 தாண்டி கேட்பாங்க. இசை நடிப்பு. வாழக்கை முறை
இதில்வரும்குடிசை......நாகரிகத்தின்..பால்.மறைந்துவருகிறது.மழைகாலத்திற்கும்.வெயில்.காலத்திற்கும்ஏற்ற.வசந்தமாளிகை.......
இந்த பாடல் ஐ4....11....24கேட்டுக்கொண்டுஇருக்கிறேன்
Ever green 💚 song always favourite ❤😊
தாமரை இலையில் இட்லி ஒரு அணாவுக்கு நாலு இட்லி இனி இப்படி ஒரு காலம் வருமா?
மிக அருமையான பாடல் இளம் வயதில் கேட்டது இப்போது இன்று 7.12.2022 என் வயது 56 .திருச்சி சிவா
2024ல யாரெல்லாம் கேக்குறீங்க ❤❤
2021 la indha song keikkuravainga like pannuinga ❤️
பாட்டி 1 இட்டிலி 5 ரூபாய் வரை விலை உயர்ந்து விட்டது பாட்டி 😢😢
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாட்டை முந்துவதற்கு வேறெந்த பாட்டுமில்லை 👑👑👑🙏🙏🙏
2024 June attendance ❤
சிவகுமார் மலேசியா வாசுதேவன் இளையராசா அருமை
Any body hearing in 2024
1979 la release aana padam 2024 la 🤗 yarachu indha song kekuravanga undaa
2023 வருசம் இந்த பாடலை யார் யார் கேட்கிறிர்கள்
2023 na ketudu iruken
மலேசியா வாசுதேவன் குரலில் பட்டி தொட்டி எல்லாம் முழங்கிய பாடல்..
ரெண்டனா க்கு ஒரு இட்டிலி வாங்கி திங்குற காலம் வரும் டா...
இன்னைக்கு இட்டிலி எங்க ஊருல 8 ரூவா.ம்
😂🤣
2024 கேட்பவர்கள் யார் யார்
சின்ன கருப்பட்டி அரை இச , ஏலு தோலானுக்கு பாதாம் , பிஸ்தா , முனு தோலானுக்கு முந்திரி , திராட்சை அன்றைய தோலான் , அரை இச இன்றைய எடை மதிப்புக்கு எவ்வளவு ?💐🌴🌾🌻🥀
ஒரு தோலான் என்பது பத்து கிராம் .
@@harishkumarkumar1912 Thank you
இன்று 2023 மே மதம் இந்த பாடலை கேட்டு மகிழும் நண்பர்கள் யாரேனும் உண்டா... இருந்தால் like போடவும்
2023 Intha Songs Ketbarhal Unda
நாங்கள் 2023ல் இப்பாடலை கேட்கிறோம்.நீங்கள்.?