ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Jayakanthan Short Stories | ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் - ஜெயகாந்தன் சிறுகதை | தமிழ் சரிதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2022
  • தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்" எனும் சிறுகதையை ஒலி வடிவத்தில் இங்கே கேட்கலாம்.
    This video narrates the story "Herovukku Oru Heroine" written by one of the best writers Jayakanthan.
    #TamilShortStories #JayakanthanTamilStories #TamilAudioBooks #Sirukathaigal #தமிழ்சிறுகதை #TamilSaritham #தமிழ்சரிதம் #ஹீரோவுக்கு_ஒரு_ஹீரோயின்_சிறுகதை #Herovukku_Oru_Heroine_Tamil_Short_Story #Herovukku_Oru_Heroine_Story #jayakanthanstories
    #TamilSirukathaigal #TamilStoriesAudioBooks #TamilStoryTelling #TamilStoryTeller #OldTamilStories #BestTamilStories #ஹீரோவுக்கு_ஒரு_ஹீரோயின்_தமிழ்_சிறுகதை #ஜெயகாந்தன்சிறுகதை
    Please Subscribe and Support.

ความคิดเห็น • 8

  • @arunking569
    @arunking569 8 หลายเดือนก่อน +2

    Supper story 😊

  • @VijaykumarVijaykumar-lr9io
    @VijaykumarVijaykumar-lr9io 7 หลายเดือนก่อน +2

    Thank you

  • @gracedominic9764
    @gracedominic9764 ปีที่แล้ว +2

    Super story and reading

  • @dinothkumar7456
    @dinothkumar7456 ปีที่แล้ว +5

    மேடம் ரொம்ப ரொம்ப அற்புதமான கதை... ஜெயகாந்தன் கதைகளில் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச கதை.. பல முறை இந்த கதையை படித்திருக்கிறேன் மீண்டும் ஒரு முறை உங்கள் குரலில் கேட்டேன்... பெண்கள் மனசை இவ்வளவு நுனுக்கமாக ஒரு ஆணால் புரிந்து கொள்ள முடிந்தது வியப்பாக இருக்கிறது.. ஜெயகாந்தன் ஒரு ஞானி..வாழ்க்கையில் வெற்றியை மட்டுமே கண்ட சீதா ராமன் முதல் முறையாக ஒரு விபரீதம் நடந்ததை உணர்ந்தான் என்னும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...சுற்றமும் சூழ்நிலையும் சாதாகமாக அமைந்த ஒரு சில நபர்கள் தங்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் ஆடும் ஆட்டத்துக்கு சீதாராமன் வாழ்க்கை ஒரு பாடம்.

    • @TamilSaritham
      @TamilSaritham  ปีที่แล้ว +1

      மிகுந்த நன்றி சார்.. ஜெயகாந்தன் அவர்களின் ஒவ்வொரு கதையும் அதன் வசனங்களும் வியக்க வைக்கிறது.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 8 หลายเดือนก่อน +1

    Sarkkarai Raman

  • @rajendranappannan180
    @rajendranappannan180 ปีที่แล้ว +3

    It's really above Agni piravesan I think. What a defarant practical truth is it.