nanum srilanka bro enthalpy mathire edam ellam poidu parthathu ella yarum solli kadurekkan bro muthal tharam eppatan parkiren thanks for your TH-cam show
இதெல்லாம் மிக அருமையான சிறப்பான பதிவுகள். செமையா இருக்கு. keep it up. மிகவும் அதிகமாக ரெஸ்க் எடுக்காதீங்க bro. வாழ்க வளமுடன். எல்லா பதிவிகளுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.
வணக்கம் ஜெஸி உமது காணொளி ஊடாக நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த உணர்வு ஏற்பட்டது எவ்வளவு சிரமப்பட்டு காணொளி எடுத்திருக்கிறீர்கள் நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும் வாழ்த்துக்கள் ஜெஸி சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ❤️❤️😊
மிகவும் நீண்ட தூர பயணம் பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.வாழ்த்துக்கள் சகோ .. சில இடங்கள் சிறப்பானது. எதிர்காலத்தில் கட்டமைக்கப்பட்ட பதிவாக இருந்தால் நல்லது. காரணம் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.வாழ்த்துக்கள் சகோ
Wonderful video! Very long journey, but I was not tired, because of the beautiful sightseeing.I was thrilled by the presence of elephants on the way. Did I actually see Kathirkaamam in this Video? Or is it some other place? I thought , you would take me for the darshan of Kathirkaama Kanthan, my Lord Murugan. Had I seen His temple in this video? I thank you very much for your wonderful video.
நான் தாய் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர் இருந்து பன்னீர்செல்வம் வாழத்துகள் தம்பி உங்களைப்பற்றிய சின்ன அறிமுகம் வேண்டும் தம்பி இலங்கை வரும் போது உங்களை அவசியம் சந்திக்க வேண்டுகிறேன் நன்றி
Amazing videos brother. I used to travel 20 years ago in SL. Be careful when you ride a motorcycle in the forest area. Forest animals like pigs, crocodiles, cows suddenly cross the road. I helped a girl who was unconscious after she had an accident with a pig. Though you may be an expert in motorcycle riding, it's really hard to control if an animal suddenly crosses the road.
Gopro 8 அடிக்கடி freeze ஆகும். அல்லது அடிக்கடி தானாகவே shut off ஆகும் போன்ற பிரச்சினைகள் உள்ளது. அடிக்கடி recording ஆகுதா என்று check பண்ணுங்க. Gopro 9 னிலும் இதே பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் gopro 7 ல் இவை எதுவும் கிடையாது என்பதோடு அளவிலும் சிறியது என்பதால் bike vlog ற்கு மிகவும் சிறந்தது என்கிறார்கள். (இவையெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். Bore அடிக்கிறேனோ தெரியவில்லை. )
உங்களால் நிறைய புதிய இடங்கள் பார்க்க கூடிய தாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நன்றி அக்கா ❤️
nanum srilanka bro enthalpy mathire edam ellam poidu parthathu ella yarum solli kadurekkan bro muthal tharam eppatan parkiren thanks for your TH-cam show
நான் இதுவரை கதிர்காமம் போனது இல்லை. உங்கள் காணொளி பார்த்தால் போகவேணும் தோன்றுகிறது நன்றி தம்பி🙏
நன்றி அண்ணா ❤️
கதிர்காம கந்தனை உங்களின் மூலம் பார்க்கலாம் என்று நினைத்தேன் சகோ☺எனினும்,காணொளி அருமை👌👌🚴🚴🚴🚴
அடுத்த முறை பார்க்கலாம் அண்ணா கட்டாயம் ❤️
, ,
elephant drone shot 👌👌👌👌
Thanks anna ❤️
இதெல்லாம் மிக அருமையான சிறப்பான பதிவுகள். செமையா இருக்கு. keep it up. மிகவும் அதிகமாக ரெஸ்க் எடுக்காதீங்க bro.
வாழ்க வளமுடன். எல்லா பதிவிகளுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.
Super 👍
துணிஞ்ச ஆள்தான்
நல்லா இருக்கு தொடருங்கள்
நன்றி
Thanks anna ❤️
சைவ கோயில் களை அழகான உச்சரிப்புடன் வர்ணித்த விதம் அழகு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா ❤️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. பதிவிற்கு மிக்க நன்றி
மிக்க நன்றி அண்ணா ❤️
Last doran shoot Vera level,.,.... thanks
Welcome anna ❤️
வணக்கம் ஜெஸி உமது
காணொளி ஊடாக நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த
உணர்வு ஏற்பட்டது எவ்வளவு சிரமப்பட்டு காணொளி எடுத்திருக்கிறீர்கள் நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும் வாழ்த்துக்கள் ஜெஸி
சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ❤️❤️😊
நன்றி அண்ணா ❤️
மிகவும் நீண்ட தூர பயணம்
பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.வாழ்த்துக்கள் சகோ .. சில இடங்கள் சிறப்பானது.
எதிர்காலத்தில் கட்டமைக்கப்பட்ட
பதிவாக இருந்தால் நல்லது.
காரணம் உடல்நிலையை கருத்தில்
கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.வாழ்த்துக்கள் சகோ
நன்றி அக்கா ❤️
Nice all the best always brother care your driving safety your life
Thanks bro ❤️
All vedeos very very super so beautiful good luck verycareful valka valamudan👌👌👌👌👌💖💖💖💖💖
Thanks sister ❤️
காலை யில் கடல் தண்ணீர் சூப்பர் தம்பி நீங்கள் ஆசைப்பட்டபடி யாளை வந்தது சந்தோசம் ஆனாலும் கவனம்இரவில் திரிகின்றது கவனம்வாழ்த்துக்கள் 👌😀🙏
நன்றி அக்கா ❤️
Drone shot was a very good idea. thanks for posting it enjoyed it
Thanks anna ❤️
நன்றி சகோ நீங்கள் அடிக்கடி சைவர்கள் என்று சொல்லும்போது சந்தோசமாக இருந்தது உண்மையாவே நாங்கள் சைவர்கள்தான் இந்துக்கள் கிடையாது 🙏🙏💐
நன்றி அண்ணா ❤️
மிகவும் அருமையான வீடியோ நன்றி தம்பி இரவில் போகும் போது கவனமாக போய் வரவும்
நன்றி அண்ணா ❤️
நன்றி ஜெஸி. Drone shoot super.
நல்வரவு அண்ணா ❤️
Love the way you were repeating " Eppa varum eppa varum " It is like we are waiting for your videos !!
Thanks brother ❤️
th-cam.com/video/tnv7KFfGkWM/w-d-xo.html
Comedy
Talking lots of risk be careful bro
Unga Kooda Travel Pannanum Pola Irukku Bro Travelling My Favourite Thing 😘😍 I Miss The places.😒☹️🤕
Vera leval video bro batticaloa vantha evr vagga
Thanks bro ❤️ and welcome ❤️
Sure bro ❤️
That drone elephant shot is amazing..
Thank you bro ❤️
Drone view + Elephant🐘🔥 semma shot❤️🤩😍
Thank you anna 👍
@@jesivlogsAnna nnu sollathenka ... Thampi nnu sollunka bro 😊❤️❤️
வீடியோ அருமை நண்பா
உங்களுக்கு பிடிச்சத செய்றீங்க நண்பா வேற லெவல்😍👍
நன்றி நண்பரே ❤️
Ampanthotta rown pokamal poringale antha rown kaaddi erukkalam bro
Yes brother 😔
👉 Drone Shot Supew👌🏻
Thanks ❤️
Unmaya naan owworu naalum wait ✋pannura bro ungada video ku
Thanks bro ❤️
அருமை அழகு மகிழ்ச்சி - நன்றி தம்பி - தங்காலை என்ற இடமோ ?
Hambanthota , kadirkammam all superb, feeling i was seeing with my own eyes, தம்பி great work
Thanks anna ❤️
Super video Anna 😍 naanum vavuniya anna❤️
Super 👍 தம்பி கதிர்காம் அருமை நன்றி 🙏🏼யானை சூப்பர்
நன்றி அக்கா ❤️
hi bro neengal sentra idangalum,kadchigalum arumai
Thanks anna ❤️
Aanalum ella videovum super bro nagkalum senthu enjoy panninam pakkatha edagkalthan ellame thanks
Thanks & welcome bro ❤️
Wonderful video! Very long journey, but I was not tired, because of the beautiful sightseeing.I was thrilled by the presence of elephants on the way. Did I actually see Kathirkaamam in this Video? Or is it some other place? I thought , you would take me for the darshan of Kathirkaama Kanthan, my Lord Murugan. Had I seen His temple in this video? I thank you very much for your wonderful video.
Thank you so much brother 👍
தம்பி நான் குவைத்தில் இருந்து பார்க்க கூடியதாக உள்ளது வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து
நன்றி அண்ணா ❤️
அருமையான பதிவு
sathyama naanum ipdi oru sunrise a parthathu illa Anna..
Really Awesome 😍
Thank you Anna
அருமை..... அருமை.....
நன்றி ❤️
அருமையான பயணம்
நான் தாய் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர் இருந்து பன்னீர்செல்வம் வாழத்துகள் தம்பி உங்களைப்பற்றிய சின்ன அறிமுகம் வேண்டும் தம்பி இலங்கை வரும் போது உங்களை அவசியம் சந்திக்க வேண்டுகிறேன் நன்றி
மிக்க நன்றி
கட்டாயம் சந்திக்கலாம்
நான் வவுனியா ❤️
Good one Jesi
thank you anna 👍
Awesome journey bro 🤝👌☺️
Thanks anna ❤️
th-cam.com/video/tnv7KFfGkWM/w-d-xo.html
Comedy
அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍👍
நன்றி அக்கா ❤️
Unga visit video ellam semma
Super super coverage and drone shots.
Thanks Anna ❤️
th-cam.com/video/tnv7KFfGkWM/w-d-xo.html
Comedy
very beautiful beach, sun, rocks, elephant, the clip with throne when the elephant walks the music all was woww it was very beautiful to see💐💚
Thanks akka ❤️
Super.
All necessary details for a travelling is given in your video super 👏
Thank you brother ❤️
Vera level bro👌👌👌👌👌👍👍👍👍👍👍
Thanks bro ❤️
Drone shot is awesome
Thanks ❤️
Vera level brother....
Anna thanks anna rompa thanks nanga poka mudiyatha edam ellam live ah kaadduringa bro very thanks
Welcome brother ❤️
Thank you my Freind very Nice 👍👌
Thanks sister ❤️
Super இடங்கள் தம்பி.
நன்றி அக்கா ❤️
Good video thank you
Welcome ❤️
All place very very very very super bro thanks very thanks
Very good. I like it.
Thanks ❤️
Entha place poganum Nice video
Vera level bro
Thanks bro ❤️
Amazing videos brother. I used to travel 20 years ago in SL. Be careful when you ride a motorcycle in the forest area.
Forest animals like pigs, crocodiles, cows suddenly cross the road. I helped a girl who was unconscious after she had an accident with a pig. Though you may be an expert in motorcycle riding, it's really hard to control if an animal suddenly crosses the road.
அண்ணா எங்க ஊரு Dickwella தான் இப்போ இருக்குரது மட்டக்களப்பு
அருமை 👍
@@jesivlogs 😍
BRO U BIKE NAME PLS SOLLUGA
Fzv3
Ok love u bro
Super brother but take care yourself
(bike 🏍 and 👮♀️ ) take care from both..
Semma Anna .
I love traveling
Thanks bro ❤️
Top Notch bro😍👌
Thanks bro ❤️
கதிர்காமம் புனித நகரை கானொளியில் காட்டியமைக்கு நன்றி தம்பி
Vera laval nanba 37mnts ❤️👌✌️
Thanks bro ❤️
Ongekoode senthu naanum trip paoivanthe feel..... Tnx bro 😊
Thanks thankahche ❤️
@@jesivlogs kandipa naanthan tnx sollenum bro.... Bcs traveling & nature my favorite 🤗but most outing porethukedeyaathu.... Woman'aale ithellam Vry much kastam knw...? So, recently unge vlog paathen ipdiyellam koode places irukkanu ippethan theriyithu.... Anyway thank u sooooo much....
@@stitchlife1011 welcome thankahche ❤️
அழகாக இருந்தது
நன்றி அண்ணா ❤️
😊 Super Vlog 👌🏻👍
Thanks bro ❤️
Bike riding feel awesome 😊
Thanks bro ❤️
What a amazing video.don’t take risk bro thanks
Welcome bro ❤️
International ground sooriyawewa endra edathula iruku bro
Thanks bro ❤️
கதிர்காமகந்தனை யே மாற்றிவிட்டனர் பல புராதன கதைகள் இருந்தும் இந்நிலை வேதனையாகவுள்ளது சைவ கோவிலை ஆட்டைய போட்டுவிட்டனர்
உண்மை அண்ணா 👍
Nice vedios
God bless you
Thanks ❤️
Super bro thank you
Beautiful video Bro 😎
Feel like visited with you so natural 🍀😊😊😊
Thank you 😊
Thanks brother ❤️
அம்பாந்தோட்டை டவுனை தாண்டி விட்டீர்கள் இடையில் டிரைவிங் சைட் பக்கம் திரும்பினாள் போகலாம் அந்த ஹோட்டல் சாப்பாடு தினமும் நாங்கள் சாப்பிடுவோம் from jaffa
நன்றி அண்ணா ❤️
தோழா இலங்கயில் petrole விலை என்னவென்று தெரிவியும்.
Sri lanka rupees 137/=
இந்தியால 100 இப்போது எட்டியுள்ளது
Inda vlogs super anna hambanthota rode super anna
Thanks bro ❤️
Excellent video.
Thanks ❤️
நல்ல படியக வீடு வந்து சேர்ந்துவிட்டீர்கள் இறைவனுக்கு நன்றி🙏.
Batticaloa போறது என்று எல்லாமே சொன்னிங்களே bro அது எல்லாம் cancel ah bro😥...
நன்றி அண்ணா
ஓம் அண்ணா ❤️
அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👌👍🙏💪🏼
நன்றி அண்ணா ❤️
வேற லேவல் நன்பா
நன்றி நண்பரே ❤️
Gopro 8 அடிக்கடி freeze ஆகும். அல்லது அடிக்கடி தானாகவே shut off ஆகும் போன்ற பிரச்சினைகள் உள்ளது. அடிக்கடி recording ஆகுதா என்று check பண்ணுங்க. Gopro 9 னிலும் இதே பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் gopro 7 ல் இவை எதுவும் கிடையாது என்பதோடு அளவிலும் சிறியது என்பதால் bike vlog ற்கு மிகவும் சிறந்தது என்கிறார்கள். (இவையெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். Bore அடிக்கிறேனோ தெரியவில்லை. )
இல்லை அண்ணா
பயனுள்ள தகவலினை கூறினீர்கள் நன்றி ❤️
Brother looks great.
Thanks ❤️
❤❤❤❤❤உங்களுடைய காணொளி நல்லா இருக்கு தம்பி
மிக்க நன்றி அண்ணா ❤️
Super idam anna
Thanks bro❤️
Lunnuwatta travel panni video podunga plz aggatan nan erukka your subscriber
Vare leaval ripe bro🔥🔥super ❤❤❤ kadirkamam video mattum miss panren bro. Ok bro no problam video mass very nice❤❤🔥
Thanks bro
Next time pakalam kathir kamam❤️
@@jesivlogs OK bro waiting
மாணிக்க கங்கையில் கால் கழுவியவுடன் சுற்றிக்கும்பிட்டதுதான் செல்லக்கதிர்காமம். கூகுள்குமார் யார் அண்ணா?உடல் நலமும் முக்கியம் அண்ணா.அடுத்து எங்கே அண்ணா போறீங்கள்?Trincomalee போங்க அண்ணா.
நன்றி
கட்டாயம் ❤️
அண்ணா Vavuniya la எந்த இடம்
@@ganeshamoorthyprem9893 நெளுக்குளம் ❤️
Beautiful 👌👌👌👌🇩🇪
Thanks ❤️
வணக்கம்🙏
😎👌✌️Vera level 👍
Thanks ❤️
அடுத்து திருகோணமலை போங்கள். தங்கும் இடவசதி உள்ளது. (எனது அண்ணரின் மகனின் வீட்டில் தங்கலாம். )
நன்றி அண்ணா போகும் போது செல்கின்றேன் ❤️❤️
Bro i think best video and many risks
Nice bro vera level
Thanks bro ❤️
Congratulations brother
Super brother ❤ 💙 🙌
Thanks brother ❤️