Dmk pandra entha thappum neenga பட்டி டிங்கரிங் செய்து நான் பார்த்தது இல்லை அண்ணா. நான் உங்களோட வீடியோ 3years a பாத்துட்டு இருக்கேன்.bt ithula enakku உடன் 😮 பாடில்லை
@@murugans-el8np- நான் சொல்ல வருவது குறை சொல்வது என்றால் எல்லா பக்கமும் சொல்ல வேண்டும்.அவரு dmk பண்ணும் எந்த ஒரு பிரச்சினையை பேசி பார்க்கவில்லை.நான் விஜய் ரசிகன் மட்டுமே.ஆனால் அரசியல் பேசும்போது நடுநிலையாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு கட்சி சார்ந்து பேச கூடாது.
Dmk ஆட்சி க்கு வருமுன் என்ன சொன்னார்கள்,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன்.ஆனால் இன்னும் இந்த அரசு மதுவை மட்டுமே நம்பி உள்ளனர்.எவ்ளோ factory திறந்து அதை வைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரலாம் மற்றும் நிதி நிலமையை சரி செய்யலாம்.
@@harikrishnan.p1906 இருக்கட்டும்...அவர் செய்யட்டும்...அவர் இதையும் செய்யனும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்...திமுக வை எதிர்த்து நிறைய பேர் போடுகிறார்கள்...நீங்கள் சுகம் கானுங்களேன் அதில்..அவர்களிடம் போய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று கேட்பீர்களா.. ஒருமாணவன் கணக்கில் 100 மதிப்பெண்கள் பெற்றறால் வாழ்த்தனும்...இல்ல இல்ல பிசிக்ஸ்ல 97 தான் எடுத்திருக்கான்னு சலிச்சிப்பீங்களா..
இந்த சேனல் தொடங்ப்பட்டதில் இருந்து திமுக செய்யும் தவறுகளையோ திமுக ஆட்சியில நடைபெற்ற அவலங்ளையோ கேள்வி கேட்டதே இல்லை ஆனால் அதுக்கு எதிர்தரப்பில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் கேள்வி கேட்கிறார்
மிக சரியாக சொன்னீர்கள், இவர் எப்போதும் இப்படி தான் ஒரு பக்கமாக தான் பேசுவார் 😂😂 இந்துக்களையும், இந்து சார்ந்த விஷயங்களையும் தவறாக சித்தரிப்பார், கேட்டால் அது தான் பகுத்தறிவு என்று சொல்லி அவரை ஒரு அறிவாளியாக கட்டிக்கொள்வார்... பாவம் இவர் வீடியோ பார்க்கும் மக்களும் இவர் தான் உண்மையான அறிவாளி 😂 என நம்பிவிடுகிரார்கள் 😢
@@rubeshkumar2979 LOK Saba election enna sollanum.. Everyone knows in TN, no support in BJP. If Vijay said, dont vote for BJP means, questions might have raised whether he was supporting admk+ or DMK+ alliance. Now of state election, he has to fight against DMK+, ADMK+ if he contested in Lok saba, dmk supporter might have raised the question why he is coming for lok saba, he is going to split the votes.. they raised the same for kamal,.. Vijay is not targeting 2026.. 2031 only.. no one is going win within 1 year.. it is stepping stone.. he will be actve after 2025..
@@rubeshkumar2979 bro the first question aligns with the content he creates... He talks about a lot of fallacies , manipulation tactics and regressive practices but I don't know why he is silent in this matter... If he puts video addressing the first question then we know that the second question is not applicable... If he stays silent and ignores the first question then the answer to the second question is clear....
Ans : Your question is very immature.. His plan is to be the primary force in TN. Not like PMK or VCK to piggy back on others. So he has to oppose the ruling party in TN. Now it happens to be DMK. And also in loksabha election if he had voiced against BJP it will favour DMK only. Why he will do it when he is planing to do politics against them???? It's as simple as that. I though you are a better person... But you all as same as other yt channel which supports DMK in disguise 😅
Bro everything ok. I'm support of DmK my whole family also ...but pls explain about vengaveil ...wat s CM doing about tat pls tel...but I think u r going n worng way...y no action immediately tel pls... explain about tat.....pls pls pls....
ஆம் இது சரியான சொல் தான். ஏனெனில் ப்பீசபியை சப்புவதற்கு தவழப்பாடியாரை நக்குவதற்கு நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாயை நக்குவதுக்கு திமுக எவ்வளவோ நல்ல செயல் தான். யார்ரா நீங்க 😂😂😂😂
செம தெளிவு..❤ Love u bro... இப்போதைய தமிழ்நாட்டில் திமுக கூட்டணிய விட்ட பாஜகவ எதிர்க்க சரியான ஆள் யார்... இத சொன்ன நம்மல 200 up ங்கற... திமுக மேல விமர்சனமே இல்லாலம இல்ல கண்டிப்பா எனக்கு இருக்கு ஆனா அது இப்போதைய அரசியல அழித்து ஒழிக்க வேண்டியது பாசிச பாஜக தான்... ஒரு கொடூரமான கொலைகாரன் இருக்கான் இன்னோரு பக்கம் வேலைய சரியா செய்யாத ஒரு அரசு ஊழர்யர் இருக்கான்.. நம்ம கையில அதிகாரம் இருக்கு யார முதல்ல தண்டிக்கனும்..
அப்போ ரஜினி அடுத்த நாள் விஜயகாந்த் நேற்று விஜய் பிரபாகரன் இன்று விஜய் நாளை சிம்பு வா ??? தனுஷா ???? விஷாலா ??? எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ ???
Ya good. Bit what tamilnadu really need is a good administrator not only opposition. Considering the facts about todays position in all aspects about tamil nadu. What will be the future for tamilnadu. Either vijay or udhayanithi or EPS or Thiruma or Annamalai or even Seeman, the fate of tamilnadu is in peoples hand. Like in competitive exam, choose the best option . Choose wisely
nanum thalapthy fan than ana enakume udanbadu ila onu arasiyaluku vandha mulusa adhula varnum ela issuesm pesnum ex ipo ambedkar prachanai ilaiyaraja prachana idhu edhapathiyum pesla ana ambedkarnu soldraru modhla edhiriya nera yarunu solnum avanga pera kooda sola payapadraru inum vote vanga kooda ila adhukula nera cm electionku than varuvenu soldradhu niyame ila modhala makkaloda prachainai enanu therinchiknum adutha adutha step pognum araikurai arasiyal puridhaloda irukaru but reality vera adha edhukra pakkuvam vijayku ila i hope seekram mathiparunu neanikren
வேங்கைவையல் சம்பவம் யாருடைய ஆட்சியில் நடந்தது...தமிழ்நாடு காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, அதற்கான தீர்வை யாரு கண்டு பிடிக்க வேண்டும் bro... DMK ஆட்சியில் நடந்த கொடுமைகளை நீங்கள் பட்டி டின்கரிங் பண்ணாமல் இருக்கும் போதே நீங்கள் யார் என்று தெரிகிறது...
சூப்பர். விஜய் பேச்சில் அரசியல் புரிதலோ, தெளிவோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவருடைய திரைப்படங்களில் ரசிகர்களை கவர சில பஞ்ச் வசனங்களை வைக்கும் உத்தி போல தான் அவருடைய மேடை பேச்சு இருந்தது. ஒரு தேர்தல் கடந்தால் அவருக்கு நிறைய பாடம் கிடைக்கும். எம்ஜிஆரை முன்னுதாரணமாக கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். எம்ஜிஆர் நடிப்புக்கு பின் அரசியலுக்கு வரவில்லை. நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் அரசியல்வாதியும் கூட. காங்கிரஸில் அரசில் பயணத்தை துவங்கி, பின் திமுகவில் இனைந்து கட்சி பதவி, எம்எல்ஏ என்று கடந்து. பின் கட்சி ஆரம்பித்தார். அவர் கட்சி ஆரம்பிக்கும் போது, வெறும் ரசிகர்கள் அவருடன் போகவில்லை. கணிசமான திமுக தொண்டர்களும், திமுகவின் அனுபவமிக்க அரசியல்வாதிகளும் அவருடன் சென்றார்கள். அவர் அரசியல் வேறு. மற்ற நடிகர்களின் அரசியல் வேறு.
எங்க தல தமிழக ஊமையன் எம்ஜிஆரை விட மிக உயர்ந்த தலைவன். எம்ஜிஆர் ஏதாவது படத்தில் 200 கோடி வாங்கினாரா 😂😂😂😂 மக்களுக்கு உதவி செய்திருக்கலாம் ஆனால் பனையூர் கூப்பிட்டு உதவி செய்தாரா 😂😂😂😂 எங்க தல தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂😂
I had been following your channel and liked all your videos.. but in this i have a difference of opinion... Not a supporter of any... Wish the better one win.. the better one in terms of the one who rises our standard of living..
Everyone here just a hypocrite and loyalty to a cause even you i can see the way you defending but not a surprise as i expected that u will go pro DMK but still a good channel keep doing
When he told " we follow periyars visions except for his views against religion/god" is where i lost vijay. He doesnt have any clue on what is caste/religion. One cant say i am against caste and uphold religion. Also religion has no place in politics. "Church and State" should be separate.
Innam kalathukke varaatha oru katchi, innam angikarikkapadatha oru katchi, BJB ku ethira kural koduthaalum... Yaarum ethukka Mattanga... Muthalla ungaloda vote percentage ah conform pannanumnu kindal pannuvaanga...TVK voda Target 2026 Election thaan... Athu la avaru edukkura vote percentage thaa Tamil Nadu oda thalaiyeluthaiye maathum nu ellarum mathiri naangalum namburom Bro.. After February thaa thalapathi Yoda aattam summa Vera Mari irukkum... Wait and see....
For tamil nadu also there is no bjp vs congress contest. dmk vs admk is the competition. If you say that you will not vote for BJP, then it will not support dmk, then you will say dmk B team. Why can't you talk about dmk corruption or family rule?
2024 la bjp ku against ha avaru yen pesalanu kekureega vijay vandhu dmk and admk madhiri strong party avrodadhu inum develop aagala...so apdi irukum podhu central goverment against ha avaru edhavadhu pana starting la avroda politics ku nerya problems varum...adha face pana unmaivaey kashtam dhan....but avroda katchi strong base ha develop panitu adhuku ruling parties ethirtha baygarmana impact create aagum makal keta...so adhukaga dhan avaru indha second varaikum konjam porumiya dhan handle pandraru...but kandipa oru naal neega keta questions badhik kedaikum brother....ennadhan famous ha irundhalum ground relaity onu iruku la so adha firstu strong panatum
Avanunga kita keta...ketta varthai la thiiti en thalaivana pathi thappa pesatha nu solitu poiduvanunga..mathapadi political knowledge nu oru mannum ila avanungaluku..
Jaathi padukolaikal ku aftermath arrest nadanthirukku. ella unlawful activities kum govt aftermath than edukamudiyum in most of the case. but vengaivayal problem la idhuvaraikum endha arrest nadakala. and am ashamed that am a dravidian.
Dmk pandra entha thappum neenga பட்டி டிங்கரிங் செய்து நான் பார்த்தது இல்லை அண்ணா. நான் உங்களோட வீடியோ 3years a பாத்துட்டு இருக்கேன்.bt ithula enakku உடன் 😮 பாடில்லை
இதை இவர் செய்கிறார்..
அதைய்யும் இவரேதான் செய்யனுமா...நீங்க அதைச் செய்யுங்கள்...
Bro Dmk youtube syndicate la ivanum oruthan😂
@@murugans-el8np- நான் சொல்ல வருவது குறை சொல்வது என்றால் எல்லா பக்கமும் சொல்ல வேண்டும்.அவரு dmk பண்ணும் எந்த ஒரு பிரச்சினையை பேசி பார்க்கவில்லை.நான் விஜய் ரசிகன் மட்டுமே.ஆனால் அரசியல் பேசும்போது நடுநிலையாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு கட்சி சார்ந்து பேச கூடாது.
Dmk ஆட்சி க்கு வருமுன் என்ன சொன்னார்கள்,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன்.ஆனால் இன்னும் இந்த அரசு மதுவை மட்டுமே நம்பி உள்ளனர்.எவ்ளோ factory திறந்து அதை வைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரலாம் மற்றும் நிதி நிலமையை சரி செய்யலாம்.
@@harikrishnan.p1906 இருக்கட்டும்...அவர் செய்யட்டும்...அவர் இதையும் செய்யனும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்...திமுக வை எதிர்த்து நிறைய பேர் போடுகிறார்கள்...நீங்கள் சுகம் கானுங்களேன் அதில்..அவர்களிடம் போய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று கேட்பீர்களா..
ஒருமாணவன் கணக்கில் 100 மதிப்பெண்கள் பெற்றறால் வாழ்த்தனும்...இல்ல இல்ல பிசிக்ஸ்ல 97 தான் எடுத்திருக்கான்னு சலிச்சிப்பீங்களா..
நீங்கள் கேட்ட கேள்வியை நான் விஜய் ரசிகர்களிடம் கேட்டேன்.... அவர்களில் பலருக்கு இந்த கேள்வியை புரியவில்லை...
புரிந்தவர்கள் தலையை சொரிந்தார்கள்....
மன்னர் ஆட்சினா என்ன வென்று திமுகக்கு ஓட்டு போட்டவர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்களும் தலையை சொரிவார்கள்..
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
விஜய் சினிமாவில் வேடம் போட்டு heroத்தனமாக நடிப்பதை, உண்மையென நம்பும் பக்குவப்படாத சிறு கூட்டம் தமது வாழ்வை வீணடிக்கிறது .
மனம் திறந்த வாழ்த்துக்கள் சகோதரரே அற்புதமான விவாதத்தை தெளிவுபடுத்தி ஒரே ஒரு கேள்விதான் அருமை❤❤❤❤
இந்த சேனல் தொடங்ப்பட்டதில் இருந்து திமுக செய்யும் தவறுகளையோ திமுக ஆட்சியில நடைபெற்ற அவலங்ளையோ கேள்வி கேட்டதே இல்லை ஆனால் அதுக்கு எதிர்தரப்பில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் கேள்வி கேட்கிறார்
மிக சரியாக சொன்னீர்கள், இவர் எப்போதும் இப்படி தான் ஒரு பக்கமாக தான் பேசுவார் 😂😂 இந்துக்களையும், இந்து சார்ந்த விஷயங்களையும் தவறாக சித்தரிப்பார், கேட்டால் அது தான் பகுத்தறிவு என்று சொல்லி அவரை ஒரு அறிவாளியாக கட்டிக்கொள்வார்... பாவம் இவர் வீடியோ பார்க்கும் மக்களும் இவர் தான் உண்மையான அறிவாளி 😂 என நம்பிவிடுகிரார்கள் 😢
Ama pa kakka um kakka fans um tha ulaga arivaligal....
அவரு நெத்தில பொட்டு இல்ல may be ஆம் அவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு😂😅
Bro foot prayer by deputy CM video epo varum? Are you also Rs.200 upi?
adhu irukatum bro , kadasila oru question vandhuchu la , Adhuku edhuna answer iruka😅
@@rubeshkumar2979 LOK Saba election enna sollanum..
Everyone knows in TN, no support in BJP.
If Vijay said, dont vote for BJP means, questions might have raised whether he was supporting admk+ or DMK+ alliance.
Now of state election, he has to fight against DMK+, ADMK+
if he contested in Lok saba, dmk supporter might have raised the question why he is coming for lok saba, he is going to split the votes..
they raised the same for kamal,..
Vijay is not targeting 2026.. 2031 only.. no one is going win within 1 year.. it is stepping stone.. he will be actve after 2025..
@@rubeshkumar2979 bro the first question aligns with the content he creates... He talks about a lot of fallacies , manipulation tactics and regressive practices but I don't know why he is silent in this matter... If he puts video addressing the first question then we know that the second question is not applicable... If he stays silent and ignores the first question then the answer to the second question is clear....
பெறப்பட்டpaytm தொகை 200 ரூபாய்😂😂
loose maathiri pesatha maatha dmk upis vita ivaru correct ahh constructive criticism thaan vaikuraaru
சமீபகாலமாக தான் உங்கள் வீடியோக்களை நான் பார்க்கிறேன் super bro மாஸ்
Ans : Your question is very immature.. His plan is to be the primary force in TN. Not like PMK or VCK to piggy back on others. So he has to oppose the ruling party in TN. Now it happens to be DMK. And also in loksabha election if he had voiced against BJP it will favour DMK only. Why he will do it when he is planing to do politics against them???? It's as simple as that. I though you are a better person... But you all as same as other yt channel which supports DMK in disguise 😅
💯 exactly
Indha comment lam paaka maatan, ivlo theliva answer solliyachu❤💯 irrundhalum indha 200 up, immature ha thaa questions kepainga
Seems like a logical explanation bro. Hope he sees this.
Happy that you understood that a strong opposition force is needed and so vijay is needed. Came for vijay roast but its a matured talk...
Bro everything ok. I'm support of DmK my whole family also ...but pls explain about vengaveil ...wat s CM doing about tat pls tel...but I think u r going n worng way...y no action immediately tel pls... explain about tat.....pls pls pls....
Vengaivayal pathi kekuringa, Ithe kelviya en forensic science professor kitta keta. Avar sonna pathil. Faeces(மலம்) athula DNA irukura possibility romba kammi, athuvu avlo periya tank la athu kalakkumbothu, it's nearly impossible to find DNA, appa visarikkalame bro? nu kekala. Court la case prove pannanu na, scientific evidence tha irukanu, testimony (வாக்குமூலம்) evidence Ella easy ah odachuduvanga. Ippo purijinruku nambura
Vengai vayal makkal sariya support pannala they are not at all supporting the government that is true
Arumai brother 👌👌👌
Nadunilaya irukkum nu nenachen but it was going one sided!!!
என்ன குமாரு பயந்துட்டியா 😂😂 இவளோ decent அ பேசுற 😂😂😂
Excellent brother 👏👏👏
200rs Credited ✅
Super brother 🎉
Fake id ❌
Dmk id ✅
ஆம் இது சரியான சொல் தான். ஏனெனில் ப்பீசபியை சப்புவதற்கு தவழப்பாடியாரை நக்குவதற்கு நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாயை நக்குவதுக்கு திமுக எவ்வளவோ நல்ல செயல் தான். யார்ரா நீங்க 😂😂😂😂
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமே தோழர்
@@jaganoR-k5dtherincha solla matangala sago
Simply super sir 👍
Fine❤
செம தெளிவு..❤ Love u bro...
இப்போதைய தமிழ்நாட்டில் திமுக கூட்டணிய விட்ட பாஜகவ எதிர்க்க சரியான ஆள் யார்... இத சொன்ன நம்மல 200 up ங்கற...
திமுக மேல விமர்சனமே இல்லாலம இல்ல கண்டிப்பா எனக்கு இருக்கு ஆனா அது இப்போதைய அரசியல அழித்து ஒழிக்க வேண்டியது பாசிச பாஜக தான்...
ஒரு கொடூரமான கொலைகாரன் இருக்கான்
இன்னோரு பக்கம் வேலைய சரியா செய்யாத ஒரு அரசு ஊழர்யர் இருக்கான்..
நம்ம கையில அதிகாரம் இருக்கு யார முதல்ல தண்டிக்கனும்..
சரியான கண்ணோட்டத்தில் அணுகி உள்ளீர்கள். வாழ்த்துகள்.
Tq bro 🔥🙏💯🔥🌄🌄🌄
DMK IT unsubscribe
😂😂
informative and inspiring video
வாரிசு படம் first show குடுக்கலன்னு காண்டுல கட்சி தொடங்கிருக்கான் குஜயன்.. அதுதான் உண்மை🤣🤣
அப்போ எங்க தல தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂
Rs 200 credited, happy Christmas
ரொம்ப சரியான கேள்வி விஜய் ரசிகர்கள் இதற்கு பதில் சொல்லுங்க.
Super 🎉
Not 2 lakhs bro, 12 lakhs people attendance
😂😂😂😂😂
Background music kammi pannunga
Super Anna
Music level over ah
Lite ah kami panuga
சாட்டையின் mindvoice..
சிவாஜி கனேசன்,ரஜினி, கமல், டி, ராஜேந்தர், பாக்கியராஜ் நவரச நாயகன் கார்த்திக் இவர்கள் வரிசையில் விஜய் வேறோன்றும் பெரிதாக நடக்கப்போவதில்லை.....
சரத்குமாரை விட்டுவிட்டீர்களே?
Thozhar current situation of thirma and vck parties pathi oru video podalamla thozhar
remove background music
மன்னராட்சி வீழ்த்தப்பட வேண்டும்
உண்மை. அதே வேளை 'வேடம் போட்டு நடிப்பதால்' ஏற்படுத்தப்படும் கதாநாயக வழிபாடும் (hero worship) இல்லாது ஒழிக்க வேண்டும்
மன்னர் மக்களால் தேர்தெடுக்கபடுபவர் இல்ல
தற்குரி....
reduce background music volume please
Vijay point of view on fasicm
BJP - Manipur Issue
DMK - Vengai Vayal
Aatchi adhikarathil pangu VCKvin Kolgaikalil Ondru
🎉🎉🎉
Super
Athu epdi bjp ya avanga anumathi illama vijay ethirpaaru.
LHS=RHS
TVK=BJP
Athane unmai 😂😂😂
Neenga DMK patti tinkering panna maari ye therila,Deputy CM pathi kooda criticism pannirukanumla😕
Avoid adding background music.
அப்போ
ரஜினி
அடுத்த நாள்
விஜயகாந்த்
நேற்று
விஜய் பிரபாகரன்
இன்று விஜய்
நாளை
சிம்பு வா ??? தனுஷா ????
விஷாலா ???
எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ
அறிவாரோ ???
Kindly avoid background music
10:40 Even That Is My Question
Ya good. Bit what tamilnadu really need is a good administrator not only opposition. Considering the facts about todays position in all aspects about tamil nadu. What will be the future for tamilnadu. Either vijay or udhayanithi or EPS or Thiruma or Annamalai or even Seeman, the fate of tamilnadu is in peoples hand. Like in competitive exam, choose the best option . Choose wisely
nanum thalapthy fan than ana enakume udanbadu ila onu arasiyaluku vandha mulusa adhula varnum ela issuesm pesnum ex ipo ambedkar prachanai ilaiyaraja prachana idhu edhapathiyum pesla ana ambedkarnu soldraru modhla edhiriya nera yarunu solnum avanga pera kooda sola payapadraru inum vote vanga kooda ila adhukula nera cm electionku than varuvenu soldradhu niyame ila modhala makkaloda prachainai enanu therinchiknum adutha adutha step pognum araikurai arasiyal puridhaloda irukaru but reality vera adha edhukra pakkuvam vijayku ila i hope seekram mathiparunu neanikren
வேங்கைவையல் சம்பவம் யாருடைய ஆட்சியில் நடந்தது...தமிழ்நாடு காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, அதற்கான தீர்வை யாரு கண்டு பிடிக்க வேண்டும் bro... DMK ஆட்சியில் நடந்த கொடுமைகளை நீங்கள் பட்டி டின்கரிங் பண்ணாமல் இருக்கும் போதே நீங்கள் யார் என்று தெரிகிறது...
vijay wanted to have power like Jayalalitha...i dont vote him anyway ...i really dont like him even as actor..
Anna ungala rompa pudikkum aanaa enaku Vijay annavum pudikkum yeanaaa? Pls anna 🙏🙏
Un subscribe pannuga 👍🏻👍🏻👍🏻 Thalapathy than enaku mukkiuyam
விஜய் திமுகவுடன் இணைவது சாலச் சிறந்தது
சூப்பர். விஜய் பேச்சில் அரசியல் புரிதலோ, தெளிவோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவருடைய திரைப்படங்களில் ரசிகர்களை கவர சில பஞ்ச் வசனங்களை வைக்கும் உத்தி போல தான் அவருடைய மேடை பேச்சு இருந்தது. ஒரு தேர்தல் கடந்தால் அவருக்கு நிறைய பாடம் கிடைக்கும். எம்ஜிஆரை முன்னுதாரணமாக கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். எம்ஜிஆர் நடிப்புக்கு பின் அரசியலுக்கு வரவில்லை. நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் அரசியல்வாதியும் கூட. காங்கிரஸில் அரசில் பயணத்தை துவங்கி, பின் திமுகவில் இனைந்து கட்சி பதவி, எம்எல்ஏ என்று கடந்து. பின் கட்சி ஆரம்பித்தார். அவர் கட்சி ஆரம்பிக்கும் போது, வெறும் ரசிகர்கள் அவருடன் போகவில்லை. கணிசமான திமுக தொண்டர்களும், திமுகவின் அனுபவமிக்க அரசியல்வாதிகளும் அவருடன் சென்றார்கள். அவர் அரசியல் வேறு. மற்ற நடிகர்களின் அரசியல் வேறு.
எங்க தல தமிழக ஊமையன் எம்ஜிஆரை விட மிக உயர்ந்த தலைவன். எம்ஜிஆர் ஏதாவது படத்தில் 200 கோடி வாங்கினாரா 😂😂😂😂
மக்களுக்கு உதவி செய்திருக்கலாம் ஆனால் பனையூர் கூப்பிட்டு உதவி செய்தாரா 😂😂😂😂
எங்க தல தமிழக ஊமையன் வாழ வேண்டாமா 😂😂😂😂
Yes cinema vera real life vera 😮
Super sir
Confident
DMK UPS
Ovvoru 200'um veliya varuthu...😂
Epdi da mansatchi eh ilama unga nonnana panna mistake sonna intha 200rs ah thookitu vanthudringa ithellam sangis panra ideology ilatha guys panra seyal...Neengalum apdi thana😅
2026 il Mannar Aatchi Makkalaal Veelththappadum....
I had been following your channel and liked all your videos.. but in this i have a difference of opinion... Not a supporter of any... Wish the better one win.. the better one in terms of the one who rises our standard of living..
Hi
Everyone here just a hypocrite and loyalty to a cause even you i can see the way you defending but not a surprise as i expected that u will go pro DMK but still a good channel keep doing
திமுககாரனுங்க கேட்கிற அதே கேள்வி
Unsubscribed, because neeyum 200 upi aaita
200 up
RSS brought -in Vijay in TN politics,but he won't face election
Seeman comics next part please 😢
we know you spoke about all trending patti tinkering but this visiladicha kunjigal ungala kadika start paniduvanga inime.
Vijay panna thappellam sonneengalae, ennaikkavadhu dmk panna thappa neenga oru podium sollalayae. Adharku enna kaaranam. Naan ungala niraya varushama follow pannittu irukkaen. Aana appadi edhum naan paarthadhillai.
Plzstop music.... Its irritating....
When he told " we follow periyars visions except for his views against religion/god" is where i lost vijay. He doesnt have any clue on what is caste/religion. One cant say i am against caste and uphold religion. Also religion has no place in politics. "Church and State" should be separate.
In case 2019 la vandha yen 2014 la varala nu keypengala na
Sariyana DMK muttu bro nenga. Congrats.
❤
I'm confused why Thirumavalvan considered S.A Basha as a martyr. Anyone?
Bro intha leftwing liberals pathe therinjukonga!!!
th-cam.com/video/aIgVPoIPpks/w-d-xo.htmlsi=y6BOv6tsJIggH0eq
Opposition party minus se mattum thaan pesuvanga, pugalnthu eppdi pesuvanga
Unsubscribed successfully 😅
பட்டியும் பாக்கல டிங்கரிங்கும் பாக்கல லேசா ஒடுக்கெடுத்த மாதிரி இருந்தது உங்களுடைய பேட்டி.
2:43 என்னடா டயலாக் இது🤕🤕🤕🤕😂😂😂
Ora video la nee 200 upi nu sollita nala 😂😂😂
Ennaiya vijay pathi video podu nu mel edathula irunthu utharva etho podanum nu poturuka
Innam kalathukke varaatha oru katchi, innam angikarikkapadatha oru katchi, BJB ku ethira kural koduthaalum... Yaarum ethukka Mattanga... Muthalla ungaloda vote percentage ah conform pannanumnu kindal pannuvaanga...TVK voda Target 2026 Election thaan... Athu la avaru edukkura vote percentage thaa Tamil Nadu oda thalaiyeluthaiye maathum nu ellarum mathiri naangalum namburom Bro.. After February thaa thalapathi Yoda aattam summa Vera Mari irukkum... Wait and see....
Cinema vera real life vera...
Vikatanis rightist so they will support vijay. LHS =RHS. Can vijay fans prove this wrong
For tamil nadu also there is no bjp vs congress contest. dmk vs admk is the competition. If you say that you will not vote for BJP, then it will not support dmk, then you will say dmk B team. Why can't you talk about dmk corruption or family rule?
Andrey sonnaar Thalapathy - Fake ID(MK) Katharalz!😂😂😂😂
2024 la bjp ku against ha avaru yen pesalanu kekureega vijay vandhu dmk and admk madhiri strong party avrodadhu inum develop aagala...so apdi irukum podhu central goverment against ha avaru edhavadhu pana starting la avroda politics ku nerya problems varum...adha face pana unmaivaey kashtam dhan....but avroda katchi strong base ha develop panitu adhuku ruling parties ethirtha baygarmana impact create aagum makal keta...so adhukaga dhan avaru indha second varaikum konjam porumiya dhan handle pandraru...but kandipa oru naal neega keta questions badhik kedaikum brother....ennadhan famous ha irundhalum ground relaity onu iruku la so adha firstu strong panatum
Enga current la nadakura flood pathi fake id la oru video poda sollunga paapom avan poda maatan 😅 owner permit
Surprised , you too 200 rs?
Unga kannula pattathu Thappu na vidu😅😅
Visai still not decide....Thirai or Sirai ........Tigaar threatens
Bro Vijay opposition party alavauku elam worth illa bro, prepared speech kuduka dha laaiku, press a meet panama bayandu odran.
DMK vanga ayya 😂😂
200 RS credited to your account
வெண்ணெய் 200 கிரெடிட் ஆச்சி எதுக்கு மூச்சி முட்டி பேசிக்கிட்டு இருக்க வேற ஏதவது try Pannu
Avanunga kita keta...ketta varthai la thiiti en thalaivana pathi thappa pesatha nu solitu poiduvanunga..mathapadi political knowledge nu oru mannum ila avanungaluku..
Tvk❤❤
Jaathi padukolaikal ku aftermath arrest nadanthirukku. ella unlawful activities kum govt aftermath than edukamudiyum in most of the case. but vengaivayal problem la idhuvaraikum endha arrest nadakala. and am ashamed that am a dravidian.
Payment vadhurucha bro 😂😂 dmk adimai
12 lakhs...not 2 lakh...fake id fake speech😂😂
திருமா சொன்ன சமரச பாயாசம் கம்யூனிஸ்டு வரைக்கும் பொருந்தும் எச்சரிக்கை