என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி.. பிணவறை முன்பு தாயார் கண்ணீர் மல்க பேட்டி..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • போலீசார் என்கவுண்டரில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொலை... பிணவறை முன்பு பாலாஜியின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி… பரபரப்பு குற்றச்சாட்டு..!!
    #Chennai | #Rowdy | #Encounter | #Police | #ChennaiCommissioner | #RowdyEncounter
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 156

  • @jaijaya3037
    @jaijaya3037 2 วันที่ผ่านมา +77

    10.வருடம் முன்னாடியே சாக வேண்டியவர் இப்போ செத்து இருக்கார் கவர்மெண்ட் க்கு எவ்வளவு அன்பு 10.வருடம் வாழ விட்டு இப்போ கதையை முடித்து இருகாங்க ஜெயஹிந்த் 🎉🎉🎉

  • @fftamilproplayers.5316
    @fftamilproplayers.5316 2 วันที่ผ่านมา +90

    எத்தனை பேர் உயிர் இப்படி போயிற்று அவர்கள் குடும்பத்து சாபம் நீங்கள் கதறி தான் ஆகவேண்டும்

  • @loeshgopal4732
    @loeshgopal4732 2 วันที่ผ่านมา +89

    நல்ல புள்ளைய பெத்தா போல் அழகுற.

  • @varmanmedia9933
    @varmanmedia9933 2 วันที่ผ่านมา +99

    நீலி கண்ணீர் ... யோக்கியனா போய்ட்டான்... மூடிட்டு போகலாம்

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w 2 วันที่ผ่านมา +119

    ரவுடி பிள்ளைய பெத்துபுட்டு ஏன் இந்த நடிப்பு ஒழுங்கா வளர்த்திருக்கனும்

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 2 วันที่ผ่านมา +65

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே

    • @bossraaja1267
      @bossraaja1267 20 ชั่วโมงที่ผ่านมา

      50 yrs before mgr perfectly said

  • @vethamaran3006
    @vethamaran3006 2 วันที่ผ่านมา +48

    இவனால் கொல்லப்பட்ட, கதறிய குடும்பத்தார் முகவரிகளை கேட்டு தெரிந்துகொண்டு, அந்த வீட்டு பெண்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்புங்க ஊடகவியலாளர் அவர்களே?

  • @parthiban51643
    @parthiban51643 2 วันที่ผ่านมา +39

    பலருக்கு தொந்தரவு கொடுத்தவன் சாவதே மேல்

  • @tiktakparithapangal9168
    @tiktakparithapangal9168 2 วันที่ผ่านมา +26

    இது போல் தான் இருக்கும் மற்ற பெற்றோர்களுக்கும் உன் பிள்ளையால் கொல்லப்பட்டவர்களுக்கு

  • @plv7496
    @plv7496 2 วันที่ผ่านมา +30

    இப்படி எவ்வளோ தாய் மற்றும் மனைவி அழுதுருப்பாங்க

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 วันที่ผ่านมา +52

    கெழுட்டு மூதி வாயில நல்லா வந்துரும் போயிரு பேசாம

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 2 วันที่ผ่านมา +21

    இவனை எல்லாம் பிறந்தப்பவே கள்ளிப்பாலை ஊற்றி கொன்றிருக்க வேண்டும்.

  • @Sivasri-oz3xd
    @Sivasri-oz3xd 2 วันที่ผ่านมา +52

    உங்க பயனால யாவோலோ பேரு அழுது இருப்பாங்க

  • @k.kalarani
    @k.kalarani 2 วันที่ผ่านมา +21

    பாதிக்கப்பட்டவர்களின் சாபம் சும்மா விடாது.

  • @Master-i4u
    @Master-i4u 2 วันที่ผ่านมา +35

    உன்னைப்போல் நிறைய தாய்மார்களை அவன் கதற விட்டிருக்கிறான் தெரியுமா 😠😠😠

  • @salmanshariff3008
    @salmanshariff3008 2 วันที่ผ่านมา +15

    உன் புள்ள ரொம்ப நல்லா யோக்கியமா உன் புள்ளைய நல்லா வளக்க துப்பில்ல நீலக் கண்ணீர் விடுது.

  • @idalwin8162
    @idalwin8162 2 วันที่ผ่านมา +12

    53 கேஸு உ பிள்ளைமேல , இதை செய்துட்டு கோயிலுக்குபோனா சரியாயிருமா .

  • @SasiSasi-dz8hr
    @SasiSasi-dz8hr 2 วันที่ผ่านมา +27

    என்னமோ யோக்கியமான பிள்ளை செத்த மாதிரி ரவுடி நான்தானே போ போ போய் வேறு வேலை பாரு சரியா 😛😛😛

  • @Horlicksboost
    @Horlicksboost 2 วันที่ผ่านมา +7

    சிறு வயதிலே பிள்ளைக்கு நல்ல புத்தி சொல்லி வளக்கணும்..

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 2 วันที่ผ่านมา +8

    எல்லாம் சிரிங்கப்பா அட எல்லாம் சிரிங்கப்பா😂 இந்த அம்மா அழுவும் போது எனக்கு சிரிப்பு தான் வருது😂 எத்தனை பெண்கள் தண்ணீர் காரணமாக உன் பிள்ளை இருந்திருப்பா😅

    • @awslearning951
      @awslearning951 วันที่ผ่านมา

      அப்பாவியை தான் சமூகம் ரவுடியா மாற்றுது..

  • @sathyasathya6826
    @sathyasathya6826 2 วันที่ผ่านมา +9

    பார்க்கும் போதே வெறுப்பு வருது......

  • @sravindran6350
    @sravindran6350 2 วันที่ผ่านมา +6

    சுதந்திர போராட்ட தியாகி யின் தாயாரை பேட்டி எடுக்கும் சமூக ஆர்வலர்கள்.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 2 วันที่ผ่านมา +11

    No water from her Eyes

    • @mmohamed253
      @mmohamed253 2 วันที่ผ่านมา

      😂😂

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho 2 วันที่ผ่านมา +3

    இந்த தியாகியை அரசு ராணுவ மரியாதை உடன் அடக்கம் செய்ய வேண்டும்
    மற்றும் மெரினாவில் இடம் தர வேண்டும்

  • @sakthivelengineer7540
    @sakthivelengineer7540 2 วันที่ผ่านมา +6

    10.வருடம் முன்னாடியே சாக வேண்டியவர் இப்போ செத்து இருக்கார் கவர்மெண்ட் க்கு எவ்வளவு அன்பு 10.வருடம் வாழ விட்டு இப்போ கதையை முடித்து இருகாங்க ஜெயஹிந்த்

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 วันที่ผ่านมา +3

    மகன் ரவுடித்தனம் செய்து சம்பாதித்து வந்து கொடுத்ததை வாங்கி சுருக்குப் பையில் சொருகும் போது நல்லா இருந்ததா அம்மா.

  • @abdulkaderbruneimaashaalla6464
    @abdulkaderbruneimaashaalla6464 2 วันที่ผ่านมา +8

    பிள்ளைகளே சிறுவயதிலேயே நன்றாக ஒழுக்கமாக வளர்க்க வேண்டும். அதுதான்பெற்றோர்களின் கடமை இல்லை என்றால் இந்த நிலமைதான் ஏற்படும்

  • @ParashuVisu
    @ParashuVisu 2 วันที่ผ่านมา +5

    அரசியல் பலம் இருந்தா உங்கள் மகன் இருந்திருப்பான்

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 2 วันที่ผ่านมา +2

    திருப்பதி ஏழுமலையான் தக்க தண்டனை கொடுத்து விட்டான் உன் பிள்ளைக்கு😂

  • @Vanakkammakkale158
    @Vanakkammakkale158 2 วันที่ผ่านมา +3

    என்னமோ உத்தமனை பெத்துப்புட்டு இப்படி அழுவுற அழுவுற அடுத்தவன் குடும்பத்த வெட்டி அவன் அவன் குடும்பம் என்ன அழுதால் இருக்கும்

  • @ssrk369
    @ssrk369 2 วันที่ผ่านมา +7

    evlo parents ipdi aludurpanga ivan nala..police respect

  • @madhanmanivasagam6703
    @madhanmanivasagam6703 2 วันที่ผ่านมา +10

    😂😂😂😂😂Moodinu po.....un pulayala ethana family kathari irukum.....roomba santosham😂😂😂😂

  • @R.S.Channel4776
    @R.S.Channel4776 2 วันที่ผ่านมา +2

    இவனால் எத்தனை குடும்பம் அழுதுருக்கும்

  • @VeluSelvam-pm2rt
    @VeluSelvam-pm2rt 2 วันที่ผ่านมา +2

    தியாகியா செத்தான் சமூக விரோதிக்கு நல்ல பாடம்

  • @ganesansopi7270
    @ganesansopi7270 8 ชั่วโมงที่ผ่านมา

    உப்பு
    தின்னவன்
    தண்ணி
    குடிச்சி
    ஆகணும்
    எத்தனை
    குடும்பம்
    கண்ணீருக்கு
    ஆள்

  • @sadheesj3488
    @sadheesj3488 2 วันที่ผ่านมา +5

    பெருமாளிடம் வேண்டி தவமிருந்து பெற்ற பிள்ளையாம்😂😂😂திருப்பதி கோவிலுக்கு போவாராம்😂😂😂 திருச்செந்தூர் போவாராம்😂😂😂 கோவிலுக்கு போவதுதான் பொழுது போக்காம்😂😂😂 அடடே...ஒரு தீவிர பக்த்தரை போலீஸ்காரங்க போட்டு தள்ளீட்டாங்களே😂😂😂 அவர் வணங்கிய கடவுள்கள் உங்களை பழிவாங்காம விடமாட்டார்கள்😂😂😂

    • @idalwin8162
      @idalwin8162 2 วันที่ผ่านมา

      😊

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 2 วันที่ผ่านมา

      Enga rowdy na ellarum kola panra vanga laam irkkka vaaipu illa ...vera yaarachu periya aal kooda iruntha alum encounter pannuvanga....ivanga laam summa Kai aalunga

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 2 วันที่ผ่านมา

      Enga rowdy na ellarum kola panra vanga laam irkkka vaaipu illa ...vera yaarachu periya aal kooda iruntha alum encounter pannuvanga....ivanga laam summa Kai aalunga

  • @MaheshMi-d4t
    @MaheshMi-d4t 2 วันที่ผ่านมา +2

    இவனால செத்து போநவுங்களுக்கு என்ன பதில்

  • @Pimpilikki
    @Pimpilikki 2 วันที่ผ่านมา +1

    இவன எந்த angle ல பாத்தாலும் ரவுடி மாதிரி இல்லயே😅

  • @sasee1974
    @sasee1974 2 วันที่ผ่านมา +1

    சம்போ செந்தில் அவர் சாதி மக்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 วันที่ผ่านมา +2

    வெட்டிமாரனுக்கு ஸ்கிரிப்ட் இந்த பொம்பள தான் எழுதி கொடுக்குமோ கதை நல்லா எழுதுகிறாளே ரஞ்சித் இவனுங்க எல்லாம் அல்லக்கை போல

    • @arockiasamyg3206
      @arockiasamyg3206 8 ชั่วโมงที่ผ่านมา

      Enda Vetri maran sunniya ompura

  • @vethamaran3006
    @vethamaran3006 2 วันที่ผ่านมา +5

    பெருமாள் நல்ல பிள்ளையாக த் தான் உனக்குக் கொடுத்தார் தா(பே)யே? நீயோ அதை.....?

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 2 วันที่ผ่านมา +1

    அப்போ இதுக்கு முன்னாடி உன் புள்ள திருந்தல அப்படித்தானே😮 இப்ப திருந்திட்டான்😂

  • @palanichamys137
    @palanichamys137 2 วันที่ผ่านมา +1

    கண்ணுல தண்ணியே வரையே கிழவி 😂😂😂😂

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 วันที่ผ่านมา +2

    God gives correct judgement to everybody.

  • @solaikvg6978
    @solaikvg6978 2 วันที่ผ่านมา +3

    சாவட்டும் நாதாரி

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 วันที่ผ่านมา +1

    அருவாள் வச்சிருக்க முனியப்ப சாமி என்னங்க கும்பிடுங்கடி உங்களுக்கு பொருத்தமா இருக்கும் பெருமாள் என்ன பண்ணுனாரு

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk 2 วันที่ผ่านมา

    பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருந்தால் இப்போது அழ வேண்டிய தேவை ஏற்பட்டது

  • @vikiraman8398
    @vikiraman8398 2 วันที่ผ่านมา +4

    Sambo Senthil nee engada irrukka

  • @Rstourstravels0213
    @Rstourstravels0213 2 วันที่ผ่านมา +2

    எத்தனை குடும்பத்தின் சாபம்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 2 วันที่ผ่านมา +1

    எந்த சம்பாத்தியத்தில் அன்னதான பண்ணினார் தெரியுமா அம்மா

  • @tajismail70
    @tajismail70 2 วันที่ผ่านมา +3

    Pullaya olunga valrka theriyala vaya paru

  • @beulaj3456
    @beulaj3456 2 วันที่ผ่านมา +2

    Karma rocks.....

  • @venkatachalamramu9929
    @venkatachalamramu9929 2 วันที่ผ่านมา +2

    Unna konnutu Police um anna thanam panuvaga

  • @s.dhaswanthmbbsgamer3646
    @s.dhaswanthmbbsgamer3646 2 วันที่ผ่านมา

    மற்ற தாய் தந்தையோட சாபம்... சும்மா விடுமா மா

  • @tprakasam8361
    @tprakasam8361 2 วันที่ผ่านมา +3

    நல்ல வளர்ப்பு

  • @ZasraazeeyaaMohamedNoordeen
    @ZasraazeeyaaMohamedNoordeen 2 วันที่ผ่านมา +3

    பெருமாள் கொடுத்தார் ...?????.

    • @sadheesj3488
      @sadheesj3488 2 วันที่ผ่านมา

      @@ZasraazeeyaaMohamedNoordeenதிருப்பதி,திருச்செந்தூர் போவதுதான்வருக்கு பொழுது போக்காம் 🤣🤣🤣 அவர் ஒரு தீவிர இ_து மத பக்த்தர்🤣🤣🤣 போலீஸ் ஒரு நல்ல பக்த்தரை கொன்றுவிட்டது🤣🤣🤣

  • @SomuSathasivam
    @SomuSathasivam 2 วันที่ผ่านมา

    பேட்டிக்கு வேற ஆள் கிடைக்கல போல

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 2 วันที่ผ่านมา +3

    Kaneer varala summa drama poduthu!

  • @kingdemon.6999
    @kingdemon.6999 2 วันที่ผ่านมา +2

    25 murder case irukku intha rowdy mela.....

    • @SrideviDevi-pt1zv
      @SrideviDevi-pt1zv 2 วันที่ผ่านมา

      Hoo .apo thapila andhamava pakumbhodhu kastama irundhuchu ena panradhu thaiku minijna pasam edhuvum ilaw.😢

  • @prakashvpt5117
    @prakashvpt5117 23 ชั่วโมงที่ผ่านมา

    தாய்க்கு தான் தெறிரியும் எல்லாம்

  • @maharajachelasamy5209
    @maharajachelasamy5209 2 วันที่ผ่านมา

    இப்போ தெரியுதா அடுத்தவர்களின் வலி, வேதனை. அடுத்த குடும்பமும் இப்படித்தானே கதறி aluthirukkum, கொலை செய்த பணத்தில் தானமா? உங்க பக்கத்தில் எப்படி கடவுள் இருப்பார்

  • @billabilla5808
    @billabilla5808 2 วันที่ผ่านมา +4

    அடுத்தவனை கொலை செய்யும்போது எப்படி இருந்தது

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 2 วันที่ผ่านมา

    கத்தி எடுத்தவன் சாவு நிச்சயம்

  • @mohammednasar9814
    @mohammednasar9814 2 วันที่ผ่านมา +2

    நீ கண்ணீர் விட்டது போல் எத்தனை பேர் கண்ணீர் விட்டு அழுது இருப்பார்கள்

  • @ennathasolla5882
    @ennathasolla5882 2 วันที่ผ่านมา +1

    Intha pombalaya serththu encounter pannirukkanum....kolakaran pullaiki evlo katharala paaru....ivanala eththana kudumbam kathari azhuthu irukum

  • @kurusamy662
    @kurusamy662 2 วันที่ผ่านมา

    தன்‌ வினை‌ தன்னைச்சுடும்

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 วันที่ผ่านมา

    தியாகி

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 2 วันที่ผ่านมา

    Olunga valarthurukanum!

  • @Sathish-u7g
    @Sathish-u7g 2 วันที่ผ่านมา +1

    Unakku vandha ratham ... Aduthavanuku vandha thakali chutney... Reporter asking unnessary questions..

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 2 วันที่ผ่านมา

    Pillaya tharuthalaya sutha vitutu epo alariga..unga pilayala evlo peru family kasta patrukum avagala evlo aluthirupaga ..but oru amma va unga feelings piriyuthu

  • @rameshchinnakannu526
    @rameshchinnakannu526 2 วันที่ผ่านมา +1

    இவளையும் சேர்த்து என்கவுன்டர் லா போற்றுக்கணும்

  • @aksharan3836
    @aksharan3836 2 วันที่ผ่านมา

    சரி வுடு

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 2 วันที่ผ่านมา +1

    Unnayaum saga adikanum

  • @ansuyababu2594
    @ansuyababu2594 2 วันที่ผ่านมา

    Irranthavar padu uthamar😂😂😂😂😂

  • @bubloobublee2561
    @bubloobublee2561 2 วันที่ผ่านมา +1

    Aman avaru thiyagi paru evlo Peroda amma appa pondati pullainganu azhudhurupanga ipo ni oru aalu azhudha unna Madhiri evlo pethavanga azhudhurupanga

  • @gowrir6686
    @gowrir6686 2 วันที่ผ่านมา +1

    Rowdy's mother?

  • @srisairam592
    @srisairam592 2 วันที่ผ่านมา

    Etha kudumpatha keduthurupenga

  • @tnpsc5954
    @tnpsc5954 2 วันที่ผ่านมา

    Padikira vayasula teru meya vidama kandichirukalam..

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 2 วันที่ผ่านมา +1

    Ponal pogattum poma poma

  • @blackberry3910
    @blackberry3910 2 วันที่ผ่านมา +6

    😂😂😂

  • @srisairam592
    @srisairam592 2 วันที่ผ่านมา

    Ava entha uera eduthuruppan ennum erunthana Ethan pera kolluvan

  • @ArjunArjun-ol8xb
    @ArjunArjun-ol8xb 2 วันที่ผ่านมา

    Un paiya evlo pera aluga vachurupa neeyum kuda sernthu saagu

  • @Karuna-l9o
    @Karuna-l9o 2 วันที่ผ่านมา

    Nalla pillaya irundha edukku kollanum

  • @mathanadinesh1584
    @mathanadinesh1584 2 วันที่ผ่านมา

    Ninkala azha podu enkalunku happy iruku edana peru oda life nasapanni irupinka savunkada 😂😂😂😂😂😂

  • @vishvavishvavishvavishva3547
    @vishvavishvavishvavishva3547 2 วันที่ผ่านมา

    Evankala.pola.alla.nampakudathu.intha.thaiyai.sudanum.

  • @manibharathi3834
    @manibharathi3834 2 วันที่ผ่านมา

    un Magan ethana per thaly ah arathurupan

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 วันที่ผ่านมา

    Meadiyakkalukku nadavadikkai eduthalum koandattam nadavaikjai illa uttalum koandattam Namakku theavai rating pathippu makkalukkuthan

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 2 วันที่ผ่านมา

    Rowdy yai nalla valarkale un thappu😢

  • @uvarajk390
    @uvarajk390 2 วันที่ผ่านมา +4

    😂😂😂😂😂😂😂😂😂

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 2 วันที่ผ่านมา

    நீங்க அண்ணாமலை அண்ணன் கட்சியில சேருங்க 😢😢😢😢

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zu 2 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Tamizhan309
    @Tamizhan309 2 วันที่ผ่านมา

    Periya mairu ivan sagttum 😂

  • @circuitparadisetamil
    @circuitparadisetamil 2 วันที่ผ่านมา +1

    😂

  • @HassanHasim-lh7kc
    @HassanHasim-lh7kc 2 วันที่ผ่านมา

    😁😁😁😁😁

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi 2 วันที่ผ่านมา +2

    செம்மாய்யா ரீல் உட்ரிங்கா மா

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 2 วันที่ผ่านมา

    😅😅😅😅😅😅

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 6 ชั่วโมงที่ผ่านมา

    உன் புள்ள நல்லவன் உனக்கு !!! ஊருக்கு????

  • @DuraiSamy-v2j
    @DuraiSamy-v2j วันที่ผ่านมา

    சரி கொஞ்ச நேரம் ஊளை விட்டு விட்டு கிட்.

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 2 วันที่ผ่านมา +1

    அப்புடிதே போகும் போ😊

  • @senthilkumarkg2425
    @senthilkumarkg2425 2 วันที่ผ่านมา

    Hatsoff to Police ⭐💫