வாங்க மாடித்தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் | Terrace Garden Tour | Gardening |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 9

  • @VasanthiNagaraj-pv2hv
    @VasanthiNagaraj-pv2hv 24 วันที่ผ่านมา +1

    👌

    • @laksai5270
      @laksai5270  24 วันที่ผ่านมา +1

      Hi AR Kitchen family. Thanks for your support 🤝🤝

  • @sujasuja179
    @sujasuja179 24 วันที่ผ่านมา +1

    Very beautiful garden ma

    • @laksai5270
      @laksai5270  24 วันที่ผ่านมา +2

      Hi AR Kitchen family. Thanks for supporting . keep supporting 🤝🤝🤝

  • @ushamaliniviswanathan4924
    @ushamaliniviswanathan4924 24 วันที่ผ่านมา

    இன்று தான் உங்கள் video முதல் முறையாக பார்த்தேன். மிக சிறந்த அறுவடை.
    நான் பொதுவாக கமென்ட் செய்வதில்லை, உங்கள் பழைய வீடியோ நிறைய பார்த்தேன், views கம்மி மற்றும் கமென்ட் நிறைய இல்லை என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது, விரைவில் மாறும் கவலை படாமல் பதிவுகளை தொடருங்கள்.
    உங்கள் தோட்டத்தை சிறிது தூரத்தில் இருந்து காட்டுங்கள், எல்லாம் Closeup ஆக உள்ளதால் தோட்டத்தின் தோற்றம் புரியவில்லை. மேலும் எங்கே உள்ளீர்கள் , எவ்வாறு தொட்டிகள் வைத்துள்ளீர்கள், எங்கே விதைகள், உரம் வாங்குகிறீர்கள் என்பதையும் பதிந்தால் என்னை போன்ற புதியவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    • @laksai5270
      @laksai5270  23 วันที่ผ่านมา

      @ushamaliniviswanathan4924 வணக்கம் ஆர் கிட்சேன் பேமிலி . உங்கள் கருத்தை எங்களிடம் பகிர்த்ததற்கு நன்றிகள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள். நீங்கள் கூறிய தகவல்களை தொகுத்து ஒரு முழு வீடியோ வாக வரும் சனிக்கிழமை காலை 11 ௦௦ pm கு பகிர போகிறேன் உங்களின் விருபாத்திர்கேபே அதனால் தயவு செய்து வீடியோ வை பாருங்கள் மற்றும் நாங்கள் இருக்கும் இடம் ஈரோடு மாவட்டம் ஆகும் மற்றும் உங்களின் ஆதரவுக்கு மற்றும் உங்களின் ஊக்கிவிப்பிற்கும் மிக்க நன்றிகள்

    • @ushamaliniviswanathan4924
      @ushamaliniviswanathan4924 23 วันที่ผ่านมา

      ​@@laksai5270I'm waiting 😊

  • @VasanthiNagaraj-pv2hv
    @VasanthiNagaraj-pv2hv 23 วันที่ผ่านมา +1

    Sis nenga erode a yngga irukeenga

    • @laksai5270
      @laksai5270  23 วันที่ผ่านมา

      Thanks for your comment and naanga Erode la sathyamangalam la irrukom . Kindly support and keep improve our channel . Thanks