Siruvani Chicken | சிறுவாணி சிக்கன் | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • #madhampattyrangaraj #madhampatty #catering
    Night lion by madhampatty : www.swiggy.com/menu/67645?sou...
    சிறுவானி சிக்கன்
    சிக்கன் - 1KG
    சின்ன வெங்காயம் - 80 கிராம்.
    வரமிளகாய்- 4 (காரத்திற்கு ஏற்ப)
    மஞ்சள்தூள் - 1/½ பீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய்
    துவரம் பருப்பு -1கப்
    கறிவேப்பிலை- 2 துளிர்
    உப்பு தேவையான அளவு
    அரைப்பதற்கு : சின்ன வெங்காயம் - 70 கிராம். பூண்டு 100 gm கறிவேப்பிலை 1 துளிர் மஞ்சள் தூள் ½ பீஸ்பூன்
    வரமிளகாய் 2. (காரத்திற்கு ஏற்ப)
    செய்முறை:
    மிக்ஸியில் சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
    அரைத்த இவ்விழுதை சிக்கனுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
    துவரம்பருப்பை நன்கு மசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடேரியதும் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்ந்து வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்க வேண்டும் உப்பு சேர்க்கவும்.பின்னர் அதில் தண்ணீருடன் மசித்த பருப்பும் சேர்த்து சமைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.
    ©️Madhampatty Rangaraj
    Instagram : madhampatty...
    Facebook : Madhampatty?...
    X : x.com/madhampattyrr?s=21
    ✉️ranga@madhampattygroups.com

ความคิดเห็น • 213

  • @saranyasaranya1812
    @saranyasaranya1812 19 วันที่ผ่านมา +5

    நீங்கள் சமைத்த உணவை விட, நீங்கள் பதிவு செய்த நினைவுகளின் சுவை அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎉

  • @lathalatha4235
    @lathalatha4235 23 วันที่ผ่านมา +10

    Hi bro உங்களோட அரிசி பருப்பு சாதம் செய்தேன் சூப்பர் நான் உங்களோட ரசிகை ❤❤

  • @user-ku9mm5ye2i
    @user-ku9mm5ye2i 23 วันที่ผ่านมา +17

    சார். பாக்கும் போதே சாப்பிட தோனுது ரொம்ப சூப்பரா இருக்கு உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤️

  • @anbusamson8025
    @anbusamson8025 9 วันที่ผ่านมา

    😊👏👍உங்களுடைய சிறு வயது முதல் இப்போது வரை உங்கள் சித்தப்பா சொன்னது அறிந்து பெருமையாக உள்ளது அனைவரையும் மதிக்கும் குணம் உணவு தயார் செய்யும் போது இனிமையாக அனைவர்க்கும் புரியும் படி தெளிவான முறையில் பேசுவது great sir keep it up 👍

  • @Idhayasaina7827
    @Idhayasaina7827 22 วันที่ผ่านมา +2

    உங்களுடைய எல்லா சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் ❤❤🎉🎉🎉👍

  • @AhilanKirishanthy
    @AhilanKirishanthy 21 วันที่ผ่านมา +1

    Bro நீங்கள் சொல்லும் செய்முறை ஒரு தனி அழகோ அழகு வாழ்த்துக்கள் கட்டாயம் முயற்சி செய்வேன் இலங்கை யில் இருந்து ❤️

  • @MalarMalar-sm5bz
    @MalarMalar-sm5bz 21 วันที่ผ่านมา

    Arumaiyana dish madhampatty bro welcome super

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 22 วันที่ผ่านมา +2

    சிறுவாணி சிக்கன் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க வளமுடன் புகழ் 🎉❤

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 23 วันที่ผ่านมา +5

    உண்மையாகவே அட்டகாசமான side dish recipe bro🤝❤️...siruvani chicken was very delicious😋😋😋பிரமாதம்👌...jeera rice is also sema combination😍..soooo tempting🤤 bro..enjoyyy

  • @ragulan81
    @ragulan81 3 วันที่ผ่านมา

    நான் பிரான்ஸில் வசிக்கிறேன். செய்து பார்த்தேன் நல்ல சுவையாக உள்ளது.

  • @pungajumkanniappan9248
    @pungajumkanniappan9248 23 วันที่ผ่านมา

    A unique combination of chicken & dhall. Will try it soon.

  • @geethageetha3189
    @geethageetha3189 19 วันที่ผ่านมา +1

    சூப்பர் ங்க உங்க சமையலும் நம்ம கொங்கு தமிழும் ❤❤

  • @gazzadazza8341
    @gazzadazza8341 23 วันที่ผ่านมา +1

    Superb video, thank you for sharing this recipe.

  • @ramanideviramanidevi9683
    @ramanideviramanidevi9683 23 วันที่ผ่านมา +1

    True anna nangalum apdi povom chinna vengayam eadukke athellam nallamemaries nanga pooluvapattitha❤❤❤🥰

  • @Moon_editor_
    @Moon_editor_ 22 วันที่ผ่านมา +5

    விஜய் அண்ணாக்கு பிறகு உங்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு இருக்கு அண்ணா ஆடம்பரம் இல்லாத தேவையான பேச்சு செயல் அதிகம் பார்க்க ரொம்ப நல்லாருக்கு அண்ணா

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj 10 วันที่ผ่านมา

    Super neenga ninaiyugal siruvani chiken arumai neenga sonnathe sappitathu pola irunthathu❤

  • @tamil6658
    @tamil6658 22 วันที่ผ่านมา +2

    supernga gounder💖... Will try this recipe👍

  • @arunkarthikeyan3677
    @arunkarthikeyan3677 23 วันที่ผ่านมา +2

    Sir, Easy and tasty chicken,remembering our childhood memories are always evergreen sir. 😊😊😊😊😊😊

  • @Magicworld6228
    @Magicworld6228 23 วันที่ผ่านมา

    Super brother unga voice semma curiveppila solrathi romba pidikkum🎉🎉🎉

  • @kannansrinivasan-up8kr
    @kannansrinivasan-up8kr 23 วันที่ผ่านมา

    Ur a genius,rangaraj sir 🎉

  • @shreehoney8000
    @shreehoney8000 19 วันที่ผ่านมา

    Nice cooking and... Superbbbb... Explanation... Thank u so much❤

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 8 วันที่ผ่านมา +1

    Looks so yummy sir thank you ❤

  • @sampoornal57
    @sampoornal57 20 วันที่ผ่านมา

    Really you are inspiration to young generation kids. You are rocking in your field. Proud to be in Coimbatore..madampatty is my father’s born palace

  • @ShinaUnitedStates
    @ShinaUnitedStates 7 วันที่ผ่านมา +1

    I have try this recipe today sir .. omg no words it’s so yummy!! Thank you so much ❤

  • @dailynewfuns
    @dailynewfuns 23 วันที่ผ่านมา

    Adada super 😊 Sunday try pannida vendiyathuthan

  • @Manojew
    @Manojew 19 วันที่ผ่านมา

    Tried this recipe, turned out to be unbelievably tasty. It’s going to be a go to dish here after for all the occasions

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤ today na try panren dear ugga new dishes kaga wait panren luckily ❤❤❤❤❤❤aayushmaanbavaaaa🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯🙏🏻yellam valla annamalai yar arulasigal uggalukku yenrendrum om namasivayam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopz8954
    @gopz8954 23 วันที่ผ่านมา +5

    Ungalode cooking style ❤appameethulla love ❤ungalode role model appa ❤ dedication level, mehandi circus movie Ile antha alavukku appreciation kidakkalennalum vidamuyarchi viswaroopa victory great example Anna ❤

  • @anbarassidhanaraj2488
    @anbarassidhanaraj2488 22 วันที่ผ่านมา +1

    All videos super ma particular dish different I like it God bless you 💐

  • @caviintema8437
    @caviintema8437 23 วันที่ผ่านมา +1

    Chicken with dal, super, siruvani chicken, very super, sir, ❤❤❤😊

  • @radhikakalyan9105
    @radhikakalyan9105 18 วันที่ผ่านมา

    Tried this today. Super easy and yummy 😋

  • @cheersmateaaaa2010
    @cheersmateaaaa2010 14 วันที่ผ่านมา +1

    Today, i was cooking.. output Amazing tasty brother thanks .. from Malaysia

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 22 วันที่ผ่านมา +1

    Looks very yummy, will try this recipe.🙏🏻tq

  • @rishicar100
    @rishicar100 20 วันที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா நான் உங்க சமையல் குறிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதுனு சொன்னேன். இப்போ தமிழில் சமையல் குறிப்பு கொடுத்துருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E 23 วันที่ผ่านมา +1

    தம்பி நம்ம ஊரு கோழி வறுவல் சூப்பர்

  • @pkg7848
    @pkg7848 23 วันที่ผ่านมา +1

    Thank you brother i will try this

  • @amarabathysinasamy3799
    @amarabathysinasamy3799 22 วันที่ผ่านมา

    உங்களோட பருப்பு சாதம் செய்துருக்கேன் மிகவும் அருமையாக இருந்தது. இப்போது இந்த சிறுவாணி கோழி செய்ய இருக்கேன். From Malaysia❤

    • @dummyguru2065
      @dummyguru2065 10 วันที่ผ่านมา +1

      நீங்க அந்த பருப்பு சாதத்துல அடுத்த முறை சிக்கன் போட்டு சமைங்க... சிறுவானி சிக்கன் ரைஸ், புது டிஷ் ரெடி....

  • @VimalasankariG-tj9bw
    @VimalasankariG-tj9bw 22 วันที่ผ่านมา +1

    குழந்தை களுக்கு செய்து குடுக்கணும்போல ஆசையா இருக்கு ப்ரோ 🙏🙏👌👌👌🌹👍✨✨ட்னக்க் saghoo✨✨✨

  • @VenkatG-jj7xz
    @VenkatG-jj7xz 23 วันที่ผ่านมา +1

    Anna super I will try 😊

  • @Revathi-g2j
    @Revathi-g2j 23 วันที่ผ่านมา +4

    Hi bro Naa try Pani paakara

  • @antonyjosephine494
    @antonyjosephine494 23 วันที่ผ่านมา +1

    Arumai.

  • @lokesvari4431
    @lokesvari4431 22 วันที่ผ่านมา

    Super Sir all the recipes were nice.

  • @user-ro4fq8df9z
    @user-ro4fq8df9z 23 วันที่ผ่านมา

    சூப்பர் சார் ❤

  • @Nijunithu-fd9eq
    @Nijunithu-fd9eq 20 วันที่ผ่านมา +1

    Neenga cooking pathi solra vadham super sir.yenaku unga samayal videos romba pudikum sir. Thank u so much sir

  • @user-yg6rz6jx1f
    @user-yg6rz6jx1f 23 วันที่ผ่านมา +1

    நானும் try panni pakkaporan,,Saudi arabia la irukan

  • @lokesvari4431
    @lokesvari4431 22 วันที่ผ่านมา

    Super jeera rice and chicken thanks Sir.

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 23 วันที่ผ่านมา

    சூப்பர் தம்பி 👍🎉🎉

  • @jayasudhamanian9276
    @jayasudhamanian9276 23 วันที่ผ่านมา +1

    Super bro 🎉semma

  • @logeswarivaratharajan5252
    @logeswarivaratharajan5252 22 วันที่ผ่านมา

    Bro today i tried this came out yummy ❤❤

  • @NIHARIKHA2020
    @NIHARIKHA2020 23 วันที่ผ่านมา +2

    அண்ணா நம்ம ஊரு ஸ்டைல் சிக்கன் அருமை அருமை அருமை......

  • @imobiles706
    @imobiles706 23 วันที่ผ่านมา +1

    Try pannitto super 🎉🎉🎉🎉

  • @kishanthkitchen3925
    @kishanthkitchen3925 23 วันที่ผ่านมา

    Super sir. Na unga fan sir

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or 23 วันที่ผ่านมา +1

    Wow Mouthwatering 😋 parappu chicken gravy something different. Thanks God bless you brother ❤🎉

    • @user-yg6rz6jx1f
      @user-yg6rz6jx1f 23 วันที่ผ่านมา

      Saudi Arabia 🇸🇦 la Pakistan, hindi kaaranga seyyuvanga, semmaya irukum, rottiku

  • @neethipriya7081
    @neethipriya7081 10 วันที่ผ่านมา

    Hi I'm ur big fan...I want your cooking more videos that will be useful for us and we look forward to many more videos......

  • @lakshmir404
    @lakshmir404 18 วันที่ผ่านมา

    Family loved it ❤

  • @IshaanThannu1325
    @IshaanThannu1325 18 วันที่ผ่านมา

    Super thambi....

  • @saranyasaranya1812
    @saranyasaranya1812 19 วันที่ผ่านมา

    You look great in this add🎉🎉🎉🎉

  • @healthyfoods9910
    @healthyfoods9910 12 วันที่ผ่านมา

    So nice and wonderful recipe. Well done. All the best.

  • @reehanarecipes435
    @reehanarecipes435 19 วันที่ผ่านมา

    Nice sharing I will try tq bro

  • @santhoshkumar-gu6pt
    @santhoshkumar-gu6pt 22 วันที่ผ่านมา

    Fantastic recipes 🎉🎉👌

  • @user-qp5zv5ik6b
    @user-qp5zv5ik6b 23 วันที่ผ่านมา

    Super brother excellent 👌👌👌👌♥️♥️♥️♥️♥️

  • @user-ks3nb6ug2f
    @user-ks3nb6ug2f 23 วันที่ผ่านมา +1

    Hi Anna...my always inspiration Hero u only Anna

  • @Dhanalakshmi.aDhanalaksh-gr5de
    @Dhanalakshmi.aDhanalaksh-gr5de 16 วันที่ผ่านมา

    🎉🎉 super speech anna 🎉🎉🎉🎉🎉🎉 good cooking anna 🎉🎉🎉🎉

  • @user-re8tx4yk5o
    @user-re8tx4yk5o 22 วันที่ผ่านมา

    Super Rangaraj

  • @SINDHUKAVIBHUVI
    @SINDHUKAVIBHUVI 23 วันที่ผ่านมา +3

    Sir,,, ungalla oru nal nerala paakkanum
    Unga samayalla taste pannanum 🙏🙏🙏🙏💐💐

    • @SaravananSaravanan-mg5kw
      @SaravananSaravanan-mg5kw 23 วันที่ผ่านมา

      Yes enakkum same Aasai 😊sir ungala enaku romba pudikum sir neenga super ra cook pantringa ❤❤❤❤❤

    • @naveenff9165
      @naveenff9165 22 วันที่ผ่านมา

      @sindhukavibhuvi Coimbatore Vantha paakalam neenga nan kutitu poran

  • @satheshkumar5827
    @satheshkumar5827 23 วันที่ผ่านมา

    Sir ungala roomba pidikum ungala oru naal neerala paakanum unga samayalla sapitanum

  • @thenmalligairku.cchhjb2133
    @thenmalligairku.cchhjb2133 23 วันที่ผ่านมา +1

    Superanna❤❤🎉

  • @sowmithrathulasimani7982
    @sowmithrathulasimani7982 23 วันที่ผ่านมา

    super thambi

  • @senthils105
    @senthils105 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤ ❤kodi aruvi kotti kidakku allikollalaam pola ❤❤❤❤❤❤❤❤

  • @user-mj3sx9tq5v
    @user-mj3sx9tq5v 23 วันที่ผ่านมา +1

    Rengaraj Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ❤❤❤❤❤❤

  • @anandham9984
    @anandham9984 23 วันที่ผ่านมา

    Super ga mams🎉

  • @NavaneethamSubramanian
    @NavaneethamSubramanian 22 วันที่ผ่านมา +1

    Hi sir ,
    This is Navaneetham .
    I tried this recipe for lunch , its delicious and soul satisfying dish.
    Thank you for sharing your dad’s ( your native ) recipe.
    Enjoyed thoroughly 😊

    • @NavaneethamSubramanian
      @NavaneethamSubramanian 22 วันที่ผ่านมา

      Forgot to tell , I live in Coimbatore and the reminds me of childhood memories

  • @lovefornature-eq4yu
    @lovefornature-eq4yu 7 วันที่ผ่านมา

    Hi sir good your kodi aruvi kottuthe song my ringtone but ❤❤❤❤sherwani chicken good ❤❤❤

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 20 วันที่ผ่านมา

    🙋‍♀️சமீபத்தில ஒரு திருமணத்தில் நீங்கள் சமைத்த உணவை சாப்பிட்டேன் அருமை 👌உணவை வீணாக்காமல் பார்த்துக்கொள்கிறீர்கள் நல்லது.
    Used plates என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது 😮
    கூடவே படம் அல்லது தமிழில் எழுதலாம் 👍(கிராம மக்களுக்காக)
    அந்த அக்கா உயரம் குறைவு கைய மேல நீட்டி வாங்கி வெச்சாங்க ரொம்ப சிரமம் அதை அடுத்த முறை கவனிங்க.
    ஏன்னா அவங்க மேல கொட்டிக்க வாய்ப்புள்ளது 😮

  • @kaladevikanakasabapathy7721
    @kaladevikanakasabapathy7721 18 วันที่ผ่านมา

    Really a different and tasty dish. Can we do without coconut oil

  • @priyanishaanthmani3801
    @priyanishaanthmani3801 23 วันที่ผ่านมา

    Anna pls vadachatti sooru masala recipe and eppadi vadachatti sooru seirathunu sollunga na pls

  • @chitras5008
    @chitras5008 23 วันที่ผ่านมา

    Sir kitchen videos neriya podunga pls veg video

  • @AnnieLilah
    @AnnieLilah 13 วันที่ผ่านมา

    Can explain in English the recipe. Thank you so much, and l did try super nice

  • @SuSuma-eg2wz
    @SuSuma-eg2wz 23 วันที่ผ่านมา +1

    Super anna❤❤❤❤❤❤❤❤❤

  • @priyamaniscakeworld2179
    @priyamaniscakeworld2179 23 วันที่ผ่านมา

    Endha videoku wait panna bro

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 23 วันที่ผ่านมา

    Siruvani chicken 👌👌👌👌🤤

  • @ilansindhu
    @ilansindhu 23 วันที่ผ่านมา +1

    Millet recipe poduga anna

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha 23 วันที่ผ่านมา

    Hi nga naangalum tha semmedu...

  • @user-iy3ye1ue2x
    @user-iy3ye1ue2x 23 วันที่ผ่านมา

    Anna kulambu recipe video podunga

  • @user-xr8mm7pv9c
    @user-xr8mm7pv9c 23 วันที่ผ่านมา

    Sir very nice🎉❤

  • @SindhujaSinduja-uf1zc
    @SindhujaSinduja-uf1zc 16 วันที่ผ่านมา

    Sir neenga romba azhaga irukinga

  • @sivagomathi7519
    @sivagomathi7519 12 วันที่ผ่านมา

    Waiting for your egg pepper fry receipe❤

  • @kavinandhu8127
    @kavinandhu8127 23 วันที่ผ่านมา

    Super ❤️❤️❤️

  • @ravibhojan9793
    @ravibhojan9793 5 วันที่ผ่านมา

    Super brother

  • @manu3907
    @manu3907 23 วันที่ผ่านมา +44

    ஹாய் டார்லிங் இந்த சண்டே கண்டிப்பா ட்ரை பண்ண போறேன் எனக்கு சமையல் வராது உங்கள பாத்து பழகிட்டேன் லவ் யூ❤

    • @sudharsanganga
      @sudharsanganga 23 วันที่ผ่านมา

      😂😂😂

    • @user-nh2ej9iw2s
      @user-nh2ej9iw2s 22 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @3232pradeep
      @3232pradeep 22 วันที่ผ่านมา

      டார்லிங் சூ. து ல 🌹 ல வைப்பென்

    • @aravindraj4996
      @aravindraj4996 22 วันที่ผ่านมา

      Evaru alave solla mattaru eppadi kathulitta

    • @JC-dr1nm
      @JC-dr1nm 6 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @MrAmaidhi
    @MrAmaidhi 23 วันที่ผ่านมา

    fantastic

  • @karthikeyanikarthikeyani5696
    @karthikeyanikarthikeyani5696 13 วันที่ผ่านมา

    Super super super 👌🏻👌🏻👌🏻

  • @mohanalakshmi112
    @mohanalakshmi112 23 วันที่ผ่านมา

    Super sir

  • @ShantiniKumar
    @ShantiniKumar 23 วันที่ผ่านมา

    Super resipe

  • @divyaanupanand7292
    @divyaanupanand7292 15 วันที่ผ่านมา

    Sir, please add recipe details in English too. You have admirers outside tamilnadu too😊

  • @mohinaniyamuthbasha2019
    @mohinaniyamuthbasha2019 22 วันที่ผ่านมา

    I m ur fan ❤

  • @user-hp1hf3ze2g
    @user-hp1hf3ze2g 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤👌👌👌👌

  • @anithakarthik9207
    @anithakarthik9207 17 วันที่ผ่านมา

    Super ❤

  • @MuthuvelArunaMuthuvelAruna
    @MuthuvelArunaMuthuvelAruna 23 วันที่ผ่านมา

  • @sumathic9603
    @sumathic9603 23 วันที่ผ่านมา

    Super