🏌🏾‍♂️ஆண்கள் போட்டியைப் போலவே வேகம் | Amaravati College Karur Vs Samrat Pollachi girls kabaddi match

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2022
  • பெண்களும் ஆண்களோடு போட்டி போட தொடங்கிட்டாங்க !
    Amaravati College Karur Vs Samrat Pollachi | Tamilnadu State Level girls kabaddi match@சர்க்கார் கொல்லப்பட்டி, Salem | gk sports kabaddi
    முன்பெல்லாம் பெண்கள் கபடி போட்டி என்றால், ஆண்கள் கபடி போட்டி போல விறுவிறுப்பு இல்லாமல் சற்று மெதுவாக நகரும்!
    ஆனால் இப்போது ஆண்கள் கபடி போட்டிக்கு நிகராக உள்ளது.
    தமிழ்நாடு பெண்கள் கபடி அணிகளில் வளரும் அணியான அமராவதி கல்லூரி கரூர் அணி சிறப்பான பெயரை பெற்று வருகிறது.
    Pro Kabaddi,பெங்கால் வாரியர்ஸ் வீரர் குகன் தன்னுடைய BJ பிரதர் அணிக்காக விளையாடிய கபடி போட்டி
    • BJ Brothers Covai Vs B...
    • BJ Brothers Covai Vs T...
    • BJ Brothers கோவை Vs Sa...
    • Final | BJ Brothers Co...
    #girls
    #Girls_Kabaddi
    #Samrat_Pollachi
    #Amaravati_College_Karur
    #kabaddi
    #kabaddivideo
    #gk_sports
  • กีฬา

ความคิดเห็น • 6

  • @jaikrishnankabbadi.jai0072
    @jaikrishnankabbadi.jai0072 ปีที่แล้ว

    Hi

  • @stephen9999
    @stephen9999 ปีที่แล้ว

    JESUS BIESS SISTER

  • @maha.raja.55maharaja97
    @maha.raja.55maharaja97 ปีที่แล้ว

    Anna mens match enna achy

    • @GKSportsKabaddi
      @GKSportsKabaddi  ปีที่แล้ว

      எந்த போட்டி சகோ?

    • @maha.raja.55maharaja97
      @maha.raja.55maharaja97 ปีที่แล้ว

      @@GKSportsKabaddi manaparai match bro

    • @GKSportsKabaddi
      @GKSportsKabaddi  ปีที่แล้ว

      @@maha.raja.55maharaja97 மழையின் காரணமாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளுக்கும் பரிசு தொகை பிரித்தளிக்கபட்டது. பெண்கள் பரிசு 8 அணிகளுக்கு.