Kurungalishvarar SUYAMBU, Angu erukkumTharmasamvarthini Ambhal, Murugan, bhayaravar, & perumal etc etc Ellaame very very power full God,Ningal kooriyathu anaithum unmai guru je
சாய் செந்தில் சார் வீடு கிரகபிரகவசம் செய்வது எதுவும் முகூர்த்தம் பார்க்கனுமா பிரச்சனம் பார்க்கனுமா வீட்டின் நீளம் அகலம் எத்தனை அடி என தெரியனுமா இதை பின்னாளில் விளக்குங்க நன்றி
தயவு செய்து இந்த நொல்லை கும்பலிடம் யாரும் சென்று ஏமாற வேண்டாம், 25000க்கு 6 வகுப்பு, பாடதிட்டம் கொடுத்துட்டு போயிருக்காருனு கதை விடுவாங்க, நீங்க சாதகம் பார்க்க போனால் மண்டைய கழுவி நம்மளவே அவங்க வகுப்புக்கு வர வச்சு காசு ஆட்டைய போடுவாங்க நானும் சாதகம் பார்க்க போயி மாட்டினவன்தான்... பணம் போனது தான் மிச்சம்...உஷாரய்யா உஷாரு
கீரின் கார்டு வேண்டும்.. என்றால்.. 9ஆமிடமும் மற்றும் 12 ஆமிட வலுவை பொறுத்தும்.. மற்றும் சூரியன்..வியாழனை பொறுத்து கிடைக்கப்பெறும்.. புதன் தேவை தான் correction இல்லாமல் பெறுவதற்கு..
தெளிவான கருத்து
தெளிவான பேச்சு
தெளிவான பார்வை
ஐயா நெல்லை வசந்தன் அவர்களின் பிரதான சிஷ்யன் என்ற வகையில் உங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கின்றது.அருமை.
இப்படி நிறைய கதை கைவசம் உண்டு..... அதை சொல்ல ஐயா நலமாக இருக்க நரசிம்மர், சரபேஷ்வரக்கு சதிஷ்குமார் சார் பெயரில் அர்ச்சனை செய்யவும்
Kurungalishvarar SUYAMBU, Angu erukkumTharmasamvarthini Ambhal, Murugan, bhayaravar, & perumal etc etc Ellaame very very power full God,Ningal kooriyathu anaithum unmai guru je
Thank you Sathish sir to your open talk 🎉
Sai senthil sir wonderful episode great👍
Thank u very much for your information
இப்படி கதை சொல்ல சார் நல்லா இருக்க எல்லோரும் சதிஷ்குமார் சார் பெயரில் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்யவும்...
நன்றி ஐயா
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாய் செந்தில் சார் வீடு கிரகபிரகவசம் செய்வது எதுவும் முகூர்த்தம் பார்க்கனுமா பிரச்சனம் பார்க்கனுமா
வீட்டின் நீளம் அகலம் எத்தனை அடி என தெரியனுமா
இதை பின்னாளில் விளக்குங்க
நன்றி
பண வரவு க்கு என்ன பரிகாரம் அய்யா நாங்கள் இலங்கை அய்யா
குரு வணக்கம்🙏
Ok sir
தயவு செய்து இந்த நொல்லை கும்பலிடம் யாரும் சென்று ஏமாற வேண்டாம், 25000க்கு 6 வகுப்பு, பாடதிட்டம் கொடுத்துட்டு போயிருக்காருனு கதை விடுவாங்க, நீங்க சாதகம் பார்க்க போனால் மண்டைய கழுவி நம்மளவே அவங்க வகுப்புக்கு வர வச்சு காசு ஆட்டைய போடுவாங்க நானும் சாதகம் பார்க்க போயி மாட்டினவன்தான்... பணம் போனது தான் மிச்சம்...உஷாரய்யா உஷாரு
ஏன் என்ன ஆச்சு?
What is his phone number?
@@arvindadhityaks9492 you tried before consulting him?
கீரின் கார்டு வேண்டும்..
என்றால்..
9ஆமிடமும் மற்றும் 12 ஆமிட வலுவை பொறுத்தும்..
மற்றும் சூரியன்..வியாழனை பொறுத்து கிடைக்கப்பெறும்..
புதன் தேவை தான் correction இல்லாமல் பெறுவதற்கு..