எப்பொழுதுமே MF டிராக்டர் நல்ல டீசல் மைலேஜ் கொடுக்கும்.எங்கள் வீட்டிலும் MF 1035 டிராக்டர் உள்ளது.35 வருடங்களாக ஒரு தலைமுறை கடந்தும் இன்றளவும் எங்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போல எங்கள் நிலத்தில் உழைத்து எங்களை காத்து வருகிறது.கோவில்பட்டியில் இருந்து கரிசல் பூமி விவசாயி🚜
Mf இண்டிபெண்டன்ஸ் கிளர்ச்சி கொடுக்க மாட்டாங்க massey hydraulic work ஆகாது 254 50hp pto hp 45.5 48 blade rotavator தெனாராமல் போகுதுன்னா diesel mileage 3.5 to 4.5 litter average வேலைக்கு தகுந்த மாதிரி
Ji recenta mf254 tractor eduthuruka gear options , clutch,brake, engine performance nalla tha iruku .but oru sila draw backs eruku full clutch pidicha hydraulic work agala and diesel 5L pothu new tractor 5.10L/h pothu
இப்ப வர MF வேஸ்ட் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என்னிடம் 7250 இருக்கிறது ஏகப்பட்ட பிரச்சனை வண்டி பெர்பார்மன்ஸ் சரி இல்லை எனது நண்பன் சுராஜ் மகேந்திரா வைத்திருக்கிறார்கள் அது நன்றாக ஓடி கொண்டிருக்கிறது இத்தனைக்கும் அவர்கள் டிராப் யூஸ் ஆக ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் பார்த்து பார்த்து ஓட்டுக் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என்னிடம் 1996 மாடல் 1035 இருக்கிறது அது நன்றாக ஓடுகிறது
Bro please performance video podunga pls enoda dream tractor enga vetla 2 tractor iruku super super performance intha new model epdi performance panuthunu pakanum pls video podunga
Bro unga comment romba nalla pakura bro 1. Agriculture India 2. Village Thamizhan Both chennal check panni parunaga bro especially Village Thamizhan channel
Im planing to buy this tractor but my distric Nagapattinam On road 10.64 laks but Thanjavur 9.95 laks only difference is high any possible to buy online sir
யாரும் சொல்லாத தகவல்.
யாரும் செல்லவும் முடியாத தகவல்கள். tractor review-ன அதுக்கு ராஜ்குமார் அண்ணா தான் no1
எப்பொழுதுமே MF டிராக்டர் நல்ல டீசல் மைலேஜ் கொடுக்கும்.எங்கள் வீட்டிலும் MF 1035 டிராக்டர் உள்ளது.35 வருடங்களாக ஒரு தலைமுறை கடந்தும் இன்றளவும் எங்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போல எங்கள் நிலத்தில் உழைத்து எங்களை காத்து வருகிறது.கோவில்பட்டியில் இருந்து கரிசல் பூமி விவசாயி🚜
BBC 😊
நான் இந்த வண்டி(mf254) வைத்திருக்கேன் சூப்பரா இருக்கு I like mf.
Your numner please
Mf இண்டிபெண்டன்ஸ் கிளர்ச்சி கொடுக்க மாட்டாங்க massey hydraulic work ஆகாது
254 50hp pto hp 45.5 48 blade rotavator
தெனாராமல் போகுதுன்னா diesel mileage 3.5 to 4.5 litter average வேலைக்கு தகுந்த மாதிரி
Bro 3 months before than nan aduthen 42 blade sonalika rotavator use panren 5 ltr/hr poguthu diesel 500 hrs use paniruken
நான்246 டயானடிரக் வைத்துள்ளேன் நண்பரே அது 50 hp வேலை செய்கிறது
டைனா சுமார்ட் 254 four wheel எடுக்கலாமா
Indipendent clutch aa main clutch engage punna ma podala ma bro
Tractors pathi mattum review panringa...athu kooda implements pathi and atha epdi use pannanum video podunga bro💙💙💙
Best mini tracker solluga
Anna intha dynatrac series vandiki shuttle shift gear illama kedaikumma kedaikaatha
Anna unga video va pathu than na new holland 3600 h e eduthen
Performance epidi iruku bro , please share your experiences
Ji recenta mf254 tractor eduthuruka gear options , clutch,brake, engine performance nalla tha iruku .but oru sila draw backs eruku full clutch pidicha hydraulic work agala and diesel 5L pothu new tractor 5.10L/h pothu
Bro intha model edukalam ma bro
MF 7250 di power up vs sonalika 745 lll sikander ethu best sir??? Entha tractor select pannalam ???
7250 best i have
John Deere 5050 4×4 review pannuga anna❤
Brother wish you happy new year I am looking forward for yours video brother ❤❤❤
இப்ப வர MF வேஸ்ட் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என்னிடம் 7250 இருக்கிறது ஏகப்பட்ட பிரச்சனை வண்டி பெர்பார்மன்ஸ் சரி இல்லை எனது நண்பன் சுராஜ் மகேந்திரா வைத்திருக்கிறார்கள் அது நன்றாக ஓடி கொண்டிருக்கிறது இத்தனைக்கும் அவர்கள் டிராப் யூஸ் ஆக ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் நாங்கள் பார்த்து பார்த்து ஓட்டுக் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என்னிடம் 1996 மாடல் 1035 இருக்கிறது அது நன்றாக ஓடுகிறது
Entha ooru bro details aa solunga bro ena complent nu , elarukum use full aa irukum
@@VillageEngineerview திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு
செய்யாறு ல எங்க சகோ
இதெல்லாம் நமக்கு வேலைக்கு ஆகாது சுராஜ் மகேந்திரா
super bro..❤Mahindra Arjun nova 605 PS 50hp new model review panunga bro...
246 vs 254 ithula ethu best tractor solluga bro
Wish you happy Pongal brother ❤❤❤❤❤
Bro jd5205reviwe pannuga.5045 power pro exchange podalama 5205vagalama
Anna indha tractor la periya size taiyar poda mudiyuma poda mudiyadha
Bro please performance video podunga pls enoda dream tractor enga vetla 2 tractor iruku super super performance intha new model epdi performance panuthunu pakanum pls video podunga
நண்பா mfல இருக்கிற பிரச்சினை என்னன்னா ஹைட்ராலிக் இத சரி பன்னிட்டாங்களா
Only on 254 can has individual hydralic pump
இரத்த சம்பந்தம் போல,
தீராதது.
'பரவலாக நல்ல பெயர் இல்லை.
Bro yuvo 575 2021 modal eduthu iruken எல்லாரும் payam paduthuranga atha pathi yappati rodavetar use pantrathunu solluga
பயம் தேவை இல்லை.. L3, L 4 & M2 பயன் படுத்தலாம்
Sonalika rx47 sikander review pannu ga . Anna
For dry land use 4wd universal joint or bewel type yedhu best ah irukkum comment pls
Bro limkan ku vandi super ra irruku bro
Bro powertrac Euro 50 next tractor video podunga
Well done 👍
John Deere tractor 5050 d big tyre 4wd view pothanal bro
5050 4wd, 5310 crdi and 5405 John deer review pls
Anna Kodaikanal ku etha vandi edukalam
Which model best
Mf 246 vs mf 254
New holland 5510 review podunga brother
Mahindra oja 40 hp new launch ajjama mudinja athaum podunga farmarsku helpfulla irukkum
Bro johndeere 5310 ku 5055E ku enna difference?
Bro VST Zetor tractor review please 🙏🙏
Romba nalla eruku iruthalum 2024 new holland 3600 pathy poduka
Mf 9500 Nala irrukuma brow
Bro indo farm tractor vagalam...for banana field
Anna swaraj 630 mini tractor review poduga...
Bart kalaipi seed drill machine iruka anna😊
anna 241 4 wd review panna mudiuma
Bro Sonalika DI 47 Rx performance video podunga bro
Pala varusama kekuran bro video podunga
Bro unga comment romba nalla pakura bro
1. Agriculture India
2. Village Thamizhan
Both chennal check panni parunaga bro especially Village Thamizhan channel
தம்பி அக்ரி கிங் ஃபோர் வீலர் டிராக்டரை பத்தி போடவும் அவசியம் போடவும்
Super bro 👍👍👍👍
JD 5210 Rpto I am booking ❤️❤️❤️, latest model review pannu ga
Super selection bro
Mahindra 585 tech plus review bro please
Harvester review video podunga bro
Swaraj 744 new model 2023 review podung a
Kubota 5502 50hp tractor review Podium
Deutz fahr 70 Crd review
New holland 4710 4*4 two types is there front moving wheel and milage review please
Anna vst 939 review pannuga
Frend wait rombha kammi bro
Harvester ku using aaguma
Agathu bro
Anna Massey Ferguson 5245 4wd review podu ga
Mf 241 R review poodungha anna
Thala enna thala evlo naal aagathu video ku
John deere 5310 crdi review pannunga
242 eicher review
Mahindra oja tractor review podunga please
Anna 4710 nalla tha millege varudhu
Sonalika tiger 55 lll di review
Continue ah video potunga 5310 crdi review potunga
anna first iruntha intro bgm nalla irunthuthu
Ok bro , thanks mathiruvoma bro
@@VillageEngineerview ❤️❤️❤️❤️
bro ,John deer 5405 4wd performance solunga brother
Bro top 10 50hp sollunga please
Bro 3600-2 4wd tractor review+feald propamans video podunga bro.
Euro50next review pannunga bro
Preet tractor 6549 review na
Mf 254 smart series full details review podunga bro
Nice explanation
Anna mahindra 585 xp side gear review podunga na
Vst 932 30 hp review please sir
On road price
அண்ணாஅக்ரிகிங்போர்வீல்டிக்டார்ரிவுபோடுங்க அண்ணா
MF 246 4wd vs JD 5050d 4wd comparison podunga bro
Anna solis 4515 4WD review podunga please ❤
அண்ணா john deere 3028 en பற்றி ரிவீவ் போடுங்கள் அண்ணா
Swaraj code pathi sollunga bro
Im planing to buy this tractor but my distric Nagapattinam
On road 10.64 laks but Thanjavur 9.95 laks only difference is high any possible to buy online sir
Super bro 🎉
Super star review from venkateswara rty army jolarpettai Tamil Nadu
Anna new holland 3230 tx super plus 4×4 review podunga ( or) top10 list podunga
Nice review..bro john deere 5050D 4WD big size tyre and CRDI 5310 and 5405 review pannuinga waiting for your review
Vandi book pannidan bro
Sonalika 734 review bro
Eicher 480 review podunga bro
Anna Kubota 45hp 4w review Pannu ga anna
Ace 450 review podunga bro
John Deere 5075E tractor review poduga
5310 crdi review pls
tiger tractor review ponuka
Super anna🎉❤
Bro eicher 485 review podunga bro please
MF price athugama irruku bro ,
Bro novo 655crdi review please
tiger tractor review ponuks