சற்றுமுன் தியானத்தை நிறுத்தி திடீரென வெளியே வந்த மோடி.. வந்ததும் வானில் ஏமாற்றம்.. பரபரப்பு காட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 434

  • @sakthivels3391
    @sakthivels3391 6 หลายเดือนก่อน +4

    எதே ஒரு கஷ்டம் மனசுலே இருக்கிறது போல் தெரிகிறது .ஏழை மக்களுக்கு நல்லது செய்வதைவிட ❤தியனாம் ஒன்றும் பெரியது அல்ல. மக்களை மன்னன் காப்பான் அந்த மன்னனை அவன் செய்த ❤ தர்மம் காக்கும் ❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +5

    இவிஎம் ல ஜெயிக்கிறதுக்கு எல்லா தில்லாலங்கடி வேலையும் பாத்துட்டானுங்க.. இதெல்லாம் நாடகம்😩😱😩😱😢😢

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    அவரை பிடிக்காதவர்கள் கதற தான் செய்கிறார்கள்😇😂😂😂😂😅😅😅

  • @jaggroup692
    @jaggroup692 6 หลายเดือนก่อน +25

    நடிகன் என்று மாரியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு இன்னும் எத்தனை வேடங்கள் அரங்கேற்றம் செய்யபடுமோ

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน +1

      நடிகர்களையே தொடர்ந்து தலைவர்களாக்கி பார்த்துப் பழகிப் போனவர்கள் கண்ணுக்கு அப்படி தெரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      நீ வாழ்க்கைல settle ஆகிடியா.. ?? PM கொரா சொல்ற?

    • @srinishanth9529
      @srinishanth9529 6 หลายเดือนก่อน

      பிரதமர் கேடி செட்டிலாயிட்டானா அவன் பொண்டாட்டி பிள்ளைகள் இருந்தா பரவா இல்லை பொண்டாட்டிய விட்டு ஓட்டம் பிடித்தான் ஆம்பளையா இருந்தா மோடி ஒரு டம்மி

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 6 หลายเดือนก่อน +19

    பூரி நாதர் கோவில் சாவி இன்னும் கிடைக்கவில்லையோ?
    நன்றாக தியானத்தில் கேட்கச்
    சொல்லுங்கள்.கிடைத்தாலும்
    கிடைக்கும்.

    • @robertrussel6088
      @robertrussel6088 6 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் குமரி கடலில் தேடி கொண்டிருக்கிறார்.

    • @balasubramaniyam7183
      @balasubramaniyam7183 6 หลายเดือนก่อน +2

      சாவி சுடலையின் கையில் இருக்கிறது என்று தியானத்தில் தெரியவந்தது

  • @praneshkumar8001
    @praneshkumar8001 6 หลายเดือนก่อน +16

    இட்டிலி சாப்பிட்டார் காற்றை சுவாசித்தார் போங்கடா

    • @laurenlim9276
      @laurenlim9276 5 หลายเดือนก่อน

      Lettern ponar. May be he was watching Netflix cos he is not born biologically

  • @thanikachalamchandrashekha3740
    @thanikachalamchandrashekha3740 6 หลายเดือนก่อน +43

    நாட்டிற்கு தேவையானதை எதையும் செய்யவில்லை.
    உங்கள் தியானத்தால் நாட்டிற்கும், மக்களுக்கும் என்ன கிடைக்கும்??????

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 6 หลายเดือนก่อน

      ஒன்னும் கிடைக்காது. ஸ்டாலின் கொடைக்கானல் போனதற்கும், ராகுல் காந்தி பங்கொக் போனதற்கும் உள்ள பயன் கிடைக்கும்.

    • @umaneelamegan8126
      @umaneelamegan8126 6 หลายเดือนก่อน +3

      சூப்பர் பா

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +7

      என்ன செய்யல??????
      60 வருடம் ஆண்ட இத்தாலி காங்கிரசும்,திராவிடியாஸ்என்ன செய்தார்கள்??????😂😂😂😂😂😂

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน +1

      அது தியானம் பழகியவர்கள் முறையாக செய்பவர்களுக்கு மட்டும் தெரியும் பாஸ் ...
      நமக்கு என்ன டாஸ்மார்க் மட்டும் தெரிஞ்சா போதாதா

    • @j.j916
      @j.j916 6 หลายเดือนก่อน

      ​@@theman6096ama modi tha GST pondra niraiya nalla thitankalai kuduthu irukarey, vivasaikala kanir vadika vaithar, Manipur insident apo vacation poitaru, tamilnadu flood apo tea kudichitu iruntharla.
      Inum 5 years iruntha India vaiya English karankita kuduparu ena avlo kadan vachi irukarla.

  • @arumugam6858
    @arumugam6858 6 หลายเดือนก่อน +48

    நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம்

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +3

      ஆமா முக்கியம் தான் 🚩

    • @GOKULRAVI-cm7wx
      @GOKULRAVI-cm7wx 6 หลายเดือนก่อน +1

      Mukiyamthanda punda

  • @GPSwamy
    @GPSwamy 6 หลายเดือนก่อน +45

    2019 இல் இமயமலை பிரதேசமான கேதர்நாத்தில் தியானம் இருந்து 370 சட்ட பிரிவை நீக்கி இமயமலை பிரதேசமான காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டினார்...
    2024 தென் கடல் பகுதியான கன்னியாகுமரியில் தியானம் இருந்து கச்ச தீவு கடல் பகுதியை மீட்டு இந்தியா வசம் ஆக்கி தென் கோடியில் திமுக தமிழர்களுக்கு செய்த திரோகத்தில் இருந்து
    காத்து அருளி அமைதியை நிலைநாட்டுவார்....

    • @srinishanth9529
      @srinishanth9529 6 หลายเดือนก่อน +10

      இன்னும் திருந்தலயா உன் வாயில் வைத்து விட்டு தான் போவான்😅😅😅

    • @timepasstamizhaas7974
      @timepasstamizhaas7974 6 หลายเดือนก่อน

      Wow

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 6 หลายเดือนก่อน +5

      ரொம்ப ஆட்டம் அதிகமானால்
      தமிழ் நாடு
      தனி நாடு ஆகும்

    • @SekarSubramani-r8f
      @SekarSubramani-r8f 6 หลายเดือนก่อน +4

      நல்லவர்களுக்கு.சூரியதரிசணம்.கிடைப்பதுஇல்லை.நெம்பர்..1.க்குதரிசணம்கிடைக்குமா.ஒன்னா.நம்பர்.நடிகன்.வரிபணத்தில்அனுபவிக்கிறார்.மோடி

    • @balajip7709
      @balajip7709 6 หลายเดือนก่อน +1

      தலைவா நீ மலை உன்னை பார்த்து .....

  • @Nithi777
    @Nithi777 6 หลายเดือนก่อน +6

    இது அவர் தனிப்பட்ட விஷயம் விமர்சனம் தேவை இல்லை

    • @sibi-gb2vn
      @sibi-gb2vn 6 หลายเดือนก่อน

      Good

    • @IppadikkuVaasagan123.
      @IppadikkuVaasagan123. 6 หลายเดือนก่อน

      Aama aama aama pangu thanippatta visayatha innum 40 camara la podunga

    • @PlayToEarning
      @PlayToEarning 6 หลายเดือนก่อน

      ​@@IppadikkuVaasagan123.நீ எதுக்கு பாக்குர😂

  • @GOKULRAVI-cm7wx
    @GOKULRAVI-cm7wx 6 หลายเดือนก่อน +1

    Modi ❤

  • @xavierrajc1867
    @xavierrajc1867 6 หลายเดือนก่อน +14

    கன்னியாகுமரியில் துவங்கிய அனைத்தும் வெற்றியில் முடியும்! குமரி யில் முடிக்கும் அனைத்த்தும் தோல்வி அடைந்துபோகும்!!

  • @muruganadaikalam7464
    @muruganadaikalam7464 6 หลายเดือนก่อน +13

    நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த அற்புத தலைவர்....வாழ்க பல்லாண்டு பாரத் மாதகி ஜெ....

    • @Selvaraj-f2e
      @Selvaraj-f2e 6 หลายเดือนก่อน

      பல்லு படாம செய்

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 6 หลายเดือนก่อน +4

    😊 தியானம் முடிந்த பின் அதன் பயனாக, மக்கள் அனைவரும்! வேலை வாய்ப்பு, நதிகள் இணைப்பு, வருமை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, இலவச மருத்துவம், இலவசகல்வி யாவும் பெற்று சுபிட்சம் பெறப்போகிறோம் 😊

  • @kpsivam5792
    @kpsivam5792 6 หลายเดือนก่อน +38

    இப்படித்தான் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார்னு போட்டீங்க இப்ப மோடியை விமர்சனம் செய்றீங்க என்ன ஆகுமோ

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +2

      😂😂😂 தத்தி டிவி இது
      திம்கா சொம்பு......😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +1

      ஏன் ஜெயலலிதா செத்த மாதிரி மோடி செத்துருவானு ஆசையா.. உங்க ஆசை பலிக்காது மொத்த இந்திய மக்களையும் அழித்துவிட்டு தான் அவன் சாவான்

  • @sundarn.v777
    @sundarn.v777 6 หลายเดือนก่อน +8

    DMK won’t come.

    • @Anilkango
      @Anilkango 6 หลายเดือนก่อน +2

      Apdiya😂

    • @karthikckrishna
      @karthikckrishna 6 หลายเดือนก่อน +1

      yaar vena varattum Ana Ivan venam saami …

    • @Anilkango
      @Anilkango 6 หลายเดือนก่อน +1

      Apply some burnol

  • @மகிழ்ச்சி-த7வ
    @மகிழ்ச்சி-த7வ 6 หลายเดือนก่อน +30

    ராமர்கோயில விட்டுட்டு இரண்டுபேரும் இங்க வந்ததன்மர்மம்என்ன ராமர்கோயில் சக்தியெல்லாம் தீர்ந்துபோச்சா இல்லதமிழ்நாட்டு்ல இவிஎம்லஎதும் விசேசமா?

    • @gr2886
      @gr2886 6 หลายเดือนก่อน

      உன் புத்தி உனக்கெங்க போகும். EVMல யாரும் ஒண்ணும் புடுங்க முடியாதுன்னு பலமுறை சொன்னாலும் புரியாதா உங்களுக்கு. அப்படியே ஒரு வாதத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்றாலும் அதை டெல்லியில் உட்கார்ந்தே செய்து முடிக்கலாம். தமிழ் நாட்டுக்கு அதற்காக வரவேண்டிய தில்லை. கொஞ்சம் சிந்தித்து கருத்திடுங்க.

    • @viswanathanswaminathan545
      @viswanathanswaminathan545 6 หลายเดือนก่อน

      Evm aim

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +3

      அங்கியும் லுங்கியும் நாட்டுக்கு கேடு 😂

    • @timepasstamizhaas7974
      @timepasstamizhaas7974 6 หลายเดือนก่อน +3

      Ramar started his victory from here. Know the history. He just started realising our Tamil place greatness

    • @indianmarcos6329
      @indianmarcos6329 6 หลายเดือนก่อน

      Dhulka thayoli thevidiya maganea 😂

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 6 หลายเดือนก่อน +18

    இன்னும் சில நாட்களில் முன்னால் பிரதமர் மோடி தமிழகம் வருகை

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +8

      கணவு காண உங்களுக்கு உரிமை உண்டு 😂😂😂😂

    • @kanimozhik7646
      @kanimozhik7646 6 หลายเดือนก่อน

      Appati natantha. I am very happy❤❤❤

    • @arokiadass513
      @arokiadass513 6 หลายเดือนก่อน +1

      நடக்கும் அநீதி நீங்கி நல்லாட்சி மலரும்

    • @jaihindilovemyindia2719
      @jaihindilovemyindia2719 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂 mutta pasagala the boss of modi

    • @AKT1994
      @AKT1994 6 หลายเดือนก่อน +2

      இப்படியே கதறி உன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்ளுங்கள்😂😂😂😂

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 6 หลายเดือนก่อน +1

    ஒண்ணுக்கு ரெண்டுக்கு எங்கு போவார் கோயிலுக்குள் அந்த இடமே அசிங்கமா தான் இருக்கும் இரண்டு நாள் கழித்து போய் பார்த்தால் மண்டு பேண்டு வைத்திருப்பார் மோடி

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 6 หลายเดือนก่อน +26

    தியானம் செய்யும் பொழுது மனதை ஒருநிலைப்படுத்தி தொடர்ந்து செய்ய வேண்டும்.இது கபட வேடம்.

    • @ramalingam1231
      @ramalingam1231 6 หลายเดือนก่อน +3

      பதவி ஆசை இருப்பவர்களுக்கு ஒருபோதும் மனது ஒருங்கினையாது. சிந்தனை சிதரும் . தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் தூக்கம்தான் வரும் .அது தியானமாகாது.தியானத்தின்போது உடல் எடையை இழந்த நிலைக்கு செல்லவேண்டும்.உடலின் ஆன்மீக சக்கி பூமியின் புவியீர்பு சக்திக்கு சம்மாகவும் அதிகபடியாகவும் இருக்கும் நிலையில்தான் தியானத்தின் பலன் உணரமுடியும்.

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      நம்மளமாதிரியே எல்லாரும் ஐயோக்கியப் பயலா தான் இருப்பாங்கன்னு நினைக்கிறது தப்பு பாஸ்

  • @sankaralingams4711
    @sankaralingams4711 6 หลายเดือนก่อน +42

    காசிக்கு போனாலும் கருமம் தொலையாது

    • @sureshsusu7455
      @sureshsusu7455 6 หลายเดือนก่อน

      எம்பி அவர்தான் பா

    • @GOKULRAVI-cm7wx
      @GOKULRAVI-cm7wx 6 หลายเดือนก่อน +1

      Unnoda pavam thane

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      Hmmm.. உன்ன மாறி

  • @mr.nesamani7243
    @mr.nesamani7243 6 หลายเดือนก่อน +7

    நாடு விளங்கிடும் 🤦🤦🤦🤦

    • @GOKULRAVI-cm7wx
      @GOKULRAVI-cm7wx 6 หลายเดือนก่อน +1

      Nee oombatha

    • @mr.nesamani7243
      @mr.nesamani7243 6 หลายเดือนก่อน

      @@GOKULRAVI-cm7wx gommala vanthu oomba sollu, thevidiya paiya 🤣

    • @j.j916
      @j.j916 6 หลายเดือนก่อน

      ​@@GOKULRAVI-cm7wx unga modi ji itha tha ungaluku solli kuduthu iruparu, vera ena therium una mathri sankis ku

  • @ValarmathiI-e7n
    @ValarmathiI-e7n 6 หลายเดือนก่อน +19

    பைத்தியம் முத்தி போச்சி

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 6 หลายเดือนก่อน +2

    4ஆம் தேதி இருதி ஊர்வலம் நடைபெறும

    • @GOKULRAVI-cm7wx
      @GOKULRAVI-cm7wx 6 หลายเดือนก่อน +1

      Onakkum Dmk rendukum

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      I.N.D.I. கூட்டணிக்கு தானே...
      அதா நாட்டுக்கே தெரியுமே

  • @mohanr3655
    @mohanr3655 6 หลายเดือนก่อน +18

    வணங்குகின்றோம் பிரதமர் அவர்களே....வெல்க பாரதம் வெல்க மோடிஜி...❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @DevaR-b6z
      @DevaR-b6z 6 หลายเดือนก่อน

      அட எச்சகல வணங்காத போய் நக்கு

  • @v2i0s2io4npoints2
    @v2i0s2io4npoints2 6 หลายเดือนก่อน +2

    தியானம் செய்யும் போது என்ன நினைப்பார்? மக்களை ஏமாற்றி விட்டோம் என்றா ?

    • @DAron-lh4ve
      @DAron-lh4ve 6 หลายเดือนก่อน

      😂

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      சொல்பவர்கள் கு, நீ வாழ்க்கைல settle ஆகிடியா.. ?? PM கொரா சொல்ற?

    • @v2i0s2io4npoints2
      @v2i0s2io4npoints2 6 หลายเดือนก่อน

      @@pradeepm5479 தம்பி. நாங்க அமெரிக்கா போனதே இவருக்காக தாம்பா.

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      @@v2i0s2io4npoints2 ok bro please don't come here. You are not invited. Write something about US president on your social media

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 6 หลายเดือนก่อน +1

    பணத்துக்கு குறைக்கிற நாய்களில் முதலிடம் தந்தி டிவிக்கு தான் இருக்கு😂😂

    • @2309remy
      @2309remy 6 หลายเดือนก่อน

      After 4th see a massive change in tamil news channels...

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 6 หลายเดือนก่อน +22

    இறைவனை ஏமாற்ற முடியாது பிரபஞ்சம் எப்போதும் ஏமாறாது

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน

      உண்மை அதனால் தான் 60 வருடம் ஊழல் இத்தாலி காங்கிரஸ் போய் மோடி பிரதமர் ஆகிவிட்டார்........... இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிஜேபி தான் இது தான் பிரபஞ்ச சக்தி 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน +4

      சத்தியமாக அது தான் உண்மை. தமிழ் நாடு திராவிட கயவர்கள் ஒரு நாளும் பிரபஞ்ச தண்டனையில் இருந்து தப்பவே முடியாது

    • @PlayToEarning
      @PlayToEarning 6 หลายเดือนก่อน

      அப்போ இது ஸ்டாலின் கம்பெனி கு தான்😂😂😂

    • @sivakamin8482
      @sivakamin8482 6 หลายเดือนก่อน

      சூப்பர்!!

    • @venkatesanlakshmi596
      @venkatesanlakshmi596 6 หลายเดือนก่อน

      @@PlayToEarning சம காமெடி ஆனால் சிரிப்பு வரல

  • @AbdurrahmanMuthu
    @AbdurrahmanMuthu 6 หลายเดือนก่อน +5

    முடிவு காலம் நெருங்கி விட்டது

  • @sasikumar7548
    @sasikumar7548 6 หลายเดือนก่อน +1

    Jai Modi. G Jai HIND

  • @PKsundhari
    @PKsundhari 6 หลายเดือนก่อน +6

    நல்ல ஆன்மீகவாதி, நான் மோதி கு வோட் போடவில்லை. ஆனால் இவர் மீண்டும் பிரதமர் ஆகனும்.

    • @sibi-gb2vn
      @sibi-gb2vn 6 หลายเดือนก่อน +1

      Super

    • @rajar-z6q
      @rajar-z6q 6 หลายเดือนก่อน

      makkalukku velaivaippu koduthara gas rate 1100 varai

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +1

      உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது நீ எவ்வளவு விலைவாசி உயர்த்தினாலும் சமாளித்துக் கொள்வாய் மோடியினால் பல கோடிக்கணக்கான ஏழை சாமானிய மக்கள் தினம் தினம் பாதிக்கப்படுகிறார்கள் அவர்கள் மோடி வேண்டாம் என்று சொல்கிறார்கள்

    • @j.j916
      @j.j916 6 หลายเดือนก่อน

      This reason why few Indians called sankis

    • @PKsundhari
      @PKsundhari 6 หลายเดือนก่อน

      @@j.j916 oh monkey

  • @jayaprakasamramesh1432
    @jayaprakasamramesh1432 6 หลายเดือนก่อน +6

    5 ம் தேதி முதல் நீங்கள் வீட்டில் தியானம் செய்யும்

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +1

      சுடலை PM...........
      நீங்க கணி துணை பிரதமர் 😂😂😂😂........... சரியா 😂😂😂😂

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      @@theman6096 😀😀

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 6 หลายเดือนก่อน +5

    No 1 comali

  • @avinashavinash360
    @avinashavinash360 6 หลายเดือนก่อน +3

    Annamalai💪🔥🔥🔥 Modiji

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 6 หลายเดือนก่อน +1

    மன்னிக்கவும்.ஜுன் 4ம்நாள் பின் முன்னாள் பிரதமர் மோடி

  • @pradeepm5479
    @pradeepm5479 6 หลายเดือนก่อน

    பிறரை குறை நொட்டை சொல்பவர்கள் கு, நீ வாழ்க்கைல settle ஆகிடியா.. ?? PM கொரா சொல்ற?

  • @MurugesanMurugesan-n1d
    @MurugesanMurugesan-n1d 6 หลายเดือนก่อน +4

    👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மோடிஜி ஜெய்ஹிந்த் மோடிஜி ஜெய்ஹிந்த் மோடிஜி ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @francisjoseph4866
    @francisjoseph4866 6 หลายเดือนก่อน +4

    Take a note on him 18% gst for 5rupees biscuit

    • @viswanathm2484
      @viswanathm2484 6 หลายเดือนก่อน

      GST is only 5% for food products.

  • @parvathid6198
    @parvathid6198 6 หลายเดือนก่อน +1

    ஜெய் மோடிஜி...

  • @zekykeky914
    @zekykeky914 6 หลายเดือนก่อน +22

    ஒரு தலைவனின்
    மெளனமே....
    தியானமே....
    எத்தனை பேருக்கு பெருமகிழ்ச்சியையும்...
    சிலருக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சலையும் தருகிறது....
    அடேயப்பா......
    விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில்...
    முதல் முறையாக ஒரு பிரதமர் சனாதன தர்மத்தின் தலையாய பலமான தவத்தை அதுவும் 18 மணி நேர தவத்தை விரதத்தோடு மேற்கொள்கிறார்.
    உலகம் முழுவதும் வாழும் சனாதன பண்பாட்டாளர்களுக்கு அளவிலா மகிழ்ச்சி நெகிழ்ச்சி.
    சனாதன இந்துவிய விரோதிகளுக்கோ தங்க முடியாத எரிச்சல்.
    எதுத்தில் மட்டும் தவம் என்று படித்துப் பழகிய தமிழ் நாட்டு ஏந்தல்களும், மெரினா பீச்சில் தலை மாட்டில் ஒன்றும் கால் மாட்டில் ஒன்றுமாக பஞ்சு மெத்தையில் குளு குளு வசதியுடன் நீட்டிப் படுத்ததை எல்லாம் ஆகச் சிறந்த விரதம் தவம் என்று புழங்காங்கிதப்பட்டவர்கள் மோடியின் உண்மை தவத்தை தாங்க முடியாமல் கதறுகிறார்கள்.
    இந்துத் தமிழன் விழித்து விடவே கூடாது என்று 60 ஆண்டுகளாக வேலை செய்யும் பகைவர்கள் தமிழ் நாட்டு விவேகானந்தர் தவப்பாறையில் இருந்து எழும் தவக் கனலால் எழுச்சி உறுவது கண்டு கொந்தளிக்கிறார்கள்.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 6 หลายเดือนก่อน +2

    Om sivaya nama

  • @HariKrishnan-sj2um
    @HariKrishnan-sj2um 6 หลายเดือนก่อน +1

    மோடி ❤️🔥

  • @marimanavalan8774
    @marimanavalan8774 6 หลายเดือนก่อน +26

    என்ன ஒரு நடிப்பு
    உலக மகா நடிப்பு

    • @gr2886
      @gr2886 6 หลายเดือนก่อน +3

      கழுதைக்கு தெரியுமா கர்ப்பூர வாசனை.

    • @krishnamoorthysrirama8376
      @krishnamoorthysrirama8376 6 หลายเดือนก่อน

      Well said

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 6 หลายเดือนก่อน +1

      ​@@gr2886
      தமிழ் நாட்டின்
      காலடியில்
      நானே கடவுள் என்றவன்

    • @sivan1192
      @sivan1192 6 หลายเดือนก่อน

      ஏண்டா அறிவு கெட்டவனே 18 மணி நேரம் தியானம் செய்தார் என்று சொல்கிறாயே தூங்குவது எப்படி

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 6 หลายเดือนก่อน

      Needi devadi parthu kondu irukiral pucha Kara nai namah vari panaum sekiram alindu vedum kuthu nadakum

  • @ArthanareeswaranK.A
    @ArthanareeswaranK.A 6 หลายเดือนก่อน +6

    வாழ்கமோடிஅயயாஅவர்கள்

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 6 หลายเดือนก่อน +17

    எப்படியும் உங்களுக்கு
    சூரியன் உதவி தேவை ..... ஆட்சி அமைக்க .... 😊😊😊

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน +2

      😂😂😂😂 செமகாமெடி இது.............😂😂😂😂

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 6 หลายเดือนก่อน

    ஒவ்வொருவரும் தங்களது அபிப்ராயத்தை நிறைவேற்றும் விதமாக சில இயற்கை நிகழ்வுகளின் மீது நம்பிக்கை வைத்து அதனைசெயல்படுத்த முனைகின்றனர் இறைவன் மீது பக்தி உள்ளவன் போலும் இயற்கையின் மீது நெருக்கம் உள்ளவன் போலும் நடித்து விட்டால் மட்டும் எதனையும் சுலபமாக பெற்றுவிட முடியாது உழைத்துப் பெற வேண்டியதை உழைத்தால்தான் பெறமுடியும் உறக்கத்திலோ. தொடர்ந்து இறைவனை தியானிப்பதிலோ அவைகளை எல்லாம்நாம் நிச்சயமாக அடைய முடியாது ! உழைப்பை தேடி செல்ல நாம் முயற்சி செய்தால் அது இருக்கும் இடத்தை இறைவன் நமக்கு அறிவிப்பான் படைப் பின் நோக்கமே உழைப்பின் அடிப்படையில் தான் படைப் பாளனின் பொறுப்பில் நம் உடல் இயங்குவது போல் அவன் அருளால் தான் நாம்இந்த பூமியில் வாழ்கிறோம்

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya 6 หลายเดือนก่อน

    மக்கள்வரிப்பணம்வீண்.

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      திராவிடத்தில் மக்கள் வரிப்பணத்தை உரியில் கட்டி தானே கொடுக்கிறாங்க

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 6 หลายเดือนก่อน

    இதெல்லாம் ரஜினி போல் உண்மையான பொருமையும் அர்ப்பணிப்பும் தொழில் பக்தியும் மற்றவர்களையும் பின்பற்ற வைக்கும் தியானமும், ஆன்மீகமும், பி.எம். கவனத்தில் கொள்வது இன்னும் சிறப்பு.

  • @mukilbharathi3772
    @mukilbharathi3772 6 หลายเดือนก่อน +3

    அடுத்த பிரதமராக நித்தியானந்த சுவாமிகளுக்கு முழு தகுதியும் உள்ளது.

  • @Selvaraj-f2e
    @Selvaraj-f2e 6 หลายเดือนก่อน +6

    ஆட்சி அமைத்தவுடன் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை அனைத்து பத்திரிகைகளுக்கும் e,d அப்பொழுதுதான் பிஜேபி கருப்பு பணம் எவ்வளவு வாங்கி வைத்துள்ளார்கள் என்பது தெரியவரும் அனுப்ப வேண்டும்

    • @1234bcm
      @1234bcm 6 หลายเดือนก่อน +1

      அப்பு தமிழகத்துல எப்பூடி...

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน +1

      தமிழ் நாட்டில் இருக்கிறது எல்லாம் வெள்ள தானே ....

  • @PlayToEarning
    @PlayToEarning 6 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம்❤❤❤❤

  • @hamfahi
    @hamfahi 6 หลายเดือนก่อน +6

    மக்கள் கஸ்டம் தெரியாது
    பதவி அதிகாரம் கலவர பேச்சி மக்களை பிரித்தாள்வது தூ தூ தூ

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      ஆமா குண்டு வைப்பது குண்டு செய்வது பாக்கிஸ்தானுக்கு உளவு சொல்வது இப்ப லேட்டஸ்டா கஞ்சா பயிரிடுவது பதுக்குவது கடத்துவது சின்ன ஸ்கூல் பசங்ககிட்ட வித்து அவங்க வாழ்க்கையை சீரழிப்பது தூ..தூ...தூ...

  • @peasanthabans7703
    @peasanthabans7703 6 หลายเดือนก่อน +1

    We are proud about our pm

  • @jegadeeshvenu5733
    @jegadeeshvenu5733 6 หลายเดือนก่อน +1

    Amaidiyum diyyanamum mega siranda vatri tharum🎉

  • @VishwanthanV
    @VishwanthanV 6 หลายเดือนก่อน +3

    கீழ்பாக்கம் வந்திருந்தாலாவது மன நிம்மதி கிடைத்திருக்கும் 😜🤗

  • @vedhasaravanan5678
    @vedhasaravanan5678 6 หลายเดือนก่อน

    இது போல் எந்த பிரதமரும் இல்லை

  • @ADuraisamy-d1p
    @ADuraisamy-d1p 6 หลายเดือนก่อน +12

    இவன் வந்து போனால் தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்
    என்ன கர்மமோ...

  • @nkkcbe982
    @nkkcbe982 6 หลายเดือนก่อน +2

    🙏

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 6 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீராம்!

  • @murugananandham3315
    @murugananandham3315 6 หลายเดือนก่อน

    பிரதமர் தியானம் 140 கோடி மக்களுக்கும் மன அமைதியை கொடுக்குமோ!!!!!

  • @padmapattabi4682
    @padmapattabi4682 6 หลายเดือนก่อน +1

    ஆமா ஒரேவேள தி முகா சப்போட் தேவைபட்டா என்ன பண்றது அதா

  • @Ungalnanban944
    @Ungalnanban944 6 หลายเดือนก่อน

    He will settling tamilnadu

  • @KannanGopalan-x6w
    @KannanGopalan-x6w 6 หลายเดือนก่อน +2

    மகா நடிகன்

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      என்ன பண்ண தலைமுறை தலைமுறையா நடிகன்கள் கலடியிலேயே விழுந்து கிடந்து நமக்கு எல்லாரையும் நடிகனாகவே தெரியுது

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 6 หลายเดือนก่อน +5

    கூடவே இருக்கிய செவ்வாள எடுத்து சொல்லக் கூடாதா.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +1

      யாரு அம்மி்ஸா தானே அவன் தான் எல்லாத்துக்கும் காரணம்😱😱

  • @Ramesh-hw7lz
    @Ramesh-hw7lz 6 หลายเดือนก่อน

    பெரிய வால்மீகி முனிவர் இவரு தவம் இருக்கிறார்

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      வால்மீகியே வந்தா கூட தமிழ் நாட்டில் நம்பவா போறோ
      நாம திராவிடாஸை மட்டும் தா நமாபுவோ இல்லாட்டி சினிமாகாரனை நம்புவோ

  • @sasisugu
    @sasisugu 6 หลายเดือนก่อน

    உலக நாடுகள் sattelite மூலம் கன்னியாகுமாரியையே பார்த்துக் கொண்டிருக்குமே.
    அன்று ராமேஸ்வரம், இன்று கன்னியாகுமாரி கடலமார்க்கமாவே இவருடைய
    கவனம் உள்ளதே. நல்லது, நல்லது. 🙏

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 6 หลายเดือนก่อน

    Modi 3.0❤❤❤

  • @senthild8618
    @senthild8618 6 หลายเดือนก่อน +25

    சூரிய உதயத்தை பார்க்க வெளியே வந்தாயா.மதியம் 1 மணிக்கு வெளியே வந்து பார் சூரியன் உன் சூத்தை கிழிக்கப் போகுது.....😂😂😂😂😂

    • @antonyselvan2087
      @antonyselvan2087 6 หลายเดือนก่อน

      😄😄😄😄😄😄😄😄

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 6 หลายเดือนก่อน

      aaahaAa

    • @SRBSR30104
      @SRBSR30104 6 หลายเดือนก่อน +3

      3rd rated comment

    • @TamilanEndruSollada
      @TamilanEndruSollada 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @sasikumarv5538
      @sasikumarv5538 6 หลายเดือนก่อน +3

      Unnoda
      Pondatti
      Soothayum
      Searthhu
      Kilipparu.

  • @mychessmaster
    @mychessmaster 6 หลายเดือนก่อน +8

    இதற்காக ஓட்டு‌போடவேண்டுமா. காஞ்சி சங்கராச்சாரியார் தினமும் தியானம் பூஜைகள் செய்வதால் பிரதமராக்கிவிடலாம்.

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน +4

      இங்கே முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் ஆழ் நிலை தியானம் செய்யத் தெரிந்த உண்மையாகவே விரதத்துடன் கூடிய தியானம் செய்து சனாதன வலிமையை உலகுக்கு காட்டுவது தான் இங்கே சிலருக்கு சகிக்க முடியாத வேதனையாக இருக்கிறது.

  • @hasanmeeran5
    @hasanmeeran5 6 หลายเดือนก่อน +14

    சுனாமி ஏதும் வந்து விட்டதா ?

    • @sureshsusu7455
      @sureshsusu7455 6 หลายเดือนก่อน +1

      சுனாமியே வந்தாலும் அவரை ஒன்னும் செய்யாது சுனாமியே வந்தப்ப 100 பேரை காப்பாத்துனது தான் விவேகானந்தர் மண்டபம்

    • @sureshsusu7455
      @sureshsusu7455 6 หลายเดือนก่อน

      கனவு பலிக்காது

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 6 หลายเดือนก่อน +6

    Modi should be send out

  • @PrabhakaranMayurnathan-u1g
    @PrabhakaranMayurnathan-u1g 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @vedhasaravanan5678
    @vedhasaravanan5678 6 หลายเดือนก่อน

    Amazing ji

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 6 หลายเดือนก่อน

    மகா நடிகன் 💯

  • @almeeraess7771
    @almeeraess7771 6 หลายเดือนก่อน

    West Bengal election bless you,

  • @ramalingam1231
    @ramalingam1231 6 หลายเดือนก่อน +9

    பசி எடுத்துக்கொண்டிருக்கும்.டீ சாப்பிடலாமா என்று வெளியே வந்திருப்பார்.

    • @eagle-fi3hd
      @eagle-fi3hd 6 หลายเดือนก่อน

      😅

  • @samuelchrist9865
    @samuelchrist9865 6 หลายเดือนก่อน

    UP la Election innum mudilala? Correct ta friends?

  • @gopalsumathi8255
    @gopalsumathi8255 6 หลายเดือนก่อน

    பிரதமர் ஒருவர் மட்டுமே இந்த விவேகானந்த இடம் சொந்தம் இல்லை நாட்டின் 140 கோடி மக்களுக்கும் சுற்றுலா வந்துப்போகும் இடம் இவர்மட்டுமே இருப்பதால் பொதுமக்களுக்கு இடையுராக இருக்கும் இவருக்கு தியானம் இங்கு வந்தால் தான் முழுமை பெருமா உலகமாக நடிப்பு பிரதமர்மருக்கே உரிய பொறுப்பு உணர்ந்து உகந்த செயல் இல்லைஇந்த செலவினங்களை இவரின் சம்பளத்திலேயே பிடித்தம் செய்யவேண்டும்

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      நீ வாழ்க்கைல settle ஆகிடியா.. ?? PM கொரா சொல்ற? ஓல்ட் fellow

  • @sathiyamoorthi105
    @sathiyamoorthi105 6 หลายเดือนก่อน

    Jai modi ji

  • @kisvanth8655
    @kisvanth8655 6 หลายเดือนก่อน

    ஏப்ரல் ஃபூல்

  • @RadhigaM-ei1iz
    @RadhigaM-ei1iz 6 หลายเดือนก่อน +8

    அப்ப அப்ப திங்கனும் குடிக்கனும் அப்பரம் தியானம் பன்னனும் என்ன இது தியானமா கருமம்

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      ஆமா நாம எல்லாம் பத்து நாள் தண்ணிக்குள்ள இருந்து தபஸ் பண்ற ஆளுங்க நமக்கு மோடி பண்ற தவம் இளக்கமா தான் இருக்கும்

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      நீ வாழ்க்கைல settle ஆகிடியா.. ?? PM கொரா சொல்ற? உனக்கு திங்க சோறு இருக்கா? வீடு வாசல் இருக்கா

  • @leninxaviour3930
    @leninxaviour3930 6 หลายเดือนก่อน +3

    எப்படி டா இது ஒரு நியூஸ் nu முடிவு பண்ணி 2 minutes waste பண்ணுறீங்க...
    கடவுள் நம்பிக்கை காமடி பண்ணாதீங்க doi....

    • @gr2886
      @gr2886 6 หลายเดือนก่อน

      அப்படீன்னா வேலை வெட்டி இல்லாம நீ ஏன் அதை பாத்து அதுக்கு கருத்திட்ட. அது முக்கியம் இல்லாத நியூஸ்னா ignore பண்ணிட்டு போ. உன்ன யாராவது கைய புடிச்சி இழுத்தாங்களா?

  • @goodmorning1968
    @goodmorning1968 6 หลายเดือนก่อน

    Everything he is doing for the welfare of our country and not for himself. In got invaded by different countries, in the past centuries, because the leading personolaties,at that time nevergave importance, for our religion but present Prime Minister doing it ,in a wonderful manner!Bharat Matha ki Ja!

  • @Balabala-k9o
    @Balabala-k9o 6 หลายเดือนก่อน

  • @mahadevaa8399
    @mahadevaa8399 6 หลายเดือนก่อน +5

    பசுத் தோல் தரித்த புலி

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      இல்லை தப்பு....
      ஆக்ரோஷமாய் உருமி நிற்கும் பாரதப் புலி.

    • @pradeepm5479
      @pradeepm5479 6 หลายเดือนก่อน

      நீ வாழ்க்கைல settle ஆகிடியா.. ?? PM கொரா சொல்ற?

  • @palaniappans4107
    @palaniappans4107 6 หลายเดือนก่อน +6

    கழிப்பறை வசதி இருக்கா புனிதமான இடத்தை நாராடிச்சுற போறார் குளிப்பாரா

  • @dassjlm462
    @dassjlm462 6 หลายเดือนก่อน +3

    இவன் நான் கடவுள் பிறவி என்றான் 1)ஏன் மனித சிலைக்கு முன் தியானம் 2) ஏன் சூரிய நமஸ்காரம் 3) ஏன் இத்தனை கேமரா 4) ஏன் இத்தனை அடுக்கு பாதுகாப்பு 5) இந்திய மக்கள் காரி துப்புகிறார்கள் 6) ஏன் விலை உயர்ந்த கோட் போடுகிறார் 7) ஏன் தெய்வம் பல லட்சம் கொல்லை அடித்தது

    • @arokiadass513
      @arokiadass513 6 หลายเดือนก่อน

      கடவுளக்கு எதற்கு பாதுகாப்பு அவர் தான் நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளார்

  • @NallakuttiS
    @NallakuttiS 6 หลายเดือนก่อน

    இந்தியமக்கள்அனைவரும்தியானம்செய்கிறர்கள்மோடிபிரதமரககூடதென்று

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 6 หลายเดือนก่อน

    சரியாக பேச தெரியாதவர் ஏன் செய்தியாளராக உள்ளார்?

  • @kfphotography4830
    @kfphotography4830 6 หลายเดือนก่อน

    விவேகானந்தர் மண்டபம் எவ்வளவு விலைக்கு போகும் ன்னு பார்க்க போய் இருப்பாரோ

  • @ushapadminivenkataramani8861
    @ushapadminivenkataramani8861 6 หลายเดือนก่อน

    யப்பாடா..இந்த நியூஸ் சொல்ல மனசு வந்திருக்கே...அதுவே பெரிசு

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 6 หลายเดือนก่อน

    kanyakumari cine shooting acter indan super star modi

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 6 หลายเดือนก่อน

    This Mediation is very important for the Nation right now. Making all the people fools.

  • @GovindaswamiS
    @GovindaswamiS 6 หลายเดือนก่อน +2

    உலகம் முழுவதும் அமைதி குலைந்து போய்விட்டது......
    *ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்* - தேவர் திருமகனார் அவர்கள்....
    பாரதம் எதிர்காலம் மேன்மை அடையும்......
    தேசத்தை சுத்தம் செய்யனும்....
    தேசம் முழுவதும் பொது வாழ்க்கையில் ஒரு யோக்யன் கிடைக்கல.....
    ஐயா மோடிஜி அவர்களிடம் யோக்கிவான்கள் கண்ட இரு குறைகள்.......
    தமிழில் முதல் எழுத்து *அ*....
    அம்பானி..... அதானி......
    வேறு என்னா குறை கண்டாய்......
    இறைவா குருவே ஐயா மோடிஜி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குங்கள்.
    🙏🙌👏

  • @VS-nz3wg
    @VS-nz3wg 6 หลายเดือนก่อน

    ❣️

  • @chidambaramg1374
    @chidambaramg1374 6 หลายเดือนก่อน

    Dhiyanathin palan
    Suriyan kaanamal ponathu.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 6 หลายเดือนก่อน

    சும்மா இதே செய்தி .விடுங்க அவரை நிம்மதியா தியானம் செய்யட்டும்.

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 6 หลายเดือนก่อน

    இப்படித்தான் வெளியே வந்தார் உள்ளே போனார் என்று வீடியோ வெளியிடுவது பிறகு தேர்தல் விதி முறைகளை மீரினார் என்று சொல்லி வழக்கு தொடுப்போம் என்று கூப்பாடு போடு வது

  • @sivat3246
    @sivat3246 6 หลายเดือนก่อน

    பிரபஞ்சம் கண்டிப்பாக இவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வழி செய்யும்

    • @zekykeky914
      @zekykeky914 6 หลายเดือนก่อน

      திராவிடத்துக்கும் சனாதனத்தை இழிவு செய்தவர்களுக்கும் முதலில் தண்டனையாம் பிறகு தான் மற்றவர்களாம்...
      ஸ்பேஸ்ல இருந்து எலோன் மாஸ்க்கு கேட்டு சொன்னார்

  • @orphan9334
    @orphan9334 6 หลายเดือนก่อน +2

    ஸ்ரீராமர் கன்னியாகுமரி வந்து மோடிக்கு ஓட்டு போடனும்னு சொன்னாலும் நீ டெபாசிட் வாங்க மாட்ட😂