கற்க கசடற I Learn thoroughly I Smt.MALARVIZHI C Teacher I Today's Thought 29-08-2024 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க. Learn thoroughly what should be learnt. And having learnt, stand according to that. Hindi (हिन्दी) सीख सीखने योग्य सब, भ्रम संशय बिन सीख । कर उसके अनुसार फिर, योग्य आचरण ठीक ॥ Malayalam (മലയാളം) ആവശ്യം വേണ്ട വിജ്ഞാനം വഴിപോലഭ്യസിച്ച പിൻ ലബ്ധവിദ്യ പ്രയോഗിച്ചു ജീവിതം ധന്യമാക്കണം
கற்க கசடற I Learn thoroughly I Smt.MALARVIZHI C Teacher I Today's Thought 29-08-2024
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
Learn thoroughly what should be learnt. And having learnt, stand according to that.
Hindi (हिन्दी)
सीख सीखने योग्य सब, भ्रम संशय बिन सीख ।
कर उसके अनुसार फिर, योग्य आचरण ठीक ॥
Malayalam (മലയാളം)
ആവശ്യം വേണ്ട വിജ്ഞാനം വഴിപോലഭ്യസിച്ച പിൻ ലബ്ധവിദ്യ പ്രയോഗിച്ചു ജീവിതം ധന്യമാക്കണം