பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால் பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால் பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும் இனி எல்லை இல்லை இறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்க நாள் கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள் - 2 இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசு பிறந்த நாள் பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவன் தோன்றும் நாள் உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்த நாள் - 2 பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள் பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
Awesome classic hits of FMPB .....kindly post all christmas songs of FMPB ...let this generation hear it and be benefited ..... especially the intro speach in this album Aadi will be heart touching 💜💜💜💜💜💟💟💟💟💟💚💚💚💚💟🔥🔥🔥🔥🙏👍
பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால்
பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும்
இனி எல்லை இல்லை இறைவன் பிறந்ததால்
1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்க நாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள் - 2
இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசு பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவன் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்த நாள் - 2
பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க பாலனாய் வந்த நாள்
Ippa iruka nilamaikku ORU pinitham varrnanum Jesus all of your child
Remembering my lovely youth days...❤️❤️❤️ Vera level songs...many more times
My night end with this beautiful songs..I love you Jesus ❤️❤️
Excellent lyrics music singing harmony. Thanks to FMPB
Awesome creations.... இதுபோன்ற மற்றொரு படைப்புக்காய் காத்திருக்கிறோம்...
wowwww wowww my ever green song
Wonderful volume of FMPB. Praise be to God.
Remains my childhood dance ...🙏🙏.. lovely ..
YES. GOD BLESS YOU
Awesome classic hits of FMPB .....kindly post all christmas songs of FMPB ...let this generation hear it and be benefited ..... especially the intro speach in this album Aadi will be heart touching 💜💜💜💜💜💟💟💟💟💟💚💚💚💚💟🔥🔥🔥🔥🙏👍
❤
Please upload the whole album
Please upload all songs of this album
தேவலோக கணமே தூதர் மீட்டிய ராகமே is that is fmpb Christmas song please upload it I'm searching for so that song so long time
Brother,I need this full album songs .please upload it as soon as possible