ஊரே ஒன்று திரண்டு கொண்டாடிய இப்படியும் ஒரு திருவிழாவா ! | Passaiyoor St Antony’s Church

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 23

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +2

    பாசையூர் அந்தோணியார் தேவாலயம் திருவிழா நேரில் சென்றது போன்ற ஒரு நல்ல சந்தோஷம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 5 หลายเดือนก่อน +2

    பாக்ஷையூர் அந்தோனியாரின் திருவிழாக் காணொளி நன்று.❤🎉😂

  • @georgeraphiel
    @georgeraphiel 5 หลายเดือนก่อน

    We’re so happy to see this church/ thanks for selected

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  5 หลายเดือนก่อน

      keep supporting us

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 5 หลายเดือนก่อน +1

    Good my children have a nice day ma

  • @sajithjeevini
    @sajithjeevini 5 หลายเดือนก่อน

    சுபி குட்டி விடியோ சுப்பர் வாழ்த்துக்கள் அழகா இருக்கிறிங்க சுபிமா

  • @bharathshiva7895
    @bharathshiva7895 5 หลายเดือนก่อน +2

    நேற்று நான் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழாவை நேரில் கண்டு களித்தேன் 😇👍🏽. இன்று உங்கள் காணொளி வாயிலாக பாசையூர் அந்தோனியார் ஆலய திருவிழாவை காணப் போகிறேன் 😁👍🏽. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 😇♥️👍🏽.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ❤உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @satheas26
    @satheas26 5 หลายเดือนก่อน +1

    👍👋

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 5 หลายเดือนก่อน

    Kamsi 💐🎁❤️🍁🙋

  • @PuleynThas
    @PuleynThas 5 หลายเดือนก่อน

    யாழ்பாணத்தில் பவுடர் தட்டுப்பாடாகிவிட்டது போல.

  • @ShanushanuShanu-hp3ni
    @ShanushanuShanu-hp3ni 5 หลายเดือนก่อน

    🎉🎉❤

  • @VithusanVithu-ib7vf
    @VithusanVithu-ib7vf 5 หลายเดือนก่อน

    Nice kamsi akka❤️‍🩹✨👀

  • @suryachand7892
    @suryachand7892 5 หลายเดือนก่อน

    Super. Where is Vaishu ?

  • @caniciousvinothdila4533
    @caniciousvinothdila4533 5 หลายเดือนก่อน +1

    5 நாட்கள் அல்ல 9நாட்கள் 10ம் நாள் திருவிழா

  • @arulselvango4620
    @arulselvango4620 5 หลายเดือนก่อน

    மகிழ்ச்சீ

  • @arulseelan2252
    @arulseelan2252 5 หลายเดือนก่อน +1

    வைஸ்சு எங்க

    • @thavarasavadivelu2728
      @thavarasavadivelu2728 5 หลายเดือนก่อน

      தப்பு செய்தது உங்க கொய்யா,அவங்க ஏன் மன்னிப்பு கேட்கவேணும்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 หลายเดือนก่อน

    😅😅😅

  • @MuththukumarKannakumar
    @MuththukumarKannakumar 5 หลายเดือนก่อน

    தியாகியின் ௨தவி கஷ்டப்பட்டவா்களுக்கு சென்றடையது தடுத்த பெருமை ௨ங்களைத்தான்
    சாரும் ஐயாவை மன்னிப்பு கேட்டுகானொளி போட வேண்டும்

    • @PuleynThas
      @PuleynThas 5 หลายเดือนก่อน +1

      ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்?
      தியாகி தன்னில் பிழை இல்லை என்றால் பிறகு எதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டவர்.

  • @PuleynThas
    @PuleynThas 5 หลายเดือนก่อน

    யாழ்பாணத்தில் பவுடர் தட்டுப்பாடாகிவிட்டது போல.