இந்துக்களுக்கு மட்டுமே உரிமை மதம் மாறியவர்களுக்கு கிடையாது உச்ச நீதிமன்றம் அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @Aaron-mg7gc
    @Aaron-mg7gc หลายเดือนก่อน +19

    மதம் மாறியதால் சாதியும் மாறிவிடுகிறது என்பதும் வேடிக்கையாகவே இருக்கிறது. சாதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பா? அல்லது மதத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பா? எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குங்கள் அப்பொழுது அவரவர் மதத்தின் அடிப்படையிலேயே தன்னை அடையாளப்படுத்தி கொள்வார்கள்.

  • @jayabvn2020
    @jayabvn2020 หลายเดือนก่อน +178

    சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா இல்லை மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா...?

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 หลายเดือนก่อน

      கிருத்துவ மதத்தில் ஜாதி இல்லை என்று சொல்லும்
      நாய் கூட்டம் ஏன் ஜாதி சான்றிதழ் கேட்கிறது?
      இந்து சமயத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு தான் இட ஒதுக்கீடு என்று இந்திய அரசு அமைப்பு சட்டம் சொல்கிறது.மதம் மாறியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน +3

      திறமையின் அடிப்படையில்...

    • @sanjaytn
      @sanjaytn หลายเดือนก่อน

      ​@@RajaSekaran-tb6bcno

    • @Good-x7y1p
      @Good-x7y1p หลายเดือนก่อน +2

      Athathan kekiran..only sathi adipadai

    • @willsonsaravanan6007
      @willsonsaravanan6007 หลายเดือนก่อน +26

      உலக மதிப்பின் படி பார்த்தால் இந்த தீர்ப்பு தவறு, முதலில் இந்த நாடு இந்து நாடு அல்ல, யார் எதையும் பின்பற்றலாம் அவர்கள் விரும்பும் உணவு இன்னும் பல இந்திய அரசின் சட்டத்தை மீறாமல் எதையும் செய்யலாம் அதினால் இந்த தீர்ப்பு தவறு, கடவுள் நம்பிக்கை என்று பார்த்தால் உண்மை கிறிஸ்தவன் இவர்கள் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் தேவையில்லை என்று தான் சொல்லுவார்கள் ஏனென்றால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லவர் கூட இருந்தால் இதை காட்டிலும் மேலானதை தருவார் சட்டம் மாறி கொண்டே இருக்கும் ஆனால் தேவன் மாறதவர்

  • @bagnanara
    @bagnanara หลายเดือนก่อน +17

    இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்காக கொடுப்பது மட்டுமே. இது மதம் சார்ந்தது அல்ல. மனிதனின் நிலை சார்ந்து. கிறிஸ்தவர்களிலும் பாடுபடுபவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இது மனிதனின் நிலை சார்ந்த ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்பதே சட்டமாக மாற்றப்பட.

    • @arockiadassa8045
      @arockiadassa8045 29 วันที่ผ่านมา

      @@bagnanara தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும் சலுகை தருவதுதான் சரி இல்லை என்றால் இந்தியா ஜனநாயக நாடு எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்பது என்ன சார்

  • @arulmary7520
    @arulmary7520 หลายเดือนก่อน +21

    இந்தியாவில் உள்ளவர்களுக்கு மத அடிப்படையில்தான் பதவிகளா ?

    • @kabilankutty2896
      @kabilankutty2896 3 วันที่ผ่านมา

      Inno neraya karanattha pin pannala

  • @ARPUTHARAJA-mc9jy
    @ARPUTHARAJA-mc9jy หลายเดือนก่อน +30

    உண்மை , சரியான தீர்ப்பு. அதே போல பாரின்ல இருக்கிற ரிசிசுணக், கமலா லஹரிஸ்,இது போன்று கிறிஸ்துவ நாட்டுல இருந்து கொண்டு சலுகைபெற்று வரும் மாற்று மத காரர்கள் சலுகை குடுத்து விட்டு எல்லோரும் நம் நாட்டிற்கு மணசாட்சியோடு திரும்ப கடவோம் . ஜெய்ஹிந்த் ❤

    • @estherrani9838
      @estherrani9838 หลายเดือนก่อน +4

      Adhellam panna mattanunga, ivanungaluku nallathu nadantha adhu ok matha religion la irukkavanga irukkavangaluku nalla iruukka koodathu. 😂😂

    • @willsonsaravanan6007
      @willsonsaravanan6007 หลายเดือนก่อน +2

      Correct எல்லாம் கூப்பிட்டு கொள்ளுங்கள் ப்பா,

    • @KavithaKavitha-pl4xd
      @KavithaKavitha-pl4xd หลายเดือนก่อน +1

      India inthukal udayatha???

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

      அப்போ எதுக்கு Foreign கு வேலைக்கு போறீங்க, அங்க எல்லாம் Christians, Muslim countries தானே, except lor 2 Countries.

  • @relaxplease4994
    @relaxplease4994 หลายเดือนก่อน +301

    இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பதவி இழப்பார்களா?

    • @SamundiBaskar
      @SamundiBaskar หลายเดือนก่อน +31

      திருமா...?

    • @nsradhai1968
      @nsradhai1968 หลายเดือนก่อน +29

      நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும்🎉

    • @suntharapaandiyan7681
      @suntharapaandiyan7681 หลายเดือนก่อน +12

      அருமையான கேள்வி..

    • @ayapan872
      @ayapan872 หลายเดือนก่อน +1

      That we have to do

    • @elangovanelango1898
      @elangovanelango1898 หลายเดือนก่อน +8

      மிகச் சரியான கேள்வி.

  • @silambarasan875
    @silambarasan875 หลายเดือนก่อน +4

    சூப்பர் அருமை அருமை அருமையான 🔥 தீர்ப்பு 🔥 தீர்ப்பு அளித்தவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @Kannan-v4w
    @Kannan-v4w หลายเดือนก่อน +72

    உண்மையா நம்பமுடியவில்லைவாழ்காதர்மம்்இதுபோன்றதவறுகள் கண்டிப்பா களையபடவேண்டும்

  • @prajendran7037
    @prajendran7037 หลายเดือนก่อน +797

    உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு கோடானு கோடி நன்றி. 😊😊

    • @rajakumars4191
      @rajakumars4191 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் பல பேர் அரசாங்க வேலையில் உள்ளார்கள்.ஆனால் அவர்கள் மறைமுகமாக உள்ளார்கள்

    • @salikmdsalikmd1743
      @salikmdsalikmd1743 หลายเดือนก่อน +8

      ❤❤❤

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if หลายเดือนก่อน +4

      ❤❤❤🎉🎉🎉

    • @vijayalakshmimanickam733
      @vijayalakshmimanickam733 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉❤❤❤

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 หลายเดือนก่อน

      மதம் மாறினவர்களுக்கு சிறுபான்மை என்ற பெயரில் கவர்மெண்ட் வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள் மற்றும் சலுகைகள் கொடுக்கிறார்கள் இதை ரத்து செய்ய வேண்டும்

  • @SudhiM-eb8bm
    @SudhiM-eb8bm หลายเดือนก่อน +6

    சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது சூப்பர் நீதி அரசர் thankyou

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq หลายเดือนก่อน +116

    இது போல தேர்தலில் நிற்கவும் தடை விதிக்க வேண்டும்

    • @sweetychristopher5195
      @sweetychristopher5195 หลายเดือนก่อน +4

      இது ஜனநாயக நாடுதானே.

    • @PoppushaB
      @PoppushaB หลายเดือนก่อน +3

      Onga appan Raja rajana😂

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 หลายเดือนก่อน

      உண்மை

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน

      அதை சீமானுக்கு சொல்ல முடியுமா, சொன்னால் உங்களை உயிரோடு தான் விடுவாரா.

    • @Jenifa-z5k
      @Jenifa-z5k หลายเดือนก่อน

      @@Skamala-lt2rq Veli nadugalil erukkira puramathatthinarai veliyettavum.aduttha nattila poi pulappu nadatthi Kittu engha araajakama pannureengha.

  • @janakiraman9452
    @janakiraman9452 หลายเดือนก่อน +1

    மதம் மாறி இந்து என கூறிபதவி பெற்றவர்களின் பதவி பறிக்க சட்டம் வழிவகைசெய்கிறதா

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 หลายเดือนก่อน +26

    சரியானதீர்பு நீதிபதிகளுக்கு நன்றி

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 หลายเดือนก่อน +10

    நல்ல தீர்ப்பு. தொடரட்டும் அதிரடி! நன்றிங்க ஐயா.

  • @ThirumalaiKumar-mu7kz
    @ThirumalaiKumar-mu7kz หลายเดือนก่อน +3

    ஏசப்பா....! கோடான கோடி நன்றிகள்..,இவர்களுக்கு ஆப்படித்ததுக்கு😮😮😮😮

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 หลายเดือนก่อน +13

    அருமையான தீர்ப்பு. இந்த மாதிரி நிறைய பேர் அரசு இட ஒதுக்கீடு பெற்று உண்மையாகவே இருப்பவர்களின் உரிமையை காவு வாங்கி வருகிறார்கள்.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf หลายเดือนก่อน +673

    நீதி அரசர்களுக்கு நூறு கோடி ஹிந்துக்கள் சார்பாக கோடிக்கணக்கான நன்றிகள் ஹிந்துக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம்

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k หลายเดือนก่อน +1

      Nee enna jaathi enna kulam theendamai ullavana 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 หลายเดือนก่อน +7

      தீண்டாமை கொடுமை உள்ள இடத்தில்தான் இட ஒதுக்கீடும் அவசியம்.

    • @theepetti4066
      @theepetti4066 หลายเดือนก่อน

      ஏகப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்துக்கள் அப்படினு சர்ட்டிபிகேட் வச்சிகிட்டு உத்தியோகத்துல இருக்காங்க அவுங்களோட சர்ட்டிபிகேட்ட கோர்ட்ட சரிபாக்க சொல்லுங்க...

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 หลายเดือนก่อน

      மதம் மாறினவர்களுக்கு சிறுபான்மை என்ற பெயரில் கவர்மெண்ட் வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள் மற்றும் சலுகைகள் கொடுக்கிறார்கள் இதை ரத்து செய்ய வேண்டும்

    • @s.r.gopikannan1715
      @s.r.gopikannan1715 หลายเดือนก่อน

      ​@jamaatlmydeen1158 அத நீ சொல்றியா துலுக்கா

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 หลายเดือนก่อน +12

    பொய் சொல்லி எதற்கு அந்த வேலை, எதற்கு குற்ற உணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டும், நம் ஆண்டவரே அதை விரும்ப மாட்டார், நம் கடவுள் உண்மையுள்ளவர் அதை நீங்கள் முதலில் நம்புங்கள், நீங்கள் யாருக்கும் பயப்படாமல் கிறிஸ்தவர்களாக வாழுங்கள் உங்கள் சான்றிதழில் கிறிஸ்தவள் என்றே மாற்றுங்கள் கடவுள் உங்களுக்கு இதைவிட ஒரு உயர்வான வேலையை கொடுப்பார்

  • @tsrini32
    @tsrini32 หลายเดือนก่อน +14

    மதம் மாறுவதே அவர்களின் வேறுபாடு இல்லை என்கின்ற மாய தோற்றம் மட்டுமே. உண்மையில் ஹிந்து மதத்தில் proportionate to the number of years இவ்வளவு பிரிவினைகள் கிடையாது

  • @panaiyanperiyasamy3204
    @panaiyanperiyasamy3204 หลายเดือนก่อน +2

    இவ்வளவு காலமாக மத்திய அரசுக்கு தெரியாமல் இருந்த இந்த விசயத்தை உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தெரியபடுத்திய C. செல்வராணி அவர்களுக்கு மிக்க நன்றி,

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน

      இது ஒரு தீர்ப்பு இதுக்கு பெருமை வேற

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 หลายเดือนก่อน +178

    உருப்படியான அருமையான செய்தி. திருடர்களுக்கு தேள் கொட்டியது போன்ற செய்தி. வரவேற்கத்தக்கதே.

  • @lenalena903
    @lenalena903 หลายเดือนก่อน +151

    உதயநிதி ஆ.ராஜா திருமாவளவன் இவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்

    • @vedagiri9374
      @vedagiri9374 หลายเดือนก่อน +5

      Yes

    • @adbaskaran1841
      @adbaskaran1841 หลายเดือนก่อน +2

      அப்பஇவாளுக்கெல்லாம்?

    • @gdrgdr4177
      @gdrgdr4177 หลายเดือนก่อน +2

      ​@@adbaskaran1841அவாளுக்கு எல்லாம் மேனேஜர் உத்தியோகம் கல்யாண உத்தியோகம் கருமாந்திர உத்தியோகம் உள்ளது😂

    • @zahir4390
      @zahir4390 หลายเดือนก่อน +1

      ABBIDIYA ❓️ SANGI

    • @focusonyourgoals1546
      @focusonyourgoals1546 หลายเดือนก่อน

      avaru enna pattiyalinama...??

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh หลายเดือนก่อน +1

    குற்றம் யார் செய்தாலும் குற்றமே. நம் நாட்டில் மதங்கள் கடவுள்கள் நீதிமன்றம் வரை செல்வது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் மக்கள் தெளிவான பக்தி மனசாட்சியுடன் நடந்து கொண்டு நம் ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும்.

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan หลายเดือนก่อน +8

    நியாயமான அருமையான தீர்ப்பு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @selvapaul9798
    @selvapaul9798 หลายเดือนก่อน +33

    பட்டியலின சகோதர இந்துக்கள் பக்கத்து வீட்டிலிருக்கும் யேசப்பாக்களை அரசுக்குத் தகவல் கொடுத்து தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்..என் பணிவான வேண்டுகோள்..

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 หลายเดือนก่อน +47

    உண்மையான இந்துவாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் இட ஒதுக்கீடு முறையாக அனுபவிக்க முடியும்

    • @JroinislinJroinislin-s2v
      @JroinislinJroinislin-s2v หลายเดือนก่อน

      உயர்ந்தவன் தாழ்ந்தவன் எவனும் இல்லை மூடநம்பிக்கை உள்ள மனிதர்களை

  • @ravikumarm61
    @ravikumarm61 หลายเดือนก่อน +17

    தமிழ்நட்டில் நிறைய அரசியல்வாதிகள் இதுபோன்ற சலுகைகள் அனுபவித்து வருகிறார்கள்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 หลายเดือนก่อน +33

    அப்படியென்றால் தனித்தொகுதிகளில் தேர்தலில் போட்டி யிடுபவருக்கும் பொருந்தும் இல்லையா....

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 หลายเดือนก่อน +3

      நிச்சயம் பொருந்தும்.👍

    • @dummypeice
      @dummypeice หลายเดือนก่อน

      பொருந்தும் 2g ராசா, திருமாவளவன் எல்லாம் கிறிஸ்துவ மதம் மாறிவிட்டு, தலித் என்று பொய் சொல்லி தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்கள், சென்னை மேயர் பிரியவும் தலித் கிரிஸ்துவர் தான்

  • @iprakasame
    @iprakasame หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் இது போன்ற செயல்கள் தடுக்க வேண்டும்

  • @JaisankarJayabal
    @JaisankarJayabal หลายเดือนก่อน +3

    வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

      கேவளமான தீர்ப்பு

  • @ManickaveluPalaniyandi
    @ManickaveluPalaniyandi หลายเดือนก่อน +119

    இந்து பெயரில் இருந்துகொண்டு நிறையபேர் சிறிஸ்தவர்கள் அனுபவிக்கிரர்கள்

    • @gubangopi3766
      @gubangopi3766 หลายเดือนก่อน +9

      அப்படி என்ன சலுகை கொடுத்துள்ளது

    • @bhimashankar4648
      @bhimashankar4648 หลายเดือนก่อน

      Gover​@@gubangopi3766

    • @premnath0025
      @premnath0025 หลายเดือนก่อน +6

      அதாரத்தை அனுப்புங்கள் வழக்கு தொடருங்கள் 😅😅😅

    • @vvivek1664
      @vvivek1664 หลายเดือนก่อน

      அப்டிலாம் ஒன்னும் யாருக்கு எந்த சலுகை கொடுக்கலே ஹிந்து நமக்கே கொடுக்கலே பசி சோறு கொடுக்கோறோம் அப்டி சொன்ன பசி ஆறாது சோறு கொடுத்ததா ஆறும் ஒன்னு புடுங்கள இன்னும்

    • @Seetheworldwithsathya
      @Seetheworldwithsathya หลายเดือนก่อน

      Aanal idu india naadu indukkal dan nam madam... Christian vetru madam... Maranduvidadeer.

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 หลายเดือนก่อน +51

    அய்யா அப்படி பார்த்தால் மாறியவர்கள் அனைவரும், இந்திய இந்துக்களே, எல்லாரும் மாற்ற பட்டவர்களே

    • @Seetheworldwithsathya
      @Seetheworldwithsathya หลายเดือนก่อน +2

      Nam thaai madam vendam... Aduthavar thai madam vendum endru marubavaruku sariyana badiladiyaga naan idai paarkiren

    • @AnithaRamesh-mq8up
      @AnithaRamesh-mq8up หลายเดือนก่อน

      Indhu madham vendam endru marinargal. Piragu adhan moolam varum velai edharku.

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 หลายเดือนก่อน +189

    நல்ல தீர்ப்பு
    அரசு ஊழியர்களை சோதனை செய்தால் அதிகமான நபர்கள் பிடிபடுவார்கள்.
    இந்த சோதனையை அரசு உடனே தொடங்க வேண்டும்

    • @subburaj7176
      @subburaj7176 หลายเดือนก่อน +7

      Very very huge scam will come out

    • @AshokKumar-xz9vq
      @AshokKumar-xz9vq หลายเดือนก่อน +12

      உண்மைதான்... மதம் மாறிய நிறைய பேர் தங்கள் சாதிச் சான்றிதழில் மட்டும் இந்துவாகவே காட்டி வருகின்றனர்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 หลายเดือนก่อน +10

      எல்லோரும் பொட்டு வைத்துக்கொண்டு விடுவார்கள்.😊😂

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 หลายเดือนก่อน +7

      ஆமாங்க . சரியான நேரத்தில் சரியான நினைவூட்டல்.

    • @vmanantham3269
      @vmanantham3269 หลายเดือนก่อน +1

      ​@@geethasundararajan2263😂😂😂😂

  • @judiebenezer4645
    @judiebenezer4645 หลายเดือนก่อน +2

    அருமையான தீர்ப்பு.எங்கள்ஊரிலும்நிறையபேர்இப்படி இருக்கிறார் கள்

  • @Klj897
    @Klj897 หลายเดือนก่อน +24

    அருமையான தீர்ப்பு

  • @arulchannel6839
    @arulchannel6839 หลายเดือนก่อน +2

    வறுமை நிலையில் உள்ள அனைத்து சாதி மத மக்களை சரியாக கண்டு பிடித்து அவர்களுக்கு SC ST சலுகை போன்று கொடுக்கலாம். கோடீஸ்வர SC ST களுக்கு அரசு சலுகைகள் வழங்க கூடாது.

  • @pazhanivelu8113
    @pazhanivelu8113 หลายเดือนก่อน +17

    நேர்மையான அதிகாரிகளுக்கு நன்றி

  • @oliverfrank2076
    @oliverfrank2076 หลายเดือนก่อน +19

    மதம் வேறு அரசியல் அரசாங்கம் வேறு

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc หลายเดือนก่อน

      எங்க சீமான் அண்ணா கிட்ட சொல்லிடாதீங்க, ஏறி வந்து உங்களை மிதிப்பார்

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

      தூ

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 หลายเดือนก่อน +6

    சாதியின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, எந்த மதம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 😮

  • @ruthradevi5480
    @ruthradevi5480 หลายเดือนก่อน +2

    இது போன்று மற்ற வழக்குகளுக்கும் அதிரடி தீர்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்...😊

  • @nagarajan9918
    @nagarajan9918 หลายเดือนก่อน +41

    Nan ஒரு இந்து இப்போ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு ஏற்று கொண்டேன் நல்ல மாற்றம்

    • @sreekar4837
      @sreekar4837 หลายเดือนก่อน +5

      சந்தோசம் சகோதரரே,
      உங்கள் சான்றிதழில் கிறிஸ்டியன் என மாற்றம் செய்து உள்ளீர்களா???

    • @D.O.M.I.N.I.C.A
      @D.O.M.I.N.I.C.A หลายเดือนก่อน +5

      @@sreekar4837 can change religion easily, can we change the caste?

    • @ranjith9152
      @ranjith9152 หลายเดือนก่อน +3

      புதிய கடவுளை கும்பிட்டால் பழைய பாவம் போயிடுமா

    • @MadhuKutty-q5s
      @MadhuKutty-q5s หลายเดือนก่อน +1

      Na oru Christian but now I believe Hindu, Hindu is not a religion it's a way of life I believe shivan ohmm namatchivayaaa

    • @MadhuKutty-q5s
      @MadhuKutty-q5s หลายเดือนก่อน +1

      Hindu is only one truly based on indian culture I love my father shivam

  • @vetrivelm3169
    @vetrivelm3169 หลายเดือนก่อน +20

    அனைத்து அரசு ஊழியர் களை.யும்..சரிபார்க்க வேண்டும்

  • @techsuriya
    @techsuriya หลายเดือนก่อน +17

    நல்ல தீர்ப்பு வாழ்த்துக்கள் ஜி

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 หลายเดือนก่อน +4

    அறநிலை துறையில் அதிகம் பெயர் உள்ளார்கள், கோவில் இடம் வாடகை உள்ள பிற மாத்தினர் காலி செய்யுங்கள். இந்து கு வாங்கி கொடுங்க

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk หลายเดือนก่อน +101

    அஆம்,இந்த மோசடிகளை களையவேண்டும்

  • @Quotes123Quizzes
    @Quotes123Quizzes หลายเดือนก่อน +45

    பல வசதி வாய்ந்த கோடீசுவரர்கள் பெரிய பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர் இந்தியா முழுக்க இந்த சட்டம் வர வேண்டும் .

  • @Selvam-b7v
    @Selvam-b7v หลายเดือนก่อน +54

    நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்து என்று கூறி கொண்டு அரசு சலுகைகளை பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும்.வேலை இருந்து நீக்க வேண்டும்.

  • @ThangaSaga-t7l
    @ThangaSaga-t7l หลายเดือนก่อน +5

    சரியான தீர்ப்பு இப்போது தான் தேசத்தின் வலிமையை நிரூபிக்க கூடிய தீர்ப்பு 👍👍👍

  • @manoharrajagp730
    @manoharrajagp730 หลายเดือนก่อน +39

    சிறப்பான நீதி வழங்கிய நீதிமானுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவித்து நீதி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @Parameswaribaranika
    @Parameswaribaranika หลายเดือนก่อน +2

    40 இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
    யோவான் 11:40

  • @isaacsimion1597
    @isaacsimion1597 หลายเดือนก่อน +6

    மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா அவர்களுக்கு வணக்கம் மதம் மாறலாம்... ஜாதி எப்படி மாற முடியும்... ஜாதி என்பது வேறு மதம் என்பது வேறு இதை இரண்டையும் நாம் குழப்பி கொண்டு இருக்கிறோம்..... மதத்தின் அடிப்படையிலும் ஜாதியின் அடிப்படையிலும் வேலைக்கு இட ஒதுக்கீடுகள் செய்யாதீங்க.. ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் செய்யுங்கள்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz หลายเดือนก่อน

    அருமை சூப்பர் உண்மை

  • @mercyamali411
    @mercyamali411 หลายเดือนก่อน +42

    அவன் அவன் உழைக்கிறான் வாழ்கிறான். திறமை இருந்தால் போதும் நீ எம்மதமும் அனாலும் சரி

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 หลายเดือนก่อน +5

      இதை போய் பாக்கிஸ்தானில் சொல்லு பார்ப்போம்

    • @Rohan2B
      @Rohan2B หลายเดือนก่อน

      ​@@தமிழ்.தமிழன்-10 en da perusa venuma 😂 😂 small pathatha . .

    • @nalini-cv4kw
      @nalini-cv4kw หลายเดือนก่อน +1

      ​@@தமிழ்.தமிழன்-10இந்தியா இருந்துட்டு எதுக்கு பாக்கிஸ்தான் ல போய்ட்டு சொல்லணும் bro

  • @smallaiyan8134
    @smallaiyan8134 หลายเดือนก่อน +7

    தமிழக அரசு ஊழியர்களில் பெரும்பகுதியான ஊர் இப்படித்தான் மதம் மாறி இங்கிட்டும் அங்கிட்டும் கால் வைத்துள்ளார்கள் விரைவில் கணக்கெடுக்க வேண்டும்

    • @jancy1549
      @jancy1549 หลายเดือนก่อน

      எங்கள் பக்கத்து வீட்டில்... government teacher இதுமாதிரி தான் இருக்காங்க... அவங்க நல்லா தானே இருக்காங்க😊😊😊

  • @rajugovind3660
    @rajugovind3660 หลายเดือนก่อน +34

    Super judgement.

  • @rajasekaran4732
    @rajasekaran4732 หลายเดือนก่อน +2

    Arumai

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 หลายเดือนก่อน +27

    அருமையான தீர்ப்பு. போலியாக மதம் மாறியவர்களின் அரசு வேலையை பறிக்க வேண்டும்.

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 หลายเดือนก่อน +3

    அருமையான தீர்ப்பு ❤❤❤❤❤...

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 หลายเดือนก่อน +22

    நேர்மையான தீர்ப்பு எப்போதும் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்

  • @karthit1092
    @karthit1092 หลายเดือนก่อน +2

    என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் நிறைய பேர் கிறித்தவ மதத்தைத் தழுவிய நிலையில் இட ஒதுக்கீடு வேண்டி பட்டியல் இனத்தவர் என்று சான்றிதழ் வாங்கி உள்ளனர்

  • @naga-KKD
    @naga-KKD หลายเดือนก่อน +54

    Super Judgement....

    • @meenakshir872
      @meenakshir872 หลายเดือนก่อน

      What about the reverse. Those Born Hindus enjoying the benefits of reservation following christianity

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 หลายเดือนก่อน

      ​@@meenakshir872reservation hindu cumunity ku kintuvarapattathu athan. Nokam athuve

  • @rsandhya3990
    @rsandhya3990 หลายเดือนก่อน +3

    Hats of our great honourable Mr.judges.We are all very happy about yours judgement sirs. Great and marvellous fantastic judgements.Thank sooooo much of yours judgement.🎉 💯✌️👍💪🙏🙏🙏✍️

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o หลายเดือนก่อน +4

    அற்புத,தீர்ப்பு,நீதிக்கு,தலை,வணங்குகின்றோம்

  • @Klj897
    @Klj897 หลายเดือนก่อน +7

    ஜாதி சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 หลายเดือนก่อน +5

    அரசு சொன்ன படிதானே தீர்ப்பு வரவேண்டுமே. தைரியமான நியாயமான நீதிபதிகள் இன்னமும் உள்ளார்களா? நன்றி நமஸ்காரங்கள்.

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

      நல்ல பஞ்சப் புகழ்ச்சி

  • @jothiks9478
    @jothiks9478 หลายเดือนก่อน +43

    இந்த மாதிரி தீர்ப்பு வரும் என்று நான் ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது இறைவன் செயலால் நடந்துவிட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் நிறைய பேர் மதம் மாறி. அவர்கள். அரசு வேலைகளில் இந்து என. இருப்பது நியாயமற்ற செயல் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இட. ஒதுக்கீடு என்பதை கேலிக்கூத்தாக கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கோடான கோடி நன்றி. பாரத் மாதா கி ஜே.

    • @MrJosethoma
      @MrJosethoma หลายเดือนก่อน +3

      நீ கண்டிப்பாக கிறிஸ்தவ அனாதை ஆசிரமத்துக்குதான் கடைசில போவ

    • @jenishavishwakarma9346
      @jenishavishwakarma9346 หลายเดือนก่อน

      ​Nee apadithanaya pona athanala nangalum povom ninaikathaya rathathile nan hindu ya varumai varinum hindhuve​ panakaran aanalum hindhu mathame om namasivaya nee la panathukagave Christian mathathuku pichai eduka ponavan😂😂😂😂@@MrJosethoma

  • @sridhargk2373
    @sridhargk2373 หลายเดือนก่อน +37

    100/Super News

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 หลายเดือนก่อน +72

    எல்லாம் மதம் மாறி கும்பல் அனைவரின் வேலை புடுங்கணும், அனைவரும் வழக்கு போடுங்க. விடாதீங்க. இந்துக்கள் விழிப்புணர்வு கொள்ளுங்கள்

    • @focusonyourgoals1546
      @focusonyourgoals1546 หลายเดือนก่อน

      matham maruna vela illanu sollala...news mothalla olunga paru madham maritu innu palaiya mathatha sollitu irukuravanukutha vela illanu solliruku...so yaru yaru innu hindunu solli vela vangurano avanukutha vela illa...mothama christiana madham mariranumnu court solluthiu...

  • @dkdk7400
    @dkdk7400 หลายเดือนก่อน +263

    அருமையான தீர்ப்பு வணங்குகிறேன்

    • @stganeshannadar5290
      @stganeshannadar5290 หลายเดือนก่อน

      மதம் மாறினவர்களுக்கு சிறுபான்மை என்ற பெயரில் கவர்மெண்ட் வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள் மற்றும் சலுகைகள் கொடுக்கிறார்கள் இதை ரத்து செய்ய வேண்டும்

  • @mutukumarraman8982
    @mutukumarraman8982 หลายเดือนก่อน +7

    நல்ல தீர்ப்பு.

  • @tamilanda0079
    @tamilanda0079 หลายเดือนก่อน +17

    எந்த மதமாக இருந்தாலும் ஜாதி மாறாது... கிறிஸ்தவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் மதம் மட்டுமே வேறு...

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 หลายเดือนก่อน +5

    நன்றி இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

      ஒரு doubt இருக்கு நண்பா. நாம் தமிழர் என்று பெருமை கொள்ள வேண்டுமா / இல்லை, Indian என்று பெருமை கொள்ள வேண்டுமா. இதுல 2 மே இல்லையே.

  • @Rahul-pq7ws
    @Rahul-pq7ws หลายเดือนก่อน +12

    சூப்பர் ❤

  • @mahendrankuppan2502
    @mahendrankuppan2502 หลายเดือนก่อน +2

    இந்து பறையனுக்கு சலுகையா கிறிஸ்தவ பறையனுக்கு சலுகையா எந்தக் கடவுளை வணங்குகிறவனுக்கு சலுகை எந்தக் கடவுளை வணங்குனா எனக்கு சலுகை தருவீங்க ஏதோ ஒரு சிலையை வணங்குனா சலுகை தருவீங்க போல உங்கள பொறுத்தவரையில ஏதோ ஒரு கல்லையோ மண்ணையோ, வணங்கனும் உங்களுக்கு எப்படி இருந்தாலும் நான் பறையனா தானே இருக்கேன் பணக்காரனா இல்லையே சலுகை என்பது உடலுக்கு மட்டுமே ஆத்துமாவுக்கு அல்ல மனதுக்கு அல்ல என்ன தீர்ப்பு இது என்ன நியாயம் இது

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 หลายเดือนก่อน +37

    Very good judgement

  • @Devi-d4c
    @Devi-d4c หลายเดือนก่อน +21

    இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதித்து பெருகப் பண்ணுவார். 😊

    • @Rohan2B
      @Rohan2B หลายเดือนก่อน

      Paampaati Sivan 😂

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣👎

  • @valarmathi2659
    @valarmathi2659 หลายเดือนก่อน +24

    Super

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 หลายเดือนก่อน +11

    A big salute to Judges.
    Still Courts have good and intelligent judges.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 หลายเดือนก่อน

      Tanks for justices for rendering justice to establish justice always;
      Thiruttu Dravidia model
      Jambum onnum palikkadu !!😖😣😞😮😅😂🤣😁😁😄😃

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 หลายเดือนก่อน +56

    மிசனரி கூட்டத்துக்கு சரியான அடி.

    • @r.kannigansamuel448
      @r.kannigansamuel448 หลายเดือนก่อน

      மிஷினரி கற்றுக் கொடுத்த கல்வி தான்டா உனக்கு இந்த சலுகையை நீ அனுபவிக்கிற அவன் கல்வி சொல்லிக் கொடுக்கலைன்னா உனக்கு ஏதுடா புத்தி வந்திருக்கும் காலமெல்லாம் பூணூல் போட்டுக்கொண்டனக்கு கீழ இல்லடா இருந்திருப்பே வெள்ளைக்காரன் வந்து தாண்டா உனக்கு கோட்டு சூட்டு போட்டு உன்ன அழகு பார்த்தான் இல்லன்னா நீ கோமணம் தானே கட்டிட்டு திரிஞ்சு இருப்ப

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

      அவுங்க இல்லாட்டி 3/4 வாசி பேர் படிப்பறிவு இல்லாமதான இருந்திருப்போம்

  • @balabala92Balabala92
    @balabala92Balabala92 หลายเดือนก่อน +3

    👌👌👌

  • @JoannaBernice-q7x
    @JoannaBernice-q7x หลายเดือนก่อน +1

    50 yrs கு முன்னாடி christian missionaries இல்லைனா இப்போ பாதிபேர் படிப்பறிவு இல்லாமதான் இருந்திருப்போம். இப்போதான் Educatation business மாறி நிறைய private Schools வந்திருக்கு.

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 หลายเดือนก่อน

      உலகத்தில் முதலில் தோன்றிய பல முக்கிய நூலகள் இந்தியாவில் இருந்து தான். நம் நாட்டில் உள்ள மிக பழமையான நாளந்த பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலை கழகத்தை அழித்தவர்கள் வெள்ளைக்காரர்கள். நீ அவர்கள் பற்றி பேசாதே. பல உயிர்களை தியாகம் கொடுத்து சுதந்திரம் பெற்றுஉள்ளோம்.

  • @JayaKumar-ie7zd
    @JayaKumar-ie7zd หลายเดือนก่อน +68

    இந்த சட்டம் இந்தியா முழுவதும் மிக விரைவில் கொண்டு வர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @muralibbalu103
    @muralibbalu103 หลายเดือนก่อน +10

    super judgement

  • @ShivaKumar-yt8mt
    @ShivaKumar-yt8mt หลายเดือนก่อน +14

    இது போன்று பல தீர்ப்புகள் வரவேண்டும்

  • @SKennedy-fd7ds
    @SKennedy-fd7ds หลายเดือนก่อน +19

    Good 👍

  • @s23121972
    @s23121972 หลายเดือนก่อน

    Super அருமையான தீர்ப்பு உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு அருமையான தீர்ப்பு வழங்கியது வரவேற்பு தக்கது

  • @manimegalai28
    @manimegalai28 หลายเดือนก่อน +14

    Super judgement ...

  • @SurentharR-fz1nk
    @SurentharR-fz1nk หลายเดือนก่อน +1

    Super nanba

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 หลายเดือนก่อน +5

    தமிழ் நாட்டில் ஒரு கட்சி வளர்ச்சி இதில் தான்.. உருவானது...

  • @Laxmanan-hb1xe
    @Laxmanan-hb1xe หลายเดือนก่อน

    நல்லதீர்ப்பு.பாராட்டுக்குரியது.நன்றி

  • @beniminicookingofficial
    @beniminicookingofficial หลายเดือนก่อน +88

    சரி இப்போ நாங்க மதம் மாறிட்டோம் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவர்களால் நாங்க போயிட்டோம் ஆனா நாங்க போய் சட்டப்படி கிறிஸ்தவர்களாக நாங்க மாறிட்டோம் எங்களுக்கு பெயர் மாற்றி கொடுங்கன்னு கேட்கும் போது பணம் மட்டும் எதுக்கு எங்களை லஞ்சம் கேட்டு மாத்தி தர கேக்குறீங்க இலவசமா மாத்தி தர முடியாதா இந்த சட்டத்துக்கு இந்த கவர்மெண்ட் 😢 அதனாலதான் நாங்க அப்படியே இந்து சர்டிபிகேட் யோட வச்சுட்டு நாங்க இருக்கிறோம் இதுல என்ன தப்பு இருக்கு

    • @RithikKarthik-gd8gk
      @RithikKarthik-gd8gk หลายเดือนก่อน +10

      சரியான கேள்வி

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 หลายเดือนก่อน +1

      @@RithikKarthik-gd8gk படு கேவலமான கேள்வி நொண்டி சாக்கு அசிங்கமாக இலயன் பொய் சொல்வதற்கும் அளவில்லயா

    • @Jesus_christ560
      @Jesus_christ560 หลายเดือนก่อน +3

      Yes definitely.....manam matram mattume ...matham edhuku avunga solranga pa

    • @shalinir7416
      @shalinir7416 หลายเดือนก่อน +4

      This correct question ❤

    • @rrbjealp
      @rrbjealp หลายเดือนก่อน +2

      registration dept fees... Nee peru mattunatukaga govt officals extra work pannavendirukkum nee illa hindu ah irundha kuda appadithan

  • @mutukumarraman8982
    @mutukumarraman8982 หลายเดือนก่อน +6

    நல்ல தீர்ப்பு

  • @xFuRyxWoLFx
    @xFuRyxWoLFx หลายเดือนก่อน +1

    தரமான செய்தி ❤️

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 หลายเดือนก่อน +6

    Verry good judgement hats off to the judges

  • @daisyxavier1941
    @daisyxavier1941 หลายเดือนก่อน +1

    கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டாலே அவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்களா. சட்டங்கள் மனிதர்களை முன்னேற்றவா , இல்லை கஷ்டப்படுதவா?

  • @parthasarathyk8499
    @parthasarathyk8499 หลายเดือนก่อน +14

    Super....

  • @sathyasathya6826
    @sathyasathya6826 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை.... ஏழையாக இருந்தாலும் .. தவறு இல்லை...
    துரோகியாக இருக்க கூடாது .... கடவுளுக்கு...

    • @estherrani9838
      @estherrani9838 หลายเดือนก่อน

      Entha kadavuluku? Hindu madhathula entha kadavulum tamilan illaye? Jesus foreign God na ella hindu kadavulum North indian gods. Tamilanuku entha kadavulum illa.

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk หลายเดือนก่อน +438

    அருமையான தீர்ப்பு கிறித்தவர்கள் தான் புனிதர்களாகிவிட்டனரே,அப்புறம் ஏன் சலுகைகளை ஏன் கேட்கின்றனர்

    • @vbalasubramanian5710
      @vbalasubramanian5710 หลายเดือนก่อน +24

      புனிதம்னு சர்ச்சுல இருந்து சர்டிபிகேட் கொடுத்திருப்பாங்க

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 หลายเดือนก่อน

      அதானே? உதவறதுக்கு ஏசு இருக்கும்போது அரசாங்க சலுகை எதுக்கு?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      அவர்கள் தனக்கும் ஏசுவுக்கும் உண்மையாக இல்லை

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q หลายเดือนก่อน +3

      😂😂😂 சலுகைகளை எதிர்பார்த்துதானே அந்த கம்மனாட்டி பயல்க.... புனிதர் ஆகுறான்க

    • @annathuraiip5881
      @annathuraiip5881 หลายเดือนก่อน +10

      SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 หลายเดือนก่อน +1

    It is not fair on the part of Supreme court to allow this .

  • @vishagam
    @vishagam หลายเดือนก่อน +246

    வாழ்த்துக்கள் நீதிபதிகள் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன் ஜெய் ஸ்ரீராம்🎉🎉🎉🎉🎉

    • @myhobbies14
      @myhobbies14 หลายเดือนก่อน

      Adi serupalq