2499 சூப்பரான Smart led tv | நேரடி விற்பனை |3 years warrenty |yummy vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 576

  • @vmuthuramu
    @vmuthuramu 2 ปีที่แล้ว +136

    Sir கடேசி வரைக்கும் இன்ச் வாய்ஸ் TV விலையை சொல்லவே இல்லை மக்களை ஏமாற்றுகிறீர்கள்

    • @vasanthavasantha5889
      @vasanthavasantha5889 2 ปีที่แล้ว +3

      We want one android TV 24 inch what is the price on door delive

    • @selvarajant2941
      @selvarajant2941 2 ปีที่แล้ว +1

      I want 43 Android led tv price

    • @Riya-vk4cb
      @Riya-vk4cb 2 ปีที่แล้ว

      Today stock Sealed with 1 Year showroom warranty
      Redmi 9a sports 2Gb 32gb Price 6500🔥🔥
      Redmi 9a 3gb 32gb Price 7350🔥
      Redmi 10a 4gb 64gb Price 8650🔥
      Redmi 9 active 4gb 64gb price 8450🔥🔥
      Redmi 9 active 6gb 128gb Price 10250🔥🔥
      Redmi 9i sports 4gb 64gb Price 8025🔥🔥
      Poco C31 3gb 32gb Price 7350🔥
      Poco C31 4gb 64gb Price 8350🔥🔥
      Poco M4 5G 6gb 128gb Price 13200🔥🔥
      Oppo a16e 3gb 32gb Price 8450🔥🔥
      Oppo a16 4gb 64gb price 11050🔥
      Oppo a54 4gb 64gb Price 11250🔥🔥
      Oppo A55 6gb 128Gb Price 14600🔥🔥
      Oppo a76 6gb 128gb Price 15100🔥🔥
      OnePlus Nord CE 2 lite 6Gb 128Gb Price 18450🔥🔥
      OnePlus 10R 12Gb 256Gb Price 38900🔥🔥
      Realme 50i 2gb 32gb Price 6750🔥🔥
      Realme 9 5G 6gb 128gb Price 14100🔥🔥
      Realme Narzo 50 6gb 128Gb Price 13600🔥🔥
      Realme C31 4gb 64Gb price 9600🔥🔥
      Realme C31 3gb 32gb Price 8350🔥🔥
      Iphone 13 pro max 256Gb Price 104500🔥🔥💥
      Contact me 9043931678

    • @mahendranran8067
      @mahendranran8067 2 ปีที่แล้ว

      @@selvarajant2941 20k

  • @sangupillai2062
    @sangupillai2062 2 ปีที่แล้ว +297

    Five minutes only enough to explain the TV sales and service, but you are unnecessarily spending 20 minutes to explain the matter is utter waste. And moreover you didn't explain the cost of the TV price, which confusing to the public. Try to avoid too long video, which gives bored to the public.

  • @nachi360
    @nachi360 2 ปีที่แล้ว +16

    என்ன ப்பா 2499 போட்டு பெரிய tv தம்லேல்ல காட்டுரிங்க இது தவறு

  • @Shivshiva1985
    @Shivshiva1985 2 ปีที่แล้ว +222

    கடைசி வரைக்கும் டிவியோட விலையை சொல்ல மாட்டீங்க... அப்புறம் எப்படி நாங்க வாங்கறது

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 2 ปีที่แล้ว +36

    விலை சொல்லுடா சும்மா சொல்லிட்டு போகாதே...இன்ச் வைசா villiya discription la போடுப்ப

    • @sundharsmaudios739
      @sundharsmaudios739 2 ปีที่แล้ว

      ,😂😂

    • @sundharsmaudios739
      @sundharsmaudios739 2 ปีที่แล้ว

      Aama bro

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว +3

      விலை சொல்லுங்க.
      உங்க கடை பெருமைய அடுக்கி கிட்டேபோரிங்க......

    • @tamilvaalga3947
      @tamilvaalga3947 2 ปีที่แล้ว +1

      Pithalattam panranga

  • @muthusaravanan715
    @muthusaravanan715 2 ปีที่แล้ว +67

    சார் நீங்க சொல்றதெல்லாம் சரி எந்த டிவிக்கு என்ன price கடைசிவரை சொல்லவே மாட்டீங்களே என்னது இது?????? சொன்னா வர மாட்டாங்கன்னு நினைக்கிறீங்களா

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 ปีที่แล้ว +3

      சகோ இது இவங்க சொந்த தயாரிப்பு

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 ปีที่แล้ว +1

      Description la முகவரி தெளிவாக கொடுக்க பட்டுள்ளது

    • @nethajimithran4660
      @nethajimithran4660 2 ปีที่แล้ว +3

      Time waste.

    • @diginomad6016
      @diginomad6016 2 ปีที่แล้ว +4

      @@shankarrajagopal3873 சீன பொருட்கள் தான் பெயர் போட்டு விற்பனை

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 ปีที่แล้ว +1

      @@diginomad6016 epa ellame China than

  • @mr.vignesh1302
    @mr.vignesh1302 2 ปีที่แล้ว +16

    20 min waste . they not mentioned price 😂

  • @sivaraj560
    @sivaraj560 2 ปีที่แล้ว +7

    விலை கடைசிவரைக்கும் சொல்லல டைம் வேஸ்ட் பன்னீட்டீங்க சப்ஸ்க்ரைப் பன்னுனதுக்கு டைம் வேஸ்ட்

  • @allen1907
    @allen1907 2 ปีที่แล้ว +6

    Highlight enna na indha Kuppa tv ya LG brand kuudu compare pandradhudhan🤣🤣🤣🙏🙏🙏
    65 inch LG 4K tv na 86,000 ku vanguna,
    (Ivanga indha Assemble set tv ya poi 1.75 lac nu solranga 🙏🤣 86 inch irundhalum Dubakor tv ku idhu too too much🙏🤣 )
    (LG brand "4K OLED tv " 55 inch 1.25 lac la start agudhuyaa🤣)
    (Vevaram theriyama ivanga keta pona ,,vetta ivanga dha tv ye kandupudichanganu soluvanga pola) 🤣🤣🤣🙏🙏🙏🙏

    • @KALAKALTAMILMEDIA
      @KALAKALTAMILMEDIA 2 ปีที่แล้ว +1

      True ivanga demo perula nalla emathurngaaa 🤣🤣🤣

  • @juliangardiner6050
    @juliangardiner6050 2 ปีที่แล้ว +32

    Sir please tell the price for 32 Inches 40, 43 ,48,50 and so on it will be very helpful

  • @hariominfor
    @hariominfor 2 ปีที่แล้ว +2

    யாரும் நம்பி வாங்க வேண்டாம்

  • @gopigopi6101
    @gopigopi6101 2 ปีที่แล้ว +1

    தேவையான கதையை மட்டும் பேசவும் ஓ ஆ ஆ போதுண்டா சாமி ?????????

  • @manok8433
    @manok8433 2 ปีที่แล้ว +1

    டெல்லியில் இருந்து வாங்கி எந்த பெயர் வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம். இவர்கள் கம்பெனி நொய்டாவில் இருக்காம். மற்றவர்களை டெல்லி என்று சொல்லி விட்டு. தங்களது நொய்டா என்று சொல்லும் போது. வேறு எங்கோ இருக்கு என்று தோன்றும். இரண்டு அரை மணி நேர பயண தூரத்தில் தான் இருக்கு. அப்படி என்றால் இவங்களும் அதே தான் செய்றாங்க என்று தோன்றுகிறது. உசார்

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 2 ปีที่แล้ว +1

    கதை பேசிட்டு எங்க டைம் வேஸ்ட் பண்ணாதே enimay உன் வீடியோ பார்க்க வேண்டாம்...

  • @gauthamarajan
    @gauthamarajan 2 ปีที่แล้ว +8

    ஐயா இதற்கு முன்பு ஆப்பிள் ப்ராடக்ட் சம்பந்தமாக வாட்ஸ் அப்பில் தகவல் கேட்டோம் தகவல் தரவில்லை இன்று வரை பின்பு டிவிக்கு எப்படி தகவல் தருவார்கள்

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 2 ปีที่แล้ว +2

    ஒரு இழவும் புரியலை....17,24,32,40,43.... விலை rom,ram... HD,fhd,4k எதுவும் சொல்லல.... என்னைய வீடியோ???

  • @elumalaika9887
    @elumalaika9887 2 ปีที่แล้ว +10

    2499 ரூபாய் எந்த டிவி தரங்க சார் அந்த டிவிய வீடியோவல காட்டமாட்டின்றிங்க

    • @ilangok625
      @ilangok625 2 ปีที่แล้ว

      வெட்டியான வேலை

    • @dhillanimator
      @dhillanimator 2 ปีที่แล้ว

      அது 14" small TV,,,, but ok for that cost,,,, but இப்போ 2999

  • @techsoftmgthamizh8459
    @techsoftmgthamizh8459 2 ปีที่แล้ว +3

    Pessikitte irukkanunga kadaisi varaikkum veliya solla maataanga sonna ippo ve gandhipuram purchase ku vanthuruppom

  • @vinothsarang1210
    @vinothsarang1210 2 ปีที่แล้ว +1

    Dei tv rate enga da solra. Evlo neram da sonathaye solitrupinga

  • @haniffbasha7698
    @haniffbasha7698 2 ปีที่แล้ว +7

    OK BUT WHY THIS GUY DIDN'T ASK THE PRICE OF THE T.V..

  • @syedabthahir9377
    @syedabthahir9377 2 ปีที่แล้ว +5

    விலை சொல்லுங்க சார் சைஸ் வாரியாக சென்னை டீலர் முகவரி please

  • @jothijothi9262
    @jothijothi9262 2 ปีที่แล้ว +19

    ஹலோ சார் கடைசி வரைக்கும் 32 இன்ச் 40ag டிவியை விலை சொல்லவே இல்லையே

    • @muthusamy3592
      @muthusamy3592 2 ปีที่แล้ว

      மூச்சுக்கு மூச்சு மூணு வருஷம், மூணு வருஷம் வாரான்டி சொல்றீங்க விலை எவ்வளவுனு சொல்லவே இல்லை

  • @kirankumar4824
    @kirankumar4824 2 ปีที่แล้ว +18

    Thumbnail says Full EMI. But there is nothing mention about It in full video

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 2 ปีที่แล้ว +3

    விலை மற்றும் வாங்குவதற்கு எவ்வாறு அனுகுவது..‌

  • @PradeepKumar-dv6oj
    @PradeepKumar-dv6oj 2 ปีที่แล้ว +1

    17' 3500 ஆம் 2500 முடிஞ்சாம்.
    இந்த மாதிரி TH-cam சேனல்கள் எல்லாத்துல போட்ட வீடியோவுமே பாத்து கேட்டேன் எல்லா கடையும் ஒரே பதில்.
    வீடியோக்கு ஒரு ரேட்.
    வாங்குதுக்கு போன் பண்ணா ஒரு ரேட்

  • @sk.muneessk.munees4010
    @sk.muneessk.munees4010 2 ปีที่แล้ว +2

    தம்பி அதிகமா பேச வேண்டாமே .இன்ச் விலை சொன்னால் போதும்

  • @paulpandir
    @paulpandir 2 ปีที่แล้ว +4

    பேச்சு பேசுவது நல்லா பேசுறீங்க போன் பண்ணி கேட்டா ஆஃபர் முடிஞ்சு சொல்லிவிடுகிறார்கள். இது எதற்கு இவ்வளவு பெரிய வீடியோ எங்களுக்கு வேலை வெட்டி இல்லையா இல்ல உங்களுக்கு வேலை வெட்டி இல்லையானு தெரியல ஒரே கன்பூஷன் இருக்குது

  • @kannanreddy8057
    @kannanreddy8057 2 ปีที่แล้ว +4

    55'' டிவி price Please

  • @nanbanaudio1600
    @nanbanaudio1600 2 ปีที่แล้ว +1

    43ince tv price

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 ปีที่แล้ว

    ஏன் கதைகள் சொல்கிறீர்கள்...முக்கியமான விஷயங்களைச் சொல்லுங்கள்..அது போதும்...இந்த வீடியோவில் முக்கியமான எதுவும் இல்லை..பயன் இல்லை

  • @abuthahirthahir3041
    @abuthahirthahir3041 2 ปีที่แล้ว

    இவங்க சொல்றது ஒன்று செய்வது ஒன்று..பலைய டி.வி எக்சேஞ் செய்வது பற்றி சொன்னார்கள்..ஆனால் போன் செய்தால் Respones... இல்லை,..

  • @rkkeralaguessingnumber212
    @rkkeralaguessingnumber212 2 ปีที่แล้ว +1

    ஏன் இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடுறீங்க உன் டிவியைப் பத்தி தான் பேசுறீங்க டிவி விலை பற்றி பேசவே மாட்டிக்கிறீங்க அப்போ அது டுபாகூரு டிவி

  • @prabhum2510
    @prabhum2510 2 ปีที่แล้ว +4

    Romba neram pesitrukeenga aana price solla matreengale

  • @danielmathew6825
    @danielmathew6825 2 ปีที่แล้ว

    No price details. Waste of time simply that TH-cam channel promote this guy......

  • @gokulakrishnans1250
    @gokulakrishnans1250 2 ปีที่แล้ว

    Price sollama ethuku video podringa.... current market price aachu sollanum....ethum ilamaa ethuku da intha video

  • @DhanrajPurohitSirohi
    @DhanrajPurohitSirohi ปีที่แล้ว

    11:05 👉 #Tamilnadu_Railway kku Sales 🤣😀🤣 24 Hours Running 😀
    👌👌👌👌👌

  • @karthikeyanc1449
    @karthikeyanc1449 2 ปีที่แล้ว +4

    Please don't review without proper price for each model

  • @infovids-2023
    @infovids-2023 2 ปีที่แล้ว

    No proper answer when we enquire. It looks they are promoting products telling all the false information. Don,t belive such a videos.

  • @Sakthismind
    @Sakthismind ปีที่แล้ว

    இந்த டிவியை வாங்காதீர்கள்...கடந்த தீபாவளிக்கு 32 இன்ச் டிவி வாங்கினேன்... மோசமான வாடிக்கையாளர் சேவை... 6 மாதத்திற்குள் டிவி ஸ்பீக்கர் தோல்வியடைந்தது. டோர் ஸ்டாப் சர்வீஸ் இல்லை...உங்கள் டிவியை கோவை உற்பத்தியாளரிடம் பார்சல் செய்ய வேண்டும்....அவர்கள் அதை ரிப்பேர் செய்து 10 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு அனுப்புவார்கள்.

  • @applegalaxy5780
    @applegalaxy5780 2 ปีที่แล้ว

    Chinna tvyota price ennane sollamaliye poitingalepa... . . .👎👎👎👎👎

  • @vijay-hc6hu
    @vijay-hc6hu 2 ปีที่แล้ว +1

    டெல்லி டெல்லி சொல்றீங்களே அந்த நொய்டா அதுவும் டெல்லியை சேர்ந்த தானே

  • @kan.1971.
    @kan.1971. 2 ปีที่แล้ว

    அட்ரஸ் சொல்ல மாட்டீங்க,விலை சொல்ல மாட்டீர்கள், பெருமை மட்டும் பேசுவீங்க பார்க்கிறவர்களை கேனையனாய் நினைச்சிட்டிஙகளோ.

  • @razackgdr
    @razackgdr 2 ปีที่แล้ว +1

    Sir enakk 40in.venum space gudallur padanthora evalavv praice please

  • @asanibrahim5363
    @asanibrahim5363 2 ปีที่แล้ว +1

    Bro. எனக்கு 24இஞ் டீவி வேண்டும் ஊர் ராமநாதபுரம்
    என்ன விலை?
    டோர் டெலிவரி உண்டா?

  • @muthubalavinayagam.r5530
    @muthubalavinayagam.r5530 2 ปีที่แล้ว +1

    86 inch price

  • @tbsgaming333
    @tbsgaming333 2 ปีที่แล้ว +1

    This video time waste

  • @nareshkumard2652
    @nareshkumard2652 ปีที่แล้ว

    ஒவ்வொரு டிவியின் விலை இன்ச் தெளிவாக கூறினால் நலமாக இருக்கும்.விலையையே கூறாமல் இருப்பது வாங்கும் எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.இந்த டிவி இவ்ளோ இன்ச் இவ்வளவு விலை இவ்வளவு கேரண்டி வாரண்டி என தெளிவாக கூறவும்

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 2 ปีที่แล้ว +13

    ஐயா கடைசி வரை டிவியின் விலையை ( size vise) சொல்லவே இல்லையே. Good.

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 2 ปีที่แล้ว +1

      இவனெல்லாம் ஐயாவா..? போய்யா யோவ்..

  • @dharmalingamn863
    @dharmalingamn863 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே கோவையில் உள்ள கல்யாணி ஷோரூம் எதிரில் உள்ள கடைக்குச் சென்று இருந்தோம் அங்கு போதுமான ரெஸ்பான்ஸ் இல்லை என்பதை இதன் யாளர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

  • @sivamtech7595
    @sivamtech7595 ปีที่แล้ว

    செம கதை சார் அது எப்படி சார் கேரன்டி ஒரு வருஷம் வாரண்ட்டி ரெண்டு வருஷம் ஒருவேளை ஒரு வருஷத்துக்கு மேல டிஸ்ப்ளே போயிடுச்சுன்னா கஸ்டமர் தலையில் கட்டிவிடுவீர்கள் கேரன்டி கேரண்டினு சொல்றீங்களே முதல்ல டிஸ்ப்ளே எத்தனை வருஷம் தெளிவா சொல்லுங்க ஒரு youtube சேனலை வச்சுக்க வேண்டியது யார் யார வேண்டுமா கோர்த்து விட வேண்டியது நீங்க காட்டிய இரண்டு ரிமோட்டும் சைனா தான் அப்டேட் அப்டேட்ன்னு சொல்லி மக்களை ஏமாத்த வேண்டியது நீங்க நல்லா பண்றிங்க பொய் சொல்லிவிட்டு அடுத்தவங்கள பத்தி தப்பா பேசக்கூடாது அது எல்லாமே ஒரு டிவி தான் இம்போர்ட்டட் டிவியும் பேனல் எதுவுமே உங்ககிட்ட கிடையாது விட்டா நானும் சாம்சங் போல சொல்லுவீங்க போல

  • @ganesanhari8517
    @ganesanhari8517 ปีที่แล้ว

    ஆரம்ப விலை மட்டும் சொன்னீங்க ஒவ்வொரு இந்திய 32 இஞ்ச் 45 42 என்ன விலை என்று சொல்லவே இல்லையே சொல்லுங்க சார்

  • @arumugamarumugam4768
    @arumugamarumugam4768 2 ปีที่แล้ว +1

    Polish. Call

  • @vivekshankar7170
    @vivekshankar7170 2 ปีที่แล้ว +1

    கடைசி வரைக்கும் ஸ்பெக்ஸ் என்னனு சொல்ல மாட்டிக்கிறாங்களே 20mins வீண்

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 2 ปีที่แล้ว

    TV வாங்கும்போது பேக்கேஜ் பாக்ஸில் கம்பெணி தயாரிக்கும் அனைத்து சைஸ் டிவியின் புக்லெட்டைபோட்டு அனுப்பலாமே டிவி வீட்டுக்கு வராது பஸ்ஸில் அனுப்பிவிட்டு fallow செய்யாமல் கஸ்டமரை ஒருவாரம் காலதாமதபடுத்திவிடுகிறர்கள் பணம் கட்டியபின்பு கஸ்டமரின் கஷ்டத்தை பார்ப்பதில்லை,ஏதோ ஆயிரத்தில் ஒரு கஷ்டமர்தானே என்று சற்று அலட்சியபடுத்துவது நல்லதல்ல வீட்டுக்கும் வராது காட்டுக்கும்வராது

  • @a.p.gukanraj.6273
    @a.p.gukanraj.6273 2 ปีที่แล้ว

    இருக்கு இருக்கு என்று சொல்றிங்க விலையை சொல்லவே இல்லை

  • @mathivananduraisamy4141
    @mathivananduraisamy4141 ปีที่แล้ว

    பொய்....
    போன் பண்ணி கேட்டா 32"டிவி
    Rs:10000/= சொல்லறாங்க....

  • @ganu_gamingyt3673
    @ganu_gamingyt3673 2 ปีที่แล้ว +4

    tv cant be used as monitor because hz is important in monitor for playing games
    tv gives only 60hz but monitor provides 165hz

  • @alliswell8765
    @alliswell8765 2 ปีที่แล้ว +7

    Prices should be specified size price list

    • @ilangok625
      @ilangok625 2 ปีที่แล้ว +1

      32" 24" விலை சொல்லியிருந்தா நல்லது

  • @saridhasaridha7251
    @saridhasaridha7251 ปีที่แล้ว

    Elarume ithe mistake thaa panrinka..price solave matrinka...na unka vedio vee pakkala.. comments paathaa..neenka solave illa..IPO kelambi pora...avlothaa bye..

  • @BalakrishnanBalakrishnan-ri8lu
    @BalakrishnanBalakrishnan-ri8lu 2 ปีที่แล้ว

    2999 க்கு ஸ்மார்ட் டிவி கிடைக்குமா. புளுடூத் வேலை செய்யுமா. ஓகே னா உடனே 2டிவி வேனும்

  • @lakshmichandrasekaran4609
    @lakshmichandrasekaran4609 2 หลายเดือนก่อน

    Do you make supply at Chennai? If so where?
    If not how can i get exchanged my 48" Sony TV Bravia
    (Horizonal lines started coming). I want to buy more than 50" TV. How much should i pay on exchange?

  • @ssv7705
    @ssv7705 2 ปีที่แล้ว +1

    கடைசி வரைக்கும் 2500 ரூபா பிரைஸ் மட்டும் சொல்லிட்டு மத்த டிவி பிரைஸ் சொல்லவே இல்லையே அப்புறம் எப்படி நாங்களும் வந்து பார்த்து வாங்குவது

  • @prakashmuthusami5134
    @prakashmuthusami5134 2 ปีที่แล้ว

    இவன் ஒரு டிவி விற்கமாட்டானாம் மொத்த வியாபாரம் தான் பண்ணுவானாம் இன்னொரு விசயம் IPS பேனல் என்று ஒன்று இல்லை

  • @sewingmachinedoctor5026
    @sewingmachinedoctor5026 2 ปีที่แล้ว

    விலையே போடாத டிவி எதுக்கு வீடியோ போடாதிங்க தில்லா சொல்றிங்க தரமான டிவின்னு தில்லா சொல்லு விலையை

  • @vipralavani6356
    @vipralavani6356 2 ปีที่แล้ว +3

    Sir 55 & 65 inches price list please

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 2 ปีที่แล้ว

    நல்லா பேசறீங்க ,அதோடு விலை சொன்னால் உங்களை அனுகலாம்!

  • @surendharkumar7520
    @surendharkumar7520 2 ปีที่แล้ว +2

    43 in Tv price sir

  • @sandyplayertamil1003
    @sandyplayertamil1003 2 ปีที่แล้ว +1

    Yaarru paa nee

  • @rajas.s790
    @rajas.s790 2 ปีที่แล้ว +1

    Bro comments laam konjam read panni subscribes need paathu podungaaa
    Price that's why we search using you tube.... Nalla kadaiya suthi kaatninga

  • @محمدالمري-ظ6ذ
    @محمدالمري-ظ6ذ 2 ปีที่แล้ว +2

    Price list podunka

  • @ferosem
    @ferosem 2 ปีที่แล้ว

    I wasted 20 minutes waiting for the price.. total waste video

  • @siva40000
    @siva40000 2 ปีที่แล้ว +1

    please describe the price of tv 32/42/inchwise and whether Full FHD are HD ready /new or refurbished jumping from 2500 refurbished to 175000/- youtuber why not shared details of the above Please do it

  • @moorthieawaran4581
    @moorthieawaran4581 4 หลายเดือนก่อน

    திருப்பூரில் சர்வீஸ் சென்டர் எங்கே உள்ளது

  • @fishlover8885
    @fishlover8885 2 ปีที่แล้ว +1

    விலை அதிகம் இதை விலையில் கம்பனி டிவி கிடைக்கின்றது.... இவன்கிட்ட அதிகம்

  • @narasimmank1204
    @narasimmank1204 2 ปีที่แล้ว +1

    Makkale intha matre products la vangathingga ithuku bhathila neenga Sony vangitu poidalam 5yrs munadi vanginen inumum super ah iruku Sony than best

  • @noel2687
    @noel2687 2 ปีที่แล้ว +2

    One ➕️ logo வ ஏன் வச்சிருக்காங்க?

  • @surasundar312
    @surasundar312 2 ปีที่แล้ว +1

    24 inch price

  • @maniprakash8014
    @maniprakash8014 2 ปีที่แล้ว +1

    Summa antha brand intha brand nu thona thona nu thevai illatha pechu than pesitu irukinga pattimandram maathiri time than west

  • @Harivel22
    @Harivel22 2 ปีที่แล้ว

    Not worthy, trying to cheat people using words..

  • @im_freelance_youtuber
    @im_freelance_youtuber 2 ปีที่แล้ว

    Ivan oru Froud youtuber. Ada nee innamum thiruthaliya.

  • @omnamasivaya6432
    @omnamasivaya6432 2 ปีที่แล้ว +4

    43" inches tv price என்ன ????

  • @sekar4210
    @sekar4210 2 ปีที่แล้ว

    Vilaya poduda Loosu,customer a yemathuna kadavula yemathura mathiri,nee vooraiye yemathura edu yentha mathiri

  • @mshankar2652
    @mshankar2652 2 ปีที่แล้ว

    What ony explain 5 minutes but waste of time 20 minutes

  • @Ravikumar-dh1yp
    @Ravikumar-dh1yp 2 ปีที่แล้ว

    Edhuku ungaluku indha maanagketta polapu nu theriyala , Yarum ivanga kitta TV vangadhinga , idhula vilambaram vera 😡

  • @praveenreno4118
    @praveenreno4118 2 ปีที่แล้ว +3

    Bro inches one by one tv price solavailla

  • @ennayiramkannan936
    @ennayiramkannan936 2 ปีที่แล้ว +1

    நீங்க கம்பெனி வாச்சு இருக்கிறீங்க நம்ப முடியல

  • @pavanm4435
    @pavanm4435 2 ปีที่แล้ว +1

    Sir quality pathi solringe but adhoda rate solvadhuku romba delay panringe sir 11 mins tv TV copper and ect solringe k but ivvlo inch TV ivvlo rate nalla quality anu sollunga sir vangavurdhuku intrest varum inthamaari interview panna not interested

  • @guganjeeva5768
    @guganjeeva5768 ปีที่แล้ว

    இவர்கள் கொடுக்கின்ற போன் நம்பர் எடுக்க மாட்டார்கள் இவர்கள் ஒரு விளம்பரதாரர்கள்

  • @jayamatheswaranrangasamy6316
    @jayamatheswaranrangasamy6316 2 ปีที่แล้ว +1

    How much is 32inch Android tv if i come to your place in Coimbatore

  • @BaluDjBaluDj-up5db
    @BaluDjBaluDj-up5db ปีที่แล้ว

    Solluvathu rompa esi.seyalpaduthuvathu kastam

  • @barumughan4249
    @barumughan4249 2 ปีที่แล้ว

    Un nescesory talking konjam kammi pannalam

  • @diginomad6016
    @diginomad6016 2 ปีที่แล้ว +11

    05:00 அதே மாதிரி வீடியோவில் விலை சொல்லவில்லை என்றால் அவர்களுக்கும் ஃபோன் பண்ணக்கூடாது.
    இவர்கள் எங்கேயும் விலையை சொல்லவில்லை.

  • @santhoshkumar-qs3jh
    @santhoshkumar-qs3jh 2 ปีที่แล้ว

    He is told the lie it's not inside the carbon. Metal body never use inthe tv

  • @lokesharumugam7860
    @lokesharumugam7860 2 ปีที่แล้ว

    Konjam vathu manusha punda mari vlog Panunga da Ivan ena all over d India va da service center vachi irukan pora udanae service pani kuduka..

  • @Kumar-cg5pk
    @Kumar-cg5pk ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஆனால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை

  • @johnsonchetty4040
    @johnsonchetty4040 2 ปีที่แล้ว

    No price explanation of different size nothing

  • @whatiface3339
    @whatiface3339 2 ปีที่แล้ว +1

    Top Branded companys is giving door step service... your's........??

  • @shajipaul6207
    @shajipaul6207 ปีที่แล้ว +1

    His sound is like vijay sethupathi 🔥

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 ปีที่แล้ว

    Yow yelathukum tv kamichi price soluya 2 tv matum katra lusa nee

  • @thambiraansilamvamvallanad909
    @thambiraansilamvamvallanad909 2 ปีที่แล้ว

    Muthalla neenga peasuratha irundha neenga mattum peasunga videova poadaathinga