பொங்கல் 2024 - தை & சூரிய பொங்கல் வைக்க நல்ல நேரம் & முன்னோர் படையல் இடும் நேரம் | Thai Pongal 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 973

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 ปีที่แล้ว +3

    அக்கா நேற்று உங்களை என் ஐயா பாம்பன் சுவாமி ஆலயத்தில் பார்த்தேன்மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் உங்களை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு அளித்ததற்கு அந்த கடவுளிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உங்களை பார்ப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை பார்த்து விட்டேன் நன்றி அக்கா❤

  • @premabhuvana6499
    @premabhuvana6499 ปีที่แล้ว +1

    நேற்று இந்த நேரத்தில் தங்களின் அருமையான சொற்பொழிவு கேட்டுக்கொண்டிருந்தோம் கரண்ட் அடி‌க்கடி போயிட்டு வந்தாலும் மனநிறைவான சொற்பொழிவு உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி என் செல்போனில் புகைபடம் எடுத்து கொடுத்த தங்கள் கணவருக்கு என் மனமார்ந்த நன்றிமா நல்ல மனிதர் நேற்று பாம்பன் சுவாமி கோவிலில் தங்களின் நிகழ்ச்சியை கண்டுகளித்தேன் மறக்க முடியாத நாள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏🙏🙏

  • @bavanibavani4940
    @bavanibavani4940 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா, பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @JayaChitra-xe8vo
    @JayaChitra-xe8vo ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு கேட்டவுடன் பொங்கல் செய்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது 🙏

  • @KanagaAshok-w5x
    @KanagaAshok-w5x ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா, அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், அனைவருக்கும் இந்த பொங்கல் மகிழ்ச்சிகரமாக அமைய இறைவனைவேண்டுகிறேன்.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் குருமாதா🙏🙏
    பொங்கல் வைக்க நல்ல நேரம் பற்றி அழகாக சொன்னிங்க சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +3

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎋🪅🪅🪅🎋

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว +1

    பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @TheSrajaputhiran
    @TheSrajaputhiran ปีที่แล้ว +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா ! 🎉❤

  • @papathipathi
    @papathipathi ปีที่แล้ว +1

    என் மனம் மகிழ்ச்சி ஆளும் நன்றி பெருகாலும் நிறைந்துள்ளது ஏனெனில் நானும் என்னை சேர்ந்தவர்களும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று மனநிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @shathasakthi9404
    @shathasakthi9404 ปีที่แล้ว +4

    அயோத்தி ராமர் கோயில் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அம்மா.... அதன் சிறப்புகள் என்ன என்று கூறுங்கள்...

  • @RamaniJ-yb8ye
    @RamaniJ-yb8ye ปีที่แล้ว +1

    🎉🎉🎉இனிய சூரிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉 ❤

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🎉

  • @thalaramesh9766
    @thalaramesh9766 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள அம்மா.

  • @SarojadeviM-fe2of
    @SarojadeviM-fe2of ปีที่แล้ว +3

    அம்மா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @mahalakshmisekar3410
    @mahalakshmisekar3410 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா தங்கள் பொங்கல் நேர பதிவு மிகவும் பயன் தருவதாக உள்ளது நாங்களும் பயன் பெறுவோம் 🎉❤

  • @dhanabalan7382
    @dhanabalan7382 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அம்மா இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +3

    நாங்கள் சூரிய பொங்கல் வைப்பது இல்லை.நாங்கள் மாட்டுத் பொங்கல் தான் வைப்போம் அம்மா.நன்றிஅம்மா.. இந்த முறை தான் எங்கள் குலதெய்வம் வழிபாடு முறைகளை தெரிந்து கொண்டேன் அம்மா.நானும்நீங்கள் கூறிய படி வழிபாடு செய்தேன்அம்மா.எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது அம்மா நன்றி அம்மா.

  • @tamilmala3442
    @tamilmala3442 ปีที่แล้ว +1

    அன்பு அம்மா அவர்கலுக்கு மிக்க நன்றி பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அம்மா❤❤❤❤

  • @VencyVrani
    @VencyVrani ปีที่แล้ว +8

    உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்

  • @ganeshkavinnachiars1254
    @ganeshkavinnachiars1254 ปีที่แล้ว +2

    இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤❤

  • @ajith2787
    @ajith2787 ปีที่แล้ว +6

    உங்களுக்கும் உங்ககுடும்பத்தாருக்கும்உங்கவீடியோபார்க்கும் அனைவருக்கும். தைதிருநாள்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் மாட்டுப்பொங்கல்வாழ்த்துக்கள்மற்றும் கானும்பொங்கல்வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏🙏🙏🎉🎊👏👍🤝

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +2

    சூரியபகவானே போற்றி போற்றி எல்லோருடைய குடும்பத்தாருக்கும் 2024ஆம் ஆண்டு தைப்பொங்கல் மாட்டு பொங்கல் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @paviskitchen960
    @paviskitchen960 ปีที่แล้ว +7

    , அம்மா பூஜை அறையில் இலை போடனுமா 13:15 .இறந்தவர் போட் டோவில் இலை போட்டு படைக்க வேண்டுமா.

  • @kavitha.c-u7g
    @kavitha.c-u7g ปีที่แล้ว +4

    அம்மா நாங்கள் வழக்கமாக தை முதல் நாள் புடவை வைத்து முன்னோர் வழிபாடு செய்து வருகிறோம். அவ்வாறு செய்யலாமா

  • @veeramutthu3661
    @veeramutthu3661 ปีที่แล้ว

    நன்றி மிகவும் பயன் உள்ள தகவல் என்மகன், என்மகள் வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் பயனடைந்தோம் நன்றி வணக்கம்

  • @rudrapatibharathi7384
    @rudrapatibharathi7384 ปีที่แล้ว +4

    Amma eppodhum Nangal munnorgalukku Pongal andru padayal podugirom, appadi seyyalama?

  • @Haran18
    @Haran18 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sumithamani4342
    @sumithamani4342 ปีที่แล้ว +7

    அம்மா மாதவிடாய் காலம் பொங்கல் வைக்கலாமா எப்படி வழிபடுவது

  • @KanikumarKanikumar-k3l
    @KanikumarKanikumar-k3l ปีที่แล้ว +2

    உங்களுக்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 ปีที่แล้ว +4

    BOHIPANDIGAI, PONGAL பண்டிகை உங்களுக்கும்,அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🌹

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.பொங்கல் வாழ்த்துக்கள் ❤

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏

    • @manimegalaithangaraj2905
      @manimegalaithangaraj2905 ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் ❤

    • @shobanashobana3431
      @shobanashobana3431 ปีที่แล้ว

      @@manimegalaithangaraj2905 பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @kandasamysengottuvel
    @kandasamysengottuvel ปีที่แล้ว +1

    மிகவும் மனமார்ந்த நன்றிகள் அம்ம தைப்பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ஈஷா யோகா மையத்தில் 🎉 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 🎉😢🎉

  • @kanakajaiganesh9141
    @kanakajaiganesh9141 ปีที่แล้ว +205

    நேற்று உங்களை பாபன் கோயில் பார்த்தேன் அம்மா 😊 மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், உங்களை பார்க்க வாய்ப்பு அழித்து பாபன் சாமிக்கு ௭ன் விருப்பமான முருகன் பெருமானுக்கு நன்றி🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +1

    🎉🎉 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @VKSIVANETRADIVINES687
    @VKSIVANETRADIVINES687 ปีที่แล้ว +4

    Happy pongal

  • @manikalai8924
    @manikalai8924 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா 🙏 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @JayaLakshmi-kc5hi
    @JayaLakshmi-kc5hi ปีที่แล้ว +3

    அம்மா அழகா இருக்கீங்க

    • @lakshmis4093
      @lakshmis4093 ปีที่แล้ว

      Amma eppavume alagudhan❤

    • @lakshmis4093
      @lakshmis4093 ปีที่แล้ว

      Amma eppavume alagudhan❤

  • @kowsalyakowsi3467
    @kowsalyakowsi3467 ปีที่แล้ว +4

    3rd day periods api pongal vaikalama

  • @deepakanadhasan5635
    @deepakanadhasan5635 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤❤ நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அம்மா ❤❤❤

  • @paramasamyandhaman3940
    @paramasamyandhaman3940 ปีที่แล้ว +5

    அமாவாசை விரதம்அண்று காகம்இல்லாஊர்களில் காகத்திர்க்குஅண்ணமிடுவதுஎப்படிஅம்மா.

  • @ManimeghalaiRamaraj
    @ManimeghalaiRamaraj ปีที่แล้ว

    வணக்கம் அம்மா உங்கள் அருமையான பதிவிற்க்காக எதிர்பார்த்து காத்திருந்தேன் மிக்க நன்றி அம்மா 🙏

  • @aboorvaa2810
    @aboorvaa2810 ปีที่แล้ว +6

    3:10 Pongal time

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா நாங்களும் தை பொங்கல் கொண்டாடுவோம் 🙏🙏🙏

  • @bharusiva1902
    @bharusiva1902 ปีที่แล้ว +6

    Amma periods aagita epdi ma Pongal celebrate panradhu

  • @revathy.246
    @revathy.246 ปีที่แล้ว

    🙏 பொங்கலை பற்றிய சிறப்பான பதிவிற்கு நன்றி அம்மா 🙏 பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @LakshmiRaja-n1o
    @LakshmiRaja-n1o ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா மாமியார் மாமனா இறந்ததால் பொங்கல் செய்யலாமா பிளிஸ் சொல்லுங்க அம்மா

  • @sena3573
    @sena3573 ปีที่แล้ว +1

    பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா. நம் வீட்டில் போகி அன்று தாளித்த வெண் பொங்கல். அடுத்த நாள் சர்க்கரை பொங்கல். அடுத்த நாள் பாயசம் செய்வது வழக்கம் அம்மா

  • @ramkrish12
    @ramkrish12 ปีที่แล้ว +3

    Jai Sanatanam 🚩❤🙏 😊

  • @vivanm1212
    @vivanm1212 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  • @spssps3473
    @spssps3473 ปีที่แล้ว +3

    காலை 4.30-6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாமா அம்மா

  • @tharuntansri6052
    @tharuntansri6052 ปีที่แล้ว +1

    Amma tq for this video advance happy pongal to your family ❤❤❤❤

  • @saiashwanth639
    @saiashwanth639 ปีที่แล้ว +3

    4:09

  • @anuganesh981
    @anuganesh981 ปีที่แล้ว

    நேற்று உங்களை பாம்பன் சுவாமிகள் சன்னதியில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @sridharj2482
    @sridharj2482 ปีที่แล้ว +7

    அம்மா மாதவிடாய் நாள் அன்று தை பொங்கல் வைக்காலமா அம்மா செல்லுங்கா கொஞ்சம்

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா❤

  • @ezhilsindhu
    @ezhilsindhu ปีที่แล้ว +3

    Timing 3.00 sec video

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc ปีที่แล้ว +1

    அம்மா உங்களுக்கு தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊❤❤

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 ปีที่แล้ว +6

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு: பொங்கல் வாழ்த்து
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஆண்டு முழுதும்
    காத்திருந்து....
    ஒன்னு ரெண்டு
    மூனுன்னு.....
    வனப்ப காட்டும்
    பொங்கலுங்கோ.....
    தமிழனின்....
    வனப்ப காட்டும்
    பொங்கலுங்கோ.....
    🌷🌷🌷🌷🌷🌷🌷
    மூனு
    பொங்கலுங்கோ.....
    🌷🌷🌷🌷🌷🌷🌷
    பெருமை பாடும்
    உள்ளம் யாவும்.....
    தமிழன்.....
    பெருமை பாடும்
    உள்ளம் யாவும்.....
    பெருமை படும்
    பொங்கலுங்கோ....
    பெரும்
    பொங்கலுங்கோ....
    💐💐💐💐💐💐💐
    செல்லமான
    மாடுகளை....
    செல்வமென
    கொண்டாடும்....
    மாட்டுக்கொரு
    பொங்கலுங்கோ....
    அது....
    மாட்டு
    பொங்கலுங்கோ....
    🐂🐂🐂🐂🐂🐂🐂
    காடு மேடு
    சுத்தி வந்து
    ஆடி ஓடி
    வேலை செஞ்சு
    நாலு காசு
    பாக்க எண்ணி
    ஒழச்சி ஒழச்சி
    ஓஞ்சி நிக்கும்
    ஓயாம
    படிக்க போயி
    ஓய்வெடுக்க
    ஒதுங்கி நிக்கும்....
    என
    பலப்பல
    கால்களுக்கு
    ஒரு நாளு
    ஓய்வ தந்து.....
    கண் கவரும்
    உடை உடுத்தி....
    கவலை யாவும்
    மறக்க செய்யும்
    கண்கவரும்
    காட்சி தந்து.....
    மனசு பொங்க
    களிப்ப தரும்....
    கண்ணுக்கொரு
    பொங்கலுங்கோ....
    கண்ணு
    பொங்கலுங்கோ.....
    அது
    காணும்
    பொங்கலுங்கோ....
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    என
    இத் தைத் திருநாளில்
    பொங்கி வழிந்து
    வழி நடத்த
    உளமார
    இறைவனை வேண்டி
    வாழ்த்துகிறேன்......
    🌹🌹🌹💐💐💐🌷🌷🌷💐💐💐🌷🌷🌹🌹

  • @maragathamanidurai5524
    @maragathamanidurai5524 ปีที่แล้ว +1

    இனிய தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @amalaaanandhan
    @amalaaanandhan ปีที่แล้ว +1

    Wish you Happy thaipongal amma 🌹💐🍫TQ for this vedio amma 🌹🌺💞🙏

  • @gopalkrishnan2441
    @gopalkrishnan2441 ปีที่แล้ว

    நீங்கள்.சொன்னபடிதான்.பொங்கள்.வைத்தோம்.அம்மா.நன்றி.அம்மா

  • @murugavel5678
    @murugavel5678 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏

  • @venkatesanvenkatesan8085
    @venkatesanvenkatesan8085 ปีที่แล้ว +1

    Thank you amma 🙏happy Pongal amma 🌾🌾🪅🌾🌾😊

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 ปีที่แล้ว

    சகோதரி.. நான் கத்தார் நாட்டில் உள்ளேன்.. தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..

  • @sivachandranayyamperumal1835
    @sivachandranayyamperumal1835 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா பொங்கல் வாழ்த்துகள் 🙏💐

  • @fathimamary1739
    @fathimamary1739 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி அம்மா. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @muthupriya3143
    @muthupriya3143 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏻

  • @amudhakrishnamoorthi4143
    @amudhakrishnamoorthi4143 ปีที่แล้ว +1

    ஆத்ம தோழியே வணக்கம்🎉 தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 ปีที่แล้ว +1

    Madam
    மிகவும் தேவையான பதிவு.🙏🙏🙏🙏🙏🙏

  • @Sanjaytheking-x5n
    @Sanjaytheking-x5n ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏😍

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ஈஷா யோகா மையத்தில் 🎉 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 😢🎉😢

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd ปีที่แล้ว +1

    நன்றி அம்மா தை திருநாள் வாழ்த்துக்கள்

  • @aishwaryamanikandan6470
    @aishwaryamanikandan6470 ปีที่แล้ว +1

    Vanakkam amma,innaiki naan,ennakku ella festivals kum nal vazhi kaatiya ungla dha Guru vagha vananga aasa padren Ma,A Very Happy Pongal 💐Ma.Thank you somuch for ur wishes,blessings n ur valuable videos for us…This is Aishwarya Manikandan from Hyderabad.

  • @SivaSiva-mk4jz
    @SivaSiva-mk4jz ปีที่แล้ว

    இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா எல்லோருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 ปีที่แล้ว +1

    பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா மற்றும் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் 🤝

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா ❤😊 உங்களுக்கும் பொங்கல் ப 13:54 ண்டிகை வாழ்த்துக்கள்..🌾🌹🌺🌾

  • @sudhas3449
    @sudhas3449 ปีที่แล้ว +1

    God's gift you mam,for this generation 🙏❤️

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 pongal nal vaalthukal Amma❤️ 🙏💐

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 😊😊😊

  • @deivavijay4979
    @deivavijay4979 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @SajithkingSajithking-w2s
    @SajithkingSajithking-w2s ปีที่แล้ว

    அம்மா மிக்க நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @AyyappanR-e2v
    @AyyappanR-e2v ปีที่แล้ว +2

    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🎉🙏🙏🙏🙏🙏

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 ปีที่แล้ว

    பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா happy Pongal to you and your family 😊 🎉🎉🎉 one of your subscribers from Canada 🇨🇦 ❤

  • @tamilselvim2069
    @tamilselvim2069 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @sampath8630
    @sampath8630 ปีที่แล้ว

    போற்றுதலுக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நெஞ்சார நன்றிகள் அனைவருக்கும் தைப்பொங்கல் மாட்டுப் பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.சேலம்மா.வ.உழவர்பெருமக்கள்.

  • @jayabarathi1755
    @jayabarathi1755 ปีที่แล้ว

    பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா .. ரொம்ப நன்றி றி உங்கள் பதிவுக்கு...

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +1

    அம்மா பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏 💐

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏🙏🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏❤

  • @mahi2625
    @mahi2625 ปีที่แล้ว

    அன்பு சகோதரி உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍

  • @Anithachellapandiar
    @Anithachellapandiar ปีที่แล้ว

    அம்மா என் ஊர் கோவில்பட்டி நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க ஊருக்கு வந்து இருந்தீர்கள்.நான் உங்கள் சொர்பொழிவை வியந்து பார்த்தேன்.

  • @GowariGowari-hc4ju
    @GowariGowari-hc4ju ปีที่แล้ว +2

    நன்றிங்க ❤அம்மா😊

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว

    சிவாயநம🙏 பதிவிற்கு நன்றி ❤ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா. இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ஈஷா யோகா மையத்தில் 🎉 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 🎉 தீபம் ஏற்றுகிறார்கள் 🎉😢🎉

  • @108NTKUNIONVOICE
    @108NTKUNIONVOICE ปีที่แล้ว +1

    Happy Pongal mam... thedi பார்த்தேன் ...❤

  • @manimozhimanimozhi1258
    @manimozhimanimozhi1258 ปีที่แล้ว +1

    Happy pongal ammavwith convey my regards ur family.🙏🙏🙏🙏🙏🙏

  • @revathirevathi9752
    @revathirevathi9752 ปีที่แล้ว +2

    Happy Pongal Amma ❤❤

  • @pazhanivelshanmugam6129
    @pazhanivelshanmugam6129 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி.🎉

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      ஈஷா யோகா மையத்தில் 🎉 காந்தி தாதா photo க்கு 🎉 புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றுகிறார்கள் 🎉😢🎉