ความคิดเห็น •

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +6

    எவ்ளோ ரிஸ்க் எடுத்து எங்களுக்கு அழகழகான இடங்கள் காண்பித்தமைக்கு பாராட்டுக்கள்

  • @essakkiiv588
    @essakkiiv588 2 ปีที่แล้ว +13

    ஷில்லாங்கிலிருந்து 60 கிமீ
    தூரம் உள்ள மாவ்சின்ராம்
    என்ற கிராமம் தான்
    இப்போதைய அதிக மழை
    தரும் இடம்...தம்பி
    ஜமாய்ங்க...

  • @essakkiiv588
    @essakkiiv588 2 ปีที่แล้ว +21

    சிராபுஞ்சி இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம்..என்பது
    ஏமாற்றம்...
    24 மணி நேரமும் மழை
    என்று தப்பான பாடம்
    படித்தது போல் உள்ளது..
    தம்பி..உங்கள் வீடியோ...
    சூப்பர்,

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 2 ปีที่แล้ว

      ஆமாம்

    • @maniyanthalam3950
      @maniyanthalam3950 ปีที่แล้ว

      தினமும் மழை பெய்யும் 24 மணி நேரமும் கிடையாது...

  • @ManojKumar-zr9rc
    @ManojKumar-zr9rc 2 ปีที่แล้ว +67

    Pm ku bathila AM la upload pannitaye kumaru....🤣🤣

  • @siddiksid2105
    @siddiksid2105 2 ปีที่แล้ว +12

    Feel like traveling with you dude

  • @SK-xw4gu
    @SK-xw4gu 2 ปีที่แล้ว +8

    Beautiful video showing the waterfalls in Meghalaya. Was there in 2019 when I visited Shillong, Sohra & Dawki. you will definitely enjoy the Mawsmai caves and the clear water of Dawki.

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw 2 ปีที่แล้ว +1

    I love all the traveller's TH-cam videos like you, tamil trekker,etc and jealous of u guys as u all guys not living your life but enjoying the life with nature and try to show the beauty of nature Hatsoff to u all guys

  • @ramansureshksv3927
    @ramansureshksv3927 2 ปีที่แล้ว +7

    Good going. Ur narrations are practical and down to earth. Ur coverage is also economical and reasonable to the common man... wishing more milestones in UTUBE...

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +7

    Semayana waterfall brother pakumpothu super feel 😍

  • @rocksundhar.gtamilyoutuber9076
    @rocksundhar.gtamilyoutuber9076 2 ปีที่แล้ว +2

    Superb bro sema bayangarama iruku falls Vera level

  • @prabunivas8280
    @prabunivas8280 2 ปีที่แล้ว +2

    Videoku romba wait panitu iruntha bro finally super😎😎

  • @bselangovanjames3181
    @bselangovanjames3181 2 ปีที่แล้ว +1

    Single time IST .No day light saving.
    The difference between local time and IST is more.
    Evening 4-00p.m IST is 06-00 p.m local time.
    This is East.
    You can feel the same thing in the western most point in Gujarat in Kutch-Narayan Sarovar ,and Koteshwar near Sir creek.

  • @balajir7877
    @balajir7877 2 ปีที่แล้ว +4

    All the best bro... Keep rocking...

  • @dhivi-dp5798
    @dhivi-dp5798 2 ปีที่แล้ว +5

    Bro andha falls vera mari vera mari 🔥✨ Nerla pona mari irudhuchu ❤️

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +3

    அருமை நண்பரே...
    வாழ்த்துக்கள்...

  • @nandhakumarnk8938
    @nandhakumarnk8938 2 ปีที่แล้ว +2

    sohra-that's how locals call cherrapunji...

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 ปีที่แล้ว +1

    Hoo my god I missed to see this falls .. it looks beautiful

  • @keerthivasanp533
    @keerthivasanp533 2 ปีที่แล้ว +1

    Sema locations & view are wonderful 🤩🤩🤩

  • @benjaminc6522
    @benjaminc6522 2 ปีที่แล้ว +9

    21 mins போறதே தெரியல👍👍

  • @anithavenkatesh555
    @anithavenkatesh555 2 ปีที่แล้ว

    Bro tharamana views and falls.. Wei sadang falls ultimate.. Megalaya 😍

  • @karthicklnd1851
    @karthicklnd1851 2 ปีที่แล้ว

    Vera level bro your explore continue some think different your video
    Unique view superb ,awesome ,

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว

    சகோ அஜய் ஆஹா
    அழகான வெள்ளியெனப் பாய்ந்தோடும் விஸ்டாம் அருவி அழகோ அழகு.
    நீல வண்ணநிறமோ சூப்பர்.
    நன்றி.

  • @dhivi-dp5798
    @dhivi-dp5798 2 ปีที่แล้ว +2

    After get notification ,enna ithu thalaivan vidiya kalaila video potrukan 🤣🤣🔥🔥

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 2 ปีที่แล้ว +3

    Drone shorts podunga bro. Locations are really awesome 👌🏻👌🏻

  • @epichandy9151
    @epichandy9151 2 ปีที่แล้ว

    very nice last two days i am watching your videos only become addict

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว

    Beautiful Capture in Water Falls 🌊

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 2 ปีที่แล้ว

    Excellent! Nice!! நன்றி!!!

  • @lakboys
    @lakboys 2 ปีที่แล้ว

    Rombha azhakaana kaazchakal.nice vlog bro👍

  • @jagadeshdevarajan9662
    @jagadeshdevarajan9662 2 ปีที่แล้ว

    Bro.. Whatever you said is absolutely right.. We need to explore ppl, culture instead of tourists spots

  • @MrEarth-dr9sj
    @MrEarth-dr9sj ปีที่แล้ว +1

    Wonderful falls💖💖💖💗💗💗

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว

    Beautiful Meghalaya

  • @vithyabathia8642
    @vithyabathia8642 2 ปีที่แล้ว +1

    All d best bro 🔥🔥

  • @subhab6537
    @subhab6537 2 ปีที่แล้ว +1

    Semmma amazing view

  • @narayananr408
    @narayananr408 2 ปีที่แล้ว +3

    Good morning and safe travel bro.

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 ปีที่แล้ว

    super super sivagnanam maduranthakam

  • @tn7390
    @tn7390 2 ปีที่แล้ว

    🤩🔥 All the best 💖 bro

  • @lakshmisivanathan5785
    @lakshmisivanathan5785 2 ปีที่แล้ว

    Very nice.... had fun.... 👍👍👍

  • @mohitthirugnanasambandan4281
    @mohitthirugnanasambandan4281 2 ปีที่แล้ว

    Bro we love you for the efforts you are taking..

  • @samsonjhonson591
    @samsonjhonson591 2 ปีที่แล้ว +1

    Video paatha thu enaku worth bro because na ithu varaiku falls ku poona they illa bro .

  • @mylifethamiz
    @mylifethamiz 2 ปีที่แล้ว +1

    Your Video Super Thalaiva, Enakkum ippadi Pooga Asaithan, But Pooga Mudiyala.

  • @srirammc86
    @srirammc86 2 ปีที่แล้ว

    Nice so much effort you put to show to us

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 ปีที่แล้ว +1

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நான் அதிக நேரம் அது எதுவும் கால்நடையாகவும் வாகனங்களின் மூலமாகவும் வானூர்தி மூலமாகவும் இருசக்கர வாகனம் மூலமாகவும் பயணம் செய்துள்ளேன் நான் ஒரு பயோமெடிக்கல் இன்ஜினியர் ஒரு கல்லூரி பேராசிரியர் என்ற அடிப்படையில் பல பல்கலைக்கழகளுக்கும் பல மருத்துவமனைகளுக்கும் அங்கே உள்ள மக்களை நேரடியாக உரையாடல் மூலமாக சந்தித்து அங்கே களம் கண்டுள்ளேன் நிகழையா மக்கள் மிக அருமையானவர்கள் முதல் முறையாக சிரபுஞ்சிக்கு நான் செல்லும் பொழுதும் அங்கே வெயில் அடித்துக் கொண்டுதான் இருந்தது கிட்டத்தட்ட ஒரு வார காலம் நான் அங்கே தங்கி இருந்தேன் அங்கே வெயில் தான் நினைத்துக் கொண்டிருந்தது ஆனால் அடுத்த இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் நான்காவது முறை நான் செல்லும்பொழுது அங்கு நான் மழை கண்டு மழை ஊற்றுகளை கண்டேன் பணி நடுக்கத்தை கண்டேன் நவுக்காலிக நீரூற்று என்பது இந்தியாவில் மிகப்பெரிய உயரமான நீரூற்று பெங்களூரில் உள்ள ஜோக் நீரூற்றை நீர்வீழ்ச்சியை விட நாற்காலிக்காக நீர் வீழ்ச்சி என்பது உயரமானது நேர் குத்தானது கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை எப்படி இன்னும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவில்லையோ அதுபோன்று நாற்காலிக்காக நீர்வீழ்ச்சி இன்னும் சுற்றுலா பயணிகளை ஏற்கவில்லை காரணம் அங்கே போக்குவரத்துகள் ஏற்பாடு செய்யப்படவில்லை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை அமைச்சகம் இதற்கான வழிமுறைகளை கண்டறிந்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் ஒவ்வொரு இந்தியனும் வடகிழக்கு மாநிலத்தை சென்று பார்க்க வேண்டும் அருமையான இயற்கையின் படைப்பு அன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் எடுத்த ஒரு சாதுரியமான அரசியல் முடிவு இன்று வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் இணைந்துள்ளது அவை சொர்க்க பூமி காஷ்மீர் ஒரு சொர்க்கபூமி என்றால் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் ஏழு மாநிலங்கள் சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் சிஸ்டர் சிஸ்டர் states அந்த மாநிலங்கள் கண்கொள்ளானவை ரம்யமானவை வடகிழக்கு மாநிலம் செல்லும் பொது யூடியவர்கள் பயணிகள் ஏதாவது சந்தேகம் வேண்டும் என்றால் உதவி வேண்டுமென்றால் என்னுடைய அலைபேசியை முன்னதாகவே அழகலாம் 994386 1818 இந்த நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி உங்களுக்கு வேண்டிய செய்தி கேட்கலாம் என்னால் என்றால் நிச்சயமாக நான் சென்ற இடத்தில் உள்ள நிறைகுறை ஆலோசனை தகவல்களை உங்களுக்கு அளிக்க முடியும் தோழர்களே

    • @srihari3011
      @srihari3011 ปีที่แล้ว

      Thank you sir your review.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว

    Excellent coverage. I have never seen such a beautiful coverage.

  • @livewithdiego
    @livewithdiego 3 หลายเดือนก่อน

    Bro..vera level place...vera level videos...very nice vlog bro..

  • @cjstubejackofalltrade1551
    @cjstubejackofalltrade1551 ปีที่แล้ว +2

    You are very brave to travel on your own mate. Well done.

  • @ayyamperumaljohn9270
    @ayyamperumaljohn9270 2 ปีที่แล้ว

    Five falls water also crystal clear

  • @santhosh3665
    @santhosh3665 2 ปีที่แล้ว +1

    All the best anna💥❤⚡

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว

    Super Super views 👏 👌, Vera level 👏

  • @SangeethJagatheesan
    @SangeethJagatheesan ปีที่แล้ว

    Wow superb bro

  • @mktaoba5745
    @mktaoba5745 ปีที่แล้ว

    ajay im watching ur videos 8 hour a day during work time, and u inspires me alot for travel..life is just to enjoy..

    • @Transitbites
      @Transitbites ปีที่แล้ว

      Thank you so much 😀

  • @niharranjan9753
    @niharranjan9753 ปีที่แล้ว

    I have been shillong (meghalaya) for 4 years and Salem (Tamilnadu) for 3 years. Watching your video from bihar

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy9374 ปีที่แล้ว

    you shows us india thanks

  • @nandagopal1007
    @nandagopal1007 2 ปีที่แล้ว

    அருமை நண்பா..

  • @vasanthkrishna1707
    @vasanthkrishna1707 2 ปีที่แล้ว +3

    artha rathrila upload pantringalae thalaiva👏

  • @ajayfalcon6072
    @ajayfalcon6072 2 ปีที่แล้ว +1

    How is the internet speed in cherrapunji of airtel bro..?

  • @kedharbadri914
    @kedharbadri914 ปีที่แล้ว

    Lovely falls

  • @manoptk1989
    @manoptk1989 ปีที่แล้ว

    Fantastic experience

  • @ramdhiwakarseetharaman5989
    @ramdhiwakarseetharaman5989 2 ปีที่แล้ว +3

    Hi bro. You are always with nature and flow of life. What does being with nature and such travelling teach you? What do you learn or experience from it?

  • @karunakaranm1580
    @karunakaranm1580 2 ปีที่แล้ว

    All the best bro 👍

  • @nrnagarajan4712
    @nrnagarajan4712 ปีที่แล้ว

    Thank you Bro.

  • @vimalbabu7188
    @vimalbabu7188 2 ปีที่แล้ว

    Really three days I felt very glad with you

  • @thalapandy9996
    @thalapandy9996 2 ปีที่แล้ว

    Vera level bro..

  • @srinivasanm3041
    @srinivasanm3041 2 ปีที่แล้ว

    சூப்பர் குட்டி புலி

  • @katheribrahim6139
    @katheribrahim6139 2 ปีที่แล้ว

    Crystal clear mosttime using bro

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 ปีที่แล้ว +1

    மரத்தின் வேறால் அமைந்த ஜிராடுக்கு மூன்றடுக்கு ஓரடுக்கு மரபாலகல் இயற்கையான மரப்பாளர்களை நீங்கள் அங்கே காண முடியும் அதை உங்க வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்...அருமை போல அது போன்ற மரத்தின் வேற ஆளான ரூப் பிரிட்ஜ் இருக்கிறது அதை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் தோழரே One layer two layer root bridge

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 ปีที่แล้ว +1

    மேகளியா தலைநகர் சில்லாங்கில் நான் பார்த்து வியந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது ஒரு இரவு நகரம் அங்கே இரவு காலங்களில் தான் மக்கள் அதிகமாக காலத்தை போக்குகிறார்கள் கோவா போன்று ஒரு நகரம் அது அங்கே நம்ம ஊரில் உள்ள மாருதி 800 கார் தான் வாடகை டாக்ஸிகளாக வாடகை வண்டிகளாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது ஒரு மாருதி 800 வாடகை வண்டியில் எட்டு பேர் முதல் 10 பேர் வரை ஏற்றிக்கொண்டு அந்த ஓட்டுநர் செல்வார் மிக நேர்மையான கட்டணமாக தான் அது இருக்கும் அங்கே அனைத்து தரப்பு இன மக்கள் மத மக்கள் மொழி மக்கள் அனைவரும் ஒரு மலைவாசி கிராமத்தில் எவ்வாறு ஒன்றிணைந்து வருவார்களோ அதுபோன்று மட்டும் வாழ்கிறார்கள் அங்கே அவர்களுக்கு தனி கலாச்சாரமும் இருக்கிறது ஆனால் இப்பொழுது எல்லாம் என்ற தலைநகரில் உள்ள கலாச்சாரம் சற்றே இந்திய கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்டு நகர் புற கலாச்சாரமாக அனைத்து விதமான கேளிக்கைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒரு கோவா போன்ற ஒரு சுற்றுலா தலமாகவே அங்கே காணப்படுகிறது

  • @tamilanda29791
    @tamilanda29791 2 ปีที่แล้ว

    Bro which month megalaya visit water in blue and which month enjoy we'll be done bro....

  • @sankarm6507
    @sankarm6507 2 ปีที่แล้ว

    super jee 🎉🎉🎉very Thanks

  • @sarathm3658
    @sarathm3658 2 ปีที่แล้ว

    15:20 ro 15:30 crystal clear water

  • @nivethakrishna2681
    @nivethakrishna2681 ปีที่แล้ว

    No bro, it's always raining here adhanala dha chirrapunji sollirundha ga but now it's changed ippavum highest rainfall kudukra place megahalayala dha irukku adhu mowsynram Anga poi parunga actually adhigamana mazhayum and world's wettest place um kuda idhudha but evlo mazha penjalum water scarcity um Anga irukku

  • @trellingchmaraktrellingc-oi7ih
    @trellingchmaraktrellingc-oi7ih ปีที่แล้ว

    Good job brother I like it Tamil people n I live in Kovalam

  • @prakashravi1068
    @prakashravi1068 2 ปีที่แล้ว +1

    Bro எங்களுக்காக risk எடுத்து போறீங்க i like u. But very risky. Be safe bro.

  • @karnant5777
    @karnant5777 2 ปีที่แล้ว

    Super Ajai👍👍👍👍👍👍❤💕

  • @tamilanda29791
    @tamilanda29791 2 ปีที่แล้ว

    Which month visit time to see good nature bro....

  • @tharunapandeswari
    @tharunapandeswari 2 ปีที่แล้ว +1

    Ena bro mid ni8 la video but iam happy 😍

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว

    Superb...

  • @ramaiahkannan9639
    @ramaiahkannan9639 2 ปีที่แล้ว

    Ultimate bro

  • @narayananr408
    @narayananr408 2 ปีที่แล้ว +1

    17.38 Vodafone use pannuga bro night fulla unlimited net tha

  • @dhanasekar8246
    @dhanasekar8246 2 ปีที่แล้ว

    Bro go manjolai kurtraveti of South tamilnadu

  • @arunachalamparthasarathy6565
    @arunachalamparthasarathy6565 2 ปีที่แล้ว

    Super super bro very nice

  • @SRMS1226
    @SRMS1226 2 ปีที่แล้ว +1

    Intha timelaya

  • @kookieskeke5875
    @kookieskeke5875 2 ปีที่แล้ว

    Now mawsynram is the wettest place of India 🇮🇳❣️

  • @pandivennila8498
    @pandivennila8498 2 ปีที่แล้ว +1

    Gud mor bro
    Nyt la video varuthu.....😂😂😂
    Niraya video irukkutho.....😂

  • @vimalbabu7188
    @vimalbabu7188 2 ปีที่แล้ว

    I am also enjoying with you bro

  • @justmewanshan8393
    @justmewanshan8393 2 ปีที่แล้ว

    Nanri Macha ...from a local guy 🤗

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 2 ปีที่แล้ว

    Super bro👍🏻👍🏻👍🏻👍🏻

  • @yesjay1335
    @yesjay1335 2 ปีที่แล้ว

    Nice vlog bro👌👌👌 when u visited this falls?

  • @vigneshp8370
    @vigneshp8370 2 ปีที่แล้ว

    Bro mosintram la than India raining place

  • @cateringtaste7585
    @cateringtaste7585 ปีที่แล้ว

    Ek waterfall he jo 2019 me shillong me discover hua tha uska name

  • @100acre
    @100acre ปีที่แล้ว

    Ru taking frm mobile or which camera ????

  • @andersonhpk7795
    @andersonhpk7795 2 ปีที่แล้ว +1

    Not Only In India Bro
    World Highest Rainfall Area Is In Meghalaya Only 🔥🔥

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว

    Superb

  • @tnsoma__bro1277
    @tnsoma__bro1277 2 ปีที่แล้ว +1

    Thungalaiya bro time 2.50

  • @rishalrishi2682
    @rishalrishi2682 2 ปีที่แล้ว

    Bro antha fales la kulikkalaama

  • @sathishkumardhanvanth3358
    @sathishkumardhanvanth3358 2 ปีที่แล้ว

    Thala nanum unkaguda onetime travel pls

  • @breakingvoicepavi7125
    @breakingvoicepavi7125 2 ปีที่แล้ว +1

    Vera level view bro ivlo clear water pathathu illa . Enjoy bro & love you lot 😍😍😍

  • @raman.d191
    @raman.d191 2 ปีที่แล้ว

    2:25..... சிரபுஞ்சி தற்போதைய பெயர் சோரா

  • @prakashvaideki1900
    @prakashvaideki1900 2 ปีที่แล้ว

    Thambi anga November December janaury February rainfal commy.anga June July August September than peak.

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 ปีที่แล้ว

    Super sir

  • @whitewalker5544
    @whitewalker5544 2 ปีที่แล้ว +3

    Enna night la lam video release agudhu 🧐😂