Design design-ஆ Church கட்டுறாங்க ஏன் தெரியுமா ?Bro. MD.JAGAN|KATHULLAVANKETKAKADAVAN|SathiyamGospel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 227

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 ปีที่แล้ว +16

    நான் ஜீவனோடு இருப்பது தேவனுடைய கிருபையாலும், வார்த்தைகளினால் தான்..நன்றி இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா 🙇‍♀️

  • @malarkodi-t1w
    @malarkodi-t1w 8 หลายเดือนก่อน

    Thanks a lot for your explanation and biblical message well said paster. Praise the lord 🙏

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்கு புரியும் படி சொன்னீர்கள்

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தேவ செய்தி பாஸ்டர்

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 3 ปีที่แล้ว +11

    Thank you sathyam TV📺 for telicost to jegan Anna message

    • @sureshd1395
      @sureshd1395 3 ปีที่แล้ว +1

      Amen.. 💯💯... Hallelujah.... 💞💞💞

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +13

    Excellent Christian Devotional Gospel Message 🙏

  • @johnmoses2383
    @johnmoses2383 2 ปีที่แล้ว

    True True True True..prise the lord 🙏

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 ปีที่แล้ว

    Avarin kirubai kaalaithorum putitayai irukkum nandri yesupa 🙏✝️🇲🇾🇲🇾

  • @malarkodi-t1w
    @malarkodi-t1w 8 หลายเดือนก่อน

    💯 message Amen

  • @chandrashaley4429
    @chandrashaley4429 3 ปีที่แล้ว +6

    God bless you Brother ❤❤💐💐💐💐🙏🙏

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தேவ வார்த்தைகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajwilliams3768
      @rajwilliams3768 3 ปีที่แล้ว

      மிகவும் சாியான வாா்த்தை
      5 வித ஊழியம் சபையில்
      இருந்தால் மட்டுமே

  • @freedapersibai1473
    @freedapersibai1473 3 ปีที่แล้ว

    Amen... praise the Lord.. paster

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka 3 ปีที่แล้ว +2

    Praise God pastor MD Jegan amen 🙏🏼

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 ปีที่แล้ว +18

    🔥 என் நாமத்தில் 2 அல்லது 3 பேர் எங்கு கூடுகிறார்களோ அவர்கள் மத்தியில் நான் வாசம் பண்ணுவேன் - இயேசு. நம்முடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் நீங்களே அந்த ஆலயம் என்று கர்த்தர் கூறியிருக்கிறார் மனிதர்கள் கைகளால் கட்டும் அழகு ஆலயத்தில் தேவன் வரமாட்டார். இதோ நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீக்கிரமாக வரப்போகிறார் அவரை சந்திக்க நாம் ஆயத்தப்படுவோமாக 🙏🏻

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 11 หลายเดือนก่อน

    All Glory to God in Jesus name Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @MySavioursHebrewExploreHub
    @MySavioursHebrewExploreHub 3 ปีที่แล้ว +4

    சரியாய் சொன்னீர்கள் போதகரே…
    Amen 🙏🏼

  • @rcdd777
    @rcdd777 3 ปีที่แล้ว +7

    Very good and smart speaker, his messages will get changes according to the situation

  • @loomaelizabethsuresh1373
    @loomaelizabethsuresh1373 3 ปีที่แล้ว +22

    God bless Sathiyam TV for Uploaded Jagan Anna's Message, Your done a Excellent job. Many are going to bless through the word of God. I have been blessed With this word of God. We may feel bitter taste But it's true words According to Bible. Thanks Anna.May God use you More and more for Many.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      அக்காக்கு 3 பேரு.
      பஞ்சமில்லை.
      ஒன்னாவது காப்பாற்றும்.

    • @joejayanth2022
      @joejayanth2022 3 ปีที่แล้ว +1

      Jegan is a false doctorine. Kindly pray to Jesus and Holy Spirit will deliver this truth. Amen

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      டேய், சொல்றதை கேளு.
      இங்கேயே இரு அர்ச்சகராகிடலாம்.
      * நான் மதமாறி, போப் ஆக போறேன்.

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 3 ปีที่แล้ว +5

    Excellent !!!!!! Heart touching and Reality message !!!!!!! Tq 🙏

  • @sridhardeepa3211
    @sridhardeepa3211 3 ปีที่แล้ว +5

    This message was very very truth and encourage me. All God' children must follow this.

  • @nsimmanuvel
    @nsimmanuvel 3 ปีที่แล้ว +2

    Thanks Sathyam tv

  • @johnissac7251
    @johnissac7251 3 ปีที่แล้ว +4

    Glory to God 🙏🙏🙏

  • @dannyhagila9249
    @dannyhagila9249 2 ปีที่แล้ว

    Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @prabhujohn9135
    @prabhujohn9135 3 ปีที่แล้ว +1

    Good Speech and real problem with Church

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 3 ปีที่แล้ว

    Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God

  • @balamohanathas2833
    @balamohanathas2833 3 ปีที่แล้ว +2

    உண்மையோடும் உத்தமத் தோண்டும் வாழ வேண்டும் என்று கற்றுத்தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமேன் 🙏🙏🙏.

  • @thaingmani8573
    @thaingmani8573 2 ปีที่แล้ว

    THANK GOD

  • @jessiegracelin3465
    @jessiegracelin3465 3 ปีที่แล้ว +3

    Thanks for Sathyam gospel

  • @lordjesusmysoulsaviour3458
    @lordjesusmysoulsaviour3458 3 ปีที่แล้ว +1

    Vow when did Sathyam Gospel channel created. Today is the first time I saw Sathyam Gospel... PRAISE THE NAME OF JESUS... HALLELUJAH

  • @stellajasmin3204
    @stellajasmin3204 3 ปีที่แล้ว +6

    I thank God for this message🙏🙏

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr 3 ปีที่แล้ว +1

    இவரைப்போல் நாண் மாரா வேண்டும் எணது ஆசை அல்லேலூயா

  • @jancia5969
    @jancia5969 3 ปีที่แล้ว

    Praise the lord I learn more information of truth in bible

  • @rajiprasath5689
    @rajiprasath5689 3 ปีที่แล้ว

    Praise the Lord.

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 3 ปีที่แล้ว +3

    Praise the Lord pastor please pray for my ancestral property lands problem. thanks for your prayers and blessings God bless you all

  • @truthchannel4836
    @truthchannel4836 3 ปีที่แล้ว +2

    Pas. SB Ernest(TPM) rejected the offering from AVM Rajan Brother in the year 1986 and showed him a way for earnings.
    That caused him to be STRONG IN CHRIST. AND HE IS PREACHING THE GOSPEL EVERY WHERE NOW👍

    • @samkutty3216
      @samkutty3216 3 ปีที่แล้ว +1

      ஆனால் இப்போது என்ன நடக்கிறது TPMல்?ஆதிகாலத்து பரிசுத்தவான்களின் அனுபவமும் ஒழுங்கும் உண்டா???

  • @marykamalam2137
    @marykamalam2137 3 ปีที่แล้ว +1

    Amen thank you Jesus

  • @deepag1157
    @deepag1157 3 ปีที่แล้ว +8

    Amen Jesus 🙏

  • @sambeethovansam5391
    @sambeethovansam5391 3 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @vanidass814
    @vanidass814 3 ปีที่แล้ว +2

    Praise the lord amen 🙏

  • @Vijay19749
    @Vijay19749 3 ปีที่แล้ว

    Good massage thanks Lord 🙏 Jesus Christ

  • @t.wilfred6869
    @t.wilfred6869 3 ปีที่แล้ว

    ஜெகன் அவர்களே.எல்லா சபைகளும்., ஊழியர்களும் பாடல்களும் விசுவாசிகளும் சரியில்லை என்றுதான் சொல்கிறீர்.இதுதான் உங்கள் பிரசங்கம்.

    • @thangarasuthangarasu1784
      @thangarasuthangarasu1784 3 ปีที่แล้ว

      சத்தியத்தின்படிவாழஎந்தசபையும்போதிப்பதில்லை செழிப்பின்உபதேசம் மட்டுமேசெய்கிறார்கள்

  • @rohanivan5297
    @rohanivan5297 3 ปีที่แล้ว

    Thank your higher messages .

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 3 ปีที่แล้ว

    33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
    அப்போஸ்தலர் 20:33
    34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
    அப்போஸ்தலர் 20:34
    35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
    அப்போஸ்தலர் 20:35

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 3 ปีที่แล้ว +4

    God bless you

  • @richardimmanuel493
    @richardimmanuel493 3 ปีที่แล้ว

    Nice blessed message God Bless dear Pastor..

  • @sagayamathaa871
    @sagayamathaa871 3 ปีที่แล้ว +4

    Amen hallelujah 🙏❤️

  • @radhakrishnans4337
    @radhakrishnans4337 3 ปีที่แล้ว +6

    Superb

  • @RajaRaja-co1my
    @RajaRaja-co1my 3 ปีที่แล้ว

    Amen praise the Lord

  • @jobinamercy
    @jobinamercy 3 ปีที่แล้ว

    Amen

  • @sahibabi24
    @sahibabi24 3 ปีที่แล้ว +1

    Glory to jesus••••😍

  • @SanthoshKumar-iw2ii
    @SanthoshKumar-iw2ii 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @ruthchristy4351
    @ruthchristy4351 3 ปีที่แล้ว

    Praise the Lord,FOR GOD SO LOVED THE WORLD THAT HE GAVE HIS ONLY BEGOTTEN SON THAT WHOSOEVER BELIEVETH IN HIM SHOULD NOT PERISH BUT HAVE EVERLASTING LIFE, JOHN 3:16 ,Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is coming soon Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah

  • @massraji2222
    @massraji2222 3 ปีที่แล้ว

    👌true

  • @JeyaKumar-ud4uw
    @JeyaKumar-ud4uw 3 ปีที่แล้ว +1

    எவரும் சத்தியத்தை அறிகிற அறிவில் வளரும் படி ஆயத்தமாகவில்லை... மனிதன் சொல்லும் வார்த்தைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள்;!! இவர்கள் செவித்திறன் அற்று சத்தியத்தை அறியாத வண்ணம்... பகுத்தறிவை மழுங்கடிக்க இப்படிப்பட்ட கள்ள ஊழியர்கள் எழும்பி வஞ்சிப்பார்கள்... நாம தான் சத்தியத்தை அறிகிற அறிவில் வளரும் படி கர்த்தரின் பாதம் அமர்ந்து நமக்காகவும் நம்முடைய பிள்ளைகளுக்காகவும் அழும்படி மன்றாடுவோம்;!! ஆமேன்🙏🙏🙏

  • @vasanthaugustinpaul3090
    @vasanthaugustinpaul3090 3 ปีที่แล้ว +1

    👏🏻👏🏻👏🏻

  • @shm32
    @shm32 3 ปีที่แล้ว +1

    يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
    ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
    (அல்குர்ஆன் : 8:29)

    • @partisanforcrist1189
      @partisanforcrist1189 3 ปีที่แล้ว +1

      நடக்க கூடிய நேர் வழி காட்டுவான். சகோதரனே இயேசு சொன்னார்: நானே வழியும் , சத்தியமும் ஜுவனுமாயிருக்கிறேன். யோவான்14:6 என்றார். உமக்கு ஒர் நற்செய்தி உமது பாவத்திற்காக இயேசு சிலுவையில் எல்லாவற்றையும் செய்து முடித்தார். விசுவாசி யும் பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுபெற்றுக் கொள்ளும்.

  • @GunaGuna-em8sv
    @GunaGuna-em8sv 3 ปีที่แล้ว

    Arumai yana message

  • @nathiyaarun8268
    @nathiyaarun8268 3 ปีที่แล้ว +1

    Amen Amen Appa🙏🙏🙏

  • @preethim3292
    @preethim3292 3 ปีที่แล้ว

    Amen🙏 I love you Lord

  • @duraisamy5680
    @duraisamy5680 3 ปีที่แล้ว +2

    Amen. Super

  • @s.panchavaranam8938
    @s.panchavaranam8938 3 ปีที่แล้ว

    amen

  • @emmanueldalima5459
    @emmanueldalima5459 3 ปีที่แล้ว

    தலைப்புக்கும் பிரசங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை பொதுவான. நல்ல செய்தி

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 ปีที่แล้ว

    Praise the Lord Anna

  • @justinchellan5247
    @justinchellan5247 3 ปีที่แล้ว

    AMEN HALLALUJAH

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 ปีที่แล้ว +2

    👍🏻👍🏻👍🏻

  • @sivabalarajak212
    @sivabalarajak212 3 ปีที่แล้ว

    Amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @obulapurambabu3215
    @obulapurambabu3215 3 ปีที่แล้ว

    Praise the lord brother 🙏🙏 chennai

  • @gracevijayg9626
    @gracevijayg9626 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👍amen

  • @megalamega-uj2kx
    @megalamega-uj2kx 3 ปีที่แล้ว +3

    Useful 🙏

  • @itsbala4551
    @itsbala4551 3 ปีที่แล้ว +1

    Amen..

  • @harrishdaniyal6795
    @harrishdaniyal6795 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍💖💖

  • @thangarajgoldking2716
    @thangarajgoldking2716 3 ปีที่แล้ว +1

    Price for the loard of Jesus's

  • @kjantony4045
    @kjantony4045 3 ปีที่แล้ว

    Super Bro Super 👍 Praise the LORD 🙏

  • @umanaveena3845
    @umanaveena3845 3 ปีที่แล้ว +2

    👌👌👍👍

  • @vasanthiemalajicky4650
    @vasanthiemalajicky4650 3 ปีที่แล้ว +2

    God bless you sathiyam TV

  • @pauldinakaran1425
    @pauldinakaran1425 3 ปีที่แล้ว +4

    HALLELUIAH

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +2

    Jesus Christ Jesus name Amen alleluia

  • @joshuajash5094
    @joshuajash5094 3 ปีที่แล้ว

    Very useful message but please provide the relevant caption for the message.

  • @lavanyalavanya5769
    @lavanyalavanya5769 3 ปีที่แล้ว

    Amen appa

  • @suganthixavier2552
    @suganthixavier2552 3 ปีที่แล้ว +1

    W

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 ปีที่แล้ว +5

    நான் பிதாவின் சித்தத்தை செய்ய எனக்காக ஜெபித்து க் கொள்ளுங்கள் அண்ணா..நானும் ஜெபிக்கிறேன்..

  • @NambikkaiyinKarangkalRaja
    @NambikkaiyinKarangkalRaja 3 ปีที่แล้ว

    நல்லா வேதத்தில் உள்ள வார்த்தைகளில் குழப்பத்தை உருவக்கி ஒன்றுக்கும் உதவாத வேற்று பிரசங்கம்... md ஜெகன்

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH 3 ปีที่แล้ว

    Iiia neega Church vithathama kaderukeega

  • @nehemiahmadasamy2087
    @nehemiahmadasamy2087 3 ปีที่แล้ว +1

    Nithya jeevanai alipathae avar namukku seitha vakkuthatham.
    This is the only promise to the Christians in the New testament.

  • @PSaji-bq1hy
    @PSaji-bq1hy 3 ปีที่แล้ว

    Super

  • @ravikumar-xq8jz
    @ravikumar-xq8jz 3 ปีที่แล้ว +3

    சத்திய வார்த்தைகள்

  • @sevenchd
    @sevenchd 3 ปีที่แล้ว

    Dressing matter super

  • @ssntiantoni4346
    @ssntiantoni4346 3 ปีที่แล้ว +3

    Aman,

  • @saravanaprakash8394
    @saravanaprakash8394 3 ปีที่แล้ว +1

    Bro want to reading Isaiah 50:4 but displayed Nahum 3:4

  • @rev.patriciaudayam7818
    @rev.patriciaudayam7818 3 ปีที่แล้ว

    Isaiah 50:4

  • @davida5883
    @davida5883 2 ปีที่แล้ว

    Anna I have a doubt about this msg. How could I contact you anna!

  • @nirmalamary775
    @nirmalamary775 3 ปีที่แล้ว +3

    Ama brother, JESUS CHRIST Rapojanam Rathiri oruvar paadham oruvar kaluvi eduka sonnaru, Ana sabai keelpadivadhillai.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว

      Please be Nirmala.
      Mary bless you.

    • @sevenchd
      @sevenchd 3 ปีที่แล้ว

      உங்கள் சபையில் எப்படி ராபோஜனம் எடுப்பிறகல்?

    • @massraji2222
      @massraji2222 3 ปีที่แล้ว

      Ama brother

  • @nesasuperprabha8641
    @nesasuperprabha8641 3 ปีที่แล้ว +1

    Prisethelord

  • @fernandezjohnfrank3833
    @fernandezjohnfrank3833 3 ปีที่แล้ว +3

    Isaiah or Nahum?

  • @glorytojesus3235
    @glorytojesus3235 3 ปีที่แล้ว

    காத்திருப்புகூட்டம்வைத்துவிசுவாசியோடுநடத்திஞாயிறுஆராதனைக்குஆயத்தமாகும்ஆராதனையைவிரும்புகிறேன்

  • @prathipnirmal8489
    @prathipnirmal8489 3 ปีที่แล้ว

    Brother, is Cross is an idol.?

  • @bethelchristianfellowships2624
    @bethelchristianfellowships2624 3 ปีที่แล้ว

    Sonthamaga sabai irunthaal sabai oozhiyam patri theriyum.. Yaaro kettina asthibaarathil pesalam.. please Bro. Jegan plant one church.. you will understand what is Ministry..Nice message..

  • @jacob1319
    @jacob1319 3 ปีที่แล้ว

    சத்தியம் சத்தியம்தான்....... இதற்கு கீழ்ப்படிந்தேயாகவேண்டும்.... வேறு வழியில்லை.... கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம், கீழ்ப்படியாவிட்டால் பக்காாாாவாதம்

  • @enjoyenjoyed497
    @enjoyenjoyed497 3 ปีที่แล้ว

    Pls remove the ads

  • @jayashankar7652
    @jayashankar7652 3 ปีที่แล้ว +2

    There are thousands of divisions in Christianity, no unity, any one can become a pastors now a days, many of culprits became a pastors who knew me long time, and became millionaire by showing poor people to foreign aid funders, and living in 5 star range