வணக்கம் அம்மா.வாழைப்பூ துவர்ப்பு சுவை பொரியல் செய்யும் போது நீங்கிவிடுமா?? தயவுசெய்து பதிலளிக்கவும்.ஏனெனில் நான் குக்கரில் ஐந்தாறு விசில் போட்டு வேக வைத்து பிறகு நன்கு பிழிந்து பிறகு தான், வெங்காயம் தக்காளி உப்பு புளி காரம் சேர்த்து கறிவைப்பேன்.
குக்கரில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.புளியும் சேர்க்க வேண்டாம்.சிறிது நேரம் மூடி வைத்து கிளறினால் வெந்து விடும்.மேலும் தேங்காய் சேர்ப்பதால் துவர்ப்பு இருக்காது.
@@revathyshanmugamumkavingar2024 நீங்கள் சொன்னது போலவே கடாயில் மூடி போட்டு பின்னர் தேங்காய் சேர்த்து செய்தேன்.துவர்ப்பே தெரியவில்லை.மிக்க நன்றி அம்மா.🙏🏼🙏🏼🌹🌹
Vanakkam amma HAPPY mothers day to you and my dear mam(ur daughter in law) 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 I thank God for giving us such an EXCELLENT mother, a product of VERY EXCELLENT parents. Pranaams Meenakshi
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 இந்த வெண்டைக்காய் வதக்கல் நான் நாளையே செய்து விடுகிறேன்.நன்றி 👌👋👋🌹
மிக்க மகிழ்ச்சி மா
Thank you Amma vepampoo rasam yepadi seivathu
Nameskarams 🙏
வெப்பம் flowers chutney is fine 🙏
Shall we add a little jaggery in vemppampoo துகையல்
Namaskaram Mam. Superb recipes. Very nice. Iwill try this. Thank you so much for sharing.
Most welcome ma
இனிய வெள்ளி கிழமை காலை வணக்கம் அம்மா
Iniya vanakkam ma
கண்ணாடி வளையல் எப்போதும் அணியுங்கள் அம்மா.அழகாக உள்ளது
😊🙏
Wow...wonderful recipes. Super ma'am
Thanks ma
Super very healthy recipes thank you so much 👌 achi
Most welcome ma
சூப்பர் அம்மா வேப்பம்பூ துவையவ்
நன்றி மா
வணக்கம் அம்மா.வாழைப்பூ துவர்ப்பு சுவை பொரியல் செய்யும் போது நீங்கிவிடுமா?? தயவுசெய்து பதிலளிக்கவும்.ஏனெனில் நான் குக்கரில் ஐந்தாறு விசில் போட்டு வேக வைத்து பிறகு நன்கு பிழிந்து பிறகு தான், வெங்காயம் தக்காளி உப்பு புளி காரம் சேர்த்து கறிவைப்பேன்.
குக்கரில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.புளியும் சேர்க்க வேண்டாம்.சிறிது நேரம் மூடி வைத்து கிளறினால் வெந்து விடும்.மேலும் தேங்காய் சேர்ப்பதால் துவர்ப்பு இருக்காது.
@@revathyshanmugamumkavingar2024 உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அம்மா.🙏🏼🙏🏼🌹
@@revathyshanmugamumkavingar2024 நீங்கள் சொன்னது போலவே கடாயில் மூடி போட்டு பின்னர் தேங்காய் சேர்த்து செய்தேன்.துவர்ப்பே தெரியவில்லை.மிக்க நன்றி அம்மா.🙏🏼🙏🏼🌹🌹
Super rasam,etc thank you very much
Welcome 😊ma
Aunbaana kaalai vanakkam Amma ungal SAMAYAL yENAKKU neraiya uthaviyaa erukkuma Amma yenakku konjam PilsThonTharavu Erukkuma etharkku Yenakku Yenna samayal Saappidanum sollungaAmma
Nandri ma. Kaana. Adhilum pachai milagai veyndaam.
Pidikkum karunai,keerai,vellarikkai,paasi paruppu ithellaam niraya serthu kollungal.
Kattraazhai kidaithaal juice kudinga.
@@revathyshanmugamumkavingar2024 nandri Amma Auppadeeye seiheren
Super ma
வணக்கம் அம்மா , வேப்பம்பூ மதுரையில் எங்கு கிடைக்கிறது ? Phone number please அம்மா
Vanakkam amma
HAPPY mothers day to you and my dear mam(ur daughter in law)
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
I thank God for giving us such an EXCELLENT mother, a product of VERY EXCELLENT parents.
Pranaams
Meenakshi
Thank you so much for your affectionate words Meenakshi
வித்தியாசமான காம்போ நிச்சயம் செய்து பார்க்கிறோம் புதுவிதமான கலந்த சாதங்கள் செய்து காட்டுங்கள் அம்மா
அவசியம் மா
Vanakkam mams
Good afternoon to both of you.
wow, backdrop kutty kunjalangal kollai AZHAGU!!!!!!!!!!!!!!!!! The 4 little ones brought such cheer and biiiiiiiiiiiig smile on me!
9:04 enakkum poondu romba pidikum mam, adhuvum, tholoda thatti potta, mmmmmmmmmm, flavour arumaiya irukum.
excellent, HEALTHY lunch combo mam, PRAMADHAM!
will try this once.
Mam, indha saree, poo, glass banglesla Azhaga irukinga mam, oru Dheivaga azhagu!
Glass bangles romba azhaga iruku mam unga "aanam idum"(solli tharum) karangaluku!
Pranaams.
Meenakshi
😊🙏🙏🙏🙏
Super madam
Super ma. Nan unga rasikai. Jaya tv la erunthu pathutu eruken ma
Manamaarndha nandri ma
Thanks for the healthy recipe amma
Most welcome ma
Super amma 👍
cute little buddhas ....😍
😊🙏
Very nice ma.
Vanakkam Amma 🙏, Vendakkai, my favourite, made differently 👍 the baby pictures in the background is giving a good energy ❤
Thank you so much ma
Nice amma wall sticker super😂😂😂so cute babies❤❤❤
😊thanks ma
வாழைப்பூ உள்ள கடாய் எங்கை கிடைக்கும் என்ன மெட்டல்
அலுமினிய கடாய்.ரத்னா ஸ்டோர்ஸ்.பாண்டி பஜார்
அலுமினிய கடாய் உபயோகிக்கக் கூடாது என்று கூறுகிறார்களே இது என்ன டைப் அலுமினிய கடாய்.
இன்டேலியமா அல்லது அனோடைஸ்டு என்று கூறுகிறார்களே அதுவா
Good morning amma! please share the oil store details. Thank you
Sure ma
பாரம்பரிய அரிசி எப்படி சாதமாக சமைப்பது என்று செய்து காட்டுங்கள் அம்மா
நிச்சயமாக மா
Pics are nice ma
Thanks ma
Very nice
Thanks ma
Why mam no ingredients list today
Will upload ma
Very yummy lunch mam.😊
Thanks ma
Good morning amma
Good day ma
Super mam 👌👌
Thanks ma
Background cute pictures...lunch menu superb Aunty
Thanks ma
லேசாக எக்கோ இருப்பது போல் தெரிவதால் சில இடங்களில் நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை அம்மா
நன்றி நிச்சயமாக கவனிக்கிறேன்
@@revathyshanmugamumkavingar2024 p
Aunty on the whole super aunty......unga saree romba azhagairukku....
Manamaarndha nandri ma
AMMA saree blows Vera Laval poo Alahu
Nandri ma
Yummy 😋
🙏🙏
Healthy. Recipe. Nice. Amma💜
அம்மா காலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் மா
Oil usage is too much. Stirring for a long time can be avoided. Time consuming recipe for taste 's sake is not healthy.
🤔
Super ma