Tamil Nadu Reservation Policy | 40% Women Reservation | Suresh IAS Academy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 440

  • @athithyannamachivayam2181
    @athithyannamachivayam2181 3 ปีที่แล้ว +121

    மற்ற பெரிய ஐஏஎஸ் அகாடமிகள் ஆதரவு மற்றும் விழிப்புணர்வு செய்யாமல் இருக்கும் நிலையில் சுரேஷ் அகாடமி ஆண்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி.
    #justiceformenintnpsc

  • @manjunathangv4159
    @manjunathangv4159 3 ปีที่แล้ว +155

    ஆண்களுக்காக குரல் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா

  • @kavisanias
    @kavisanias 3 ปีที่แล้ว +126

    Really super concept sir 👍👍
    40% Men 40%Women
    Reservation ipdi iruntha nallathu .

    • @peacetheearth7393
      @peacetheearth7393 3 ปีที่แล้ว +11

      Nala eukum Ethan social equality but koduka matanga . Men's oda prb enaga yarum parkarathu eila

    • @dhanush2040
      @dhanush2040 3 ปีที่แล้ว +12

      Mens enna odukka pattora reservation kudukurathuku😂😂..

    • @peacetheearth7393
      @peacetheearth7393 3 ปีที่แล้ว +4

      @@dhanush2040 women's matum ena oduka matavangala . Enga genter equality venum 😑. Almost last yr yelam exam layum women's than 65% above vangi erukanga apa women's ku yan EPA extra 10% reservation venum

    • @dhanush2040
      @dhanush2040 3 ปีที่แล้ว

      @@peacetheearth7393 mensku reservation kettu..namma case oh porattamo panna mudiyathu...womens oda reservation nammala paathikatha alavuku...womensku reservation kudunganu sollanum..

    • @peacetheearth7393
      @peacetheearth7393 3 ปีที่แล้ว +7

      @@dhanush2040 oh super . Men's ku reservation thra matanga nu theriyum . But women's ku ethai increase senja namaku prb thana ,so entha 30% mela yapayum koduka kudathunu solanum . Then epavay 30 eilama women's common la 30% vangaranga may be ethayum government consider senji Evan reservation koduvaranum athan solranga pola

  • @shatheesh368
    @shatheesh368 3 ปีที่แล้ว +115

    இது பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை உடைத்து அவர்களை விரோதியாக பார்க்க வைக்கும் சமூகமாக மாறப்போகிறது.🙏🙏🙏

    • @yeelanma9165
      @yeelanma9165 2 ปีที่แล้ว +2

      Division is what keeps politicians in power

    • @manikandan-rk5rx
      @manikandan-rk5rx 6 หลายเดือนก่อน

      Respect Women ❌
      you respect take respect✅

  • @aravinthb5529
    @aravinthb5529 3 ปีที่แล้ว +82

    இப்போது பெரியார் உயிருடன் இருந்திருப்பார் எனில் ஆண்அடிமை, ஆண் உரிமை, ஆண்இட ஒதுக்கீடு பற்றியே போராடி இருப்பார்.

    • @jaya_jilla
      @jaya_jilla 2 ปีที่แล้ว

      😃😃😃

    • @billabharath100
      @billabharath100 2 ปีที่แล้ว

      அவரே ஒரு கேன

    • @geetube2448
      @geetube2448 ปีที่แล้ว

      @@jaya_jilla 😅😁

  • @vishwapranavjoshwa4557
    @vishwapranavjoshwa4557 2 ปีที่แล้ว +36

    ௭ன் மாமாவுக்கு 38 வயது
    ஒரு முறை குரூப்-1 தேர்விலும் இரண்டு முறை குரூப்-2 தேர்விலும் வெற்றி பெற்றார் நேர்முக தேர்வு வரை சென்றும் தவறான (சமுத்துவமற்ற) இடஒதுக்கீட்டால் வேலை கிடைக்கவில்லை
    பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் ௭ன்று ஆசையாக படித்தார் இன்று மணம் ௨டைந்து திருமணம் ஆகாமல் ௭ங்கள் வீட்டில் வேலைக்காரன் போல இருக்கிறார் யாரும் அவரை மதிக்க மாட்டார்கள் நானும் அப்படி தான் இருந்தேன்
    நான் TNPSC தேர்வை இரண்டு முறை எழுதிய பிறகு தான் தெரிந்தது அதில் உள்ள அரசியல்
    தவறு அவர் மேல் இல்லை
    தவறான இடஒதுக்கீட்டால் தான்
    பல ஆண்கள் என் மாமா போல திருமணம் ஆகாமல் மரியாதை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் காரணம் சமுத்துவமற்ற இடஒதுக்கீட்டால்
    ஆண்களுக்கு சம உரிமை வேண்டும்

    • @vishwapranavjoshwa4557
      @vishwapranavjoshwa4557 2 ปีที่แล้ว

      @@slimemaking8526 அம்மாவின் தம்பி (என் தாய் மாமன்)

    • @rajesr91
      @rajesr91 2 ปีที่แล้ว

      Tnpsc bastards are the sole reason for destroying so, many people life

    • @paramasivankottaisiva9530
      @paramasivankottaisiva9530 2 ปีที่แล้ว +2

      நன்றி. உங்கள் ஆதரவுக்கு.... இதைபோல் பாதிக்கப்பட்ட ஆண்களில் நானும் ஒருவன்..
      உள்ஒதுக்கீடு ஆண்கள் பாதிக்கப்படக்கூடாது.

  • @pradeepaselvaraj7905
    @pradeepaselvaraj7905 3 ปีที่แล้ว +52

    My husband is also affected my this reservation method of tnpsc .even a women..its not a fair reservation of tnpsc.he is a merit candidate but still struggling for a post ....case going on still....

    • @maatraam8009
      @maatraam8009 3 ปีที่แล้ว +4

      Neegha pesama woman empowerment aaaga maarungha... dont be house wife... cage vitu velliya vaangha madam.... as girls ku this govt doing good

    • @pradeepaselvaraj7905
      @pradeepaselvaraj7905 3 ปีที่แล้ว +1

      @@maatraam8009 nan house wife ila maadam

    • @pradeepaselvaraj7905
      @pradeepaselvaraj7905 3 ปีที่แล้ว +2

      @@maatraam8009 i am not opposing that reservation it good for us but their selection method is wrong...

    • @maatraam8009
      @maatraam8009 3 ปีที่แล้ว +9

      @@pradeepaselvaraj7905 hmm somehow I feel, this is long term vision of the govt... and I'm not woman... I'm in mid of 30s.. I feel father or husband or brother whoever girls huh pothi vechi valarkanam nu nenaikiravngalku ... matrum... pen huh adimai ya vechirunthu... thaaan work pannanum nu nenaikura... manishaaal ku... this is savuku adi... let each girls in every home get selected based on merit and quota... men can handle situation anywhere.... so let give women the work safety in govt sector...her root will definitely prosper... domestic violence will reduce.... so that she is not dependent on men's highness... its short term impact to men... but long term good for society ..

    • @maatraam8009
      @maatraam8009 3 ปีที่แล้ว +4

      @@pradeepaselvaraj7905 parthingala madam... mela eppudi oruthan katharaaanu... ivangha madri pengala adimaiya veikanam nu pala peruirrukaangha... ivangalku aagavey... intha sattam varanam

  • @mathiyazhaganakhil1752
    @mathiyazhaganakhil1752 3 ปีที่แล้ว +7

    கடைசி வாய்ப்புக்காக விடாமுயற்சியோடு படித்துக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு இது ஒரு மிகப்பெரிய மனஉளைச்சல்

  • @riyasudeen371
    @riyasudeen371 2 ปีที่แล้ว +3

    Thank you sir. Super explanation.
    33%(men)+33%(women)+34%(common)=100% நீதி

  • @Harish-nz6qg
    @Harish-nz6qg 3 ปีที่แล้ว +32

    Sir neengalum yengaluku support pannunga sir appo than entha problem ku konjam vema oru solution kedaikum
    #justiceformeninTNPSC

  • @rameshraman5268
    @rameshraman5268 3 ปีที่แล้ว +32

    35% reservation for men
    35% reservation for women
    30% general reservation
    As it is vertical and horizontal reservation policy can be followed.
    No one will affect and no worries.

  • @MathanKumar-ko6ec
    @MathanKumar-ko6ec 3 ปีที่แล้ว +98

    இது ஆண்களுக்கான குரல் அல்ல, சமூக நீதிகரகான குரல்.... நன்றி சகோ😃

    • @paramasivankottaisiva9530
      @paramasivankottaisiva9530 2 ปีที่แล้ว

      ஆன்கள் பாதிக்கப்படுகிறார்கள்... சமுகநீதி வேண்டி பெண்களும் குரல் கொடுக்க வேண்டும்

  • @VELS436
    @VELS436 3 ปีที่แล้ว +72

    முதல்வரிடம் இந்த பிரச்சனையை கொண்டு போனாள் மட்டுமே தீர்வு...இல்லையெனில் ஆண்களுக்கு கடைசி வரை வேலை கிடைக்காது

    • @gowthamkh143
      @gowthamkh143 3 ปีที่แล้ว +7

      Sonnathea avaru thaanga

    • @strdinesh9038
      @strdinesh9038 3 ปีที่แล้ว

      @@gowthamkh143 😂

    • @VELS436
      @VELS436 3 ปีที่แล้ว +7

      @@gowthamkh143 , அவனுக்கு புரிய வைக்கணும் ....

    • @Mr_cool_7722
      @Mr_cool_7722 3 ปีที่แล้ว

      Yeah bro🤦🏻‍♂️

    • @prabus3637
      @prabus3637 2 ปีที่แล้ว +3

      அப்பன் 1990 ல 30 percent ன்னு கொண்டு வந்தான்...புள்ள இப்ப 40 percent தரேன் ன்னு கொண்டு வந்துருக்கான். எல்லாம் ஓட்டுவங்கி க்கு தான் தான்

  • @weirdchannel1342
    @weirdchannel1342 3 ปีที่แล้ว +25

    Naan oru girl enaku 1st intha reservation news keta udane kovam than vandhuthu....
    Apram oru nalla velaiku boys poganum nu ukathu padikiranga avanga enga povanga...
    Ella periya institutions petition podunga sir

    • @Aspirant_4_TNPSC
      @Aspirant_4_TNPSC 3 ปีที่แล้ว +1

      😭😭🙏🙏🙏🙏🙏

    • @nageshp4537
      @nageshp4537 3 ปีที่แล้ว

      நன்றி தோழி நீ வாழ்க

  • @swathi0606
    @swathi0606 3 ปีที่แล้ว +9

    கூட்டிய 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வீட்டின் முதல் பட்டதாரிகள் ஆண்களுக்கும் பெண்களுகும் வழங்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @sivathiruvarasan5386
    @sivathiruvarasan5386 3 ปีที่แล้ว +59

    படிக்கும் ஆர்வம் போய்விட்டது இதை கேட்ட பிறகு....😔

  • @thangarasum-3085
    @thangarasum-3085 3 ปีที่แล้ว +24

    #JusticeForMenInTNPSC
    #Revoke_40_percent
    1. Implement horizontal reservation
    2. Revoke 40% reservation
    #kanimurugan sir

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว +137

    இது மாதிரி பெரிய அகாடமி, இன்ஸ்டிட்யூட் குரல் கொடுங்க

    • @harishharish-hj5tn
      @harishharish-hj5tn 3 ปีที่แล้ว +11

      Tamilnadu pa periya protest vara podhu bro adhu Mattum clear ha theriudhu

    • @tnpsc200
      @tnpsc200 3 ปีที่แล้ว +2

      Kandipaaga

    • @gangav1480
      @gangav1480 3 ปีที่แล้ว +4

      Pengalukku 40 percentage reservation 👍 job pengalukku oru padhukappu karuvi

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว +4

      @@gangav1480 Ungulauku athu padukappu.but engaluku athu tha life eh. Engal urimaiya nanga vidu thara mattom oru pothum.

    • @tnpsc200
      @tnpsc200 3 ปีที่แล้ว +2

      @@gangav1480 men and women Ku mark wise kudukalaam

  • @mahemaddy8958
    @mahemaddy8958 3 ปีที่แล้ว +107

    Missing badly kanimurugan sir..(vanakam thozharkaley)endha perula oru gethu iruku😎

  • @Pechalar_aathi
    @Pechalar_aathi 3 ปีที่แล้ว +19

    எங்களைப் போன்ற ஆண்களின் பணிப்பாதுகாப்புக்கு குரல் கொடுத்த சுரேஷ் அகாடமிக்கு மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏

    • @Arunva91
      @Arunva91 2 ปีที่แล้ว

      Ivanka kural koduthaanga,....
      Nee paatha

  • @mightyraj2587
    @mightyraj2587 2 ปีที่แล้ว +9

    57 womens out of 66 in final list sir 🥺🥺...horizontal reservation sariya follow panala tnpsc

  • @mavinlena3398
    @mavinlena3398 3 ปีที่แล้ว +6

    Social justice ku neegalum kural kudukanum sir..neengale amaithiya iruka koodathu atleast ipovachum etha pathi pesuringale..romba nandri🙏

  • @selvatnpsc7354
    @selvatnpsc7354 3 ปีที่แล้ว +39

    Justice for men in TNPSC

  • @rameshr5023
    @rameshr5023 3 ปีที่แล้ว +9

    40 -/- reservation for women it's affecting men reservation ..... Give equal reservation ... Good explanation sir 👍

  • @smkumar95
    @smkumar95 2 ปีที่แล้ว +5

    சார் எந்த reservation உம் வேனாம் சார் ரொம்ப கஷ்டாமா இருக்கு கஹ்டப்பட்டு படிச்சு அதிக மார்க் எடுத்தால் கூட சில பிரிவினருக்கு வேலை கிடைக்கமாட்டுது....

  • @gowthamraja752
    @gowthamraja752 2 ปีที่แล้ว +3

    after group 1 final result 57 vacancy filled by women out of 66

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว +69

    சார், அகாடெமி எல்லாம் இணைந்து முதல்வரை சந்தியுங்கள்... நீங்கள் நினைத்தால் முடியும்

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 ปีที่แล้ว +9

    Sir, உண்மையாவே நீங்க நடத்துன விதம் excellent and interesting. Million thanks. 💯👌💕💕

  • @ragunathan8901
    @ragunathan8901 3 ปีที่แล้ว +19

    Aspirants onnum panna mudiyathu. Ungala mathiri periya Study centres than ethachu pannanum

  • @pr4v33n7
    @pr4v33n7 3 ปีที่แล้ว +24

    Now a days,badly Missing kanimurugan sir's video

  • @rameshraman5268
    @rameshraman5268 3 ปีที่แล้ว +9

    We must protest for men's empowerment

    • @veterinarian_dhaams
      @veterinarian_dhaams 2 ปีที่แล้ว

      Case is going on madras high court final hearing on 10.8 2022

  • @pavithranp2140
    @pavithranp2140 3 ปีที่แล้ว +6

    Next video how to change female Apudi oru Video poduga bro. Velaiyavathu kedaikum

  • @thiyagarajanpudukkottai3112
    @thiyagarajanpudukkottai3112 3 ปีที่แล้ว +18

    BC யை BC மற்றும் BCM என்று பிரித்த உங்களால் SC யை SC மற்றும் SCA என்று பிரிக்க வேண்டும்?
    இரண்டுமே உள் இட ஒதுக்கீடு தானே. உங்களை பொறுத்தவரை சிலர் அறியாமையால் SC க்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு என்ற கருத்தை வலுவூட்டும் விதமாக உள்ளது.

  • @rockrock8093
    @rockrock8093 3 ปีที่แล้ว +6

    ஆண்களுக்கு ஆண்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்

  • @janarthanang8783
    @janarthanang8783 2 ปีที่แล้ว +5

    14:15 மிக பெரிய வேதனை 😮‍💨

  • @ItsINDIAview
    @ItsINDIAview 3 ปีที่แล้ว +8

    Big instiution voice reach top easily sir thankyou

  • @gandhigandhi545
    @gandhigandhi545 3 ปีที่แล้ว +3

    As a women I felt bad for this men oda talent um consider pananum kandipa

    • @priyarajan5748
      @priyarajan5748 3 ปีที่แล้ว

      Need horizontal reservation.. Stop reservation for women
      Justice for men intnpsc

  • @arra_academy
    @arra_academy 3 ปีที่แล้ว +13

    Pakka explanation Sir 🔥🔥🔥

  • @vidhyashanker9609
    @vidhyashanker9609 2 ปีที่แล้ว +1

    after hearing this, it feels general category without any caste reservation and not being a women would find very tough to clear the exams even if he passes above 40 % of aspirants.

  • @surendarns2898
    @surendarns2898 3 ปีที่แล้ว +5

    Thanks a lot for addressing this issue.. very few known like suresh are brave academys to address this

  • @ISKCON..Tiruchendur
    @ISKCON..Tiruchendur 3 ปีที่แล้ว +10

    Reservation is not fare.. Please give important to the talent..

  • @செஞ்சோலை-த8ங
    @செஞ்சோலை-த8ங 3 ปีที่แล้ว +6

    கோர்ட்ல கேஸ் போடுங்க நிதி உதவி நாங்க செய்றோம்

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 ปีที่แล้ว +20

    ஜெபராஜ் சார் தெளிவான விளக்கங்களை மிக நேர்த்தியாக விரிவாகக் கூறுங்கள்

  • @singamsingamugam9117
    @singamsingamugam9117 2 ปีที่แล้ว +7

    Sir men 50% girls 50% kudutha supera erukkum sir

  • @dinesharun2079
    @dinesharun2079 3 ปีที่แล้ว +1

    இந்த comment admk ஆட்சி இருக்கும் பொது ஒருத்தனும் கேள்வி கேக்கல. நல்லா இருக்கு உங்க நியாயம்.

  • @MMS-pi3jx
    @MMS-pi3jx 3 ปีที่แล้ว +7

    Middle class obc men aspirant struggles: bank exam fees - 850,
    Less vacancy more competetion in rrb
    Passing mark high compared to sc & st
    Already affected by reservation system
    Now reservation for women will affect more.

  • @vijayantamil5186
    @vijayantamil5186 3 ปีที่แล้ว +1

    நீங்க மட்டும் தான் சார் தெளிவா இத பத்தி பேசி இருக்கீங்க சார்
    மிக்க நன்றி சார்

  • @haarnithsadhurth5180
    @haarnithsadhurth5180 2 ปีที่แล้ว +3

    Want justice...

  • @parthibanbabu3753
    @parthibanbabu3753 2 ปีที่แล้ว +1

    அனைத்து ஆண்களின் நிலை இனி வரும் காலங்களில் மிகவும் கவளைக்கிடமே..

  • @பவி
    @பவி 3 ปีที่แล้ว +26

    இவங்க சும்மாவாய் நோட்டிபிகேஷன் போடா மாட்டாங்க இப்ப இது வேற சுத்தம்

    • @Kacademy2022
      @Kacademy2022 3 ปีที่แล้ว +5

      இங்க வேலையே கிடைக்காத நிலை...அப்பறம் notifications vantha enna

    • @MarshallSk2002
      @MarshallSk2002 3 ปีที่แล้ว +2

      Notification vandhalum ippo Velai kedaikuradhu kastam thala...

    • @nageshp4537
      @nageshp4537 3 ปีที่แล้ว +2

      இதை பற்றி ஆராய TNPSC 2 வருடம் எடுத்துக்கொள்ளும்

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 3 ปีที่แล้ว +5

    After this video...... Why do i still trying for TNPSC 🙁 Exams....... 🤷🤷....
    Worst ra daii....

  • @karthikakarthika4264
    @karthikakarthika4264 2 ปีที่แล้ว +1

    Itha pakkum pothu boys romba paavam ...plz guys elam nala padinga

  • @Aspirant_4_TNPSC
    @Aspirant_4_TNPSC 3 ปีที่แล้ว +2

    Sir super sir ... men's ku 40% kuda venam sir women's ku horizontal reservation matum correct ah follow panale pothum sir..🙏🙏🙏🙏

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 2 ปีที่แล้ว +4

    Dmk gouverment must be demolished if it continue the

  • @balamurugan-fb5tt
    @balamurugan-fb5tt 2 ปีที่แล้ว +2

    why not file case against tnpsc to contempt the court order.

  • @sakthivel-xv4md
    @sakthivel-xv4md 2 ปีที่แล้ว +2

    இனியாவது மற்ற அகாடமிகளும் புரிந்து கொள்ளட்டும்

  • @selvaperumal100
    @selvaperumal100 3 ปีที่แล้ว +4

    Bro please support men... 😭😭😭... Tnpsc is our lives.... justice for men in Tnpsc

  • @aravinthsm6040
    @aravinthsm6040 3 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம் தோழர்
    நன்றி 🙏

  • @rajaanand4482
    @rajaanand4482 3 ปีที่แล้ว +10

    We are waiting sir

  • @Vinaparthi
    @Vinaparthi 3 ปีที่แล้ว

    இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்நடை உதவி மருத்துவர் தேர்வு தேர்ச்சி பட்டியலை சற்று ஆராய்ந்து இதுபோன்று ஒரு காணொளியை கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @raj-xp2bq
    @raj-xp2bq 3 ปีที่แล้ว +20

    Men and women are equal no need any reservation get job based on your rank that is best....

  • @murugumd
    @murugumd 3 ปีที่แล้ว +3

    அனைத்து பயிற்சி நிறுவனங்களும் இதை பற்றி அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும்

  • @Dyug12456
    @Dyug12456 ปีที่แล้ว

    It's good.. They should also come up.. As we have sister and women in our family.. So please give reservation to women

  • @ArunkumarM-ut5xr
    @ArunkumarM-ut5xr 3 ปีที่แล้ว +1

    Well said hope for best..40% Vs 40% good

  • @KARTHICKVERSATILE
    @KARTHICKVERSATILE 3 ปีที่แล้ว +4

    கடைசியாக ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடும் நிலைக்கு வந்துவிட்டோம் இல்லையா ..... நல்ல பாலின சமத்துவம்....

  • @rajavelu162
    @rajavelu162 3 ปีที่แล้ว

    நன்றி bro ....
    தெளிவான தகவல்கள் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @yogeshwaran51
    @yogeshwaran51 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @karthikarthi-qm6qr
    @karthikarthi-qm6qr 3 ปีที่แล้ว +4

    Kanimurugan sir ah indian polity complete panna sollugha sir....

  • @kpkulasekar3081
    @kpkulasekar3081 3 ปีที่แล้ว +4

    போட்டித் தேர்வுகளில் reservation என்பதே தேவையில்லை

  • @kadaramkondan5024
    @kadaramkondan5024 3 ปีที่แล้ว +4

    Inga comment section la polambi onnum aga porathilla ...ipdiye polambuna kadesivara polambikitu iruka vendiyadhan...so ellarum inga pesradha vitutu news channel,twitter,and CM mail ku anupunga...idhunala boys ku enna drawbacks nu CM ku theriyavaranum adhuvara ellarum indha drawback pathi ellarukun spread pannunga

  • @Dheeran1501
    @Dheeran1501 3 ปีที่แล้ว +1

    Madan gowri, Rishi pedia channel videos ku keela intha issue paththi comment pannunga. Madan gowri and rishipedia la pesnaa kandippa nerya perukku theriya varum. Issue government kathukku pogum. Kindly give more comments to madan gowri and rishipedea videos

  • @arockiaremin1128
    @arockiaremin1128 3 ปีที่แล้ว +3

    Vera level explanation 👍👍

  • @just2minutes520
    @just2minutes520 3 ปีที่แล้ว +18

    Ambedkar clearly said: Reservation is " Graded Inequality"

    • @ramkumarr8837
      @ramkumarr8837 3 ปีที่แล้ว +11

      caste than pa graded inequality nu sonnaru

    • @saran6388
      @saran6388 3 ปีที่แล้ว +7

      Dr.B.R described "Caste is a graded inequality".. Avaru caste ah thaan paa graded inequality nu sonaru🤣

  • @venkatagri5826
    @venkatagri5826 3 ปีที่แล้ว +3

    #justice for Men in TNPSC

  • @vijayakumariparamasivam4819
    @vijayakumariparamasivam4819 3 ปีที่แล้ว +2

    நியாயமான வேண்டுகோள்தான் சார்

  • @examman1004
    @examman1004 3 ปีที่แล้ว +30

    ஒரு நியாயம் வேண்டாமா .. ஆண்கள் இருக்கவா கிளம்பவா..

  • @weirdchannel1342
    @weirdchannel1342 3 ปีที่แล้ว +4

    #justiceformeninTNPSC

  • @priyadharshiniganesan2693
    @priyadharshiniganesan2693 3 ปีที่แล้ว +36

    Reservation venam fulla talent based irundha nala irukum

    • @meenamythili1312
      @meenamythili1312 3 ปีที่แล้ว

      Idhu valid suggestion

    • @maharajas9809
      @maharajas9809 3 ปีที่แล้ว

      நல்லது தான் சட்டம் அனுமதிக்காது

    • @vijaykarthik7373
      @vijaykarthik7373 3 ปีที่แล้ว +2

      Reservation ah purinjikkonga... Reservation venum.. Aana sila maatrangal than seyyanum..

  • @athithyannamachivayam2181
    @athithyannamachivayam2181 3 ปีที่แล้ว +6

    #justiceformeninTnpsc

  • @vanmathi4704
    @vanmathi4704 3 ปีที่แล้ว +1

    Sir enakku oru doubt. Ippo 30% women candidates fill pandrathukkaga top list la last ah irukkavangala thookkiduvanga nu solringa.... Athe procedure thana other reserved category kum irukkum. Top mark la 300 ku 290 women ah irunthalum other reservation ah ulla kondu varathukkaga last la irukka women ah thookidanum la..... Epdi Ella women ayum apdiye select pannuvanga?

  • @balajib603
    @balajib603 3 ปีที่แล้ว +1

    இட ஒதுக்கீடு என்பது அரசியலுக்காக, ஓட்டுக்காக நடைபெறும் சமூக அநீதி....

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg ปีที่แล้ว

    Thank you sir it is very very useful class

  • @mdbalan2214
    @mdbalan2214 2 ปีที่แล้ว +1

    Tnpsc secretary uma Maheshwari kathula ithu viluntha pothum

  • @shivaguru2475
    @shivaguru2475 3 ปีที่แล้ว +21

    Very useful video. Many people don't know the importance of caste wise reservation and keep saying it should be economy wise supporting EWS reservation. Even some don't know that it's open to all categories who score above their category rank. So surely it's need of the hour. It's good when implented properly by taking the count regularly 👍😊

  • @raajkumarraajkumar7259
    @raajkumarraajkumar7259 3 ปีที่แล้ว +6

    8 years ah exam eluthuren innum job kedaikala... Indha news pathathum tnpsc eluthuvathaye kai vidalam nu irukan.... Neenga vote vangurathuku enda enga vazhkai yoda vilayadureenga

  • @TnpscJP
    @TnpscJP ปีที่แล้ว

    Sir special catagory physical challenge ethula varum sir

  • @KUMAR_0707
    @KUMAR_0707 3 ปีที่แล้ว +1

    Thank you.. Balaguru sir... 👍👍👍

  • @Kacademy2022
    @Kacademy2022 3 ปีที่แล้ว

    #JusticeForMenInTNPSCReservation
    #JusticeForMenInTnpsc
    Give Equal Justice To Men
    We want horizontal reservation method for special reservation by court order..
    @mkstalin
    @ptrmadurai
    @OfficeOfPTR
    @CMOTamilnadu
    @PTTVOnlineNews
    @polimernews
    @news7tamil
    @News18India
    @ThanthiTV

  • @vikramvikram4443
    @vikramvikram4443 2 ปีที่แล้ว +3

    Is it a bus ticket or train ticket for reservation....?

  • @maatraam8009
    @maatraam8009 3 ปีที่แล้ว +16

    Ithu thaaan dawww..unmaiyana Women empowerment!!Though short term impact to men. atleast as a father or husband.. they will encourage girls to lead their rights in society.... atleast domestic violence kammi aaagum for such girls🎉🎉

    • @gmscreations5616
      @gmscreations5616 3 ปีที่แล้ว +1

      Sprr..out of the box yoshichurkinga

    • @astha851
      @astha851 3 ปีที่แล้ว +2

      the porblem is not about reservation it is about the way they are implementing it. if TNPSC implements horizontal reservation it is a win win situation for every one .If they continue to follow vertical resesrvation men will suffer a lot not for short term but for perpetuity. YOUR POINT OF VIEW IS ALSO VERY GOOD let us hope they will find a amicable solution

    • @balasubramanian982
      @balasubramanian982 2 ปีที่แล้ว +2

      Ena thambi horizontal reservation implementation pannitanga pola

  • @saravanann6617
    @saravanann6617 3 ปีที่แล้ว

    Thank you for supporting.

  • @karthik9325
    @karthik9325 2 ปีที่แล้ว

    Best explanation sir, addressed all stakeholders perspective

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk 3 ปีที่แล้ว +1

    Please file a case in Madras high Court this issue sir

  • @redredrose2191
    @redredrose2191 2 ปีที่แล้ว

    Apana General Turn vacancy first fil panidu apramthan general turn (women) reservation fil panuvangala sir

  • @NIRMALADEVI-jc2oi
    @NIRMALADEVI-jc2oi 3 ปีที่แล้ว

    சார் மிகவும் தெளிவான விளக்கம்.

  • @gokilaselvaraj7653
    @gokilaselvaraj7653 3 ปีที่แล้ว +4

    Correct than neenga sonnathu,,, girls nu reservation increase pana theva illa than,,, but opportunity for girls kammi nu purinchukanum,, i mean ellarum college padipanga,,but athuku apram kandipa marriage ku pressure irukum(from 22 yrs ),,because ponnunga velaiku ponna than marriage nu inga namma society la illa.. neenga solrathu 12th mudichu padikara ponnungaluku okie konjam,, aana after 24 yrs padikara ella girls kum kandipa oru kashtam irukum,, avanga family ,husband family, married na children pathukanum, veetu velai seiyanum, divorce aanavanga,, divorce case poitu irukara ponnunga,, husband thavira matha ellarum support panravanga,, illa husband support mattum iruka ponnunga,,, entha supprt illathavanga,widow,widow with children ,,innum neraya category iruku,,
    aana major ah patha pasangaluku ore target velaiku poganum,,so mostly 25 vara veetla entha disturbance irukathu,,at least marriage aairukathu.so 75% pressure illa,, also avanga coaching ku enga nalum polam(other district) ippadi neraya facility iruku,, when compared to girls,,
    so mothama increase panna koodathu solla vendam,, entha category ku pannirukanga nu pakkanum,,, solla ponna unga rank padi 310 kulla illama 410 la oru ponnu iruku na,, avanga widow (32yrs) with children na, job poite padichu ivalo rank eduthathu perusa illa coaching poitu entha pressure illama 311 rank oru payan edukarathu perusa? intha payanuku age iruku ,, but antha ponnuku? Ithan en suggestion...

    • @dreamyourgoals2513
      @dreamyourgoals2513 3 ปีที่แล้ว +2

      👏👏fact

    • @ravivarman7913
      @ravivarman7913 2 ปีที่แล้ว

      Oru middle class family paiyana iruntha patha ipdi yosika matinga nenga...

    • @gokilaselvaraj7653
      @gokilaselvaraj7653 2 ปีที่แล้ว

      @@ravivarman7913 bro ellarukum kashtam than bro.... Aana being a woman innum konjam kashtam nu solren... Avolo than.. Athuku woman ku mattum than velai kidaikuanum nu first nu sollala.. 👍😊

    • @ravivarman7913
      @ravivarman7913 2 ปีที่แล้ว

      @@gokilaselvaraj7653 ponunga velaiku porathu avavga virupam tha...job pogatiyum koda oru nala job ula paiyana pathu marriage pani vaipanga...but boys job ku porathu kattayam..Job illatha paiyanuku ponnu tharuvangala? Suppose nenga government job poitingala job ilatha or low salary vangura paiyana marriage panuvingala?

    • @ravivarman7913
      @ravivarman7913 2 ปีที่แล้ว

      @@gokilaselvaraj7653 ponungaluku kastam adigam na pasangaluku kadamaigal adiagm..oru vetula appa kadan vanguna kadan karan avanga paiyana tha kepanga.ponnu kita ata keka matanga..sister iruntha avangaluku marriage pani vaikira porupu paiyanuku tha iruku.ponuku illa..own house ilana atha paiyan tha kattanum.ponnu kattanum nu avasiyam ila..so society la boys ku tha responsibility over ah iruku.so boys ku tha job ku first preference kodukanum.

  • @RubiniVijayan89
    @RubiniVijayan89 2 ปีที่แล้ว +1

    Sir tnpsc la enna documents upload pannunu solluga

  • @jaganathan1024
    @jaganathan1024 3 ปีที่แล้ว +5

    Same point 40:40:20

  • @ananthparams5321
    @ananthparams5321 3 ปีที่แล้ว

    Good info....110 விதி பற்றி வீடியோ போடுங்க pls

  • @kartheeswarimurugan8377
    @kartheeswarimurugan8377 3 ปีที่แล้ว +1

    Please any one explain ...
    General la 20 postla 6 post female ku..so meritla than general seat poga mudium..so female mark top 20 kulla etuthale pothum..athuku ethuku reservation vaju 6 seat... top vanthutu athula reservation seat ta kuduthutha Ena meaning..puriyala pls any one explain it.
    Top 20 la vanthalum varatilum reservation seat 6 kudukanum...
    IPA 20 seat la girl 4 Peru boy 16 Peru. So intha 4 female seat a reservation seat la minus Pana kudathu. .atuthu top 20 ku apurm Vara girls 6 peruthan reservation seat ..so total 4+ 6= 10 seat female candidate irukanum ..ithan correct...so remaining 10 too merits boys seats...
    Ithu vitutu top 20 la 6 female vanthuta atha reservation seat a mathitu 14 boys seat a ,.then y reservation seat for female?

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว +1

      Unga arivu mei silirka vaikurathu 😂😂😂

    • @kartheeswarimurugan8377
      @kartheeswarimurugan8377 3 ปีที่แล้ว

      @@ravivarman7913 brother enaku sariya puriyala athan Nan enaku therinja purinjathu sonen..nenha konjam explain panunha

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว

      @@kartheeswarimurugan8377 onnu 100 seat la 50: 50 ratio la boys ku 50 seat girls ku 50 seat kudukanum.illana reservation system ah cancel pannitu common ah exam vachu yaruku talant irruko avangaluku tharanum.athu tha concept.becaus count la boys um girls um equal tha.rendu genders um padichu tha velaiku varanga.so equality is must for both.

    • @kartheeswarimurugan8377
      @kartheeswarimurugan8377 3 ปีที่แล้ว

      @@ravivarman7913 ok brother.40% reservation pathi konjam solunha..atha general quota la matum 40% a Ila.. total la 40% a..Ila ovvru caste kulaaium 40% a

    • @ravivarman7913
      @ravivarman7913 3 ปีที่แล้ว

      @@kartheeswarimurugan8377 example ku oru 20 post irukuna athula 30 % womens reservation compulsary irrukanum.apdi patha 20 la 6 per girls 14 per boys nu irrukanum.so
      Top 20 la 4 per girls 14 per boys apdi irruntha (6-4=2) balance 2 girls ah add pandrathuku 19th and 20th rank edutha male candidates ah remove pannitu aduthu ulla 2 girls ah add panuranga. So antha 19th,20th rank edutha boys nalla mark score pannirunthalum avangaluku job kidaikathu.antha last add panna 2 girls antha boys ah vida marks kammiya irrunthalum job kidaikum.ipdi irrukum podhu 40 % increase pannuna 20la 8 seat girls ku poidum.balance 12 seat tha boys ku kidaikum.apo reservation la vara girls merit la vara boys ah vida marks low ah irrunthalum job kidaikuthu.merit la vara boys mark irrunthalum kidaikala.ithu tha ipo problem. Womens quota ella community layum irruku.ipdi pakkum pothu girls mattume 80 % seat fill pannuvanga.boys ku job irrukathu.