ஒயிலாட்டம் பாடலைக் கேட்கும் போது கால்கள் ஆட தூண்டுகிறது வெளிநாடு வந்ததினால் ஆறு வருடங்கள் ஆட முடியாமல் போய்விட்டது இதை பார்க்கும்போது மனது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி
Bro அடுத்துவீடியே பதிவு செய்யும்பொழுது ஒயிலாட்டத்திற்கு முன்பு சாமி கும்பிடம் பொழுது ஒரு பாடல் வரும் அதை பதிவு செய்யவும் தயவுசெய்த்து அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் Pls அண்ணா

எந்த ஆட்டமும் நம்ம ஆட்டத்திற்கு ஈடில்லை மைத்துனரே!!🙏🙏🙏
கடவுளுக்கு கண்ணு கொடுத்த கண்ணப்பரும் நாங்க அந்த வழி வந்த நாங்க அம்பலகாரர் தாங்க
அருமையான ஒயிலாட்டம்
Wondering how diverse our tamil culture is? 🔥🔥🔥🔥
Pulvaikarai 😍
Spr🤟
நிறைய பாடல்கள் மிஸ்ஸிங்.குறிப்பாக இராமாயணம்
அருமை
Bro அடுத்துவீடியே பதிவு செய்யும்பொழுது ஒயிலாட்டத்திற்கு முன்பு சாமி கும்பிடம் பொழுது ஒரு பாடல் வரும் அதை பதிவு செய்யவும் தயவுசெய்த்து அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் Pls அண்ணா
பாடல் வரிகள் விளங்க வில்லை பாடல் வரிகள் என்னக்கு எழுதி அனுப்புங்கள் தயவுசெய்து
Veerappan oyilaatam dance video brought me here
Hi
Yettivayl kummi