Paandi Nattu Thangam Movie Songs - Audio Jukebox | Karthik, Nirosha | Isaignani Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 226

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 ปีที่แล้ว +28

    பாண்டி நாட்டு தங்கம்......
    இசை ஞானி. தங்கம்........

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +1

      கருப்பு வைரம் ✌🤩🤙

  • @chozhann379
    @chozhann379 3 ปีที่แล้ว +12

    இது என்ன படத்து பெயரா ? இல்லை இசையமைப்பாளரின் பாடல்களுக்கு கொடுத்த பெயரா?? என்ன முத்து முத்தான மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள் !! தமிழ்நாட்டின் முகவரியே இசைஞானியே வாழ்க !

    • @rasakumari6116
      @rasakumari6116 2 ปีที่แล้ว +1

      படத்தின் பெயர் தான் கார்த்திக் நடித்தது

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 2 ปีที่แล้ว +9

    ஊரென்ன உலகமென்ன இப்போது..
    நான் உன்ன சேர்ந்தா போதும் எப்போதும்

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 3 ปีที่แล้ว +20

    இசை அவதாரம் இளையராஜா

  • @aksgamer5056
    @aksgamer5056 2 ปีที่แล้ว +4

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത തമിഴ് പാട്ടുകള്‍ രാജ sir എത്ര പറഞ്ഞാലും മതി വരില്ല super Adipoli songs ഒരായിരം നന്ദി നമസ്കാരം 🙏🙏🙏🌹🌹🌹😍😍😍🌹🌹👍👍👌🌺🌺🌺🌼🌼🌼

  • @gkm2926
    @gkm2926 3 ปีที่แล้ว +13

    சூப்பர் ❤️
    முன்பைவிட இப்போது audio quality 👌🎧🎧🎧🎧❤️

  • @SharathMurali
    @SharathMurali 3 ปีที่แล้ว +14

    All songs Pure Gold. Ilam vayasu ponnu is a hidden gem.

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +48

    ஏலேலங்குயிலே பாட்டு கடைசில வர்ற அடியும், இளம் வயசு பொண்ணு பாட்டுல அந்த இடையில வர்ற bass அடி என்னா அடி, சூப்பர் ராஜா சார் 🙏🙏🙏🙏

    • @kalimuthu3978
      @kalimuthu3978 ปีที่แล้ว +1

      0

    • @godsson701
      @godsson701 ปีที่แล้ว

      மிக சிறந்த இசை பிரியர் நீங்கள் போல.👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 ปีที่แล้ว +30

    நீ போடும் ராகம் எல்லாம்
    நிம்மதிய தந்தது ஐயா

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 ปีที่แล้ว +37

    One of the Closest to Heart Album.. 🥰🥰 நெஞ்ச தொட்டு ஆளும் ராசய்யா 😍😍
    And Gangai Amaran.. What a lyricist man u r 👏👏

    • @kumarsivasubramani3404
      @kumarsivasubramani3404 3 ปีที่แล้ว +3

      காதலில் வீழ்ந்து வலியை அனுபவித்த ஒவ்வொரு காதலருக்கும் இந்தப்பாடல்தான்
      அந்தநாளில் அருமருந்து, இன்றைக்கோ இசை அமுது. இளையராஜா இசையே
      எங்களுக்கு கடவுள்தந்த பரிசு

  • @chozhann379
    @chozhann379 2 ปีที่แล้ว +5

    யோவ் ராசய்யா என்னய்யா இப்படி இந்த தமிழ் சமுதாயத்தின் இதய துடிப்பையே இசையாக கோர்த்து கோர்த்து கொடுத்து விட்டாயே நாங்கள் உனக்கு என்னய்யா செய்யப்போகிறோம் ?!!

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 3 ปีที่แล้ว +17

    நெஞ்ச தொட்டு ஆளும் ராசய்யா 🥰

  • @sathishkumar4423
    @sathishkumar4423 3 ปีที่แล้ว +11

    Nostalgic of all time 😇😇😇
    Enga ooru visheshathula indha ella songs um marakkama play aagum

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk 3 ปีที่แล้ว +5

    No words Maestro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +4

    எத்தனை அழகு ராஜா வின் இந்த பாட்டு ❤

  • @Kumar-vw1se
    @Kumar-vw1se 3 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி பாட்டு இனி எப்ப வரும்

  • @inglkpress5232
    @inglkpress5232 3 ปีที่แล้ว +41

    தங்கமான பாடல்கள், நெஞ்சில் நிற்கும் பாடல்கள்..நிஜத்தில் இது மாதிரி பாடல்களை கேட்கும் போது மனம் அமைதி பெறும்..வாழ்க இசை ஞானி..

  • @gayatris7406
    @gayatris7406 3 ปีที่แล้ว +59

    My favourite lyricist!! அந்த முதல் பாட்டு இசைஞானிக்கே எழுதின மாதிரி தோணும்!!!

    • @shashiv3672
      @shashiv3672 3 ปีที่แล้ว +1

      அடடா இவ்வளவு நாளுக்கு அப்புறம் நல்ல...மன வெளிப்பாடு... அருமை
      அவர் வேலையை அவர் செய்கிறார் அது தான் தாலாட்டு...கேட்க மறந்த வர்களுக்கு தாயாக

    • @paseerali2066
      @paseerali2066 3 ปีที่แล้ว

      Eovl

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 3 ปีที่แล้ว +2

      நன்றி...

    • @butterflyvibration6195
      @butterflyvibration6195 2 ปีที่แล้ว

      @@shashiv3672 o

    • @periyasamyanbu7996
      @periyasamyanbu7996 2 ปีที่แล้ว

      @@butterflyvibration6195 IIWII har ur day day and and the ik inka inka inka inka i was in in a i was was in a ikI'm ik but I'm still in a i was was ithu enna enna unna u iu iuih oh uk🇬🇧 ur uhi uhi i inka inka time time inka time inka inka u ui uhh ih inka ik you can can get it is is uhi i uhi uhi kIHUIUUHH iihik iiiujiihi iihI don't don't know I don't use uuummm i don't have uhh so uHARIUUHHiiihuiuuhiIUUHH HARIUUHH HARIUUHHiiihuiuuh

  • @samychinna5298
    @samychinna5298 2 ปีที่แล้ว +3

    ISAIGANI ILAIYARAAJA AYYA avargal Epotum "PandiNatu Thangam " with great 👍Music 🎶🎵♥👌

  • @geminichandran8264
    @geminichandran8264 3 ปีที่แล้ว +38

    அருமை....
    "என் மனசுலே ஒன் பாட்டுத்தான்
    இருக்குது... "...
    இப்படிப் பாடப் போறேன்.. இனிமேல்...
    "ரொம்ப அநியாயம்.. சரஸ்வதி தேவி மேல கேஸ் போடப் போறேன்..
    அநியாயத்துக்கு இசை ஞானம்...
    எங்களுக்கு ரசிக்கிறதுக்கு கொடுத்தா போதும் கொஞ்சம்... "

  • @ajithkumar02
    @ajithkumar02 3 ปีที่แล้ว +8

    Uan Manasula than Happy & Sad was awesome composing by Raja sir and Singer's

  • @komalkumar9073
    @komalkumar9073 3 ปีที่แล้ว +6

    Your Great Compositions Sir Thank You 👍👍👍👍👍

  • @vp774
    @vp774 3 ปีที่แล้ว +70

    இன்னும் பல நூறு ஆண்டுகள் ஒலித்துகொண்டுதான் இருக்கும் ராகதேவன் இசைஞானியார் இளையராஜாவின் இசை கானங்கள்🙏

  • @prabuask333
    @prabuask333 3 ปีที่แล้ว +16

    நல்ல வேல தமிழன போறந்தம் இல்லனா இந்த காது இருந்தும் செவுடனாதா இருந்திருக்கனும்...

  • @shariharanrajan2270
    @shariharanrajan2270 3 ปีที่แล้ว +19

    இசைஞானி அய்யாவுக்கு இசைவாணிகொடுத்த பரிசு இம்மாதிரி ட்யூன் அவருக்கு மட்டும்தான் உதயமாகும்

  • @thirugnanamj5464
    @thirugnanamj5464 3 ปีที่แล้ว +27

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமை...ராஜா..ராஜா தான்.

  • @chiyanragul5171
    @chiyanragul5171 2 ปีที่แล้ว +2

    பாடளுக்கு எந்த மிக அருமையான இசை எங்கள் தமிழ் திரு நாட்டில் உங்கள் இசையும் பாடல்களும் ஒளித்த பிறகுதான் இந்தி அளித்தது இந்தியய் அளித்த பெருமை உங்களை சாரும் நன்றி ஐயா

  • @gayatris7406
    @gayatris7406 3 ปีที่แล้ว +56

    அப்பா!! எவ்வளவு காலமா waiting இந்த படபாடல்களுக்கு!!

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 ปีที่แล้ว +4

      All songs super hit ilayaraja sir music great chitra amma voice 👌

    • @chithra1234
      @chithra1234 2 ปีที่แล้ว

      @@johnsonjo8454 oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopoooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo ooooooooooooooooooo

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 ปีที่แล้ว

      @@chithra1234 😊

    • @rajamep7300
      @rajamep7300 2 ปีที่แล้ว

      Browse bro👍

    • @aasaithampi3445
      @aasaithampi3445 2 ปีที่แล้ว

      @@johnsonjo8454 q hi

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +4

    இசை♥ஞானி ஐயா 🤗👉😭

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 ปีที่แล้ว +3

    உன் மனசுல பாட்டு தான் இருக்குது
    என் மனசு அத கேட்டு தான் தவிக்குது 🎧🎧♥️♥️

  • @sanjeethselvaraja9083
    @sanjeethselvaraja9083 14 วันที่ผ่านมา +1

    ❤king ,isai in kadavul

  • @user-xw1hc6bg1h
    @user-xw1hc6bg1h 3 ปีที่แล้ว +31

    அனைத்து பாடல்கள் அருமை
    ராசா ராசா தான்🙏🙏🙏🙏

  • @manikandanm4781
    @manikandanm4781 3 ปีที่แล้ว +7

    "உன் மனசுல" "சிறு கூட்டிலே" ..சித்ரா வின் குரலில் சிறந்த ஐந்துபாடல்களில் இரண்டு ஒரே படத்தில் வந்துவிட்டதோ. Super singer la இதையெல்லாம் பாட மாட்டேங்கிறிங்களே

  • @sukuspspk5582
    @sukuspspk5582 3 ปีที่แล้ว +11

    Hi raaja sir.. remember my old memories. 😍😍😍

    • @mohammedsha4932
      @mohammedsha4932 3 ปีที่แล้ว +1

      மிக அருமையான பாடல்கள்...சூப்பர்

    • @philipsphilips6416
      @philipsphilips6416 3 ปีที่แล้ว

      அருமை இனிமையான padalgal

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 ปีที่แล้ว +6

    💞நெஞ்சைத் தொட்டு ஆளும்
    ராசய்யா 💋💑🤗🤗🤗🤗🤗 😭

  • @user-bj4ot8lw9o
    @user-bj4ot8lw9o ปีที่แล้ว +2

    😍ரஜினி கமல் அவர்களிடத்தில்🤗 கார்த்திக் அப்போலுது இருந்தால்🥺 இப்போ 🙁இல்லாம போய்ட்டா ரொம்ப🙁 கஷ்டமாக இருக்கிறது😭

  • @chandrasekars-ul7xx
    @chandrasekars-ul7xx ปีที่แล้ว +1

    Naan isai kaduvulin theevera resigan...naan intha padalai 1988 pothu padam relaese time daily Ella padalaiyum rasithu ketpen , inrum ketkiren , athe enamai ...Raja enrum rajathaan.. 👍

  • @anandanjothi3175
    @anandanjothi3175 3 ปีที่แล้ว +15

    இசை அரசரின் இசை தானம் மனம் நிறைந்தது.ஐயா நூற்றாண்டுகள் தாண்டி வாழ நான் வணங்கும் முருகனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @anand9606
    @anand9606 3 ปีที่แล้ว +15

    பாட்டாலே புள்ளி வைச்சு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍

  • @chiyanragul5171
    @chiyanragul5171 2 ปีที่แล้ว +7

    மனோசார் மிக அருமையான குறல் நாங்கள் வாழும் காலத்தில் எஙகளோடு வாழும் தெய்வம் ஐயா இளையராசா வாழ்க நலமுடன் பள்ளாண்டு

  • @Anjalirams.
    @Anjalirams. 3 ปีที่แล้ว +20

    Whattan album on the whole!! Poetic, subtle lyrics by the great Mr.Gangai amaran ❤❤❤ Amazing singing by all the legends! and wonderful audio quality. Thank you team! 🙏❤🙏

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +8

    இனிய பாடல் வரிகள் இனிமை என் மாமாவுக்கு சமர்பனம் ❤️❤️🙏❤️

  • @deneshbabu2082
    @deneshbabu2082 3 ปีที่แล้ว +8

    Maestro's magical Treat.

  • @rajg5646
    @rajg5646 3 ปีที่แล้ว +12

    அருமையான பாடல்கள்

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 3 ปีที่แล้ว +5

    Chithra amma legend of Indian film music industry .......
    ..love u chithra amma

  • @shashiv3672
    @shashiv3672 3 ปีที่แล้ว +2

    அடடா இவ்வளவு நாளுக்கு அப்புறம் நல்ல...மன வெளிப்பாடு... அருமை
    அவர் வேலையை அவர் செய்கிறார் அது தான் தாலாட்டு...கேட்க மறந்த வர்களுக்கு தாயாக

  • @sarathsavarapu5075
    @sarathsavarapu5075 3 ปีที่แล้ว +23

    World no.l music director only one ilayaraja sir

  • @selvamg7592
    @selvamg7592 3 ปีที่แล้ว +7

    World top class music director ilayaraja sir

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 3 ปีที่แล้ว +5

    Engal raja ayya,.... Ella thalaimuraikkum

  • @govindarajanramaswamy2232
    @govindarajanramaswamy2232 3 ปีที่แล้ว +7

    Who else can compose like our maestro. The name maestro deserves to be adorned by god of music raja sir

  • @muthuselva1695
    @muthuselva1695 2 ปีที่แล้ว +2

    All songs super

  • @inglkpress5232
    @inglkpress5232 3 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி கிராமிய பாடல்கள்...மனதில் நிற்ககும் tune, packings எல்லாம் நிகரில்லாம இருக்கு இந்த மாதிரி பாட்டின் வரிகள் அர்த்தம் நூறு கதைகள் சொல்லுது, அது எல்லாருக்கும் பொருந்தும்.
    .

  • @v.sridevikumaresan6168
    @v.sridevikumaresan6168 ปีที่แล้ว +1

    Ilam vayasu ponna song vera level....audio quality 👍👍👍❤❤❤ Malaysia vasudevan sir....we miss you

  • @raajir3908
    @raajir3908 3 ปีที่แล้ว +14

    All raja sir song will be in our heart forever, Raja sir is a music God.

  • @inglkpress5232
    @inglkpress5232 3 ปีที่แล้ว +15

    இசை ஞானி அவர்களே புது ஆல்பம் எப்பொழுது பண்ணுவீங்க..இது உங்களின் நீண்ட நாள் ஆசை...இது நிறைவேறுமா....

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 3 ปีที่แล้ว +7

    mind blowing music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 the greatest composer in the world ❤️❤️❤️❤️❤️

    • @muralim2630
      @muralim2630 3 ปีที่แล้ว

      Super raja sir🙏

  • @pushparajm6448
    @pushparajm6448 3 ปีที่แล้ว +2

    Endrendum Raja sir.🎵🎶🔊♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @arjaanizwa2443
    @arjaanizwa2443 3 ปีที่แล้ว +4

    Same music at present sound effect if ilayaraja record again it will be another fifty years generation hear your beautiful songs sir please do it sir.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 3 ปีที่แล้ว +6

    1st song
    mild orcastrtion
    real heaven

  • @karthikrajan4680
    @karthikrajan4680 2 ปีที่แล้ว +1

    இந்தப் படத்துல வர்ற அத்தனை பாட்டுமே அருமையான பாடல்கள்

  • @kodikodeeswarn746
    @kodikodeeswarn746 3 ปีที่แล้ว +8

    இளையராஜா இசைக்கேராஜா நீரே இசை தெய்வம்

  • @gsganesh67
    @gsganesh67 2 ปีที่แล้ว +2

    Paandi naatu thangam is a sleeper classic. Amazingly melodious songs.

  • @poomathi4053
    @poomathi4053 11 หลายเดือนก่อน

    நான் பாடல் வரிகளை ரசிப்பதா இசையினை ரசிப்பதா அற்புதம்

  • @jilasakthivelvel5512
    @jilasakthivelvel5512 3 ปีที่แล้ว +4

    ராஜா ராஜா தான் 👍👍👍👌👌👌

  • @sakthi8668
    @sakthi8668 3 ปีที่แล้ว +20

    Everlasting songs from Maestro....Love the humming by great Spb sir at 30.05....30.21...One and only charming hero Karthik Sir

  • @Ramakrishnan-e6m
    @Ramakrishnan-e6m 25 วันที่ผ่านมา

    Lovely song i like it ilyraja song all time fvt ❤❤❤❤

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 ปีที่แล้ว +2

    The female singer is Ks chitra amma...album hit of Ks chitra amma.....Raja sir awesome composition....

  • @marimuthuphsh7978
    @marimuthuphsh7978 ปีที่แล้ว

    👍👍Super👌👌

  • @baskartamilarasan2294
    @baskartamilarasan2294 ปีที่แล้ว

    Very very very supper Ilayaraja very great

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 ปีที่แล้ว +12

    இசைக் கடவுள் இசைஞானி❤🙏

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 ปีที่แล้ว +2

    Manathukku ithamaga irukkum paadalgal

  • @kathirbaala7936
    @kathirbaala7936 3 ปีที่แล้ว +36

    எங்களுக்கு நிம்மிதியை தரும் நீங்கள் பல்லாண்டு காலங்கள் வாழ வேண்டும் ஐயா.

  • @revathifashionm6474
    @revathifashionm6474 ปีที่แล้ว +1

    Violin note flute note amazing

  • @manies-fh4gb
    @manies-fh4gb 9 หลายเดือนก่อน

    Super Karthik, song ❤❤❤

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +3

    நெஞ்சத் தொட்டு ஆளும் ராசைய்யா🤗😭

  • @peermohamedmohideenpitchai3423
    @peermohamedmohideenpitchai3423 2 ปีที่แล้ว +3

    Made for each other.ilayaraja sir

  • @manikannang185
    @manikannang185 7 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @rajmusicvibes5638
    @rajmusicvibes5638 3 ปีที่แล้ว +2

    Blossom !

  • @nramesh9890
    @nramesh9890 2 ปีที่แล้ว +1

    Fantastic song ilayaraja sir God is great

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +7

    Excellent album

  • @rapratu3055
    @rapratu3055 3 ปีที่แล้ว +4

    Ovvoru pattum ovvoru madiri❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saravanant9209
    @saravanant9209 3 ปีที่แล้ว +8

    Hearing Music King's Songs In Morning Is Like SUN RISE!!!

  • @munivel8116
    @munivel8116 3 ปีที่แล้ว +2

    Super

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 3 ปีที่แล้ว +6

    KING OF MUSIC WORLD

  • @jilasakthivelvel5512
    @jilasakthivelvel5512 3 ปีที่แล้ว +7

    இளையராஜா இளைய ராஜா தான் 👍👍👍👌👌👌👌👌

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +4

    Super song

  • @chittibabu7979
    @chittibabu7979 ปีที่แล้ว +1

    Mega hit song

  • @arjaanizwa2443
    @arjaanizwa2443 3 ปีที่แล้ว +6

    Song along with flute strings violin what a tunes amazing

  • @starcitythala543
    @starcitythala543 3 ปีที่แล้ว +3

    Mass Songs

  • @jayaprakashjayaprakash104
    @jayaprakashjayaprakash104 3 ปีที่แล้ว +3

    இசை ராஜா 🎉🎈🎊🥍🙏

  • @skumars5097
    @skumars5097 3 ปีที่แล้ว +4

    Nice song

  • @jilasakthivelvel5512
    @jilasakthivelvel5512 3 ปีที่แล้ว +9

    இளைய ராஜா இசை சூப்பர் 👌👌👌 👍👍👌

  • @jilasakthivelvel5512
    @jilasakthivelvel5512 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சாங்ஸ் 👍👍👍👍👌👌👌👌👌

  • @thangamstore5260
    @thangamstore5260 2 ปีที่แล้ว +1

    super songs

  • @ramanathanr.keshavan3115
    @ramanathanr.keshavan3115 2 ปีที่แล้ว +2

    Endrum aliyatha padalkal

  • @arul_98
    @arul_98 3 ปีที่แล้ว +4

    Audio quality is super...

  • @muthuselva1695
    @muthuselva1695 2 ปีที่แล้ว +3

    Karthik action super

  • @sureshsuresh1574
    @sureshsuresh1574 3 ปีที่แล้ว +3

    Semma love Best song

  • @umadevi5180
    @umadevi5180 2 ปีที่แล้ว +4

    சொக்கதங்கம் ஒன்னோட இசை எங்கள் தாகத்தைத் தீர்த்த வந்த ஓர் அரிய திரவம் ( தேன்) இசை கடவுளை வணங்கி வழிபட்டு வருகின்ற நான் உம் அடிமை

  • @vetrivelp8873
    @vetrivelp8873 3 ปีที่แล้ว +8

    Vaikai thaai ooti valaththa thanga raasa, enga raasa, thanga raasa namma ilaiya raasa.. Endrumey ilamaiyaana Rosaaaa🌹🌹🌹🌹