ஆ.ராசா மாநில அரசியலுக்கு வேண்டும் - பத்திரிகையாளர் ஆர்.கே | Sun News | Kelvi Kalam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • ஆ.ராசா மாநில அரசியலுக்கு வேண்டும் - பத்திரிகையாளர் ஆர்.கே | Sun News | Kelvi Kalam
    #kelvikalam #sunnews #arasa
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 43

  • @Samy_samy03
    @Samy_samy03 4 วันที่ผ่านมา +11

    ஆ,ராசாவுக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்க கூடாது

    • @VasurkarunanidhiVasurkarunanid
      @VasurkarunanidhiVasurkarunanid 4 วันที่ผ่านมา

      சும்மா இரு ப்பா நீ வேற
      அப்புறம் ராஜாவ கட்சியை விட்டு தூக்கிட போறாங்க

  • @jagadeeswaranappusamy3140
    @jagadeeswaranappusamy3140 4 วันที่ผ่านมา +4

    திரு. RK, DMKல யார் துணை முதல்வர் யார்னு அவங்கதான் முடிவு பண்ணனும். DMK- CONG கூட்டணி ஆட்சியில கூட cong. பங்கு கேட்கலியே? துணை முதல்வர் கேட்கறதோட நிறுத்தாம வட மாவட்டங்கள்ள ஜெயிக்கமாட்டீங்கனு பேசறீங்களே தனியா நின்னு இந்த 4 MLA ஆகமுடியுமா?

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 4 วันที่ผ่านมา

    A. Raja not needed for tamil nadu.

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 4 วันที่ผ่านมา +7

    உண்மை தான் ஆ.ராசாவின் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை.சுயமரியாதை கொண்ட மனிதர்

    • @pkumaran5362
      @pkumaran5362 4 วันที่ผ่านมา

      சுயமரியாதை கும் ராசாவிற்கும் என்ன சம்பந்தம்.......ஆண்டி முத்து ராசா திமுக வில் தனி தொகுதி ஐ குத்தகை எடுத்துள்ள பட்டியல் இனத்தின் போலி....
      ..

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 3 วันที่ผ่านมา

    இந்தியாவின் மிக பெரிய ஊழல் மனிதன். நம் வரி பணத்தை உறிஞ்சிவருக்கு support வேறே....கொடுமைடா. ...

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh 4 วันที่ผ่านมา +3

    அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்டாலே... இப்படி பதறுரானுக

  • @gunasekarvenkatesh
    @gunasekarvenkatesh 3 วันที่ผ่านมา +1

    Kojam muttu kuduga

  • @AnandPaarvai
    @AnandPaarvai 4 วันที่ผ่านมา

    திமுக தலைவர் கலைஞர் ஒரு தலித்... அவரது சாதியை இப்போது மாற்றி கொண்டார்... தமிழக மக்கள் அறிந்த உண்மை

  • @ரங்கசாமிவரதன்
    @ரங்கசாமிவரதன் 3 วันที่ผ่านมา

    ஏன் அ ராசா பிரதமராக வரவேண்டியவரை மாநிலத்திற்கு கேட்கின்றார்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 วันที่ผ่านมา

    பெரும்பான்மை கட்சி என்றால் குடும்ப உறுப்பினருக்கு தனி சட்டம் ஜனநாயக ஆட்சியில் பாராளுமன்றத்தில் உருவாக்கலாமா கேட்டு சொல்லுங்க சமூக நீதி என்ன கூறுகிறது பார்ப்போம் ஸ்டாலினுக்கும் ராகுல் இருவருக்கும் இது பொருந்தும் மன்னர் ஆட்சியே போச்சு இவனுங்க யாரு

  • @ThangamaniKamalanathan
    @ThangamaniKamalanathan 7 ชั่วโมงที่ผ่านมา

    செந்தில் பாலாஜி வெளியில் வந்துவிட்டார். ஆடுமலைக்கு வெள்ளம் போல வயிற்றுப்போக்கு. லண்டன் வீதிகளில் துர்நாற்றம் 😂😂😂

  • @Elamaithendral
    @Elamaithendral 4 วันที่ผ่านมา

    விசிக எதிர்காலத்திட்டத்தை ஆதவ் அர்ஜின் பேசியுள்ளார்

  • @mkanickaisamy2021
    @mkanickaisamy2021 2 วันที่ผ่านมา

    ராதா போதும்டா வாயமூடப்பா.

  • @ganesank8803
    @ganesank8803 4 วันที่ผ่านมา

    VCK is presenting Statue of Babasaheb to some dignitaries while they remain in Hinduism and not embracing Buddhism, Dr. Babasaheb had demonstrated. This is an insult to Babasaheb. Why this double standards?

  • @manikandaprabhud1548
    @manikandaprabhud1548 4 วันที่ผ่านมา +1

    Seeing Guna's program after a long time.. Seems he is frustrated that he is not getting enough prominence for himself and hence getting annoyed when VCK is asking for more when ppl like him are in Q :)

  • @Samy_samy03
    @Samy_samy03 4 วันที่ผ่านมา +3

    Clear majority ,
    எப்படி வந்தது
    கூட்டணி சேர்ந்ததால் தான்
    தனி perunmanmai

  • @prabup3210
    @prabup3210 4 วันที่ผ่านมา

    தற்போதுள்ள திமுக அமைச்சர்களில் எத்தனை பேர் SC என்று சொல்லுங்கள்

    • @sridharansivaji1312
      @sridharansivaji1312 4 วันที่ผ่านมา +2

      3
      1. Kayalvizhi selvaraj
      2. C ve ganesan
      3. Mathiventhan

  • @baskarravi7762
    @baskarravi7762 4 วันที่ผ่านมา

    2g ஊழல்

  • @PAZHAINISAMI
    @PAZHAINISAMI 2 วันที่ผ่านมา

    நிச்சியம் மாநில அரசியலுக்கு வரவேண்டும்

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 2 วันที่ผ่านมา

    மோடி யை நோன்ட ராஜா வுக்கு டில்லி தான் சரியான இடம்

  • @seenumd7608
    @seenumd7608 3 วันที่ผ่านมา

    Dmk ஆச்சில் வேங்கய் வையல் இன்னா ஆச்சி டா குணா

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 4 วันที่ผ่านมา +4

    அண்ணன் வன்னியரசு 💙❤