ஹோட்டல் சர்வரிடம் கோவப்பட்டாரா கோபிநாத் ?? | Vada With Sarithiran
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- In this episode, RJ Sarithiran pranks as a hotel server to people about wasting food.
Subscribe - goo.gl/2Bx6AW
In Association with Divo
/ divomovies
/ divomovies
#VadaWithSarithiran #Gobinath #PrankShow
இந்த வீடியோ எடுக்கிறதால அந்த கலாய்கபட்ட கஸ்டமர் இனி அந்த ஓட்டலுக்கு வரலாம் அல்லது வராம போகலாம். ஆனாலும், இந்த உணவை விரயம் பண்ணக்கூடாதுன்னு நினைத்து, இந்த காணொளி எடுக்க அனுமதித்த ஓட்டல் ஓனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், மற்றும் கடை ஊழியர்களுக்கும் , சரித்திரன் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
Vignesh Manoharan ஆமாம் உங்கள் கருத்து அருமை சகோதரா.
Vignesh Manoharan
S true
Poda punda
Yenna pa antha sarithiram command panna matara
இது விளையாட்டல்ல சீரியஸ் உண்மை ஜெர்மனி நாட்டில் ஹோட்டலில் உணவை வீணாக்கினால் சிறை தண்டனை, நான் நிச்சயமாக அடையார் ஆனந்தபவனை பாராட்டியே ஆகவேண்டும். வாழ்த்துக்கள்
உண்மையிலே நல்ல VIDEO BOSS,இந்த வீடியோ எடுக்க எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்று ஒரு TH-cam கிரேட்டரான என்னால் நல்லவே உணர முடிகிறது,வாழ்த்துகள் சார்,சமுக பணி தொடரட்டும்.
CHANNEL FOR GK KABADDI . super ya
கோபிநாத் அவர்கள் நல்ல மனிதர்..
Gopinath in tv r in real life he is really an awesome person
unmai theriyama pesatha
@@xxxsudhakar enna unmai
@@xxxsudhakar
Enna??
@@xxxsudhakar summa olarran...koothi paya😂
Writingg jobs available ping me on whatsapp number 9025140151
நாகரீகம் தெரிஞ்சவர் கோபிநாத் வணக்கம்,பொதுவெளியில் அருமை.
Kopi anna kku en saarpaa oru salute.........
gooddd
But heading thappa iruku. Wrong title
Unga prank la than Anna social message um iruku...yarayum hurt panna matringa ithan Anna unga plus ...love u Anna 😍😍😍
Check out this dance 👇👇 and subscribe 😜🤘
th-cam.com/video/f0yCJaPpSno/w-d-xo.html
www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
kavin sk Athu therinjita neenga 1st vanthirvingalla
vk varman Itha neenga antha brother Kita kekanum..
All bro's unga comment illa super😂😂😂😂😂
THIS is how a prank should be, no one gets disappointment + Message.. Keep doing pranks like this
vignesh vky www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
கோபிநாத் அண்ணன் சூப்பர்
Fan cope anna
Gopinath anna vera level👏👏👏 great person
உணவை வீணடிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு விவசாயின் நிலத்தில் ஒரு வாரம் கூலி இல்லாமல் வேலை செய்ய வேண்டும், என்று சட்டம் கொண்டுவர வேண்டும்
Slipper beat bro,,, correct ah sonneenga
super correct ah soninga
Kantippa bro
pattiniya irunthavangalukku tha puryum/ parcel venanu argument pandravangalai anniyan la mathiri thandikkanm....
உண்ணும் உணவை வீண் அடிப்பவர்களுக்கு இனிமேல் வாழ்க்கையில் ஒரு பருக்கை கூட இல்லாத நிலைமை வர வேண்டும்
வெளிநாடுகளில் எல்லாம் மிஞ்சிய சாப்பாட்டை எல்லோரும் பார்சல் பண்ணி கொண்டுபோறாங்கள். இதில வெட்கப்பட என்ன இருக்கு.
Thayanithy Sathasivam .s
Nanum balance food ah pack panni kephen. Whats there to shy? 🤔
Na balance eh vekkamatteb
I used to parcel balance food
Oru sila hotel la parcel katti thara maataanga micha vaycha saapaatta
Gopi Sir semme. He really supported the waiter. A man's true self is when you catch him off guard.
Siva Sekar why your calling sir pls Google ful form of sir
@@toptakkar2083 plz kindly u go and check the Google it's not acronym of Slave I Remain ..... it's just an word which is used to honour someone
Hotel owner and staffs supportoda super ah panirukanga ...bro congrats
சாப்பாடுக்கு கஷ்டம் வந்தால் தான் விவசாயி அறுமை புரியும்
Aama ga talaiva
அருமை
Superr 💯
Enna punch dialogue ah😂😂
சிரிக்கவேண்டியதல்ல...சிந்திக்கவேண்டிது...மக்களே...
saravanan tv .mm
சரித்திரன் மிக அருமையான பதிவு... அவசியமான உணவை மட்டுமே வாங்குவது.. மிகுந்தால் அதை அடுத்தவருக்கு குடுப்பது அல்லது வீட்டுற்கு கட்டி எடுத்து செல்வது ரெம்ப அவசியம் .. இந்த செய்தியை மிக சிறப்பாக, சிரிப்புடன் பதிவு செய்த உங்கள் உயரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !!
ovoru prank la oru social message வாழ்த்துக்கள்
நானும் விவசாயி மகன் இதை நானும் அனுபவம் பட்டுருக்கேன் cattering service la
நானும் தோழா....... இன்று நான் ஒரு பேராசிரியர் முன்னாள் சர்வர் எந்நாளும் விவசாயி மகன்........
The couple spoke too much. Thimru pudicha naayinga
Yes bro...
Bro naiyavathu food waste pannathu
bro naaya asinga padhuthadhinga...
Idhula camera uh paathu heee uhhh
Overa scene podranga
Avanga veetuk poi paarunga avanga lachana enanu therium
மனிதனை மனிதன் முதலில் மதிக்க கற்றுகொள்ள வேண்டும்.
கிண்டல்னு சொல்லி சமூகத்த செருப்பாலயே அடிச்சிட்டிங்க...👍
Albert Yesudasan .ya ya
Correct
😂👏
Seruppala adicha kuda avungaluku puriyathu... athu engala mathiri vivasayi ku tha purium
Gopinath sir is very good person I like gopinath sir....😁😁😁
2:40 seriyana bajari pombalaya erupppa polaye😂😂
சூப்பர் சாப்பிடும் போது மொபைல் பேச கூடாது semmaa வாழ்த்துக்கள் 👍👍👍
Emergency call vantha enna pannurathu e.g. doctor
சரித்திரா உன்னை நினைக்கயில் பெருமையா இருக்கு சூப்பர்
Sir sapuda mudiyala parcel pani kudhunga sonna sila hotel ah romba kevalama paakuraanga.....
Yes u r correct
Ya it's true. But naama seiyura nalla vishayatha yaarukkavum stop pannanum nu.............. 😊👍
Kevalama pathalum paravailla nu naa parcel panni vaangitu than varuven.. Naama kaasu kuduthu vaangarom.. Sapda mudiyalana parcel panni kondu varathula thappillayae.. ☺
Nalaam eppovum parcel thaan..en husband thittuvaanga aanalum kekkamatten..ithula enna iruku
I think we should be ready to pay a small price extra for packing, because it takes a bit of time and materials. Most of them do it for free. But the food should never ever go waste
சத்யமா இனமே சாப்பாட்ட waste பன்ன மாட்டேன்
Samayal Legend அது இனிமே
4:50 you came for
Thank me later...
Thank you
𝕿𝖍𝖆𝖓𝖐 𝖚... 𝖇𝖗𝖔
Enadhu purilaye
Thanks
Itha tha evlo neram thedittu iruthan... romba tqzz.. 😃
In Kerala that too in trivandrum two children were eating mud for days as they didn't get food. There are so many people who live without food. While we eat we should keep it in mind that we are lucky that we are having food so we should avoid wasting it
when i came to chennai i asked for parcel for my leftover to take home but adyar ananandha bavan dint do it happily....here in US in hotels they themselve offer to pack it to go if they see extra food
Amazing Prank Sarithiran..
Gopinath Apperance Awesomee
Eligible Entertainer www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
Vada With Sarithiran
Already I Voted for U Thalaivaa..
Daily Evening 5 o clock Keppaen Sarithiranin Narithanam..
This is not a prank but a good social awareness. Great job guys. Do more like this instead of irritating pranks
3:06 vekkame illlama hi soldrangaa iyooo!!!
Brooo what a simple man gopi anna super anna. Eppidi oru waiter sonnathee currect thanne solle avarree support panniringa super anna hatsoff.. Luv u anna
Prank la kooda , ivlo Social thought oda. Super sarithiran. 1000 hugs
Guhan Michael www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
Guhan Michael 0ioooĺiii8
Gopi anna awesome.... So sweet u....
சிரிக்கவும் வைக்கிறீர்கள், சிந்திக்கவும் செய்கிறீர்கள். வாழ்த்துகள், நன்றி
One of the best actor and watchable anjoying programme.
2:47 Antha leady ya somalia la vidanum Appa therium.
Thalaiva adhe dhan super
Correct
Enna agum bro
@@durgasadhana9364 avala dhan bro sapatu ku maanu dha sapudunum
Thimiru pidicha naayi
Gopinath Character Great Paa
I'm Big Fan Of Saritharan Anna ...
Good social message. I will follow it from now onwards. Sorry, I wasted more food before.
Thankyou Charithiran and team
gopi anna supet,gread,
பாவிகளா.... சாப்பாடு வீணாக்காதீர்கள்னு சொன்னா மெண்டல்னு சொல்லுறீங்க....
அவர்களுக்கு அருமை தெரியல
avargal dhaan mental
Athuka rendum mental mathri thaan irukku
Adugala Partha talithu vanda case pola eruku
Writing jobbs available ping me on whatsapp number 9025140151
Great work you done, hats off you and your team. If Everyone has social responsibility, then no rich and poor difference in this world.
Anna pls do weekly one video . We can't wait for more days . luv u Soo much ... ♥️♥️♥️
very good initiative bro...... In Germany, wasting food is a punishable offence, in hotel if we waste food the public will scold you like any thing.. வாழ்த்துக்கள் carry on the good work
வீணாகும் உணவை பொதி செய்து தெருவோரங்களில் பசியால் வாடுவோருக்கு கொடுப்பது மிகவும் நல்லது.
2:23 avanga rendu perum periya millionaire's pola Vita hotel ah yeluthi vangiruvanga aiyayoo.....😱😱 irritating
Hmm s sister enakum atha paatha romba irritate aaguthu
Oru naal full uh food and water illadha yedathula vitaranum. Avlo decent uh parcel panni illadhavangluku kudunga nu dha solranga.
Poramboku naainga avanga elllam adhuvum andha pombala.
Video edupanga nu andha amma nenachi pathirukadhu..... Oru cleaner solradha nu than avangaluku lam..... Enamo periya ambani veetu marumaga mari pesudhu...... Andha ala patha adha vida saamy
Best Wishes to Sarithiran Team and the Owner of Adayar Aanantha bavan and their labours.
அருமையான..தொகுப்பு .......... ...நல்லதொரு...விழிப்புணர்வு..👌👌👌.அண்ணா ..👍👍
kannathasan k www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
I always parcel the excess food, namma kaasu, namma soru,namma ulaipu.. Eduku waste pananum...?.?
Idula kodaumai enana parcel ketalum in some hotels xtra charge vangranga. parcel ku 10rs... In that type of situation, we will think waste aagra saapadae 5rs Dan da. Aduku parcel ku xtra 10 a..?
Ennnaa kodumai saravanan idu....😠😫😩😩
Correct ah soninga sis nan nenachadha comment pani irukinga... Inum sila hotels la extra food Konjam ah irunthu namma parcel pana kevalama oru maari papanga...
Parcel ku charge ah? Appo meedham vachitu pora sapaduku hotel ah namaku kaasu thara solli kelunga...
Gopinath ji is very kind man.. 🙏
பணக்கார தனத்தை உணவில் காட்டுவது மிகவும் தவறு
Athu akampavam ethanai naal kooda vara pokirathu parppom
Whenever I am getting bored I see ur prank.... Really hats off to u and ur team..
சாப்பாட வீணாக்கும் சொந்தங்களே கொஞ்சம் அரபு நாட்டுக்கு வந்துதான் பாருங்களேன்...தட்டுல இருந்து கீழ விழுகும் ஒரு சோற்று பருக்கை கூட வீணாக்க மாட்டிங்க🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Yaar sonna niraya weast pannuraga
Rathika jeyaram Jesus ஒரு சோற்றின் மதிப்பு அதை எடுத்துச்செல்லும் எறும்புக்கு மற்றும் தான் தெரியும்
Pappu rish chef 259 சரியான கருத்து நானும் குவைத்
Meena K நன்றி நானும் குவைத்தில் நான் இருக்கிறேன்
Pappu rish chef 259 அப்படியா அண்ணா
Gopinath sir is really kind
Thiago why your calling sir pls tell
Top Takkar we should respect his career and position
Ok called him Anna your Tamilian
Sir is not Tamil word
Top Takkar I'm too young to call him anna
Sarithiran... You Are rocking man...
நல்ல பதிவு, உணவு இல்லாமல் பலர் தவிக்கின்றனர், ஆனால் வீனாக போனாலும் பரவாயில்லை அதை மற்றவர்களுக்கு தர மனம் வராமல் இருக்கும் அந்த பெண்
மிகவும் சிறிய மனம் படைத்தவர்...
நானும் என் துனணவியும் வெளியே உணவு அருந்தி மீதம் ஆகும் பட்சத்தில் அதை எடுத்து வந்து நாங்களே பயன்படுத்துவது அல்லது தேவை உள்ளோர்க்கு தருவதை வழக்கத்தில் கொண்டு உள்ளோம் பல காலமாக பின்பற்றியும் வருகிறோம்
Super Anna. Well awareness
சூப்பர் ப்ரோ சிரிக்க வைதிங்க .😂😂😂
ஒரு நல்ல கருத்தும் சொன்னிங்க 👏👏
it's me www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
Don't waste food
Nice msg(enakku heart podunga bro)
siva karthi www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
😄😄😄😄😄
ஆமா நண்பா
எதை வீணடித்தாலும் அதன் தயாரித்தவனின் வலி யாரும் உணர்வதில்லை.
அந்த நிறுவனத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் இது போன்ற நல்ல விழிப்புணர்வுக்காக உதவி செய்தது மிகவும் போற்றத்தக்கது... 👍🏻👍🏻👍🏻
title konjam sari ela bro ...mathivaiga ..sweet message👍
Anna nenga nalla vishayamdhan solrgnga super anna good work.
The limit of prank and social message is good👌👍👌👍👌👍👌👍
sema bro nice and Gobi sir nice character
இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.....this concept is really good
Hat's off to you bro. Very nice advice. Humanity .
Good .Help ur poor people any were u go.Give some food& water to him .If u have old clothe's or new cloth buy & give him .He pray for u.Don't beat begger's if see them.
Super msg bro...Really proud of u...
Chaa... Gopinath Semma character
Its just not prank. Its carry the beautiful& necessary message for every one. I laugh at starting not at ending. The customer behave badly. Some sweet heart understood the message. They convey the message gently with feelings
I have noticed, here at Bangalore. People are casual in asking for pracelling their excess food. its a good practise. and the Hotel can charge for the Extra Parcel packages cost, that way people wont order in Excess next time.
*கோபிநாத்துக்கு சரித்திரனை தெரியலயாம்....உலகமகா நடிப்புடா சாமி...*
Sanjeev semmaya sonna pa
No no getup apdi...bro nadikrathukum normal a pesrathukum diferenc theriyala ya
Sanjeev unmai
Adhan enakkum doubt ah irukku
Gopinath ku nadika solliya tharanum
In Malaysia usually we packed the food if we don’t finished the meals
Ninka Malaysia vaaaa
😍😍😘😘😘🙏🙏👏👏👌👌👌nice bro........
This is very good video. Why keeping title as gopi kovapatara nu...
Super sarithra bro....sema idea oda prank pandregaa...Prank with social advise 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
சரித்திரா உங்கள இந்த கெட்டப்புல பாக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா😂😂😂
Anna semma na ,, enime naa food waste panna matte
athukku thevaikku order pannanum. Alavukku athigama order panni, athaiyum sapittu (waste pannama)- appuram vaithala than pogum
Feel angry on that lady and man
Parotta Kurma iam tooo
www.galatta.com/galatta-nakshathra-tv-film-awards-2018/best-rj-male.html
Parotta Kurma Hii
me toooo... stupid lady...
Yes idiots
Andha oru couple mele romba kobam vandhadhu Anna yenakku... But yu did a great job...na food mattum yeppavume waste pannadhu yilla bro... Gopi Anna Superb.... 🙏👏👌
Wow superb guys . your prank videos does not give only enjoyment it gives a social message too.
Sila chenalla sila naayinga romba kevalamaa Frank panraanga anaa neenga mattum than samudhaya unarvodu Frank panringa really amazing bro
2:40 Gopinath... Vera level❤
Luv yu Gopi Anna
Abinaya Ramakrishnan hi i like this comments
Edhumm oruuu vilambarammm dhaaan
Great anna unga show ella eanaku romba pitikum....ellathulaum oru msgs erukum
Semmaaaaaa....... Gopinath anna vera level
This page deserves 10 million subscribers.
Super brother naa inime saapada waste panna maatan.
SIVA KANNAN apidinaa Awolow kaalamum nige sapada West pannikitu than irundigelaa Bro??😋😂.. Ungela 1,week Wayalla kadum weilla Sambalamee illamal weelai wangonum Bro☝️😋
love u sarithiran anna
என் வாழ்நாளில் நான் சில வருடத்திற்கு முன்பு (8 )ஒரு நாள் ஹோட்டலில் தோசை பாதி சாப்பிட்டுவிட்டு பாதி சாப்பிட முடியவில்லை என்று வீண் அடித்துள்ளேன். அதன் பிறகு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தான் சாப்பிடுவேன் அதன் பிறகு வீட்டிலும் சரி ஹோட்டலில் சரி உணவை வீணடிக்கவில்னல. உணவு என்பது சமையலறையிலிருந்து வரவில்லை
விவசாயிடமிருந்து வருகிறது. அனைவருமே வாழ்நாளில் ஒரு தடவையாவது இதுபோல் தவறு செய்து இருப்போம். இனிமேல் அந்த தவறை திருத்திக் கொள்ளலாம்...
Only prank show I like is your's. Hats off bro
செம்ம😘👏👏👏 good message bro keep it up like👏👏👏😍 don't waste food please 🙏🙏🙏
விழிப்புணர்வுக்கு நன்றி
Awsome bro.. Keep up the good work.
நல்ல விசயங்களை எடுததுச் சொல்லும் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு எனது உளமாறான நன்றிகள்
Arumaiyana idea arumaiya panirkinga bro super...
Such A Cute Character Gopinath Anna..👌😍 More Guys Daiii Epti Da food waste Pana Manasu vardhu.. Nanallam hotel Ku yearly 5 times than poven.. Pona unlimited biriyani than poven Athum 5 times mela free ah sapta kidaikuthay nu poven da.. Vera Yaarachum Food Waste panalum Enaku heart Broke aagum.. Becaz i know value of food..