Uchi Vaguntheduthu Pichi Poo | SPB| Ilaiyaraja | Rosapoo Ravikaikari | உச்சி வகுந்தெடுத்து
ฝัง
- เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2016
- Sivakumar - Deepa Unnimary
Singer - S.P.Balasubramaniam
Music - Ilaiyaraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - th-cam.com/users/tamilcinema...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in - ภาพยนตร์และแอนิเมชัน
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா
ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
வட்டுக் கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ
பொங்கலுக்குச் செங்கரும்பு
பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க
மேய்துன்னு சொன்னதுல ஹ
நாயமென்ன கண்ணாத்தா
Dev
செய்யது சிக்கந்தர் r
செய்யது சிக்கந்தர் super song
செய்யது சிக்கந்தர்
செய்யது சிக்கந்தர்
2021 யாரெல்லாம் கேக்குறீங்க ஒரு லைக்...❤️
Na kapan
5 years ah kekkuren...daily
innum 100 varusam irunthalum keppen....
Nan kekkuran bro
Nan
Hear this song
2023 ல யாரு எல்லாம் இந்த அருமையான பாடலை கேக்குறீங்க
Me
நானும்
Ram salem
👍
Na vandile porara fulla intha pattu tha kekurn
2023 ல யும் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் 💚💙💯
Nanum brother
Me
Nanum 😍😍
Me
🙋♂️🙋♂️
SpB பாலசுப்பிரமணியன் ஐயாவுக்கு கொரனா செய்தி கேட்டு இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
அது திறமைசாலிகள் காலம்...❤
2023 _ ல கேட்கிறவங்க யாராச்சும் இருக்கீங்களா..??
என்ன ஒரு ஆச்சரியம் 40 வருடங்களுக்கு முன்பாக வந்த இந்த பாடல் இன்றும் புதியதாகவே உள்ளது இசை ஞானியின் மாயஜாலமா 12. 7 . 23
27/7/2023
காலங்கள்💥 அழிந்தாலும்🤗 இது போன்ற 😍 அருமையான பாடல்கள் 🥰என்றும் 💞அழியாது 💯
2023 ல் கேட்டு ரசிக்கும்
அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️
2040 kuda keppan thalaiva
ஒருவர் மற்றவர் மேல் வைக்கும் நம்பிக்கையை அவர் உடைத்தால் அந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த சோகப் பாடல், அழகான பாடல் வரிகள்
ama nanpa
Unmai nanba
Unmai
Yes bro
Golden words
எத்தன காலங்கள் மாறினாலும் நம் மனதில் என்றும் இடம் பெறும் பாடல்கள் ,, நான் 2K கிட்ஸ் ஆனாலும் இவ்வாறு பழைய பாடல்களை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்
2022 யாரெல்லாம் கேட்கிறிங்க அர்த்தமுள்ள வரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற கேட்பது அரிது..
I'm also hearing that song in this 2022
2024லயும் யார் இந்த பாடலை கேட்கிறார் ஒரு like podunga
24.08..2021 ithuku Aparam intha song ketkuravanga ooru like poduga 😍
இப்படி ஒரு பாடலை இசை அமைப்பாளர் எழுத்தாளர் இருவருடைய உழைப்புக்கும் ஒரு துளி கூட குறையமல் குரல் மூலம் உயிர் கொடுக்க spb ஒருவரால் மட்டுமே முடியும் வேற லெவல் சார் நீங்க மீண்டு வாங்க சார் மீண்டும் வாங்க சார்
Shivkumar sir video take you message
Yes
எத்தனை அருமையான உள்ள உணர்ச்சியை சோகத்துடன் சொல்லும் வார்த்தைகள் அதற்கேற்ற கிராமிய இசை. அப்பப்பா அருமை அருமை
Kk
தன் மனைவி நடத்தை கெட்டவள் என்று ஊரார் பார்த்து சொல்லியும் நம்ப மறுக்கும் ஒரு கணவனின் குமுறல் பாடல் இது....
👍👍👍
2021...ல.... யாரைல்லாம் இந்த பாடல் கேக்குருங்க......🤔
Nanu than bro
😇🙋
2022 feb batch 🙋
2022
2022 ல யாரு எல்லாம் இந்த அருமையான பாடலை கேக்குறீங்க
Me
2023 layum keppen 😌
Me
Me
2022 end la irnthu ipo vara ketute irkan
காலத்தால் அழியாத இசைக் காவியம் நான் 1975 (அ) 76 லிம் கேட்டு மெய்மறந்து போனைன் இன்றும் 24/ 01/ 22 கேட்கிறேன் கேட்டுக்கொண்டேயிருப்பேன்
எத்தனை தடவ கேட்டாலும் first time kekkura feeling..... like podunga...👍
Indha generation la indha song kekuravanga like podunga na potuta
இன்னைக்கு பொங்கல் 14.01.2022. இரவு 7.30 மணி பார்க் ல தனியா உக்காந்துட்டு இந்த பாட்டை கேட்டுகொண்டிருக்கிறேன்❣️❣️🚶🚶🚶🚶
9.55pm
i am 11.30 pm
8:35
Super Sir
உங்கள் வலி புரிகிறது..
விவரம் தெரியாத வயசுலயே இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்கும் இன்னைக்கு என்னுடைய வயசு 26 தான் அர்த்தம் புரியும் போது சலிக்காமல் பிடிக்கிறது
Yes 😢
Yes❤❤❤❤
சோக பாடல்களில் இன்றும் நீங்காத இடம் பிடித்த கோடிக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜாவின் அருமையான பாடல்களில் ஒன்று
மனதை உருக்கும் வரிகளுக்கு உயிர் குடுத்தது உங்கள் குரல் தான் SPB sir. நீங்க உடல் அளவுலதான் indha உலகை விட்டு போட்டீங்க. உங்க குரல் மூலமா எங்க எல்லார் வீட்லயும் எப்பவும் இருப்பீங்க. உங்க குரலுக்கு மரணம் இல்லை ஐயா 😪
I will like it song
இளையராஜா இசையில் முத்தான பாடல்.... ஞானிகள் என்றும் ஞானிகளே....
சரியா சொன்னீங்க
2022 la யாரும் பாக்குறவங்க இருக்கிங்களா
2021 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறிங்க 🙋👍❤️🔥👍🙏
Lyrics Vera level double meaning lyrics yaru bro
@@mohanaprasath3770 LYRICIST: PULAMAIPITHAN
Nanum
2021 யாரெல்லாம் கேட்பீர்கள்???
Nan keppen
2024 யாருன்னா இந்த பாட்டு கேக்குறீங்களா ❤
Mm
😂😂😂
S
Yes❤
S.P.B. VOICE - என்ன குரல் வளம்.... இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி VOICE உள்ள ஒரு கடவுளின் குழந்தையைப் பார்க்க முடியாது. வண்ணங்குகிறோம். 06-04-2022 ( புதன்கிழமை )
இரவில் தனியாக வாகனம் ஓட்டும் போது இந்த பாடலை கேட்டால் ஏதோ ஒரு வித உணர்வுகளை மனம் வெளிப்படுத்தும் ... 🤗
pavithran ajay thalapathi
Apdiyae thoongitu opposite la modhavaa ?
Yes
முற்றிலும் தவறான செயல். சில பாடல் உசுரை உலுக்கி விடும். அப்படி ஒரு பாடல் தான் இது. நம்மை இயங்கவிடாமல் செய்துவிடும்.
Yasss
கொரோனா லீவ் ல இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👍
2024 இந்தா பாட்டு கேக்குறவுங்க ஒரு like போடுங்க
2023 ல் யாரு எல்லாம் இந்த பாடல் விரும்பி கேட்டீர்கள் லாக் பன்னுங்க பார்ப்போம்
இந்த பாட்டுக்கு அடிமைகள் இருக்கிங்களா 🔥😍
Irrukkum
Iruken
sema song.... Old is gold.... 13-07-2019 at8.30am......அழகு ௭ன்பது அகத்திற்கு மட்டுமே....... கட்டிய மனைவி அல்லது கணவனுக்கு துரோகம் செய்ய அல்ல........ காலங்கள் எவ்வளவு தான் கடந்தாலும் மாறாத ஒன்று........ அர்த்தமுள்ள பாடல்கள் மட்டுமே.........
என்றும் நினைவுகளுடன் மணி............
2020 இல்லை 2500 வந்தாலும் அழியாத பாடல்கள்
Yes
Ssss
உண்மை நண்பா
🐢🐴👌☝️🔭☺️☺️🦦🦔🐿️🦐🦞
2500000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
2023 ல மட்டும் இல்ல எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்டுகிட்டே இருக்கலாம் அப்படிப்பட்ட பாடல்
ஆம்... இந்த பாடல் 1978 இல் வந்தது... இப்போதும் கேட்பதற்கு அருமையான பாடல்
சிவகுமாரின் 100ஆவது படம்.. வெள்ளிவிழா கொண்டாடின படம்
எங்கள் ஊரில் இருந்து குத்தாலம் ஸ்ரீராம் தியேட்டருக்கு 1982 களில் நடந்தே சென்று பார்த்த படம். 50பைசா டிக்கட். ம் ...................பழைய நினைவுகள்..................ஓஹோ என்று ஓடிய படம்
Supper
எத்தனை முறை கேட்டாலும் இப்பாடல் சிறு சலிப்பை கூட ஏற்படுத்தியது இல்லை.....
2022 யார்லாம் கேட்கிறிங்க???? 😴😴😴
Naanu bro
🙋♀️🙋♀️
Nanu bro
Me
Me
2022 லேயும் கேட்க வந்துட்டேன்
கணவன் தான் மனைவி மீது வைத்துருக்கும் நம்பிக்கைய கெடுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த பாடல் சவுக்கடியாய் இருக்கும் 👍👍👍
🙏🙏🙏🙏🙏
2023 லா யும் இந்த பாடலை கேட் கிறீர்கள் 😓😓😓😭😭😭
ஆண்ட்ராய்டு மொபைல் இல்லதா அந்த காலம் பொக்கிசம் .. திரும்பா கிடைகாது
பாடல் வரிகள் பாதிக்கப்பட்ட நெஞ்சத்திற்கு மட்டும் புரியும்
Vgrh bhumi
2021 ல யார் கேக்குறீங்க லைக் பண்ணுங்க
Corona leavla ennaku kedcha nimmadhi indha paatu mattumdhan.2020 la indha song kekravainga ellam Namma kachi .anybody irrundha oru likeaa pottuvidunga
இனி யாராலும் முடியுமா இந்த மாதிரி இசைக்க....
மாமேதை......
அருமையான திரைப்படம்!!!நாகரிகம் என்பது வெறும் அழகில் உடம்பில் மட்டும் உள்ளது என்று நினைக்கும் சில காம வெறி பிடித்தவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.....!!!!!
உடலால் மறைந்தாலும்..உங்கள் குரலால் எங்களுடன் இருப்பீங்க SPB sir😭❤️
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் அவர் இப்போ இல்லை
😥
2022 la yarulam kekringaaaa old is gold always
🙋 ama
Me
கண்டிப்பாக இது அர்த்தமுள்ள பாடல் சகோ
2020 பார்வையாளர்கள் யாரேனும் உள்ளீரோ.......
Me
S I am their daily I will hear this song
Mm
2k kids uh addicted tha 😌
Naan 2k kid thaan aanal yenakku 80s, 90s paatu rommba pidikkum😊🥰
Ippo vara paatu yellam konnja nalaikku thirumba thirumba ketta bore adikkuthu aanal inntha maathiri paatu 100 times ku melayum keta bore adikkathu😌
You are correct.. When you hear this type of song you feel something ☺
Indha paatu 2020 la kekravanga Inga like pannunga paa👇
Venkatesh
In 1979, just about 42 years...தாளம் நாம் போடாமலே நம் மனம் போடும் அற்புதமான இளையராஜாவின் ராஜ ராகம்
இப்பாடலை பார்த்து ஆண்களும் பெண்களும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எந்தத் தடை வந்தாலும் அந்த தடைகளை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற்று நலமுடன் வாழ வேண்டும்
2050 லயும் கேபோர் சங்கம் ❤
2020 la yar indha song kekuring inga like podunga
2021 la yaaru intha paata kettu irrukinga 🥰🥰🥰🥰🥰🥰
20-1-2022 லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் விரும்பி கேட்கின்றேன்
2023 டிசம்பர் ல யாருயெல்லாம் பாக்கரீங்க
இப்பாடலை பல கோடி பேர் இந்த காலத்தில் மிகவும் அனுபவித்து ரசித்து கேட்பார்கள்
ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் , ❤️❤️❤️❤️❤️🙏🙏
Sss
Spb குரலுக்கு உலகத்தையே குடுத்தாலும் தகும்.... ராஜா ராஜா தான்
இன்று மட்டுமல்ல! என்றுமே கேட்கும் இனிமையான பாடல்களில் ஒன்று!
என் சிறுவயதில் இலங்கை வானொலியில் தினமும் கேட்ட பாடல் இந்த லாக்டவினில் தினமும கேட்கும் பாடல்
Lockdown?
90s கிட்ஸ் இந்த பழைய பாட்டு அருமையா இருக்குனு சொன்ன
விருப்பம் தாருங்கள்.. !!
நமக்கும் கிளி கிடைக்கும் 😜
favorite song
90kids best songs
2024 yarellam indha padalai kekuringa 🤩
2024 respect this song and lines......❤
2021 ல யாரெல்லாம் கேட்டீங்க....
2021 la yaru pa irukiga oru like poduga 🙋🙋🙋🙋 ...... Manasu kashtama irundha itha song dha keppa ❤️👍2K BOY 🙏
Me from Malaysia 🇲🇾
அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவிஞர் புலமைபித்தன் ✍️✍️🙏🙏🙏🙏👌👌💓💙💗❤💚🖤💜
I miss you sir புலமைப்பித்தன் 😒😒😢😢💔💔💔💔😭😭
2024ல யாரு இந்த பாட்ட கேக்குறீங்க
*ரோசாப்பூ ரவிக்கைக்காரி* பழமைக்கும்,புதுமைக்கும் உள்ள முரண்பாடுகளை அருமையாக எடுத்து காட்டும் ஒரு *பாடம்*
16/04/2022 மாடில தனியாக, வானத்துல நிலா,இனிமையான காத்து.....அப்புறம் இந்த பாடல்
Same location 🥰🥰🥰
@@deepikar8722 Enjoy
@@honeybeeproduction4823 tq🥰🥰🥰🥰
@@deepikar8722 😊
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.
அர்த்தமுள்ள படமும் பாடலும்.
சிறு வயதிலிருந்தே இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் என்ன ஒரு இனிமை இந்த பாடலுக்கு 24 லில் கேட்பார் உண்டா என ஒரு கமண்ட் உலகம் அழியும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருப்பார்கள்
The Lord of music....Ilayaraja.... amazing Man...and SPB, nothing to say..... amazing amazing amazing amazing
2 கோடி பேரு இந்த பாட்டை கேட்டுள்ளனர்... *ராஜா* !!!!!! செல் போன் இருக்கோ இல்லையோ உன் பாட்டு எல்லோரிடமும் இருக்கும்.
Any 2k kids irukeenglapa ungalukum idhu favourite song aa irundha oru like podunga❤️
*2024 ல யும் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள் 💔🥹💯*
ரொம்ப நன்றி ஐயா ரிப்ளை பன்னதுக்கு🙏@@arumugam8109
@@anjaansurya2536 இனிய🙏 இரவு🍽️ நமஸ்காரம் ஐயா🙏🙋 சிவக்குமார். அவர்கள்🙏 இந்த. படத்திற்கு பிறகு. பிரபல்யம். ஆனார்கள் ஐயா🌹🐦👌🌙💫🍍🙏
அழகான பாடல் தம்பி.. தினமும். கேட்கும். அமுதகானம்
சூர்யா. இனிய🙏 மாலை🙋 நமஸ்காரம்🌹
Intha song #2019 ketu rasipavarkal mattum #👍 ...
Feeling and old ninaivugal
Hearing today.
இளையராஜா ஐயா, spb ஐயா, இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் இது போதும்.... எனக்கு...
நான் 2024 ல் இந்த பாடலை கேட்கிறேன். 1990 ல் சின்ன வயதில் ரேடியோல கேட்டுகும்போது கிடைக்கிற சந்தோஷம் இப்ப நினைக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கு.
2024 இல் இந்த பாடலை யார் கேட்க்கிரிர்கள்
இந்த மாதிரி கஷ்டம் யாருக்கும் வர கூடாது ! 💔💔💔💔💔💔💔💔
அடுத்த பிறவி என்ற ஒன்று உண்டு எனில் ராகதேவன் அவர்களின் இசை கருவியாக பிறக்க வேண்டும்..
வெந்த.மனசுக்குத்தான்.தெரியும்.உண்மையான.அர்த்தம்.குரலும்.இசையும்.கசக்குதய்யாமனச.இசை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பட்டிதொட்டி எங்கும் பாமரனையும் முணுமுணுக்க வைத்த பாடலாசிரியர்.. புலமைப்பித்தன் 🔥🔥🔥
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..❤️❤️
சோகமும் சுகமே இசையால் மட்டுமே முடியும்
என் உயிரை உருக்கித்தீர்த்து, கேட்கும் போதெல்லாம் ஆயுள் நீட்டிப்பு செய்யும் அற்புத பாடல்...
2024ல் இந்த பாடலை யார் கேக்குறிங்க.....❤
இசைஞானி இளையராஜா அதிசய பிறவி ❤️❤️❤️