நான் வாங்கிய புத்தகங்கள்||சென்னை புத்தக கண்காட்சி 2024||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 128

  • @thamilasubramaniam5244
    @thamilasubramaniam5244 8 หลายเดือนก่อน +18

    படியுங்கள்
    படியுங்கள்
    படியுங்கள்..
    வாழ்க்கை பூராவும் புத்தகம் படியுங்கள்..
    விவாதம் செய்ய
    அறிவை வளர்க்க புத்தகம் படியுங்கள்

  • @கருப்பன்-ல8ல
    @கருப்பன்-ல8ல 8 หลายเดือนก่อน +17

    உங்களிடம் பிடித்த காணொளியே இதுதான்😂❤

  • @சுசெயக்குமார்காமராசு
    @சுசெயக்குமார்காமராசு 8 หลายเดือนก่อน +13

    பெரியாரின் உண்மை முகம் குறித்து தக்க சான்றுகளோடு ஒரு புத்தகம் நீங்கள் எழுதவேண்டும் தம்பி அது பெரியாரைப் பற்றி தெரியாதவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவும் வாழ்த்துகள் தம்பி மகிழன்🙏

    • @thulakkol
      @thulakkol 8 หลายเดือนก่อน +1

      1. சீதையின் மைந்தன் பாகம் 1
      th-cam.com/video/aVel_UlQeCY/w-d-xo.html
      2. சீதையின் மைந்தன் பாகம் 2
      th-cam.com/video/6v9BuEJSK6U/w-d-xo.html
      3. சங்கத்தமிழன்
      திராவிட சூழ்ச்சிகள்
      th-cam.com/play/PLqLB9hNk1T3BLlz8icCWTHsNr3P4u898y.html
      4. பாரிசாலன்
      th-cam.com/video/pVrVh_qwXDA/w-d-xo.html

  • @ibrahim_banu
    @ibrahim_banu 8 หลายเดือนก่อน +8

    அண்ணா பதிப்பகத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

  • @sivalingam6729
    @sivalingam6729 8 หลายเดือนก่อน +10

    சிறப்பான பதிவு தோழரே

  • @Painthamil28
    @Painthamil28 8 หลายเดือนก่อน +5

    தமிழர் நாம் வரலாற்றை அறியவேண்டும். பல நூல்களை படிக்க வேண்டும் . தேவையான பதிவு. மிக்க நன்றி

  • @sivakumart1888
    @sivakumart1888 8 หลายเดือนก่อน +11

    அருமை சகோதரா நாம் தமிழர்

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 8 หลายเดือนก่อน +4

    சூப்பர்
    இதை பார்த்து தான் நான் புத்தகங்கள் வாங்க வேண்டும் ❤

  • @_SridhAr_
    @_SridhAr_ 8 หลายเดือนก่อน +2

    இதுபோன்று தமிழ் தேசியம் பற்றிய புத்தகங்கள் பற்றி அதிகமாக பதிவிடுங்கள் தோழர் !

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 8 หลายเดือนก่อน +3

    மகரந்தத் தூதுவன் 'மதுரை வரலாறு;கேரள வரலாறு,ஹர்சவர்த்தனர் இறப்பு முதல், அயோத்தி பெருமாள்;தமிழ் நாட்டுப் பாடநூல் கழக புத்தகங்கள்,தனித்தமிழ் பற்றி..சோழர் வரலாறு..பாளையக்காரர் கிருஷ்ண தேவராயர் செம்பியன் மாதேவி..🎉🎉🎉😢🎉🎉❤❤❤❤❤😂❤🎉🎉🎉

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 8 หลายเดือนก่อน +3

    மகிழனின் அறிவுத் தாகத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

  • @kannanpoovalingam7317
    @kannanpoovalingam7317 8 หลายเดือนก่อน +1

    புத்தகம் படிக்க தற்போதுதான் தொடங்கியுள்ளேன். உன் தமிழ் ஆளுமையில் மெய் மறந்துள்ளேன். நன் வழியில் நின் பணி தொடர்க....உனை பெற்ற பெற்றோரை வாழ்த்துகிறேன், தம்பி.
    நாம் தமிழர்.

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      💝

  • @vijayr777VJR
    @vijayr777VJR 8 หลายเดือนก่อน +2

    கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருந்தால் நானும் வாங்கி இருப்பேன் நண்பா, நன்றி நன்றி நன்றி 🙏 ❤

  • @Yuvarajr007
    @Yuvarajr007 8 หลายเดือนก่อน +1

    தாங்கள் சொல்வது சரி மற்ற சான்னல்களில் இதுபோன்ற புத்தகங்களை பற்றி எவரும் பரிந்துரையும் செய்யவில்லை, பேசவும் இல்லை, இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே பாதியில் நிறுத்தி ஒரு புத்தகத்தை "பணுவல்" வலைத்தளத்தில் வாங்கினேன், இந்த காணொளியை சேமித்து வைத்துள்ளேன், மிக்க நன்றி...🙏

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      🙏

  • @முல்லைநிலகாற்று
    @முல்லைநிலகாற்று 5 หลายเดือนก่อน

    அழகிய மரம் மற்றும் ஆயர்கள் இரண்டு புத்தகங்கள் நீங்கள் வாங்கியவற்றில் நான் படித்த புத்தகம்.

  • @Aaronclarke752
    @Aaronclarke752 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் மகிழன். நான் முழுமையாக காணொளி யை பார்த்தேன். ஆர்வமாக இருந்தது. தொய்வில்லாமல் சென்றது. அருமை. எவ்வளவு பணம் செலவு செய்து இந்த புத்தகங்கள் எல்லாம் வாங்கினீர்கள்?
    மீண்டும் வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @eelam6164
    @eelam6164 8 หลายเดือนก่อน +6

    Hard work Mahilan Congratulations
    Waiting for you 🙏❤️🙏

  • @selvikalpana2625
    @selvikalpana2625 8 หลายเดือนก่อน +3

    இந்த காணொலியை பதிவேற்றியதற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏.

  • @thulakkol
    @thulakkol 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு. நான் தங்களுக்கு அனுப்பிய ஆய்வு நூலை இன்னும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்... விரைவில் நடிப்பீர்கள் என்று நம்புகிறேன் சகோதரா.

  • @Manidam
    @Manidam 8 หลายเดือนก่อน

    34:50 நான் மிகவும் எதிர்பார்த்த புத்தகம் "யார் பாஜக வின் பி டீம்?" 🔥

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 8 หลายเดือนก่อน +2

    சிறப்பு அண்ணா அருமை💯💯💯💯💯💯

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 8 หลายเดือนก่อน

    2024 முடியும் முன்பாக இத்தனை புத்தகங்களையும் படித்து முடிக்க வாழ்த்துக்கள்...

  • @ManiKandan-tk3gx
    @ManiKandan-tk3gx 8 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் கருத்துரையை காணொளியாக பதிவிடவும் எதிர்பார்ப்புகளுடன்
    மணிகண்டன் .

  • @pvarathan3640
    @pvarathan3640 8 หลายเดือนก่อน +3

    Completely different selections! Wonderful!

  • @sayars369
    @sayars369 6 หลายเดือนก่อน +1

    Indha books list out panni kudungalen pls .

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 8 หลายเดือนก่อน +1

    *அறிவாயுதம் நமது விடுதலையை வென்றெடுக்கும் 💛💥*

  • @-meivaralaru1418
    @-meivaralaru1418 5 หลายเดือนก่อน

    முழு காணொளியையும் பார்த்து விட்டேன் அண்ணா

  • @manic6205
    @manic6205 8 หลายเดือนก่อน +6

    You are genius. no doubt about it. Great work.

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน +1

      Thank you! Cheers!

  • @thangavelsithamparapillai1061
    @thangavelsithamparapillai1061 8 หลายเดือนก่อน

    மகிழன்" அவா்களே"!*கற்போம் கற்பிற்போம்*
    என்பதையே "
    பின்பற்றுவோம்"
    பண்படுவோம்"
    பண்படுத்துவோம்"
    *அறிவு" *அறிவை வளா்ப்போம்"
    அறிவோம்
    அறிவிப்போம்"
    ஒவ்வொரு மனிதா்களிடமும்"
    *கற்றறிவே" " கடசி வரை துணையாக" இருக்கும்".
    *எதிா் வரும் காலங்களிலும்
    ஒவ்வொரு" புத்தகக்
    கண்காட்சிக் காலத்திலும்"
    இது போன்ற பயனுள்ள" மாணவ, மாணவியா்" இளைஞா்,இளைஞிகள்"
    சிறுவா், சிறுமியா்,
    குழந்தைகளும்"
    படிக்க வேண்டிய
    புத்தகங்களை(நூல்களை)
    இது போன்று அறிமுகப் படுத்துவோம்"
    வரலாறு"இயற்கை விவசாயம்" கால்நடை வளா்ப்பு / கோழி வளா்ப்பு"இந்தியச்சட்டங்கள்"அரசியல்"
    "விஞ்ஞானம்" புவியல்"மற்றும்"
    * மருத்துவங்களான"
    சித்தா, யுனானி,
    ஆயுள்வேதம்,தொடு சிகிட்சை, (அக்கு பிறஷா் / அக்குபங்ஷா்"
    ஓகம்" ஓக இருக்கை/
    (யோகா" தியானம்")
    பரம்பரை மருத்துவம்/ பாரம்பாிய மருத்துவம்";வீட்டு மருத்துவங்கள்" முத்திரைகள்" போன்ற மருத்துவ" உடல்நலம்" மற்றும் நான்" குறிப்பிட மறந்த
    "நீங்கள்" (மகிழன்) தொிவு செய்யும் புத்தகங்களையும் " "அனைத்துறை "
    சம்மந்தப்பட்ட புத்தகங்களையும்"
    மக்கள்"உடல் நலம் கருதி" அப்பெயா்ப்பட்ட புத்தகங்களையும்
    அறிமுகம்" செய்வோமாக"!
    * சுவா் இருந்தால்த்தான்
    சித்திரம் வரையமுடியும்"
    என்பதற்கிணங்க"
    ஒவ்வொருவா் உடல் நலமும்" முக்கியம்"
    உலக" நாடுகளில் வெளியான பலமொழிப்புத்கங்களில்"
    அரசியல் வரலாறு
    மற்றும்"பல துறைகள் சம்மந்தப்பட்ட புத்தகங்கள்"
    "தமிழ் "தமிழில்"மொழி பெயா்ப்புப் புத்தகங்கள் உட்பட"
    அனைத்திலும் பயனுள்ள புத்தகங்களையும்
    அறிமுகப்படுத்துவோம்" வருங்காலங்களில்
    பின்பற்றுங்கள்"
    / பின் பற்றுவோம்"
    மேலும்"
    எழுத்துப்பிழைகள்" தலைப்புப் பெயா்ப் பிழைகள் இருப்பின்
    பொியமனதுடன்
    மன்னிப்பீா்களாக!
    மகிழன்" அவாகள் மற்றும்"ஐ வலைஒளி"
    ஊடகமும்"வாழ்க மென் மேலும் வளா்க!"
    நன்றி"
    நன்றியுடன்"
    K.K.N.

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 8 หลายเดือนก่อน

      பிழைதிருத்தம்"
      அல்லது"சந்தேகம்"
      சிகிச்சைஅல்லது
      சிகிட்சை"
      மருத்வம்
      எது சாி என்பதில்
      சந்தேகமேற்பட்டுவிட்டது.
      k.k.n

  • @sathiskumar911
    @sathiskumar911 8 หลายเดือนก่อน

    இதில் தமிழ் நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட புத்தகங்கள் Tamil digital library ல இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
    அப்படி தான் அந்த அரிய சோழ கேரளன் புத்தகத்தை படித்தேன்

  • @Mad_havan
    @Mad_havan 8 หลายเดือนก่อน +1

    7:39 Naa solradhu kadal la midhakura kattumaram.. ultimate😂

  • @haribabu9678
    @haribabu9678 8 หลายเดือนก่อน +1

    Very honest introduction. While telling the book name and author, pl. give, the publisher name also

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      👍

  • @Mythiliven
    @Mythiliven 8 หลายเดือนก่อน

    புத்தக அறிமுகம் ஒரு பயனுள்ள காணொளி.

  • @agenttom960
    @agenttom960 8 หลายเดือนก่อน

    Enakum books romba pudikum na unga video va skip pannavey illa today ayyo❤❤❤❤ romba super sir
    Please unga kitta irukura Books podunga sir please please please
    Ipo ulla boys yaru sir book padikanga
    Engala pola sila per thaan sir
    Athan enga arivu pasiku oru solution ah unga books ah refer pannuga

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 8 หลายเดือนก่อน

    வேர் சொல் பற்றியும் அது குறித்த ஆய்வாளர்கள் பற்றியும்.கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் சகோ..

  • @arunpalanichamy9177
    @arunpalanichamy9177 8 หลายเดือนก่อน

    அருமை சகோ❤

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 8 หลายเดือนก่อน +1

    Sir vanakkam🎉🎉❤❤❤❤❤

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so 8 หลายเดือนก่อน

    இந்த பதிவு மிக அவசியமானது நன்றி

  • @GobiSubburaj
    @GobiSubburaj 8 หลายเดือนก่อน

    அருமை ...

  • @vijayr777VJR
    @vijayr777VJR 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉

  • @silverback3633
    @silverback3633 8 หลายเดือนก่อน +1

    Nothing wrong with Peethikrathu in a good way. Thanks for introducing all these research books. Are there any books in English for Western scholars?

  • @velmurugans90
    @velmurugans90 8 หลายเดือนก่อน

    25:47 for my reference

  • @-paraiyadi9962
    @-paraiyadi9962 8 หลายเดือนก่อน

    நல்ல அறிமுகம் தம்பி ...

  • @Rahul2254cb
    @Rahul2254cb 8 หลายเดือนก่อน +1

    Super bro

  • @uthayarajsivasubramaniam2640
    @uthayarajsivasubramaniam2640 8 หลายเดือนก่อน

    Super thambi 🇨🇦👍

  • @saravanadevan5193
    @saravanadevan5193 8 หลายเดือนก่อน +3

    7:36 😂😂😂

  • @johnk2968
    @johnk2968 8 หลายเดือนก่อน

    அருமை அண்ணே

  • @praveenArchViz
    @praveenArchViz 8 หลายเดือนก่อน +2

    0:27 உபிக்கள் தான் அப்படி நினைப்பார்கள்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 8 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @annamalain9013
    @annamalain9013 8 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மொழி தமிழிலிருந்து சமஸ்கிருதம் கலந்து பிரிக்கப்பட்டது என்றால் அந்த மொழி எந்தெந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது யாரால் உருவாக்கப்பட்டது என்ற நூல் இருக்கிறதா? அந்த நூல் எங்கே இருக்கிறது? நாம் எப்படி தெரிந்து கொள்வது? அந்த நூலின் பெயர் என்ன? எங்கே வாங்க வேண்டும்? மேலும் சான்றுகள் கல்வெட்டுகள் பட்டயங்கள் போன்றவைகள் உள்ளனவா?

  • @vijayakumark5468
    @vijayakumark5468 8 หลายเดือนก่อน

    தம்பி மகிழன் தாங்கள் புத்தகம் சொல்லுக்கு நூல் என்ற சொல்லையும் பயன் படுத்துங்கள்.

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx 8 หลายเดือนก่อน

    I watched fully video's I like Chozha Dynasty, Pandian Dynasty and British period caste education system books thanks for video brother Nam Tamizhar 🐯

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน +1

      🙏

  • @prajan8197
    @prajan8197 8 หลายเดือนก่อน

    இவ்வளவு புத்தகம் படிக்க உங்களுக்கு நேரம் இருகிறதா சகோதரா நான் புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டால் தூங்கமே இல்லாமல் அதை மூடி வைக்காமல் வேறு எந்த வேலையும் செய்யாமல் அதிலேயே முழிகிவிடுவேன் அதனாலேயே இப்போது சில காலம் புத்தகங்கள் உள்ளே செல்லாமல் இருக்கிறேன் 🎉❤❤❤❤

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      அப்படி தான் படிப்பேன்

    • @prajan8197
      @prajan8197 8 หลายเดือนก่อน

      @@Ivalaiyoli ஓ 🤔🙏🙏🙏👍👍😁😍😍😍🤩🤩🤩

  • @MithunKKS
    @MithunKKS 8 หลายเดือนก่อน +1

    Please talk about the Palayakkar book brother.

  • @msekar4221
    @msekar4221 8 หลายเดือนก่อน +2

    👍👍👍👌👌👌

  • @stephinpeter2942
    @stephinpeter2942 8 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @eelam6164
    @eelam6164 8 หลายเดือนก่อน +1

    Hardwork Mahilan Congratulations 🙏❤️🙏

  • @VeerappanTN52
    @VeerappanTN52 8 หลายเดือนก่อน +1

    Super na

  • @gobisunthar4725
    @gobisunthar4725 8 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saikumarkhan
    @saikumarkhan 8 หลายเดือนก่อน +1

    👍👍

  • @selvikalpana2625
    @selvikalpana2625 8 หลายเดือนก่อน

    U2 brutus தமிழா தமிழா நிகழ்ச்சியில் வடவர்கள் 34 லட்சம் பேர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று ஒரு dataவை காட்டுகிறார்.இது உண்மையா அண்ணா?

  • @kannanmuthu-p1t
    @kannanmuthu-p1t 8 หลายเดือนก่อน

    மே.து. இராசுகுமார் சோழர் காலநிலவுடமைப் பொருளியல் என்ற நூல் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கிறது ஐயா?

  • @SharkFishSF
    @SharkFishSF 8 หลายเดือนก่อน

    Yes there are different species of cows and buffaloes which we have, some are banned for slaughter some are legal

  • @prakashc8486
    @prakashc8486 8 หลายเดือนก่อน

    என்றும் இறுதி காலத்தில் கூடவே வருவது நாம் கற்ற கல்வி தான்.. 👍

  • @UzhandhumUzhaveThalai
    @UzhandhumUzhaveThalai 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @sujak6
    @sujak6 8 หลายเดือนก่อน +1

    I was expecting Mannar mannan latest book adithya karikalan in ur list.

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน +1

      ஏற்கனவே வாங்கி படித்து முடித்து விட்டேன்

  • @யூதா
    @யூதா หลายเดือนก่อน

    28:22 டி.சி.பி பாண்டியன் தாக்கப்பட்டார் 😂😂😂

  • @agenttom960
    @agenttom960 8 หลายเดือนก่อน

    Tamilnadu paada nool kazhagam books ah epdi aproch pandrathu

  • @akrealestatecoimbatore
    @akrealestatecoimbatore 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏👏👏🙌👏👏🙏🙏🙏

  • @tamilselvan-ox3zy
    @tamilselvan-ox3zy 8 หลายเดือนก่อน

    இது அருமையான பதிவு.. 🎉🎉

  • @vishwaviswesh6997
    @vishwaviswesh6997 8 หลายเดือนก่อน +3

    திருக்குறள் வாங்க யாருடைய உரை வாங்குவது?

    • @cncandcinema4545
      @cncandcinema4545 8 หลายเดือนก่อน +1

      புலவர் குழந்தை. தேவநேயப்பாவாணர்.
      படிக்க கொஞ்சம் கடினமா இருக்கும்.😮

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน +1

      மு.வ உரை எளிமையாக இருக்கும் அதில் இருந்து தொடங்குங்கள்

  • @GobiSubburaj
    @GobiSubburaj 8 หลายเดือนก่อน

    இவ்வளவையும் உங்களால் படிக்க முடியுமா . நாம் தமிழர் ❤❤❤

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน +1

      ம்..... முடியும்

  • @sriramks9357
    @sriramks9357 8 หลายเดือนก่อน

    வாங்குறது படிச்சூக்காட்டுன நல்லா இருக்கும்

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 8 หลายเดือนก่อน

    'புத்தரும் அவரது தர்மமும்' நூலில் புத்தர் ஏன் துறவியானார் என்பதற்கு அம்பேத்கர் முற்றிலும் மாறுபட்ட, கேள்விப்படாத, புதுமையான ஒரு கதையைக் கூறுகிறார்! இதற்கு ஆதாரம் என்னவென்று தெரியவில்லை! இதைப் பற்றிப் பேசுங்கள் மகிழன்!

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      பேசுகிறேன்

  • @RK-fe9jj
    @RK-fe9jj 8 หลายเดือนก่อน

    புத்தக புழு (புலுத்தி)

  • @radhakrishnanc1613
    @radhakrishnanc1613 8 หลายเดือนก่อน

    G ood

  • @SharkFishSF
    @SharkFishSF 8 หลายเดือนก่อน

    Did you buy it for reading them in 2-3 years or just until next year?

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      For 3 months

    • @SharkFishSF
      @SharkFishSF 8 หลายเดือนก่อน

      @@Ivalaiyoli 😮

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 8 หลายเดือนก่อน

      ​@@Ivalaiyolihow is possible

  • @Idiappam1
    @Idiappam1 8 หลายเดือนก่อน

    அருமையான் நூல் அறிமுகம் தம்பி.

  • @humaayunmohamed
    @humaayunmohamed 8 หลายเดือนก่อน +1

    motham evlo selavu achu na?

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      🤫

    • @veluvel1142
      @veluvel1142 8 หลายเดือนก่อน

      சொல்லுங்க அண்ணா நான் வாங்குவதற்காக வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @punithesniya762
    @punithesniya762 8 หลายเดือนก่อน

    🇲🇾🙏🏻😍😍😍👌🏼👌🏼❤

  • @raj-cf3hz
    @raj-cf3hz 8 หลายเดือนก่อน

    athai ellam padichu manusana maaru.....

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      சரிங்க ஐயா

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 8 หลายเดือนก่อน

      Athuku munnadi nee maaru.apram pesu

  • @ramyaamidas7549
    @ramyaamidas7549 8 หลายเดือนก่อน

    Please share the contact details of the shop

  • @Vijay-tamilan
    @Vijay-tamilan 8 หลายเดือนก่อน +1

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர்

  • @veluvel1142
    @veluvel1142 8 หลายเดือนก่อน

    Where is mannar mannan books?

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน

      ஏற்கனவே வாங்கி விட்டேன்

    • @veluvel1142
      @veluvel1142 8 หลายเดือนก่อน

      அண்ணா எனக்கு பதில் அளித்ததற்கு நன்றி. அண்ணா நீங்க வாங்கிய புத்தகங்களின் விலைகள் மட்டும் சொல்லுங்கள் நான் வாங்க வேண்டும்

    • @valariveeran
      @valariveeran 8 หลายเดือนก่อน

      ​@@veluvel1142
      Commonfolks இணையதளத்தில் பார்த்துக் கொள்ளுங்களேன்..

  • @muthulingammadasamy2007
    @muthulingammadasamy2007 8 หลายเดือนก่อน

    Nee entha book vznki padichalum jathi puthi irrrukkirznala nalla arivu varathu athodu nee oru sanki

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns 8 หลายเดือนก่อน

    Yar BJP B TEAM ❤🎉😂

    • @thulakkol
      @thulakkol 8 หลายเดือนก่อน

      எப்படி?

  • @akhilema1269
    @akhilema1269 8 หลายเดือนก่อน

    மகிழா! படிச்சி அறிவைப்பெருக்கி எங்களுக்குத் தா......

  • @shankarshankar.2074
    @shankarshankar.2074 8 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த புத்தகம் ஓசோ

  • @gideonraj1473
    @gideonraj1473 8 หลายเดือนก่อน

    புரட்சிகர வாழ்த்துகள்.

  • @jayganesh6902
    @jayganesh6902 8 หลายเดือนก่อน

    தம்பி மகிழன் 👍🏿👍🏿👍🏿👍🏿

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi 8 หลายเดือนก่อน +2

    Super super super ❤❤❤❤

    • @Ivalaiyoli
      @Ivalaiyoli  8 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @mars-cs4uk
    @mars-cs4uk 8 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் ஏன் தமிழர்கள் தெலுங்கனுக்கு ஒட்டு போடுகிறார்கள் சொரணையே இல்லாமல் என்று இந்த காணொளியில் பார்வையாளர்களை வைத்து நீ தெரிந்து கொண்டு இருப்பாய். இந்த சமூக உருப்படுமா?
    இதே ரஜினி இந்த புத்தகத்தை படித்தான் என்று சொல்லி இருந்தால் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு வந்திருப்பான். பாறையாளர்கள் அதிகம் வரவில்லை என்றாலும் உன் பார்வையாளருக்காக காணொளி வெளியிட்டதற்கு நன்றி

  • @mars-cs4uk
    @mars-cs4uk 8 หลายเดือนก่อน

    எப்படியோ திராவிட, DMK 200 boys மிரண்டு போயிருப்பான்

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 8 หลายเดือนก่อน

  • @elangovank763
    @elangovank763 8 หลายเดือนก่อน

    👍👍👍