குறைந்த முதலீட்டில் மொட்டை மாடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு - அசத்தும் சென்னை தம்பதிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2018
  • குறைந்த முதலீட்டில் மொட்டை மாடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு - அசத்தும் சென்னை தம்பதிகள்
    this couple set an example of less space utilization
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 281

  • @msobitha8771
    @msobitha8771 6 ปีที่แล้ว +44

    நாடகங்களையே பாா்த்து வாழ்ந்து காெண்டிருக்கும் இவ் உலகில் உங்களைப் பாேன்ற பெண்கள் நிறைய வேண்டும்.

  • @MubeenYusuf
    @MubeenYusuf 6 ปีที่แล้ว +37

    முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள். 👏👏👏

  • @mosescharliey6863
    @mosescharliey6863 6 ปีที่แล้ว +15

    மிக அருமையான பதிவு, அருமையான திட்டம், அவர்களின் முயற்ச்சிக்கு பாராட்டு மற்றும் தங்களின் காணொளி பதிவிற்க்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @Funny-us1eq
    @Funny-us1eq 6 ปีที่แล้ว +17

    உங்கள் கொழி வளர்ப்பு மிக அற்புதமாக இருக்கின்றது வாழ்த்துக்கள் தம்பதியரே

  • @chandiranramu6160
    @chandiranramu6160 6 ปีที่แล้ว +24

    நண்பா உங்கள் சேவை மிகவும் பயனுள்ளதா இந்த பதிவு இருக்கிறது...எனக்கு கோழி வளர்ப்பு மேல் மிக மிக ஆர்வம் ஆனால் அதர்கான இடம் இல்லை...ஆனால் இன்று நீங்கள் பதிவு செய்த இடம் மாடியில் கோழி வளர்ப்பு...எனக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளது...இனி நானும் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்...இனியும் இது போல் பதிவை ஆவலுடன் எதிர் பாத்து இருக்கிறேன்....மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்...மிக்க நன்றி💙🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 ปีที่แล้ว +2

      +Chandiran Ramu தங்கள் ஆர்வம் நிச்சயம் வெற்றி பெரும். வாழ்த்துக்கள் சந்திரன்

    • @chandiranramu6160
      @chandiranramu6160 6 ปีที่แล้ว +3

      நவீன உழவன் - Naveena Uzhavan நன்றி நண்பா...உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருக்கும் வரை... என்னை போல் புதியதாக கோழி வளர்ப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது...

    • @PremKumar-px3ie
      @PremKumar-px3ie 6 ปีที่แล้ว +1

      Hi...I m from Salem... please tell me how many square feet needed minimum for this?? We have 500 square feets... please reply my WhatsApp 9789559877

    • @pappum4146
      @pappum4146 6 ปีที่แล้ว

      Chandiran Ramu

    • @kchinnadurai2414
      @kchinnadurai2414 5 ปีที่แล้ว

      @@chandiranramu6160 மாடியில் நீங்கள் போட்டுள்ள குடிசையின் அளவு விவரம் கூறுங்கள்.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 6 ปีที่แล้ว +65

    கை தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்....

  • @mjshaheed
    @mjshaheed 3 ปีที่แล้ว +1

    சகோ, இந்த தம்பதியர் ஒரு யூட்யூப் சானல் நடத்திட்டு வந்தாங்க. நல்ல நல்ல தகவல்கள். நான் சப்ஸ்கிரைப் பண்ணிருந்தேன். இப்போது அந்த சானலை கண்டுபுடிக்க முடியவில்லை. யாரவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லவும். mealworms வளர்ப்பு பற்றி அருமையான வீடியோ ஒன்று போட்ருந்தாங்க. அதை இப்போ தேடி பார்த்தால் கிடைக்கவில்லை.

  • @Ganeshkumar-ps7ot
    @Ganeshkumar-ps7ot 6 ปีที่แล้ว +3

    அருமை
    வாழ்க வளமுடன்...
    வளர்க மெம்மேலும்...

  • @gkkarthick100
    @gkkarthick100 6 ปีที่แล้ว +23

    அருமை
    நான் மொட்டை மாடியில்
    வாஸ்து மீன்கள் வளர்கிறேன் நல்ல லாபம் வருகிறது

    • @satheeshkumar.d3381
      @satheeshkumar.d3381 6 ปีที่แล้ว

      Tamil Mass Channel விவரம் தங்கள் நண்பா

    • @gkkarthick100
      @gkkarthick100 6 ปีที่แล้ว +1

      +satheesh kumar.d my contact number 8248821992

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว

    மிக அருமையான விவரம் தம்பதியர் இருவருக்கும் வாழ்த்துகள் அதை எமக்கு காண்பித்தும் ஒரு சுயதொழில் செய்ய ஊக்குவிப்பரான நவீனஉழவன் அவர்களுக்கும் நன்றி வாழ்கவளமுடன்

  • @kayaa999
    @kayaa999 6 ปีที่แล้ว

    Ungal muyarchekkum, valarchekkum vazhuthukkal. Vazhuga valamudan. Thangalin velakangal megaum Arumai.

  • @vinoth_pd
    @vinoth_pd 6 ปีที่แล้ว +2

    Wooh super nanum kozhiya valakka poren thanks g

  • @nissarahamed2707
    @nissarahamed2707 6 ปีที่แล้ว +6

    Wish u all the best .try to start big form soon my hearty wishes to both you ...👍👏

  • @sivakumarbsivakumar9841
    @sivakumarbsivakumar9841 6 ปีที่แล้ว

    superb mam &sis nanum niraiya kooli valthen but naai pudichunu poiduchu but Unga idea superb Tq sir

  • @siddiquekhan2849
    @siddiquekhan2849 6 ปีที่แล้ว +6

    Super Anna kalakkittinga

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 6 ปีที่แล้ว +12

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @meeranmeeran8504
    @meeranmeeran8504 6 ปีที่แล้ว

    அருமையான தம்பதிகள் நல்ல தகவல்

  • @narain7778
    @narain7778 6 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ.....சிறந்த முயற்சி....

  • @vijipalaniammalvijipalania7204
    @vijipalaniammalvijipalania7204 6 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 ปีที่แล้ว

    Very interesting video. Country chicks farms are rare in cities. It's great seeing an enthusiasts couple doing organic farm. I wish they do wonders in organic farm. Thank you very much for this video. Great of you.

  • @saibabu8353
    @saibabu8353 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்று

  • @puterduper
    @puterduper 6 ปีที่แล้ว +16

    Following is my experience after visiting this place.
    I bought 2 dozen eggs, a meat chicken from them. What I liked best was that they maintain it for their own consumption of eggs and selling the surplus. A reliable source at a reasonable price. Two things caught my attention when approaching the coop:
    1. I stood right next to the chickens and absolutely no smell of chicken poop. When I visit other farms, sometimes we can smell it from a mile away. Good ventilation on terrace could be one reason but they also religiously renew and clean the bedding. Another reason is, no water bowl to wet the bedding.
    2. You can tell a lot from the way the chickens walk and behave. Even though caged, they were majestic and athletic built able to compete with free ranging chickens.
    Overall, an excellent setup balancing all aspects of raising chickens in an urban area. I appreciate their courage to give it a try. Last but not the least, they are a hospitable and helping family. Thanks to Naveena Uzhavan for making this video.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 ปีที่แล้ว +1

      +puterduper thanks a lot for your kind review and consideration.....
      That's my pleasure and yeah... Mr Bharani and his wife doing a remarkable job in their farm

    • @vickyvango
      @vickyvango 6 ปีที่แล้ว

      pls tell their address and phone no i want to buy

    • @vickyvango
      @vickyvango 6 ปีที่แล้ว

      நவீன உழவன் - Naveena Uzhavan pls send address and phone no ...my no 9962913199can you ca ll i searched your place

    • @vickyvango
      @vickyvango 6 ปีที่แล้ว

      நவீன உழவன் - Naveena Uzhavan your phone pls

    • @vickyvango
      @vickyvango 6 ปีที่แล้ว

      நவீன உழவன் - Naveena Uzhavan super

  • @karthikeyan1847
    @karthikeyan1847 6 ปีที่แล้ว +2

    அருமையான யோசனை மேன்மேலும் வளர்க வாழ்க வளமுடன்

  • @mohamedimran3885
    @mohamedimran3885 6 ปีที่แล้ว

    மென்மேலும் வளர வாழ்த்துகள் இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @MA-sg3mt
    @MA-sg3mt 6 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள்

  • @vsmani5
    @vsmani5 6 ปีที่แล้ว +1

    Excellent, thanks for your hard work and dedication to provide good food for your daughter & others. Bio security is vital & if possible try to grow medicinal plant in pots and directly feed them for better results.

  • @rabiya3956
    @rabiya3956 6 ปีที่แล้ว +2

    Super and exelent work

  • @savithrim3810
    @savithrim3810 3 ปีที่แล้ว

    Very nice different foods brother cleaning yeppadi nnu kekkaveillaiye cleaning yeppadi pannuvangannu therichikkennum antha pill yennathu yeppadi varppu murai solunga very nice pakkom pothe varkkannum pola aasai varuthu

  • @milanchezhian8446
    @milanchezhian8446 6 ปีที่แล้ว +1

    Congrats- love from Oman

  • @bestvalue2710
    @bestvalue2710 6 ปีที่แล้ว

    Very good. Happy to see . Best wishes on their efforts.

  • @TheBayangaram
    @TheBayangaram 6 ปีที่แล้ว +3

    Good job....super

  • @thannoothujothi3510
    @thannoothujothi3510 6 ปีที่แล้ว +9

    excellent you continu
    but enga oorla koaliya kalavanduranga pa so sad

  • @sathyapriyamurugukarthi297
    @sathyapriyamurugukarthi297 6 ปีที่แล้ว +3

    Great work couples... All the best for long way to go..

  • @gomashrestha1749
    @gomashrestha1749 6 ปีที่แล้ว

    simply best brother and sister

  • @ameenksa2763
    @ameenksa2763 6 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @rexbenedict9872
    @rexbenedict9872 6 ปีที่แล้ว

    Very useful thank you

  • @nirmalselvaraj8078
    @nirmalselvaraj8078 6 ปีที่แล้ว

    Best wishes for your excellent work, keep rock

  • @mohdalitn5886
    @mohdalitn5886 6 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @hamakannan
    @hamakannan 6 ปีที่แล้ว

    Awesome techniques..

  • @kamarudheen6808
    @kamarudheen6808 6 ปีที่แล้ว +1

    super very good ...keep it up

  • @davidkumar2440
    @davidkumar2440 6 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayadevi985
    @jayadevi985 3 ปีที่แล้ว

    Useful video. ..thank you..Sir. ..

  • @velmuruga5536
    @velmuruga5536 6 ปีที่แล้ว

    Arumaiyana pannai

  • @hamakannan
    @hamakannan 6 ปีที่แล้ว

    Super akka

  • @goldensea9878
    @goldensea9878 6 ปีที่แล้ว

    உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kalidasstsk8801
    @kalidasstsk8801 6 ปีที่แล้ว

    Thanks Bro,sister

  • @bluelilly3090
    @bluelilly3090 6 ปีที่แล้ว +5

    Sis u r a brilliant women👍. Pengal ninaithaal yennavenumnaalum pannamudium, pls Mr. Home help pannunga unga Mrs. Home'ku. Nalla varuveenga.

  • @manoharangnanasundaram4102
    @manoharangnanasundaram4102 4 ปีที่แล้ว

    Super பதிவுகள்

  • @laearunrathi
    @laearunrathi 6 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் பரணி & பாலா... நல்லதை செய்வோம்... நல்லதே நடக்கும்...

  • @YuvaRaj-jd3eo
    @YuvaRaj-jd3eo 6 ปีที่แล้ว

    Congratulations

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 6 ปีที่แล้ว

    Super...Congrates

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 6 ปีที่แล้ว +1

    Impressive

  • @vinoks4461
    @vinoks4461 5 ปีที่แล้ว

    so good very useful to all

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 6 ปีที่แล้ว

    Thanks you BY JK Happy Day

  • @savariagastin7265
    @savariagastin7265 3 ปีที่แล้ว

    நன்று.

  • @BalaMurugan-sr3vp
    @BalaMurugan-sr3vp 6 ปีที่แล้ว

    super......idea

  • @stylishtamizhachi3723
    @stylishtamizhachi3723 6 ปีที่แล้ว

    Thanks you

  • @anandstyle5341
    @anandstyle5341 6 ปีที่แล้ว

    மிக அருமை அக்கா... வாழ்த்துக்கள் ..நானும் முயற்சி செய்கிறேன் ..நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @khemsking
    @khemsking 6 ปีที่แล้ว

    I appreciate you

  • @MOHAMEDHISHAMMJ
    @MOHAMEDHISHAMMJ 3 ปีที่แล้ว

    Really super

  • @saravanang5323
    @saravanang5323 6 ปีที่แล้ว

    Nice idea

  • @vigneshshanmugam3375
    @vigneshshanmugam3375 6 ปีที่แล้ว

    Very good ,video

  • @VSArunmozhi
    @VSArunmozhi 6 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.

  • @ArunKumar-qt2fc
    @ArunKumar-qt2fc 6 ปีที่แล้ว

    Wow super 👍👏👏👌 keep it up

  • @arsnathan31
    @arsnathan31 6 ปีที่แล้ว

    Very good effort, congrats 👍

  • @Velmurugan-wv6bi
    @Velmurugan-wv6bi 6 ปีที่แล้ว

    சூப்பர் ஜு

  • @RameshN-sp2pp
    @RameshN-sp2pp 6 ปีที่แล้ว

    அருமை. வாங்க வளமுடன்

  • @saranyachandra4015
    @saranyachandra4015 6 ปีที่แล้ว

    super idea

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 6 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்...

  • @kaviyas6762
    @kaviyas6762 6 ปีที่แล้ว +1

    super Anna

  • @dharmakumar9722
    @dharmakumar9722 6 ปีที่แล้ว

    Super bro

  • @somasundaramsundar9563
    @somasundaramsundar9563 4 ปีที่แล้ว

    Brother really super.

  • @periyanathanrajagopal7231
    @periyanathanrajagopal7231 6 ปีที่แล้ว +1

    Nice

  • @rudraanswers3637
    @rudraanswers3637 5 ปีที่แล้ว

    Super bro and sis

  • @arunarun-oo8sy
    @arunarun-oo8sy 6 ปีที่แล้ว +1

    தெய்வமே

  • @bhaskararokia1643
    @bhaskararokia1643 6 ปีที่แล้ว

    nice bro...

  • @arthijames8558
    @arthijames8558 6 ปีที่แล้ว

    good idea

  • @gajendirandurai6071
    @gajendirandurai6071 6 ปีที่แล้ว

    supper and sustain

  • @lingammurugan8133
    @lingammurugan8133 6 ปีที่แล้ว

    wow sema

  • @sournalakshmi3841
    @sournalakshmi3841 6 ปีที่แล้ว

    I wish you for your growing

  • @jaij2923
    @jaij2923 6 ปีที่แล้ว

    Very nice good

  • @thekingmaker4455
    @thekingmaker4455 6 ปีที่แล้ว

    Super...

  • @velluk7752
    @velluk7752 6 ปีที่แล้ว +1

    உங்கள் இரண்டு பே ர் ரிண் உழைப்பு அரு மை நன்றி

  • @jeyagovinth7863
    @jeyagovinth7863 6 ปีที่แล้ว

    pls continue the job

  • @bparthibanparthiban9236
    @bparthibanparthiban9236 6 ปีที่แล้ว

    Supper sir,

  • @kannigaparameshwari6265
    @kannigaparameshwari6265 6 ปีที่แล้ว

    Kozhi muttaikaga valakanum.... Enna type kozhi valakanum... Ungakitta andha mathiri kozhi kidaikuma

  • @monsterthamizanthamizan4873
    @monsterthamizanthamizan4873 6 ปีที่แล้ว

    super

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 4 ปีที่แล้ว

    Nangal iruppadu city... adhanal siriya murai il kundu amaitthu koli valarpadhu yeppadi...

  • @kkalaivanan6627
    @kkalaivanan6627 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதிரி

  • @gowthamkrishna4413
    @gowthamkrishna4413 6 ปีที่แล้ว

    Super sir

  • @neythraneythra6424
    @neythraneythra6424 6 ปีที่แล้ว

    Good..

  • @mdabuumar3698
    @mdabuumar3698 6 ปีที่แล้ว

    supper

  • @user-fd8qv9pg6j
    @user-fd8qv9pg6j 4 ปีที่แล้ว

    Super

  • @selvanathan2784
    @selvanathan2784 3 ปีที่แล้ว

    Vaalga tamil Valarga vivasaayam

  • @rajaselva2065
    @rajaselva2065 6 ปีที่แล้ว

    inspiring

  • @twinangels1363
    @twinangels1363 6 ปีที่แล้ว +3

    All the best..

  • @prajanuncharted6798
    @prajanuncharted6798 6 ปีที่แล้ว +2

    Very super

  • @Yousef-oj5rt
    @Yousef-oj5rt 4 ปีที่แล้ว

    Madam eraichu kuduureengalaa naan chennai thousand lights lea erukeaan.. delivery panna mudiyumaa sir

  • @elizabeth8895
    @elizabeth8895 6 ปีที่แล้ว

    Good job

  • @vincysaravanan1033
    @vincysaravanan1033 6 ปีที่แล้ว

    brother koli valarthal pambu varuma