தன் இமேஜை தூக்கி எறிந்தவர்கள், இப்படியும் ஒரு சில நடிகர்கள் - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #blacksattai #Tamillight
    தமிழ் சினிமாவில் நான்தான் பெரியவன் என்று திமிராக சுற்றும் ஒரு சில நபர்களுக்கு இடையே தன் இமேஜ் பற்றி கவலை படாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஒரு சில நபர்களின் தொகுப்பு இது
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 1.7K

  • @buddybala1012
    @buddybala1012 4 ปีที่แล้ว +109

    Thalapathy master audio launch la enadhu nanbar Ajith Maari coatshoot potrukkennu Vijay solvaaru perundhanmaiya😁🤗❤️

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 3 ปีที่แล้ว +202

    உண்மையா....சொல்லணும்னா...இதெல்லாம் ஒரு வீடியோன்னு பார்த்த நாங்க தான் பெருந்தன்மை யான ஆளுக.

  • @karthik5140
    @karthik5140 4 ปีที่แล้ว +36

    Master Audio Launch.... Nanbar Ajith madhri... Anna Vijay sonnathum awesome... ♥️♥️♥️

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 4 ปีที่แล้ว +241

    5:28 வேலாயுதம் படத்தில் மங்காத்தா பாடலும் மங்காத்தா படத்தில் விஜய் பாடலும் வரும் மறந்துட்டீங்களா.

    • @dhanushiya.r4387
      @dhanushiya.r4387 3 ปีที่แล้ว +4

      Ama atha part 2 la podhanum

    • @vidyadavid4791
      @vidyadavid4791 3 ปีที่แล้ว +1

      Yantha scenla varum

    • @pandiyansini5079
      @pandiyansini5079 3 ปีที่แล้ว +3

      என்ன song uh 🙄 எப்போ வரும் னு sollunga sir uh

    • @sasisaran77
      @sasisaran77 3 ปีที่แล้ว

      Ohho

    • @கொழம்புகரண்டி
      @கொழம்புகரண்டி 3 ปีที่แล้ว +4

      @@pandiyansini5079 velaiudham padatthula vj tea kadaila irukkum podhu mangattha song odum
      Mangattha padatthula theatre screen la kavalan padam vinnai kappan oruvan song odum

  • @rdppani1595
    @rdppani1595 4 ปีที่แล้ว +275

    நடிகன் பெரியவன் இல்லை இவர்களையும் நடிகனாக ஏற்றுக்கொண்டு இவர்களை வாழ வைத்த பாமரனே பெரியவன்

  • @poovarasangovinthasamy5562
    @poovarasangovinthasamy5562 4 ปีที่แล้ว +151

    ரஜினி கமல் நட்பு மற்றும் பெருந்தன்மை என்றுமே ஆச்சர்யம்,,,

  • @ganapathig.m993
    @ganapathig.m993 4 ปีที่แล้ว +318

    Even in Mangatha movie n theatre scene kavalan movie scene played

    • @praveenr7509
      @praveenr7509 4 ปีที่แล้ว +16

      Ungalukku theater la Vijay padam pottale athu perumthanmaiya ithu yentha vithamana perumthanmai.

    • @PRABU.M
      @PRABU.M 4 ปีที่แล้ว +27

      Vellautham movie la tea shop la ajith song than play aagum... Villu movie la hey sonnah song ah vijay yea sing pannuvaru... Apo ithuku peru perunthanmai ilaya..

    • @atoz5123
      @atoz5123 4 ปีที่แล้ว +19

      Thala thalapathi always mass💯💯

    • @MR__VK
      @MR__VK 4 ปีที่แล้ว +11

      @@PRABU.M nanbar ajith maranduteengla adhu evlo per visyam

    • @santhosh_se5476
      @santhosh_se5476 4 ปีที่แล้ว +3

      Ivarukku athalaaam theriyathu

  • @mahendranravi7530
    @mahendranravi7530 3 ปีที่แล้ว +12

    விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போவதில்லை நண்பா அருமை யான பதிவு. தமிழ் சினிமா பற்றிய அறிய புதிய தகவல்களுக்குநன்றி

  • @rajeevansrilanka8841
    @rajeevansrilanka8841 4 ปีที่แล้ว +95

    சரவணா திரைப்படத்தில்
    விவேக்- ஆஸ்பத்திரிக்கு போனாலே கிட்னி திருடிபுறாங்களே "வடிவேலு" காமெடி மாதிரி ஆகிடிச்சே...

  • @karthikv8540
    @karthikv8540 4 ปีที่แล้ว +67

    Not only for senior actor..
    Even Thalapathy respect the status of upcoming actor
    Master movie ella poster la yum paarunga Vijay sethupathi name irukum "Makkal selvan" title oda

  • @malikharish6640
    @malikharish6640 4 ปีที่แล้ว +105

    Random guy:Ask thalaivar for a autograph...
    Thalaivar: yeah sure
    Random guy: Sir,im a fan of kamal hasan.
    Thalaivar: me too

  • @Fathima_JB
    @Fathima_JB 4 ปีที่แล้ว +5

    இப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனர்...😊👏 ஜில்லா திரைப்படத்தில் மோகன்லால் அவர்களின் பெயரை முதலில் வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்தது...தளபதியின் பெருந்தன்மை அருமை...😊👌

    • @harrytheboss711
      @harrytheboss711 4 ปีที่แล้ว +2

      that is Respect sister
      Dever mahan
      Pattayappa
      Both moves
      First name Mr Sivaji Ganesan
      Both move Mr Sivaji Ganesan not Hero roll

    • @The-min800
      @The-min800 ปีที่แล้ว +1

      தளபதி என்ன புடுங்குனாரு அவன் மோகன்லால கேவலபடுத்துனான்

  • @senjay8
    @senjay8 4 ปีที่แล้ว +11

    Vijay thalapathy great bro 👍 Thalapathy fans like here 👍👍👍

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 ปีที่แล้ว +22

    உங்கள் பெருந்தன்மை கலெக்சன் பிரமாதம்... முக்கியமாக (பலரும் மறந்து விட்ட)1983 ல் வெளிவந்த சட்டம் திரைப்படத்தை எல்லாம் தோண்டி எடுத்து ஆராய்ந்து வீடியோவாக போட்டது உமது திறமைக்கு ஒரு சான்று....all the best

  • @albertbilla3146
    @albertbilla3146 4 ปีที่แล้ว +71

    Rajni & Kamal Vera Level ❤️...

  • @svennila5288
    @svennila5288 4 ปีที่แล้ว +5

    எல்லா படங்களையும் பார்கின்ற
    மக்கள் தான் பெரும் தன்மையானவர்கள்

  • @SYDhileep18
    @SYDhileep18 4 ปีที่แล้ว +73

    Kamal & Rajini Bonding ❤️👍

  • @nermiyinpadai8824
    @nermiyinpadai8824 3 ปีที่แล้ว +40

    Kamal sir and rajini sir❤️❤️❤️

  • @stenijj4816
    @stenijj4816 4 ปีที่แล้ว +412

    மங்காத்தா படத்தில் காவலன் படம் திரையரங்கில் ஓடும்

    • @s.m.msahabi3910
      @s.m.msahabi3910 4 ปีที่แล้ว +3

      steni JJ superb nanba

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 4 ปีที่แล้ว +9

      விண்ணைக்காப்பான் ஒருவன் பாட்டு போகும்.

    • @vivekkaka2861
      @vivekkaka2861 4 ปีที่แล้ว +25

      Itha intha Tamillight naai solathu.. Vijay fan la

    • @royaltsunami2372
      @royaltsunami2372 4 ปีที่แล้ว +27

      Velayudham padathula tea kadaila mangatha song pogum....rendu perum shooting naduvla meet panirupanga adukaga rendu padathlayum ipdi scene vachirupanga....

    • @chandrasekars4870
      @chandrasekars4870 4 ปีที่แล้ว +4

      @@vivekkaka2861 correct bro

  • @CCUAkashD
    @CCUAkashD 3 ปีที่แล้ว +4

    Thalaivar & Kamal 🔥❤️😌

  • @mehrunhumsiya6856
    @mehrunhumsiya6856 4 ปีที่แล้ว +39

    3.57 நேத்துதான் இந்த scene பாத்துட்டு கமல்ஹாசன் ன்னு சொன்னதை பாத்து சிரிச்சேன்.. what a coincidence.. 😂

  • @iswarank2569
    @iswarank2569 3 ปีที่แล้ว +4

    வில்லு படத்தில் விஜய் "sona oh sona oh sona".... என்ற அஜித்தின் பாடலை பாடி அவருக்கு பெருமை சேர்த்தார்.🎉🎉

  • @EnglishwithMrSam
    @EnglishwithMrSam 4 ปีที่แล้ว +19

    Well all competitors can be friendly and maybe it’s because they know they should behave well but Rajini & Kamal genuinely respect each other and we can feel it! They are truly outstanding! Especially Thalaivar!

  • @srinivasanramadoss7794
    @srinivasanramadoss7794 3 ปีที่แล้ว +7

    கமல் சார்&ரஜினி சார் நட்பு என்றும் மாறாதது.

  • @avinash7147
    @avinash7147 4 ปีที่แล้ว +82

    Master audio launch la .. namma nanbar Ajith nu thalapathy sollirupaaru.. they are still gems 😍

  • @mech094sathishe4
    @mech094sathishe4 4 ปีที่แล้ว +8

    Master title card la vijay sethupathi Name irukku 💝💝

  • @tn_joker_ytsk8716
    @tn_joker_ytsk8716 4 ปีที่แล้ว +39

    Bro part 2 venum bro pls pls. Venumnu solravanga like pannunga.

  • @LUCIFER-Rx
    @LUCIFER-Rx 4 ปีที่แล้ว +16

    Unga Voice Snehan Voice Maadhiri irukku!!

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 4 ปีที่แล้ว +511

    Vijay naditha Priyamudan movie la , ajith naditha nesam movie la irunthu குண்றத்துல கோயில கட்டி song Vijay movie la varum, next villu movie la , village la Vijay bathroom la irukum pothu ajith naditha சோனா ஏ சோனா song paduvaaru ,,, next மங்காத்தா movie la theatre la காவலன் song varum, வேலாயுதம் movie la tea kadaila மங்காத்தா song varum and etc.... bro,, recent ah master audio launch la நண்பர் அஜித் nu sollitaru விஜய்... innum irukuthu bro type panna mudila...

    • @govindsimbhu8553
      @govindsimbhu8553 4 ปีที่แล้ว +19

      Super nanba

    • @slippinjimmy6197
      @slippinjimmy6197 4 ปีที่แล้ว +13

      Semma info brother 👌👍

    • @nilosan1777
      @nilosan1777 4 ปีที่แล้ว +24

      Correct, Thala, Thalapathy ku illa nu sonnaaru but onscreen layum sari unmaiyaa kooda avanga rendu perum pesirukaanga avarukku ithellaam theriyala.

    • @MR__VK
      @MR__VK 4 ปีที่แล้ว +14

      @@nilosan1777 yes thala thalapathy frnds dhan but fans dan purinjike maatange

    • @nilosan1777
      @nilosan1777 4 ปีที่แล้ว +4

      @@MR__VK Not fans bro. Fans friends thaan, reality purinjikitaanga. just sila per mattum thaan. competition venum but itha mathiri thappa hastag trend pannathu thaan thappu. nee perusaa naan perusaa nu sandai poduvom but oru problem naa first varrathu naanga thaan. We are always friends

  • @Venkatnpm
    @Venkatnpm 4 ปีที่แล้ว +85

    1980 களில் கொடிக்கட்டி பறந்த இன்னும் இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம்வரும் கமலஹாசன் அவர்கள் சட்டம் படத்தில் ரஜினிகாந்த் போட்டோவை காண்பித்தது மிகப்பெரும் பெருந்தன்மை

    • @srudhisujee3723
      @srudhisujee3723 4 ปีที่แล้ว +1

      Yes

    • @shanthakumarkalimuthu8440
      @shanthakumarkalimuthu8440 4 ปีที่แล้ว +1

      exactly

    • @srian6607
      @srian6607 3 ปีที่แล้ว +2

      என்னது இன்னும் கொடிகட்டி கமல் பறக்கிறானா. யோவ் அவனுக்கு மார்க்கெட் போய் பதினைந்து வருஷம் ஆச்சு. ஆனால் இன்றும் சூப்பர் ஸ்டார் நம்பர் ஒன். சூப்பர் ஸ்டாரின் சம்பளத்தில் பாதி கூட கமலஹாசனின் படத்திற்கு பட்ஜெட் கிடையாது என்பது உனக்கு தெரியுமா. கமலஹாசன் வேஷதாரி. ஆனால் சூப்பர் ஸ்டார் அவர்கள் திறந்த புத்தகம். சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டு பேசுவதற்கே கமலுக்கு தகுதி கிடையாது. கமல் ஒரு ஆண் விபச்சாரி. அந்த மாதிரி எண்ணம் கொண்டவர்களே அவனை ஆதரிப்பார்கள். நீ எப்படி.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 ปีที่แล้ว

      @@srian6607 Kamal oru poli nadigan. 1990 kala kattangalil naan nadigar thilagam varisu endru kuri kondavan (Devar Magan), ippothu (2021) naan MGR madiyil valarandhavan endru kurugiran. Idhu enna bayangaramana vesham thaane. Camera illamal nadippavan Kamal.

    • @sarjunan131
      @sarjunan131 3 ปีที่แล้ว +1

      சரிதான் அன்று கமல் நினைத்திருந்தால்......... தமிழ் சினிமாவில் அன்று இருந்த சக நடிகர்களுக்கு தெரியும். கோடிட்ட இடத்தில் என்ன பூர்த்தி செய்ய வேண்டுமென்று.

  • @sooriyathala4264
    @sooriyathala4264 4 ปีที่แล้ว +14

    Thalaivar,aandavar,Vjs Anna❤️💯🥰

  • @jagan107
    @jagan107 3 ปีที่แล้ว +10

    Kamal only because he understood the power of rajini in younger stage itself.
    That too Kamal-Rajini fan fight was peek at that time

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 4 ปีที่แล้ว +6

    All time fav rajini sir & kamal sir friendship

  • @None-gr4xr
    @None-gr4xr 4 ปีที่แล้ว +8

    Ellaarayum vida sk is soooo humble....

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 ปีที่แล้ว +154

    ரஜினி கமல் சிறந்த நண்பர்கள்👌🏻❤️

    • @harrytheboss711
      @harrytheboss711 4 ปีที่แล้ว +6

      yes Both are good Humen being and good Friends living legends
      one style king
      one Acting king

    • @muralir5783
      @muralir5783 4 ปีที่แล้ว +1

      Yes 👏💯

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 ปีที่แล้ว

      Harry The Boss, Rajini makkulkkaga Mass-Hero anavar. Rajini Sivajikku inyana nadigar. Make-up get-up ivai illamal adhi manadhil Kadhapathirangalagave vazhndhu kattaiyavar. Aarlirundhu Arupadhu Varai, Mullum Malarum pondra padangal Kamal iamagine kooda panni parka midiyathu. Family-Audience cover seyya kudiyavargal Sivaji and Rajini. Kamal nadippukku ilakkanam endru solli avanukku thalai ganam kolla vaithu vittirgal. Kamal oru Handsome Hero. Mattrapadi than colour factor patri kavalaipadamal nadippil pala character seithullar Rajini. Kamal ondrum nadippukku ilakkanam illai.

    • @nermiyinpadai8824
      @nermiyinpadai8824 3 ปีที่แล้ว +1

      @@m.k.vaasenkeerthi176 nice joke🙄🙄🙄

    • @sesha-d5b
      @sesha-d5b 3 ปีที่แล้ว +1

      @@nermiyinpadai8824 விடுங்க நண்பா.அவன் கெடக்கறான் கேன

  • @sakthisubashree8733
    @sakthisubashree8733 4 ปีที่แล้ว +19

    Ajith and vijay nalla nanbargal.

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 4 ปีที่แล้ว +318

    சும்மா சும்மா குறை சொல்லி வீடியோ போடாம..இது மாதிாி நல்ல வீடியோவும் போடுங்க..

  • @ajayajayshanth4312
    @ajayajayshanth4312 4 ปีที่แล้ว +490

    மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் '' நண்பர் அஜித்'' என்று சொன்னவர்.அவர் நினைத்திருந்தால் வேறு நடிகரின் பெயரை கூறி இருக்கலாம்

    • @elaiyarajar3947
      @elaiyarajar3947 4 ปีที่แล้ว +36

      ஏன் சொல்லாமல் கூட இருந்திருக்கலாம்

    • @mrbharaths8204
      @mrbharaths8204 4 ปีที่แล้ว +8

      Ooooo

    • @prasanna1771
      @prasanna1771 4 ปีที่แล้ว +11

      @@elaiyarajar3947 ya I still remember thalapathy thalapathy fans shouting after he said that

    • @viratkeshav2882
      @viratkeshav2882 4 ปีที่แล้ว +2

      Kena kena athu bigil

    • @ajayajayshanth4312
      @ajayajayshanth4312 4 ปีที่แล้ว +10

      @@viratkeshav2882 Illa bro Master Audio launch la thaan solluvar
      Thalapathy ya antha programme ah host panravar kekka sonnavar

  • @sriharib7500
    @sriharib7500 4 ปีที่แล้ว +7

    ithoda part 2 podunga bro this very nice bro

  • @balu.kcreations1282
    @balu.kcreations1282 4 ปีที่แล้ว +4

    Sivakarthikeyan remo movie and velikaran movie la vjs photos varum bro....

  • @Motherslifeschanger
    @Motherslifeschanger 4 ปีที่แล้ว +33

    Enga Thalaivar super star Rajinikanth.andrum indrum endrum avare.

    • @sivasankar6438
      @sivasankar6438 3 ปีที่แล้ว

      ரசினியைவிட பெரிய நடிகர் தமிழன் கேப்டன் விஜயகாந்த போல கன்னட ரசினியால ஒரு மயிரு வர முடியாது

    • @nermiyinpadai8824
      @nermiyinpadai8824 3 ปีที่แล้ว

      Hold my beer

  • @darkparadise9022
    @darkparadise9022 4 ปีที่แล้ว +1

    Spr pa grate job....itha pakkumpothutha..amalla amallannu thonuthu... thank uuuuu. So much...innum neraya videos podungappa.....

  • @suryasen176
    @suryasen176 4 ปีที่แล้ว +25

    Master Audio launch la, vijay nanbar Ajith nu solluvanga

  • @vigneshtwins1996
    @vigneshtwins1996 4 ปีที่แล้ว +1

    Rommba mukkiyam...!!!

  • @vishal.k8446
    @vishal.k8446 4 ปีที่แล้ว +24

    I'm nadippin nayagan fan thalaivar tha maja 💪

    • @karthick.b4361
      @karthick.b4361 4 ปีที่แล้ว

      💯💯💯💯

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 3 ปีที่แล้ว

      Cinema thanmai konda nadigan unga Kamal .Rajini realisticaga panna movies niraya ullathu. Rasigargal viruppam karudhi thanni MGR pola degrade seithu Kondar. Thannai thazhthiyavan uyarthapadugiran. Rajini oru miga sirandha character actor, whereas, Kamal is only a hero.

  • @pattabisaranya1103
    @pattabisaranya1103 4 ปีที่แล้ว +9

    Rajini kamal 😍😍

  • @leonstudios8048
    @leonstudios8048 4 ปีที่แล้ว +51

    சகோ, எங்களுக்கு பகுதி 2 வேண்டும் / bro, we want part 2

  • @mohamedkalid4939
    @mohamedkalid4939 4 ปีที่แล้ว +22

    You should mention Mankatha(about Vijay film running in theatre) and Remo (In pre climax scene, sivakarthikeyan stands on car seeing theatre including iraivi poster)

    • @tamilcinematrolls2.048
      @tamilcinematrolls2.048 ปีที่แล้ว +1

      In Velayudham movie Mankatha movie’s song is played in 1 scene. That can also be mentioned..

  • @rajiniguna8668
    @rajiniguna8668 3 ปีที่แล้ว +4

    Vijay is always ultimate ❤️❤️❤️and Vijay sethupathi also

  • @vijaytv8693
    @vijaytv8693 4 ปีที่แล้ว +4

    Nanri thirunambi tamil light admin

  • @vinayakamoorthichinnaiyara8532
    @vinayakamoorthichinnaiyara8532 4 ปีที่แล้ว +4

    The freindship between rajini and kamal is appreciatable. Its a thing to follow by other lead actors. Meanwhile if u take malayalam cinema, mamooty and mohanlal were rolemodel for this topic

  • @malal4738
    @malal4738 4 ปีที่แล้ว +10

    Dhanush had never done anything like this☺☺it's the truth😍

  • @rithangautham5091
    @rithangautham5091 4 ปีที่แล้ว +32

    Bro master audio launch LA vijay nanbar ajith sonnare adu and vjs kiss moment

    • @manimaran653
      @manimaran653 4 ปีที่แล้ว +1

      That is off screen bro. He said about on screen

  • @brothers583
    @brothers583 3 หลายเดือนก่อน

    Tamil light is not word is emototion💙🤝thalapathy fan💙

  • @srikantha5787
    @srikantha5787 4 ปีที่แล้ว +10

    Nanbar ajith mathiri... Neenga pakkalanu neikuren atha😁

  • @nirmalmpt
    @nirmalmpt 3 ปีที่แล้ว +5

    சூர்யா பெரிய ஹீரோவாக இருந்த பொழுதும் மாயாவி படத்தில் அஜீத்துக்கு ரசிகராக சூர்யா நடித்து இருப்பார்

  • @Rajesh-vw5mp
    @Rajesh-vw5mp 4 ปีที่แล้ว +156

    வேலைக்காரன் படத்துல சேதுபதி போஸ்டர் வரும்..

  • @hanshariz5486
    @hanshariz5486 4 ปีที่แล้ว +2

    கங்கை அமரன் செய்தது தான் உண்மையிலே பெருர்தன்மையான செயல்🤩

  • @subramanianakash5560
    @subramanianakash5560 4 ปีที่แล้ว +8

    Including "Makkal Selvan Vijay Sethupathi" in all Master posters

  • @dharanirathinam9833
    @dharanirathinam9833 4 ปีที่แล้ว +1

    Unga videos very nice i am daily waiting ur voice

  • @prasanthbabu3031
    @prasanthbabu3031 4 ปีที่แล้ว +88

    Boss REMO movie la சிவகார்த்திகேயன் இறைவி poster ku munadi dance Aduvaga bro (kaviya song)

    • @varunprasath5785
      @varunprasath5785 4 ปีที่แล้ว +7

      Rekka padathula vjs sir maan Karate poster munnadi dance aduvar

    • @Sam-re8gy
      @Sam-re8gy 4 ปีที่แล้ว +11

      வேலைக்காரன் moviela fight scenela vijay sethupathi (Sethupathi film)photo varum

    • @simiyonsimiyon3488
      @simiyonsimiyon3488 4 ปีที่แล้ว

      Hmm

    • @suryamass1123
      @suryamass1123 4 ปีที่แล้ว

      Hu

    • @AJ-co2cp
      @AJ-co2cp 4 ปีที่แล้ว +3

      And I think Remo movie la SK "Paaa" nu VJS oda famous dialogue use pannuvaru, oru small reference!

  • @nethushara4285
    @nethushara4285 3 ปีที่แล้ว +1

    😘vijey sethupathi , sivakarthikeyan 😘 rajini , kamal😘👌👌👌👌💚💚💚💚💚💚❤️❤️❤️🇱🇰

  • @manjulakumaran85297
    @manjulakumaran85297 4 ปีที่แล้ว +79

    வேறு யாரு நம்ம தலைவர் தான்

    • @syedyusuf5164
      @syedyusuf5164 4 ปีที่แล้ว +3

      Nanba plzzz support bro My Channel name ( Brothers videos ) nu search panni parunke nalla irruntha konjam support pannunke🙏🙏🙏🙏

  • @SriniVasan-xc7su
    @SriniVasan-xc7su 4 ปีที่แล้ว +2

    Hello j first my favarat MR Radha and vijay

  • @tamilvazhi9965
    @tamilvazhi9965 4 ปีที่แล้ว +5

    Master audio launch la namma nanbar ajith mathiri coat pottutu vanthennu thalapathi solluvaru...great thalapathi

  • @nanthini1529
    @nanthini1529 3 ปีที่แล้ว +2

    Vijaykanth super

  • @varunprasath5785
    @varunprasath5785 4 ปีที่แล้ว +10

    The bond between sivakarthikeyan and vijaysethupathi . 💗💗💗

  • @gopalsamy3461
    @gopalsamy3461 4 ปีที่แล้ว +22

    Bro neenga Remo padam பாருங்க அதுல climax scene la தியேட்டர் முன்னாடி சிவகார்த்திகேயன் dialogue பேசுவாரு அதுல விஜய் சேதுபதி நடிச்ச இறைவி பட still clouse up விஜய் சேதுபதி முகம் திரும்ப திரும்ப தெரியிற மாதிரி காட்டிருப்பாங்க
    அத பாக்காம sk va தப்பா பேசாதீங்க

  • @rocksviki6119
    @rocksviki6119 4 ปีที่แล้ว +38

    தளபதி,தலைவர்,கமல், விஜய்சேதுபதி😎👍😍🤗😘

    • @muralir5783
      @muralir5783 4 ปีที่แล้ว +1

      Yes 👏👍, super 👌 Sama

    • @rocksviki6119
      @rocksviki6119 4 ปีที่แล้ว

      @@muralir5783 😉😊😍🤗

  • @saeednawfal4247
    @saeednawfal4247 4 ปีที่แล้ว +15

    Bro even in master first look only Vijay's name will be there but in 2nd look vijay asked the producer to put vijay sethupathis name with him.

  • @devi2458
    @devi2458 3 ปีที่แล้ว +4

    Sari vijay sir intha padathula mohanlal sir ku respect kudutharunu solldringa appa yen neppoliyan sir kuda senior artist thana so yen respect kudukkala😌

  • @ballyarunan6297
    @ballyarunan6297 4 ปีที่แล้ว +2

    Am Kamal Haasan sir fan. But I love Rajini sir lot.💕💕💕💕💕💕

  • @Mukezh17
    @Mukezh17 4 ปีที่แล้ว +35

    Thalapathii is great.. because he added Vijay sethupathi sir name in master posters.. Vjs sethupathi sir is a junior actor while comparing to thalapathy vijay sir..but he added his name in posters..andha manasu ❤️

    • @Manirajavel-cg1gd
      @Manirajavel-cg1gd 4 ปีที่แล้ว

      Uma bro

    • @SanthoshKumar-uj7ud
      @SanthoshKumar-uj7ud 4 ปีที่แล้ว +2

      Even though vjs is a junior actor his role In this movie is lead role equal to vj...so his name should be added

    • @Mukezh17
      @Mukezh17 4 ปีที่แล้ว +9

      @@SanthoshKumar-uj7ud i think you would watched yennai arinthaal movie..arun vijay is a junior actor while comparing to ajith sir..but arun vijay's role is equal to ajith sir's role..but the posters contains ajith kumar nadikkum yennai arinthaal..that's why i said thalapathy vijay is a great actor..

    • @shashanawaz7313
      @shashanawaz7313 4 ปีที่แล้ว

      Even on yennai arinthal Ajith sir make lot of mass on arun,it's behind the camera.Said by movie crew

  • @musicstarrafeek2732
    @musicstarrafeek2732 4 ปีที่แล้ว

    நீங்க சொன்ன எல்லாம் மிக மிக உண்மை

  • @ragavimariappan2351
    @ragavimariappan2351 4 ปีที่แล้ว +4

    No one can come near to Rajni and kamal's generosity. 😅

  • @UKDhanush
    @UKDhanush 3 ปีที่แล้ว +2

    Unga voice vera yetho oru channelah famous aachae! Anyhow nice to see you.

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 4 ปีที่แล้ว +5

    Unga voice super nanba!!!🤗

  • @travellersplus
    @travellersplus 4 ปีที่แล้ว +7

    Vijay mass

  • @mersalkavi6001
    @mersalkavi6001 4 ปีที่แล้ว +6

    Thalapathy vijay 🔥🔥
    Vijayakanth sir ❤️😍

  • @sreenathkv1466
    @sreenathkv1466 3 ปีที่แล้ว +2

    Mohanlal since 1978.. & 4 national awards..Vijay.started his acting 1992... Lalettan.. Da.. 🙏

  • @karthikeyan-be7jc
    @karthikeyan-be7jc 4 ปีที่แล้ว +8

    I am waiting.....

  • @sethuraavanan5942
    @sethuraavanan5942 4 ปีที่แล้ว

    Neenga soldra vithame video ah skip panna thonala super bro

  • @borasmartin8542
    @borasmartin8542 4 ปีที่แล้ว +4

    Vijay oda master poster la Thalapathi Vijay & makkal Selvan Vijay Sethupathi sethu potu irukum...
    Recenta Master audio launch la Vijay pesumpothu nanbar ajith nu sollirupanga💝

  • @abishabu5465
    @abishabu5465 4 ปีที่แล้ว +2

    Master moviela vijay and vijay sethupathi name vanthuruku vijay anna 😍😘🥰aathuku nalla manachu vennum🥰

  • @sugumar2348
    @sugumar2348 2 ปีที่แล้ว +5

    Thalapathy 🔥❤️

  • @umashankar77928
    @umashankar77928 4 ปีที่แล้ว +114

    யாராவது இத கவனித்தின்களா 5:29 விஜய் அஜித் சிம்பு தனுஷ் கிட்ட பெருந்தன்மை இல்லன்னு சொல்லிட்டு அடுத்ததா நடிகர் விஜய் nnu சொன்னாரு

    • @kavee7090
      @kavee7090 4 ปีที่แล้ว +17

      Avan bodhai la video record pannirupan.. Adha olaran😂

    • @prasannaavijayakumar4098
      @prasannaavijayakumar4098 4 ปีที่แล้ว +6

      Enna bro black satta kitta irundhey mistake kandupuditinga

    • @umashankar77928
      @umashankar77928 4 ปีที่แล้ว +4

      @@prasannaavijayakumar4098 Ada vidunga bro avare ethuvum kandukala
      Naan vijay fan bro athaan sattunnu kandu pudichan

    • @sekarseerangan5956
      @sekarseerangan5956 3 ปีที่แล้ว +6

      Avaru sonadhu vijay-ajith, simbu-dhanush, ipdi combination la perundhanma ilanu. Yedho ipo dha ipdi ona irukamari kamichukiranga. Starting la apdi ila. Adha dha sonnaru

    • @r.s.p2369
      @r.s.p2369 3 ปีที่แล้ว +2

      Really compared to rajini kamal bonding and understanding for 50 yrs no one can came

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 4 ปีที่แล้ว +5

    விஜய் சேதுபதி ஆடுனது எங்கள் ஊர் மயிலாடுதுறை பியர்லேஸ் தியேட்டர்

  • @srikuberaagency6502
    @srikuberaagency6502 4 ปีที่แล้ว +6

    Don't compare any one all r equal ☺️

  • @crazypsycho562
    @crazypsycho562 4 ปีที่แล้ว +16

    Thalaivar Rajini Sir Only ❤❤

  • @gopiramamoorthy7172
    @gopiramamoorthy7172 4 ปีที่แล้ว +1

    Your Voice is Good Annan unga Voicekkakave videos ketpen first Tamil fact ippo tamil light All the best Anna

  • @vigilkumar7529
    @vigilkumar7529 4 ปีที่แล้ว +108

    மங்காத்தா படத்தில் தியேட்டர் சீன் வரும் போது விஜயின் காவலன் படம் ஓடிக்கொண்டு இருக்கும். அதை சொல்ல தவறிவிட்டிகள்

    • @gmr350
      @gmr350 4 ปีที่แล้ว +19

      Ajith tha pathi nalla vidhama solla matten

    • @sherinmerraj4109
      @sherinmerraj4109 4 ปีที่แล้ว +6

      @@gmr350 aama bro

    • @royaltsunami2372
      @royaltsunami2372 4 ปีที่แล้ว +12

      Velayudham padathula tea kadaila mangatha song pogum....rendu perum shooting naduvla meet panirupanga adukaga rendu padathlayum ipdi scene vachirupanga....

    • @s.navinkumar8257
      @s.navinkumar8257 4 ปีที่แล้ว +1

      @@gmr350 correct word

    • @balusivasubramanian8503
      @balusivasubramanian8503 4 ปีที่แล้ว +1

      Avan thavara vidala thala ya pathi nallathavae solla matan

  • @raizahasmath5580
    @raizahasmath5580 4 ปีที่แล้ว +1

    Kamal and Rajini are friendship goals! 😍

  • @srikumars2504
    @srikumars2504 3 ปีที่แล้ว +5

    Thalapathy 🔥

  • @saravanaasaravanaa6507
    @saravanaasaravanaa6507 4 ปีที่แล้ว

    Nanri katan seithavarkal yellorum siranthavarkalthan sir

  • @praveencomputerscience3346
    @praveencomputerscience3346 3 ปีที่แล้ว +4

    Thalapathy is my fav and all actor's are good so I love all actor but thalapathy veriyan nan

  • @sivanatraj3056
    @sivanatraj3056 4 ปีที่แล้ว

    Super star.....ullaga nayagan....

  • @reyascena9876
    @reyascena9876 4 ปีที่แล้ว +2

    6:46 Sethu Anna 😍🤩🤩😍

  • @KRANGAN
    @KRANGAN 4 ปีที่แล้ว +2

    I think surya did this in mayavi movie , dressed up like Ajith attakasam get up and he will prise thala’ . Good video! Happy to know the healthy competition ! Living examples !

  • @arumugamraja9683
    @arumugamraja9683 4 ปีที่แล้ว +114

    Bro recently vijay in master movie said about his dress that to dress like nambar ajith. This alsi should be mentioned

    • @sanjai26509
      @sanjai26509 4 ปีที่แล้ว +3

      True bro

    • @Gopi480
      @Gopi480 4 ปีที่แล้ว +1

      Super bro,Itha na comments solanu pathan

  • @shobagnanamani2699
    @shobagnanamani2699 3 ปีที่แล้ว

    All super அண்ணா