எளநி, எலந்தப்பழம்,வளையல் என வியாபாரம் செய்ய பாடி மக்களை கவர்ந்த பாடல்கள் இன்றும் நம்மை கவர வருகிறது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 44

  • @kganesankondan4855
    @kganesankondan4855 2 หลายเดือนก่อน +9

    காலத்தால் நிலைத்து நிற்கும் பாடல் கள் சூப்பர்

  • @mohandasss3323
    @mohandasss3323 ปีที่แล้ว +20

    அருமையான பாடல் தொகுப்பிற்கு நன்றி. வியாபார பாடல்களை தொகுத்து வழங்கியதில் இன்னும் பல இனிய பாடல்களை சேர்க்கத் தவறிவிட்டீர்களே! குறிப்பாக மாம்பழம் வாங்குங்கள்,சோப்பு சீப்பு கண்ணாடி, பாத்தா பசுமரம்,சோடா சோடா, டீ டீ டீ...,வெத்தல வெத்தல,மாம்பூ மகிழம்பூ... இதுபோன்று இனிய ஒரு சில பாடல்களை இனைத்து தொகுத்திருந்தாள் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். நன்றி

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 ปีที่แล้ว +14

    அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை 🙏🙏🙏👍

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 ปีที่แล้ว +18

    திரைப்படம் பதிவுவிட்டதுக்கு நன்றி

  • @ganesanviyaburi3777
    @ganesanviyaburi3777 6 หลายเดือนก่อน +13

    அருமையா பாடல் வரிகள் சூப்பரான பாடல்

  • @sridharpillai6324
    @sridharpillai6324 ปีที่แล้ว +6

    Puratchi thalaivar songs sooper

  • @anandhappananandhappan615
    @anandhappananandhappan615 ปีที่แล้ว +2

    Great effort, great collections

  • @suriyaprakash7653
    @suriyaprakash7653 ปีที่แล้ว +2

    பாடல் அருமை

  • @samyp3127
    @samyp3127 9 หลายเดือนก่อน +3

    Arumai

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +74

    எலந்தபழம் முப்பது பைசா மூனு முழம் பாடல்கள் தனித்துவமான குரலில் பாடிய எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கு திரைத்துறையில் தனி இடத்தை பெற்றுக்கொடுத்தது. 👍🏻 பாடல்களை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.! 🙏🏻💐

  • @gurunathan1802
    @gurunathan1802 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @ramu3423
    @ramu3423 ปีที่แล้ว +2

    Super different type songs

  • @LakshmiChinnathambi-v7c
    @LakshmiChinnathambi-v7c 3 หลายเดือนก่อน

  • @GopalGopal-d8m
    @GopalGopal-d8m 2 หลายเดือนก่อน

    😊❤

  • @srsukumaran7703
    @srsukumaran7703 ปีที่แล้ว +2

    Thanks for the film director
    different song

  • @kannank4824
    @kannank4824 ปีที่แล้ว

    Natippulaka. Mannar. Mannan. Sivaji. Maas. Taaaaaaaaaaaaaaaaa

  • @sampathkumarsampathkumar3426
    @sampathkumarsampathkumar3426 ปีที่แล้ว

    Thanks

  • @sukkasamyn3014
    @sukkasamyn3014 8 หลายเดือนก่อน

    Super songs

  • @ravichandran-hy4yt
    @ravichandran-hy4yt ปีที่แล้ว +1

    αмиααммααмииαммα

  • @கிரீன்லங்கா
    @கிரீன்லங்கா ปีที่แล้ว +1

    கணக்காக செஞ்சேன் உனக்காக

  • @vagaisevaitrust2195
    @vagaisevaitrust2195 ปีที่แล้ว

    O

  • @manithangavel9449
    @manithangavel9449 ปีที่แล้ว +1

    Lllĺ

  • @mahalingamsiva9476
    @mahalingamsiva9476 ปีที่แล้ว +1

    .ஞ

  • @LakshmiChinnathambi-v7c
    @LakshmiChinnathambi-v7c 3 หลายเดือนก่อน