ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2022
  • துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW #kabaddi #kabaddisongs #duraisingam #subramani
    SL MEDIA WA GROUP LINK: chat.whatsapp.com/EwAZfNxqSrV...
    SUBRAMANI
    மாவட்டம்:தூத்துக்குடி
    பிறந்த ஊர்:விளாத்திகுளம், குஞ்செயபுரம் (Kunjayapuram)
    தாய் தந்தை பெயர்:தங்கவேல், முனியம்மாள்
    தொழில்: வனத்துறை காவலர்
    பிறந்த தேதி: 31/05/1998
    கல்லூரி: சென்னை பச்சையப்பா காலேஜ்
    சொந்த கபடி அணி:நேசம்மாள் முத்தையாபுரம்
    கெஸ்ட் பிளேயர் கபடி அணி:துரைசிங்கம் தூத்துக்குடி
    சாதனை: ஜூனியர் நேஷனல் மூன்றாமிடம்,
    ஜுனியர் பெடரேசன் கோப்பை முதலிடம்,
    ஆல் இந்தியா வனத்துறை கபடி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம்.
    தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் பல இடங்களில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ள சுப்பிரமணி அவர்கள்,விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வனத்துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.

ความคิดเห็น • 100

  • @velrajn4559
    @velrajn4559 2 ปีที่แล้ว +133

    தம்பி நான் நமது கபடி அட்மின்...இந்த கானொளியை குரூப்பில் பதிவிட்டுள்ளேன்...இன்னும் நிறைய வீரர்களை நேர்கானல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்....முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்

    • @slmedia9073
      @slmedia9073  2 ปีที่แล้ว +12

      கண்டிப்பாக எனது முயற்சியும் அதுவே உங்களின் துனையோடு இன்னும் பல திறமையான வீரர்களை நேர்காணல் செய்யலாம்

    • @slmedia9073
      @slmedia9073  2 ปีที่แล้ว +10

      குரூப்பில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ

    • @rajasingh7020
      @rajasingh7020 2 ปีที่แล้ว +6

      சூப்பர் சார் ....

    • @Suryasurya-ri7ct
      @Suryasurya-ri7ct 2 ปีที่แล้ว +2

      ñq9

    • @kgf9196
      @kgf9196 ปีที่แล้ว

      th-cam.com/video/HcP345bPzqs/w-d-xo.html

  • @vinodivi33
    @vinodivi33 2 ปีที่แล้ว +32

    தமிழகத்தின் பல முக்கிய வீரர்களில் இவர் மிகவும் திறமையான மற்றும் இயல்பான வீரர் தம்பி சுப்பிரமணி 🔥🔥🔥🤝🤝🤝 தம்பி உங்களுடைய முன்னேற்றம் மென்மேலும் வளர இந்த உடன்பிறவா அண்ணன் வினோத் குமார் பாண்டியன் இந்திய ராணுவம் என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி🤝🤝🤝🔥🔥🔥👍👍👍

  • @rajarathinamraja5926
    @rajarathinamraja5926 4 หลายเดือนก่อน +1

    All Time My.. Favrt.... Player..... Duraisingam... ❤❤‍🩹❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 2 ปีที่แล้ว +12

    சிங்கத்தின் கார்ஜனை தொடரட்டும் வாழ்த்துகள் சூப்பர் மேன் சுப்பிரமணி சகோ

  • @arunabi5170
    @arunabi5170 2 ปีที่แล้ว +20

    தமிழகத்தின் மிகச்சிறந்த கபடி ஆட்டநாயகன்_💛

  • @ajaykarthi4820
    @ajaykarthi4820 2 ปีที่แล้ว +5

    இமயம் தொட வாழ்த்துகிறோம்.வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்&லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் திறுத்துறைப்பூண்டி...

  • @rasikkannanmalaichamy688
    @rasikkannanmalaichamy688 2 ปีที่แล้ว +5

    I big fan of him and love him he play the way... especially appans...

  • @palrajsubiramaniyan5756
    @palrajsubiramaniyan5756 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை மாப்பிள்ளை

  • @sundarsinghs9960
    @sundarsinghs9960 2 ปีที่แล้ว +4

    தம்பி நானும் கபாடி வீரன் தான்ஆனால் உங்கள் ஆட்டம் மிக சிறப்பு

  • @muralidharansubramanian3044
    @muralidharansubramanian3044 2 ปีที่แล้ว +12

    அருமையான வீரர். வாழ்த்துகள் 💐🎉

  • @agriseeni7407
    @agriseeni7407 2 ปีที่แล้ว +5

    இது மாதிரி பிளேயர்ஸ தமிழ் நாட்டில் இருந்து ஆல் இன்டியா மேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்

  • @sreekanthkanthalloor8702
    @sreekanthkanthalloor8702 ปีที่แล้ว

    Super player 👍👍👍

  • @baskaran3616
    @baskaran3616 2 ปีที่แล้ว +13

    Congratulations👏🥳🥳🎉🎉 bro
    Big fan of u bro
    From.. Aruppukottti

  • @maruthukabaddi
    @maruthukabaddi 2 ปีที่แล้ว +7

    Super Mapla...
    Nesammal.. 🔥🔥🔥

  • @Thevan_da
    @Thevan_da ปีที่แล้ว

    Subramani anna 💥👑 |Enga uru anna villathikulam vattaram 💥 √ no:1 kabaddi player in tamilnadu 🔥💥

  • @SH-pj4rp
    @SH-pj4rp 2 ปีที่แล้ว +3

    உங்க விளையாட்டு வேற லெவல் தம்பி

  • @anurajbilla8086
    @anurajbilla8086 2 ปีที่แล้ว +2

    My fav player bro - U....U....U one on only.

  • @manivelmani8666
    @manivelmani8666 2 ปีที่แล้ว +2

    Anna I am female my aim is become a kabaddi player na ungala mathiri na play pannanu nuna IAM big fan of.you and kabaddina but I have no opportunities in my life

  • @s-3441
    @s-3441 2 ปีที่แล้ว +6

    Arey bhaiya acha match he 🔥❤️

  • @agriseeni7407
    @agriseeni7407 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மணி

  • @NaveenNaveen-gu4qg
    @NaveenNaveen-gu4qg 2 ปีที่แล้ว +3

    வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் நண்பா 🏆

  • @manikandank130
    @manikandank130 2 ปีที่แล้ว +4

    St Mary's boys higher secondary school millerpuram 2008 to 2010

  • @prathapmano6537
    @prathapmano6537 2 ปีที่แล้ว +1

    My kabaddi FVRT player anna subaramani 😍

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 2 ปีที่แล้ว +2

    Very good rider excellent 🌟❤️🏆🥇👏

  • @yeshwanth5329
    @yeshwanth5329 2 ปีที่แล้ว +9

    Bro intro voice over mass haa iruku bro🔥

  • @320blackyt5
    @320blackyt5 2 ปีที่แล้ว +1

    Vera leval anna

  • @vasanthvasanth8856
    @vasanthvasanth8856 2 ปีที่แล้ว +13

    Thoothukudi Dt Singam 🔥⚓💪

  • @chiyaansivasiva5245
    @chiyaansivasiva5245 2 ปีที่แล้ว +1

    Super bro அருமையான ஆட்ட காரர் 👍

  • @rjpuyal7806
    @rjpuyal7806 2 ปีที่แล้ว +1

    My favourite player Subramani Anna

  • @TamilSelvan-ew5mw
    @TamilSelvan-ew5mw 2 ปีที่แล้ว +1

    Valthukal anna❤❤❤❤

  • @tamilarasan5056
    @tamilarasan5056 2 ปีที่แล้ว +1

    My favourite player...

  • @iyadurai4681
    @iyadurai4681 2 ปีที่แล้ว +5

    அருமையான வீரா்

  • @vasanthakumarrasu8021
    @vasanthakumarrasu8021 ปีที่แล้ว

    No 1 player ennoda favorite player love you anna

  • @sakthiselvan2276
    @sakthiselvan2276 2 ปีที่แล้ว +5

    Anna super💐💐💐💐💯👍

  • @gokulanbazhagan5524
    @gokulanbazhagan5524 ปีที่แล้ว +1

    I m subramaniyan Big fan

  • @balabala7231
    @balabala7231 2 ปีที่แล้ว

    Vaalthukal Thampi

  • @newmani1176
    @newmani1176 2 ปีที่แล้ว

    Thalaiva unga raid veramari....

  • @BalaMurugan-le8rd
    @BalaMurugan-le8rd 2 ปีที่แล้ว

    Super subiramani anna 😛🤩🤩❤️❤️

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 2 ปีที่แล้ว +2

    👍👍👍குவைத்

  • @maruthu7498
    @maruthu7498 2 ปีที่แล้ว

    Super Mapla....
    NESAMMAL..💪💪💪

  • @murukadas5927
    @murukadas5927 ปีที่แล้ว

    👌👌👌💪💪💪💪💪💪💪

  • @muthuramveeraperumal1044
    @muthuramveeraperumal1044 2 ปีที่แล้ว +3

    😍❣️

  • @HEMAVIJAY.LOVE.AND.food.travel
    @HEMAVIJAY.LOVE.AND.food.travel 2 ปีที่แล้ว

    Valthukal da supeamani

  • @baskarmbaskarm7883
    @baskarmbaskarm7883 ปีที่แล้ว

    Superman Subbu 🔥🥳🙌

  • @muthukutty3138
    @muthukutty3138 2 ปีที่แล้ว +1

    Super bro TN67

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY 2 ปีที่แล้ว +1

    I like your game play anna ❤️❤️❤️

  • @UGR_JK10
    @UGR_JK10 2 ปีที่แล้ว +4

    Tamilnadu 🤼 Khelo India Player Radhakrishnan ❤️ Interview Pannunga anna 💐💐

  • @tharunovai9857
    @tharunovai9857 2 ปีที่แล้ว

    Big fan bro

  • @privateaccsri
    @privateaccsri 2 ปีที่แล้ว +2

    ❤️⚡

  • @lovefeeling2.084
    @lovefeeling2.084 2 ปีที่แล้ว +2

    Thoothukudi 💥

  • @MUTHUPKP2K
    @MUTHUPKP2K 2 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @unknown_ukn
    @unknown_ukn 2 ปีที่แล้ว

    Gaming channel low view but now sl on fire 🔥❤️ Keep rocking sl bhai

  • @vasanthaperumal4875
    @vasanthaperumal4875 2 ปีที่แล้ว +2

    Subramani anna Tamilnadu team ku select aagalaya bro ,,,, 69th National game ku ,,,,, sollunga

  • @gokulanbazhagan5524
    @gokulanbazhagan5524 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @muthukutty3138
    @muthukutty3138 2 ปีที่แล้ว +1

    Hibro

  • @paunprabhu3833
    @paunprabhu3833 2 ปีที่แล้ว

    Nmc pakiyaraj Anna sema

  • @socialmindsenthil8284
    @socialmindsenthil8284 2 ปีที่แล้ว +1

    தம்பிக்கு தூத்துக்குடில எந்த ஊருனு தெரிஞ்சவங்க சொல்லுங்க Pls

  • @rajkunar5868
    @rajkunar5868 2 ปีที่แล้ว

    Arokkiyaraaj team maranthuttiya pa

  • @LOVELY-yn3zp
    @LOVELY-yn3zp 2 ปีที่แล้ว +1

    Tuty King 👑

  • @kasispalraj5311
    @kasispalraj5311 2 ปีที่แล้ว

    st.marry school class mate congratulations nanba...

  • @KarthikKarthik-fh6ru
    @KarthikKarthik-fh6ru 2 ปีที่แล้ว +1

    Annna....😇😇😇😇😇😇

  • @TLSPOORNIMA
    @TLSPOORNIMA ปีที่แล้ว

    இவர் ரோடு நேரில் சந்தித்து பேசின்

  • @user-sb4nx9ek9y
    @user-sb4nx9ek9y 2 ปีที่แล้ว

    St Mary's army 🔥

  • @s.muniyasamy9366
    @s.muniyasamy9366 2 ปีที่แล้ว +5

    ஊர் பேர் கேக்கவே இல்லை

    • @ajaybettas6603
      @ajaybettas6603 2 ปีที่แล้ว +1

      Kunjayapuram near vilathikulam Tuticorin District

  • @raghul_kovai
    @raghul_kovai 2 ปีที่แล้ว +1

    Next interview *SKS NERU BOYS KARTHIK ANNA* interview eduga bro

  • @thendralsiva6808
    @thendralsiva6808 2 ปีที่แล้ว

    Cuddalore Thendral interview edunga Bro

  • @ttkgames799
    @ttkgames799 2 ปีที่แล้ว

    pro kabaddi pogavayindom

  • @user-sb4nx9ek9y
    @user-sb4nx9ek9y 2 ปีที่แล้ว

    St Mary's school munnal student bro

  • @hareesh199
    @hareesh199 ปีที่แล้ว

    Ninge epo pro kabbadi le veladuvinge

  • @sriramr5432
    @sriramr5432 ปีที่แล้ว

    Salem Magalingam anna interview edukaga br

  • @arangankarups390
    @arangankarups390 2 ปีที่แล้ว

    Naan Migavum rasichchu paakka koodiya vilaiyaattu veerargalil thaangalum oruvar

  • @OFFICIAL-lk6tf
    @OFFICIAL-lk6tf 2 ปีที่แล้ว +5

    bro tn policr ganesan intriew pannunga

    • @slmedia9073
      @slmedia9073  2 ปีที่แล้ว

      Kandippa panalam

    • @OFFICIAL-lk6tf
      @OFFICIAL-lk6tf 2 ปีที่แล้ว

      tn police left corner ganasana intreiw pannunga bro pleaae 🤩🔥🥰

    • @slmedia9073
      @slmedia9073  2 ปีที่แล้ว

      @@OFFICIAL-lk6tf kandippa panalam bro

    • @OFFICIAL-lk6tf
      @OFFICIAL-lk6tf 2 ปีที่แล้ว

      Ok bro wait for the vidieo 🤩

    • @slmedia9073
      @slmedia9073  2 ปีที่แล้ว

      Kandippa seekrama panalam bro

  • @vijayharish1466
    @vijayharish1466 2 ปีที่แล้ว

    Bro Thuraisingam team numper kitaikkuma

    • @vijayharish1466
      @vijayharish1466 2 ปีที่แล้ว

      Enga vurula first 🥇 price 50000

  • @sakthivelu6080
    @sakthivelu6080 2 ปีที่แล้ว +6

    அருமையான விளையாட்டு வீரர்..வாழ்த்துகள்..

  • @kalaiselviramasamy1766
    @kalaiselviramasamy1766 2 ปีที่แล้ว

    Super anna