திரு ஜோதிடர் மணி அவர்களே வணக்கம் 🙏 என்னுடைய கேள்வி... திரு மூ.கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் முதலமைச்சர் ஆவதற்கு அமைப்பு இருந்திருக்கலாம் சரி ஆனார்கள், ஆனால் அவரது மகனுக்கு ஜாதகத்தில் முதலமைச்சர் ஆவதற்கு அமைப்பு இருக்குமா ? என்னை பொருத்தவரை இருக்காது என்று நினைக்கிறேன் . இது மட்டும் இல்லாமல் அவருடைய பேரன் உதைய நிதி அமைச்சராக ஆகிவிட்டார்.... எப்படி வாரிசுகளுக்கும் அரசு பதவி, அரசாங்க ஆளுமை, மக்கள் ஆளுமை.??? எப்படி???? இதைபோன்று நேரு .... நேரு வாரிசுகள்...??? இந்த ஜோதிட ரீதியாக விளக்கம் கொடுங்கள் மணி அவர்களே... அதுவும் கானோலியாக விளக்கம் கொடுங்கள் ...🙏 கானோலிக்காக காத்திருக்கிறே...🙏
ஐயா வணக்கம் என் மகனுக்கு மூன்று வயதாகிறது மூல நட்சத்திரம் தனுசு ராசி அவருக்கு சுக்ர தசை நடக்குது குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் ஐயா தயவுசெய்து இதை இதை இந்த நட்சத்திரத்திற்கு எனக்கு பதில் சொல்லுங்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அருமையான விளக்கம் sir மிக்க நன்றி. இந்த வீடியோ எனக்கானது. நான் சுக்கிர திசையில் 13 வருடம் 5 மாதம் 25 நாள். நான் பிறந்தபோது எனக்கு எல்லாம் எனது பெற்ரோர் மூலமாக கிடைத்தது. எனது 6 வயதில் என் அப்பாவை இழந்தேன் ஆனால் அந்தவயதில் தான் நான் அதிக சந்தோசமாக இருந்தேன் படிப்பில் இயல் இசை நாடகம் பேச்சு போட்டி இவை எல்லாம். 13 வருடம் முடியும் போது எனது தாயை இளந்தேன். அப்போ எனக்கு சுக்கிரன் கேட்டு போயிருந்தால். என்னால் பாட முடியாது தானே 13 வருத்தின் பின். பட்டு போட்டியில் 15 பாடசாலைகளில் போட்டி போட்டு முதலாம் இடத்திற்கு வந்தேன். அப்போ எனக்கு சுக்கிரன் நடு நிலையில் உள்ளாரா? சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால். எனது பெற்றோரின் உயிர் போயிருக்காது தானே குழப்பம் தான் கண்டு பிடிப்பதில். நன்றி sir.
குரு தட்சிணாமூர்த்தியை வணங்குபவர்களுக்கு வாழ்வில் ஐஸ்வரியங்களும், நீங்கள் அடைய நினைக்கும் கலைகளையும், அறிவு என்னும் ஞானத்தையும் நிச்சயம் உங்களுக்கு அவர் வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
அருமை ஐயா
வணக்கம் சார் குட்டி சுக்கிரன் பதிவு நல்ல தெளிவு சார்
TQ sir en paiyanukku 1and of year aguthu mesam asuvathi en paiyanukku eptithsn sonnaga kutti sukranu
ரேவதி நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்தாம்வயதில் சுக்கரன் திசை ஆரம்பம்
திரு ஜோதிடர் மணி அவர்களே வணக்கம் 🙏
என்னுடைய கேள்வி...
திரு மூ.கருணாநிதி அவர்கள் ஜாதகத்தில் முதலமைச்சர் ஆவதற்கு அமைப்பு இருந்திருக்கலாம் சரி ஆனார்கள், ஆனால் அவரது மகனுக்கு ஜாதகத்தில் முதலமைச்சர் ஆவதற்கு அமைப்பு இருக்குமா ? என்னை பொருத்தவரை இருக்காது என்று நினைக்கிறேன் . இது மட்டும் இல்லாமல் அவருடைய பேரன் உதைய நிதி அமைச்சராக ஆகிவிட்டார்.... எப்படி வாரிசுகளுக்கும் அரசு பதவி, அரசாங்க ஆளுமை, மக்கள் ஆளுமை.??? எப்படி???? இதைபோன்று நேரு .... நேரு வாரிசுகள்...??? இந்த ஜோதிட ரீதியாக விளக்கம் கொடுங்கள் மணி அவர்களே... அதுவும் கானோலியாக விளக்கம் கொடுங்கள் ...🙏 கானோலிக்காக காத்திருக்கிறே...🙏
Jaya lalithavuku magam star
Aver cm agalaya
ஐயா வணக்கம் என் பேத்தி மேசராசி பரணி 4ம் பாதம் மிதுனம் லக்கணம் 9-ல் சனி சுக்ரன் சூரியன் சனி உள்ளது | என் மகனுக்கு எப்படி இருக்கும் வீடு அமையுமா எப்போது
கடக சுக்கிரன் பற்றி சொல்லுங்க
Hi
ஐயா வணக்கம் என் மகனுக்கு மூன்று வயதாகிறது மூல நட்சத்திரம் தனுசு ராசி அவருக்கு சுக்ர தசை நடக்குது குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் ஐயா தயவுசெய்து இதை இதை இந்த நட்சத்திரத்திற்கு எனக்கு பதில் சொல்லுங்க மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
மேஷ லக்னம் பூச நட்சத்திரத்தில்கடக ராசி சுக்கிர திசை பலன் சொல்லுங்க சார்.
அருமையான விளக்கம் sir
மிக்க நன்றி. இந்த வீடியோ
எனக்கானது. நான் சுக்கிர திசையில் 13 வருடம்
5 மாதம் 25 நாள். நான் பிறந்தபோது
எனக்கு எல்லாம் எனது பெற்ரோர்
மூலமாக கிடைத்தது. எனது 6 வயதில் என் அப்பாவை இழந்தேன்
ஆனால் அந்தவயதில் தான் நான்
அதிக சந்தோசமாக இருந்தேன்
படிப்பில் இயல் இசை நாடகம்
பேச்சு போட்டி இவை எல்லாம்.
13 வருடம் முடியும் போது எனது
தாயை இளந்தேன். அப்போ எனக்கு
சுக்கிரன் கேட்டு போயிருந்தால்.
என்னால் பாட முடியாது தானே
13 வருத்தின் பின். பட்டு போட்டியில்
15 பாடசாலைகளில் போட்டி
போட்டு முதலாம் இடத்திற்கு
வந்தேன். அப்போ எனக்கு சுக்கிரன்
நடு நிலையில் உள்ளாரா?
சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால். எனது பெற்றோரின்
உயிர் போயிருக்காது தானே
குழப்பம் தான் கண்டு பிடிப்பதில்.
நன்றி sir.
அவரவர் ஜாதகத்தை பொறுத்து சிலது அமையும் நன்றி
Sir guru vakram aanal enna palan?
அய்யா என் பிள்ளைக்கு படிப்பு சரி இல்ல எந்த தெய்வத்திற்கு விளக்கு போடலாம்
குரு தட்சிணாமூர்த்தியை வணங்குபவர்களுக்கு வாழ்வில் ஐஸ்வரியங்களும், நீங்கள் அடைய நினைக்கும் கலைகளையும், அறிவு என்னும் ஞானத்தையும் நிச்சயம் உங்களுக்கு அவர் வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
Venus holes or Venus dimples pathi sollunga
என் மகனுக்கு வயசு 16 மீன ராசி துலாம் லக்கினம் தற்போது சுக்குர திசை என்ன பலன்
ரொம்ப துன்பம் வரும்
@@ayothiramar28யாருக்கு உணக்குதானே வென்ன
Kutti sukran naa appa, paiyan pirinchu irukkanu ma sir..
ஆ, விரு ந என்ன ஐயா
Super sir😊
Keep watching
ஐயா எனக்கு பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் நா நெரிய படிப்பேன்
Nanum puradam ... Lagnamum dhanusu 😂
Super 👍👌
உண்மை
💯💫❤️
Too much ad bro